தேர்தல் ஆணையம் அறிவிப்பு
(Search results - 15)politicsOct 13, 2019, 1:45 PM IST
உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிடும் பதவிகள் என்னென்ன? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடும் பதவிகள் எவை என்பது குறித்த தகவலை தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
politicsSep 27, 2019, 9:39 PM IST
இடைத் தேர்தல் தேதி அதிரடி மாற்றம் ! தேர்தல் ஆணையம் அறிவிப்பு !!
கர்நாடகாவில் ஒத்திவைக்கப்பட்ட 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
politicsMar 10, 2019, 6:28 PM IST
ஏப்ரல்-18ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்... இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளதாகவும் ஏப்ரல் 18ம் தேதி இரண்டாம் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
politicsMar 10, 2019, 5:51 PM IST
இன்னும் 37 நாட்களில் தமிழகத்தில் தேர்தல்... இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் மே மாதம் 18 ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணியம் அறிவித்துள்ளது.
indiaMar 10, 2019, 5:43 PM IST
அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்... இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். இதனையடுத்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கி வைக்கக்கூடாது உத்தரவிடப்பட்டுள்ளது.
Jun 22, 2018, 10:48 PM IST
பதிவு செய்யப்பட்டது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
பதிவு செய்யப்பட்டது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!Mar 27, 2018, 12:45 PM IST
கர்நாடக தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்முன் வெளியிட்ட பாஜக...!
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பாகவே, பாஜகவின் தொழில்நுட்ப தலைமை அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளார்.Jul 14, 2017, 4:26 PM IST
10 எம்பிகளுக்கான எலெக்ஷன் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு...
10 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.May 4, 2017, 12:23 PM IST
"வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு புகார்...” வரும் 12ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மத்திய அரசியல் கட்சிகளான ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் வாதி, சமாஜ் வாதி உள்பட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்து வருகின்றன.Apr 10, 2017, 7:36 AM IST
ஆர் கே நகர் இடைத்தேர்தல் ரத்து தேர்தல் நடத்தும் சூழல் வரும்போது நடத்தப்படும்…..தேர்தல் ஆணையம் அறிவிப்பு…
ஆர் கே நகர் இடைத்தேர்தல் ரத்து தேர்தல் நடத்தும் சூழல் வரும்போது நடத்தப்படும் …..தேர்தல் ஆணையம் அறிவிப்பு…Mar 27, 2017, 5:10 PM IST
தீபாவிற்கு படகு சின்னம் ஒதுக்கீடு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியதால் சசிகலா தரப்பிற்கு தொப்பி சின்னமும், ஒ.பி.எஸ் தரப்புக்கு இரட்டைMar 25, 2017, 10:19 AM IST
புதிய ஆணையரானார் கரண் சின்ஹா - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இது தொடர்பான அரசாணையும் மத்திய உள்துறை செயலாளர் நிரஞ்ச் மார்டிக்கு நேற்றே அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.Jan 17, 2017, 5:32 PM IST
Dec 29, 2016, 4:53 PM IST
உபி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் தேதி எப்போது? - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை வரும் 4-Oct 19, 2016, 3:03 AM IST
தேர்தலில் போட்டியிட செந்தில்பாலாஜி, கே.சி.பழனிச்சாமிக்கு தடை இல்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற இடை தேர்தலில் போட்டியிட செந்தில்பாலாஜி, கே.சி.பழனிச்சாமி ஆகியோருக்கு இதுவரை தடை விதிக்கவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கமிஷனர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.