தலைமை தேர்தல் ஆணையர்
(Search results - 17)politicsSep 25, 2020, 1:32 PM IST
பீகாரில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல்... கொரோனா பீதியிலும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
கொரோனா காரணமாக 70 நாடுகள் தேர்தலை தள்ளிவைத்துள்ள நிலையில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதியையும் வாக்குப்பதிவு செய்யவதற்கான நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
politicsSep 25, 2020, 10:38 AM IST
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அறிவிப்பு..!! தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிக்கிறார்..!!
பீகார் சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான தேதிகளை இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிக்க உள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மதியம் 12:30 மணி அளவில் தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.
politicsJun 1, 2020, 8:45 AM IST
தமிழகத்தில் திட்டமிட்டப்படி தேர்தல்... தேர்தல் பணிகளை தொடங்க ஆயத்தமாகும் தேர்தல் ஆணையம்!
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழகம், மேற்குவங்காளம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி மாநிலங்களுக்கான தேர்தல் பணிகளை ஆணையம் தொடங்க உள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலைமை தேர்தல் ஆணையர், பிற இரு தேர்தல் ஆணையர்கள், மாநில தேர்தல் அதிகாரிகளோடு காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளனர்.
politicsNov 11, 2019, 6:48 AM IST
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மரணம்... அரசியல் கட்சிகளுக்கு சிம்மசொப்பணமாக இருந்தவர்!
வாக்களர் அடையாள அட்டை அறிமுகம், தேர்தலில் புதிய கட்டுப்பாடுகள் என தேர்தலில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர் டி.என்.சேஷன். அவருடைய செயல்பாடுகள் அரசியல் கட்சிகளின் வயிற்றில் கிலியை ஏற்படுத்தின. அதன்காரணமாகவே தேர்தல் ஆணையரை 3 பேர் கொண்ட அமைப்பாக மத்திய அரசு மாற்றியது.
indiaMar 10, 2019, 5:43 PM IST
அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்... இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். இதனையடுத்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கி வைக்கக்கூடாது உத்தரவிடப்பட்டுள்ளது.
politicsDec 4, 2018, 5:08 PM IST
18 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பதில் அளித்துள்ளார்.
indiaOct 25, 2018, 4:36 PM IST
6 மாதத்திற்குள் தேர்தல்... தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!
தொகுதிகள் காலியானால் 6 மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்ற விதி இருப்பதால் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியுள்ளார்.
indiaOct 1, 2018, 11:33 AM IST
தவறான தகவல்களை பரிமாற மாட்டோம்... கூகுல் உறுதியளித்ததாக தேர்தல் கமிஷனர் தகவல்!
எங்கள் தளங்கள் வழியாக தேர்தல் தொடர்பான தவறான தகவல்கள் பரவ அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் கமிஷனிடம், சமூக வலைத்தளங்கள் வாக்குறுதி அளித்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.
indiaAug 24, 2018, 12:13 PM IST
ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சாத்தியமே இல்லை... ஓ.பி.ரவாத் திட்டவட்டம்!
ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் நடத்த வாய்ப்பே இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ரவாத் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை சந்திக்க உள்ள மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளன. மக்களவைக்கு அடுத்தாண்டு ஏப்ரலிலும் தேர்தல் நடத்தப்பட உள்ளன.Mar 27, 2018, 12:45 PM IST
கர்நாடக தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்முன் வெளியிட்ட பாஜக...!
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பாகவே, பாஜகவின் தொழில்நுட்ப தலைமை அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளார்.Feb 16, 2018, 5:04 PM IST
தேர்தல் ஆணையரையே வளைத்து போட்ட கமல்.. களைகட்டும் கமல் பாலிடிக்ஸ்
அரசியல் கட்சி தொடங்குவது குறித்த எந்தவிதமான சந்தேகமாக இருந்தாலும்..Jan 24, 2018, 7:06 AM IST
தமிழ்நாட்டை நெனைச்சாத்தான் பயமாயிருக்கு ! பதவியேற்றவுடன் மெர்சலான தலைமை தேர்தல் ஆணையர் !!
தமிழ்நாட்டை நெனைச்சாத்தான் பயமாயிருக்கு ! பதவியேற்றவுடன் மெர்சலான தலைமை தேர்தல் ஆணையர் !!Jan 18, 2018, 9:57 AM IST
3 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் இன்று அறிவிப்பு ! நண்பகல் 12 மணிக்கு வெளியிடுகிறார் தலைமை தேர்தல் ஆணையர்!!
3 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் இன்று அறிவிப்பு ! நண்பகல் 12 மணிக்கு வெளியிடுகிறார் தலைமை தேர்தல் ஆணையர்!!Oct 12, 2017, 5:28 PM IST
ஆர்.கே.நகர் மக்களுக்கு மீண்டும் அடிக்கிறது ஜாக்பாட்..? டிசம்பர் 31-க்குள் இடைத்தேர்தல்..! தலைமை தேர்தல் ஆணையர் தகவல்..!
இந்த ஆண்டு இறுதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் - தலைமை தேர்தல் ஆணையர்Aug 12, 2017, 12:49 PM IST
"கட்சியின் சட்ட விதிகளே முக்கியம்" - முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!!
அதிமுக விவகாரத்தில் கட்சியின் சட்ட விதிகள் என்ன கூறுகிறது என்பதே முக்கியம் என்றும் அதிமுக கட்சி விதிகளின் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்