புதுமண தம்பதி
(Search results - 22)cinemaDec 29, 2020, 11:59 AM IST
காதல் கணவருடன் கவர்ச்சி உடையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... பெரிய வீட்டு புதுமண தம்பதியின் அட்ராசிட்டி...!
திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக காதல் தம்பதி கிறிஸ்துமஸ் பண்டிகையை செம்ம ஹேப்பியாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
NeelagiriOct 8, 2020, 10:46 AM IST
திருமணமான 4 மாதங்களில் புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை... அதிர்ச்சியில் ஊழியர்கள்..!
ஊட்டி அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ThirupurOct 4, 2020, 6:54 PM IST
காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி ஒரே துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை.. கதறிய துடித்த பெற்றோர்..!
திருமணம் முடிந்து 8 மாதங்களே ஆன நிலையில் புதுமண காதல் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
cinemaJun 27, 2020, 7:42 PM IST
மகள் மற்றும் நண்பர்கள் முன்னாள் புதுமண தம்பதி அடித்த லூட்டி! களைகட்டிய வனிதா - பீட்டர் பால் திருமண கொண்டாட்டம்
ஊரடங்கு ஓய்வில் மூன்றாவது திருமணம் குறித்து அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை வனிதா. இதை தொடர்ந்து, இவருக்கு இன்று அவருடைய வீட்டில் மிகவும் எளிமையான முறையில் கிறிஸ்தவ முறைபடி திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக பரவி வருகிறது.
indiaMar 14, 2020, 5:13 PM IST
கார்-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்..! புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி..!
எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும் காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த கோரவிபத்தில் கார் அப்பளம் போல நொருங்கவே அதில் பயணம் செய்த புதுமண தம்பதிகள், மற்றும் குழந்தைகள், பெண்கள் உட்பட 11 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ThiruvannamalaiJan 18, 2020, 5:58 PM IST
பொங்கல் கொண்டாட வந்த இடத்தில் பயங்கரம்... ஒரே சேலையில் புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை... கதறி துடித்த உறவினர்கள்..!
ஆரணி அருகே பொங்கல் கொண்டாட வந்த புதுமண தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
cinemaJan 17, 2020, 5:00 PM IST
கூடை கூடையாய் ரொமான்ஸை அள்ளி தெளிக்கும் மைனா நந்தினி! இரண்டாவது கணவருடன் ஒரே ஜாலிதான்!
சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் வெற்றிகரகமாக வலம் வருபவர் நடிகை மைனா நந்தினி. இவர் சின்னத்திரை நடிகர் யோகேஷை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். புதுமண தம்பதி இருவரும் காதல் பொங்க விதவிதமாக எடுத்துள்ள ரொமான்ஸ் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ChennaiDec 12, 2019, 3:40 PM IST
திருமணமான 38 நாட்களில் இன்ஜினீயர் கணவருக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி..!
சென்னையில் திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ChennaiOct 8, 2019, 5:14 PM IST
லாரி மீது கார் பயங்கர மோதல்... சென்னை புதுமண தம்பதி உடல் நசுங்கி உயிரிழப்பு..!
மாமல்லபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புதுமண தம்பதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
worldAug 25, 2019, 5:16 PM IST
திருமணமான அடுத்த சில நிமிடங்களில் புதுமண தம்பதி உயிரிழந்த பரிதாபம்..!
திருமணம் முடிந்த சில நிமிடங்களில் புதுமண தம்பதி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
indiaAug 21, 2019, 5:28 PM IST
போர் பதற்ற சூழலில் இந்தியரை கரம் பிடித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் !! .. புதுமண தம்பதிக்கு குவியும் பாராட்டு மழை .. .
இந்திய பெண் ஒருவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி திருமணம் செய்து கொண்டுள்ளார் . அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துச் செய்தி வந்த வண்ணம் இருக்கிறது .
crimeMay 6, 2019, 7:18 PM IST
புதுமண தம்பதியை எண்ணெய் ஊற்றி எரித்த பெற்றோர்..! காதல் பிடிக்கலையாம்...!
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதியினர் தீ வைத்து எரித்த கொடூரம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது.
life-styleApr 19, 2019, 3:17 PM IST
அட பாவமே..! போட்டோ ஷூட்டிங்கில் நதியில் விழுந்த புதுமண தம்பதி ..! அடுத்து நடந்த சோக வீடியோவை பாருங்க..!
திருமணம் முடிந்து விதவிதமாக போட்டோ எடுக்க பல்வேறு இடங்களுக்கு புதுமண தம்பதிகளை அழைத்துச் செல்கின்றனர் போட்டோகிராபர்.
ChennaiNov 4, 2018, 1:32 PM IST
தாலி கட்டியவுடன் உடல் உறுப்பு தானம்... அசத்திய புதுமண ஜோடி..!
தாம்பரம் அருகே நடைபெற்ற திருமணத்தில், புதுமண தம்பதிகள் உடல் உறுப்பு தானம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
tamilnaduSep 1, 2018, 9:27 AM IST
ஊட்டி மலை ரயிலை தனியே வாடகைக்கு எடுத்து தேனிலவு கொண்டாடிய புதுமண தம்பதி…
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த என்ஜினியர் ஒருவர் தனது காதல் மனைவிக்காக 3 லட்சம் ரூபாய் செலவு செய்து ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்து தேனிலவைக் கொண்டாடினார்.