போலீஸ் நிலையத்தில் போத்ரா புகார்
(Search results - 1)Mar 4, 2018, 11:49 AM IST
சினிமா பைனான்சியர் போத்ராவின் மகள் கடத்தல்? போலீசார் விசாரணை...!
சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவின் மகள் கரிஷ்மா போத்ரா கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்டதாக போலீசில் புகார் கூறியுள்ளார்.