தினகரன் கிண்டல்
(Search results - 11)politicsFeb 19, 2019, 7:43 PM IST
ட்விட்டரில் ட்ரெண்டாகும் #மண்டியிட்டமாங்கா... வளைத்து வளைத்து வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!!
இன்று காலை அதிமுக - பாமக இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாமக 7 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.
Mar 24, 2018, 5:14 PM IST
ஓராண்டு சாதனைக்கூட்டமா? தமிழகத்துக்கு வந்த சோதனைக் கூட்டமா? டிடிவி தினகரன் மரண கலாய்...!
எடப்பாடி பழனிசாமி அரசு நடத்தும் ஓராண்டு சாதனைக் கூட்டமா? தமிழகத்துக்கு வந்த சோதனைக் கூட்டமா? என்று ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.Mar 8, 2018, 2:19 PM IST
பகல் கொள்ளையில் முடிந்த ஓ.பி.எஸ்.-ன் தர்மயுத்தம்! தினகரன் கிண்டல்...
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கிய தர்மயுத்தம் தற்போது பகல் கொள்ளையில் முடிந்துள்ளதாக எம்.எல்.ஏ., டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.Mar 6, 2018, 6:28 PM IST
நாக்கில் சனி உள்ளதால்தான் ஹெச்.ராஜா அவதூறு கருத்துக்களைப் பேசி வருகிறார்!
ஹெச்.ராஜாவுக்கு சுயக்கட்டுப்பாடு இல்லை என்றும் அவருக்கு அதிகமாக கோபம் வருகிறதுJan 22, 2018, 1:26 PM IST
“உனக்கு தலைகணம் ஜாஸ்தி ஆயிடுச்சி...” தினாவை தாறுமாறாய் கிழிக்கும் தங்கமணி...
ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவுடன் தினகரனுக்கு தலைக்கணம் அதிகரித்துவிட்டதாக அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.Dec 31, 2017, 5:17 PM IST
ஓபிஎஸ் எனக்காக செய்தது இது மட்டும்தான்..! மௌனம் கலைத்த தினகரன்
அமைச்சர்களுக்கு பதில் சொல்லக்கூடாது என முடிவெடுத்திருப்பதாக கூறிய தினகரன்..Dec 31, 2017, 4:59 PM IST
அசந்த நேரத்துல ஜெயிச்சுட்டனா..? அப்போ தியானம் பண்ண போயிட்டீங்களா? தினகரன் கிண்டல்..!
எனக்காக ஆரம்பகாலத்தில் ஓபிஎஸ் பிரசாரம் செய்ததாக கூறியிருக்கிறார்.Dec 29, 2017, 3:34 PM IST
ரெடி ஜூட் 1..2...3... அணி தாவல் காம்படேஷன்! ஒழுங்கா வந்துடுங்க... MLA’க்களுக்கு தினகரன் சிக்னல்...
ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களுக்கு தினகரன் யோசனை தெரிவித்தார்.Dec 17, 2017, 6:10 PM IST
ஆர்.கே.நகருக்கு நாகராஜ சோழன் எம்.எல்.ஏ என்ன நல்லது செய்தார்..? பன்னீர்செல்வத்தை கலாய்த்த தினகரன்..!
இரட்டை இலையை மீட்கவே குக்கர் சின்னத்தில் வெற்றி பெற தான் போராடுவதாக தினகரன் தெரிவித்தார்.Nov 11, 2017, 1:00 PM IST
என்கிட்ட பெருசா எதிர்பாக்குறாங்க போல..? தினகரன் கிண்டல்..!
எங்கோ எப்போதோ ஒருமுறை சந்தித்தவர்களின் வீடுகளில் எல்லாம் சோதனை நடத்தப்படுகிறது - தினகரன்Oct 23, 2017, 3:57 PM IST
மக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் பழனிசாமி..! தினகரன் கிண்டல்..!
தனது உழைப்பாலும் மக்களின் ஒருமித்த ஆதரவோடும் பழனிசாமி முதல்வர் ஆனார் என பழனிசாமியை தினகரன் கிண்டல் செய்துள்ளார்.