கட்சிப்பணி
(Search results - 10)politicsFeb 1, 2020, 8:54 AM IST
அறையை காலி செய்வாரா பொன்னார்..? நெருக்கடி கொடுக்கும் ஹெச்.ராஜா... ஜெயிக்க போவது யார்..?
சென்னை பிஜேபி அலுவலகமான கமலாலயத்தில் கட்சித்தலைவர்கள் வந்தால் தங்குவதற்கும், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் தங்குவதற்கும் அறைகள் அமைக்கபட்டிருக்கிறது. கட்சி அமைப்புச் செயலாளர் அங்கேயே தங்கி கட்சிப்பணிகளை கவனிக்க கட்சி விதிகளில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
Election 2019Mar 11, 2019, 7:17 PM IST
முதல் பேட்டியே ரணகளம்... ஓபிஎஸ் மகனின் மிரட்டலான பொலிட்டிக்கள் என்ட்ரி!!
நான் சுமார், 21 வருடமாக ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரங்களுக்கு சென்று கட்சிப்பணி செய்துள்ளேன். தேனி மாவட்டத்தில் நான் போகாத வீடுகளே கிடையாது என முதல் பேட்டியிலேயே அதிமுக மூத்த புள்ளிகளை முணுமுக்க வைத்துள்ளார்.
politicsNov 2, 2018, 9:58 AM IST
பிரேமலதா சுறுசுறுப்பு! தாராளமாக புழங்கும் பணம்! உற்சாகத்தில் தே.மு.தி.க நிர்வாகிகள்!
தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா சுறுசுறுப்பாக கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் பணமும் அக்கட்சிக்குள் தாரளமாக புழங்க ஆரம்பித்துள்ளதால் நிர்வாகிகள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
Feb 21, 2018, 9:13 PM IST
கமலின் கொள்கைகள் இதுதான்..! பிரகடனத்தை தொடங்கிய கமல்...!
கமலின் கொள்கைகள் இதுதான்..! பிரகடனத்தை தொடங்கிய கமல்...!Feb 21, 2018, 8:32 PM IST
என்னை வைத்து விவசாயிகளை கவர வேண்டிய அவசியம் கமலுக்கு இல்லை...! விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் அதிரடி பேச்சு...!
என்னை வைத்து விவசாயிகளை கவர வேண்டிய அவசியம் கமலுக்கு இல்லை...! விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் அதிரடி பேச்சு...!Jan 17, 2018, 11:47 AM IST
புது கட்சியா? நானா? - ஜகா வாங்கிய டிடிவி...! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள் கூட்டம்..!
அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் எனவும் டிடிவி தெரிவித்துள்ளார்.Jan 1, 2018, 4:50 PM IST
படித்த இளைஞர்களுக்கே கட்சியில் முன்னுரிமை - சைலண்ட்டாக கார்னர் செய்யும் ரஜினி...!
தனது அரசியல் ஆலோசகர்கள், ரசிகர் நற்பணி இயக்க முக்கிய நிர்வாகிகள் சிலருடன் ரஜினி இன்று ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.Dec 30, 2017, 1:58 PM IST
எனக்கு 19 வயதானபோது தினகரன் எல்.கே.ஜி!! ஊட்டி மக்களுக்கு தனது ஃப்ளாஸ்பேக்கை ஓட்டி காட்டிய ஓபிஎஸ்..!
தினகரன் 2008ல் கட்சியிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்.Jun 5, 2017, 1:04 PM IST
கருணாநிதி 'இருக்கை'யை கைப்பற்றினார் ஸ்டாலின்... முதன் முறையாக அறையில் அமர்ந்து கட்சிப்பணி – Newsfast Exclusive
மோடியை நேரடியாக எதிர்த்து தனது ரேட்டிங்கை எக்கச்சக்க உயரத்துக்கு அள்ளி குவித்து விட்டார் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின்.Nov 24, 2016, 2:10 PM IST
இரண்டு மாதங்களுக்கு பின்னர் திமுக தலைவர் கருணாநிதி படம் வெளியானது
திமுக தலைவர் கருணாநிதி சுறுசுறுப்புக்கு பெயர் போனவர். ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர் என்று அவரது தொண்டர்கள் பெருமையாக குறிப்பிடுவர். அந்த அளவுக்கு கட்சிப்பணி இலக்கியப்பணியில் பம்பரமாக சுழன்று தொண்டர்களை உற்சாகப்படுத்தும் தலைவர்.