பாமக
(Search results - 810)politicsJan 13, 2021, 11:01 AM IST
அதிமுக – பாமக..! தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை..! திரை மறைவில் நடப்பது என்ன?
பாமக நிறுவனர் ராமதாஸை கடந்த 25 வருடங்களாக கவனித்து வருபவர்களுக்கு நன்கு தெரியும் தற்போது அவர் அதிமுக அமைச்சர்களுடன் நடத்தியது இடஒதுக்கீட்டுக்கான பேச்சுவார்த்தை அல்ல தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தான் என்று.
politicsJan 12, 2021, 9:46 PM IST
தேர்தலில் 60 தொகுதிகளில் வென்றால் நினைத்ததெல்லாம் நடக்கும்... டாக்டர் ராமதாஸின் அதிரடி டார்கெட்..!
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 60 இடங்களில் நாம் வெற்றி பெற்றுவிட்டால், அதன் பின்னர் நாம் நினைப்பதெல்லாம் நடக்கும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
politicsJan 11, 2021, 10:31 PM IST
அதுவரை அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை கிடையாது...டாக்டர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு..!
வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
politicsJan 11, 2021, 10:43 AM IST
வேகமெடுக்கும் கூட்டணி பேச்சுவார்த்தை..! அதிமுக – பாமக தொகுதி பேர பின்னணி..!
கசப்புகளை மறந்து தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சுவார்த்தை நடந்த முன்வந்திருப்பது அதிமுகவை உற்சாகப்படுத்தியுள்ளது.
politicsJan 9, 2021, 2:09 PM IST
அதிமுக கூட்டணி தான்..! இறங்கி வந்த பாமக..! தொடங்கியது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை..!
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அக்கட்சி இறங்கி வந்துள்ளது.
politicsJan 8, 2021, 12:25 PM IST
அழுத்தம் கொடுக்கும் பாமக... தேர்தல் அறிவிப்புக்குள் அதை நடத்திக் காட்ட ராமதாஸ் திட்டவட்டம்..!
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒடுக்கீடு போராட்டத்தை தீவிரப்படுத்த பா.ம.க. முடிவு செய்துள்ளது.
politicsJan 7, 2021, 9:35 PM IST
லண்டன் கொரோனா தீயா பரவுறப்போ தியேட்டரில் 100% பார்வையாளர்களா..? டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை..!
புதிய கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிப்பது கொரோனா வைரஸ் பரவலை வேகப்படுத்தும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
politicsJan 4, 2021, 9:52 PM IST
பொங்கலுக்கு முன்பாகவே இது நடந்தாகணும்... வரிந்துகட்டும் டாக்டர் ராமதாஸ்..!
பொங்கல் திருநாளுக்கு முன்பாகவே வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாவதை உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
politicsJan 3, 2021, 10:09 PM IST
கந்துவட்டி ஆன்லைன் செயலிகள்... பின்னணியில் சீனத் தொடர்பு... பகீர் கிளப்பும் டாக்டர் ராமதாஸ்..!
எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல், எந்தவித அனுமதியும், உரிமமும் பெறாமல் சீன நிறுவனங்களால் ரூ.300 கோடிக்கும் கூடுதலான தொகையை வங்கிக்கணக்கில் செலுத்தி வட்டிக்கு விட்டு வாங்க எப்படி முடிகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
politicsDec 31, 2020, 7:12 PM IST
என்னுடைய வாழ்நாளில் அரசியல் மாற்றத்தை காண முடியாதா? கலங்கிய ராமதாஸ்.. பாமகவினர் ஆறுதல்..!
அரசியல் மாற்றம் என்ற எனது நீண்ட நாள் கனவு கனவாகவே போகுமா என பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் வேதனையுடன் பேசியுள்ளார்.
politicsDec 31, 2020, 11:55 AM IST
முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அல்ல... பாஜகவை தொடர்ந்து பாமகவால் புதிய தலைவலி..!
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தானே தவிர, கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அல்ல என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியிருப்பது அதிமுகவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
politicsDec 25, 2020, 5:02 PM IST
போற போக்கைப் பார்த்தால் தமிழகத்தில் தாமரை மலர்ந்திடும் போலயே? பாமக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய பாஜக..!
பாமக தமிழ் ஊடக பிரிவின் தலைவராக இருந்து வந்த சோழன் குமார் வாண்டையார் இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
politicsDec 24, 2020, 1:08 PM IST
அதிமுக கூட்டணியில் அதிகரிக்கும் விரிசல்.. முதல்வர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க ராமதாஸ் மறுப்பு?
வரும் 27ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க பாமக நிறுவனர் ராமதாஸ் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அதிமுக பாஜக இடையே மோதல் போக்கு நீடிக்கும் நிலையில் பாமகவும் போர்க்கொடி தூக்கி இருப்பது கூட்டணியில் விரிசலை அதிகரித்துள்ளது.
politicsDec 23, 2020, 9:31 PM IST
பிடி கொடுக்காத பாமக... நழுவும் பாஜக... போக்குக்காட்டும் தேமுதிக... தொங்கலில் அதிமுக கூட்டணி..?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாமக பிடிகொடுக்காமல் நழுவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
politicsDec 23, 2020, 6:39 PM IST
கூட்டணி அமைக்க 1000 கோடி பேரம்... சீண்டிய தயாநிதி மாறன்... 24 மணிநேரம் கெடு விதித்து எச்சரித்த பாமக..!
சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க 1000 கோடி ரூபாய் வரை பாமக பேரம் பேசுகிறது என்ற குற்றச்சாட்டிற்கு 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க திமுக எம்.பி. தயாநிதிமாறனுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.