வெடிகுண்டு
(Search results - 143)politicsNov 24, 2020, 9:42 PM IST
அதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு..! அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..!
நாகர்கோவில் அதிமுகவில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடும் சூழ்நிலையில் அதிமுக எம்.பி. விஜயகுமார் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
politicsNov 15, 2020, 4:45 PM IST
அலட்சியம் வேண்டாம்.. நமது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு தான் எரிவாயு சிலிண்டர்கள்.. ராமதாஸ் எச்சரிக்கை
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நவீன காலத்தில், நமது வசதியான வாழ்க்கைக்கு அவசியமானவை. அதே நேரத்தில் அவை நமது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுக்கு இணையான ஆபத்து நிறைந்தவை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
cinemaOct 13, 2020, 3:28 PM IST
கேப்டன் விஜயகாந்தைத் தொடர்ந்து தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்... அலறியடித்து சோதனையில் இறங்கிய போலீசார்!
இந்த கலவரத்தில் இருந்து போலீசார் மீள்வதற்குள் நடிகர் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், அபிராமபுரத்தில் உள்ள தனுஷ் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
politicsOct 13, 2020, 3:15 PM IST
ஒரே போன் கால்... அலறியடித்துக்கொண்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்..!
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
cinemaSep 29, 2020, 1:23 PM IST
சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... வதந்தி பரப்பிய இளைஞர் போலீசாரால் கைது...!
இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
politicsSep 28, 2020, 5:17 PM IST
நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பழிவாங்கும் நடவடிக்கையா?
இந்நிலையில், அவரது அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
crimeSep 26, 2020, 2:39 PM IST
அதிரவைக்கும் பிளாஷ்பேக்.. பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீசி தலைதுண்டித்து 2 பெண்கள் படுகொலை..!
நாங்குநேரி அருகே நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் 2 பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
politicsSep 25, 2020, 4:32 PM IST
கரும்பு காட்டுக்குள் கான்கிரீட் போட்டு நடந்த தலைசிறந்த விவசாயி மு.க.ஸ்டாலின்.. குத்திக் கிழிக்கும் குத்தீட்டி
விளைநிலங்கள் எல்லாம் வெடிகுண்டு கிட்டங்கிகளாக்கும் மீத்தேனுக்கும் கெயிலுக்கும் அன்று ஒப்பந்த கையெழுத்துப் போட்ட நீங்க ஒரு விவசாயி விஞ்ஞானி அல்லவா?
ThoothukudiAug 20, 2020, 5:41 PM IST
வெடிகுண்டு வீசி காவலர் படுகொலை சம்பவம்... வீச்சரிவாளுடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்ட ரவுடியின் உடல்..!
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய ரவுடி துரைமுத்துவின் உடலை வீச்சரிவாளுடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
politicsAug 19, 2020, 2:45 PM IST
அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை... வேதனையில் பொங்கும் மு.க.ஸ்டாலின்..!
தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்ரமணியனின் குடும்பத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
crimeAug 18, 2020, 3:52 PM IST
தூத்துக்குடியில் போலீஸ் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு... ரத்த வெள்ளத்தில் காவலர் துடிதுடித்து உயிரிழப்பு..!
தூத்துக்குடி அருகே குற்றவாளியை பிடிக்க சென்ற இடத்தில், நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் போலீஸ்காரர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
cinemaJul 20, 2020, 5:52 PM IST
“தல” அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் தெரியுமா?... உடனடியாக மடக்கி பிடித்த போலீசார்...!
பின்னர் அந்த கால் எங்கிருந்த வந்தது என சைபர் கிரைமில் கொடுத்து சோதனை நடத்தியுள்ளனர்.
cinemaJul 18, 2020, 5:37 PM IST
தல அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!
தல அஜித் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டு பாட்டு அறைக்கு தகவல் வந்ததை தொடர்ந்து, போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று அஜித் வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
cinemaJun 19, 2020, 2:44 PM IST
ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் தெரியுமா?...வீடு தேடிச்சென்று ரசிகர்கள் செய்த காரியம்...!
இதையடுத்து தனிப்படை போலீசார் சிறுவனையும், அவர்களது பெற்றோரையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
cinemaJun 18, 2020, 3:13 PM IST
ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..! மோப்ப நாயுடன் தீவிர சோதனை!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டிற்கு, ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, தற்போது மர்மநபர் ஒருவர், ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல் கட்டு பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தது பீதியை ஏற்படுத்தியது.