போலீசார் விசாரணை
(Search results - 143)cinemaJan 5, 2021, 2:29 PM IST
மருத்துவ சீட்டு வாங்கித்தருவதாக 1.5 கோடி மோசடி..! சித்ராவின் கணவர் ஹேம்நாத் அதிரடி கைது..!
மறைந்த சீரியல் நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத், மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
cinemaDec 11, 2020, 7:26 PM IST
படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனையா? இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட 5 பேரிடம் நடந்த விசாரணை முடிவு இதோ!
பிரபல சீரியல் நடிகை சித்ரா திருமணமான இரண்டு மாதத்திலேயே தற்கொலை முடிவை எடுத்துள்ளதால், அதற்கான காரணம் குறித்தும், தற்கொலைக்கான பின்னணியில் உள்ளவர்கள் பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று அவர் கடைசியாக கலந்து கொண்ட, ஷூட்டிங்கின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது.
cinemaDec 11, 2020, 2:37 PM IST
நடிகை சித்ரா தற்கொலை... 3 ஆவது நாளாக போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை..! வெளிவருமா உண்மை..?
பிரபல சீரியல் நடிகை சித்ரா திருமணமான இரண்டு மாதத்திலேயே தற்கொலை முடிவை எடுத்துள்ளதால், அதற்கான காரணம் குறித்தும், தற்கொலைக்கான பின்னணியில் உள்ளவர்கள் பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். அந்த வகையில் மூன்றாவது நாளாக இன்றும் விஜே சித்ராவின் கணவரிடம் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.
politicsNov 23, 2020, 10:46 PM IST
டாக்டருக்கு படித்துவிட்டு ரோட்டில் பிச்சை எடுக்கும் திருநங்கை..! கண் கலங்கிய காவல் ஆய்வாளர் கவிதா.!
பலருக்கு டாக்டர் படிப்பு கனவு அந்த கனவு நிறைவேறாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் தமிழகத்தில் ஏராளாம்.நிலமை இப்படி இருக்க டாக்டருக்கு படித்துவிட்டு திருங்கை ஒருவர் மதுரை மீனாட்சி பட்டினத்தில் கூடல்மாநகரில் பிச்சைஎடுத்துக்கொண்டிருந்தவரை போலீசார் விசாரணை என்கிற பெயரில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
politicsNov 2, 2020, 8:15 AM IST
பீர் க்காக திமுக எம்பி திருச்சி சிவா மகன் மற்றும் தனியார் நிறுவன அதிகாரி சண்டை..!போலீசார் விசாரணை..!
நட்சத்திர ஓட்டலில் பீர்க்காக தகராறு செய்ததையடுத்து திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா,மற்றும் தனியார் நிறுவன அதிகாரியும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி புகார் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.
politicsNov 1, 2020, 8:08 AM IST
நட்பு பிறகு காதல் அதன் பிறகு உறவு.. இப்படி பழகி படமெடுத்த கண்டக்டரின் காமலீலைகள் ..!
ஒரு கண்டக்டர் சமூக வலைதளங்களில் பல பெண்களோடு நட்புபாராட்டி பிறகு அந்த நட்பை காதலாக மாற்றி அவர்களை வைத்து ஆபாச படங்கள் எடுத்து லட்சக்கணக்கில் சம்பாதித்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் கொடுத்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
crimeAug 13, 2020, 7:55 PM IST
ஊரடங்கிலும் அமோகமாக நடக்கும் பாலியல் தொழில்.. சொகுசு காருக்குள் கசமுசா.. குண்டுகட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்..!
சென்னையில் சொகுசு காரில் 3 ஆண்கள், 2 பெண்களும் கசமுசாவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
indiaJul 13, 2020, 11:52 AM IST
கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்ட பாஜக எம்எல்ஏ? பதற்றத்தால் போலீஸ் குவிப்பு..!
மேற்கு வங்கத்தில் பாஜக எம்எல்ஏ தேபேந்திரநாத் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
cinemaJul 7, 2020, 6:49 PM IST
இரவோடு இரவாக அடித்து நொறுக்கப்பட்ட விஷால் மேனேஜர் கார்! இது தான் காரணமா? போலீசார் விசாரணை!
நடிகர் விஷாலின் மேனேஜர் கார், இரவில் மர்மநபர்கள் தாக்கி சேதமடைந்துள்ள சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
cinemaJul 2, 2020, 4:54 PM IST
சுஷாந்த் தற்கொலையின் பின்னணி என்ன..? அவரின் ஆவியை அழைத்து பேசி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்!
சுஷாந்த் அவியிடம் பேசி அவரின் தற்கொலையின் பின்னணியை கேட்ட ரசிகரால் பரபரப்பு.
cinemaJun 16, 2020, 9:30 PM IST
சுஷாந்த் வீட்டுக்கு அழுதபடி வந்த 6 வருட காதலி..! போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு?
தோனி பட நடிகர், சுஷாந்த் சிங் தற்கொலை ஒட்டு மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவருடைய தற்கொலைக்கு காரணம் மன அழுத்தம் என கூறப்பட்டு வரும் நிலையில், இவர் 6 வருடம் உயிருக்கு உயிராக காதலித்த நடிகை அங்கிதா லோகண்டே நேற்று சுஷாந்த் மறைவுக்கு நேரில் வர முடியாததால் இன்று அவருடைய வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
crimeMay 27, 2020, 11:24 AM IST
எத்தனை வீடுகளில் அவனது வாரிசுகள் வளருது தெரியுமா..? காசியிடம் கற்பை இழந்த கன்னிகளை பற்றி திடுக் வாக்குமூலம்..!
நாகர்கோவில் காசி தன்னிடம் ஏமாந்த 12 பெண்களின் பெயரை கூறியுள்ளதாகவும் அந்தப் பெண்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
crimeMay 20, 2020, 11:16 AM IST
குடிபோதையில் நண்பர்கள் மோதல்... கல்லால் அடித்து கொலை... சேலம் போலீசார் விசாரணை.!!
மேட்டூரில் மது அருந்தும் இடத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
cinemaMar 8, 2020, 6:18 PM IST
கனசபை மரணத்திற்கு காரணம் இது தான்... தம்பி தற்கொலை குறித்து நடிகர் ஆனந்தராஜ் வெளியிட்ட பகீர் தகவல்...!
இந்த தகவல்கள் அனைத்தையும் ஆனந்த ராஜின் தம்பி கனகசபை ஒரு கடிதத்தில் எழுதியுள்ளதாகவும், அதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
TrichyMar 7, 2020, 5:01 PM IST
காதல் தோல்வியால் விபரீதம்... அரசு பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை..!
திருச்சி தாராநல்லூர் விஸ்வாஸ் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் காந்தி மார்க்கெட்டில் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் புனிதவதி (31). சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். எம்.டி. படித்து முடித்துள்ளார். திருச்சியில் அரசு மருத்துவமனையில் புனிதவதி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று புனிதவதியின் பெற்றோர் குலதெய்வம் கோவிலுக்கு சென்றனர். மகளையும் கோவிலுக்கு வரும்படி அழைத்துள்ளனர். ஆனால், அவர் வரவில்லை. இதனால், அவரை தனியாக வீட்டில் விட்டு பெற்றோர் கோவிலுக்கு சென்றுவிட்டனர்.