ஒடிசா
(Search results - 61)cinemaJul 14, 2020, 6:55 PM IST
இந்த வாய்ப்புக்கு நன்றி... கதாநாயகனுடன் உச்ச கவர்ச்சியில் கட்டி புரளும் ஒடிசா கவர்ச்சி புயல் அப்சாரா ராணி!
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் ராம்கோபால் வர்மா அரசியல், சினிமா, நாட்டு நடப்பு என எதையும் விட்டு வைக்காமல் சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். ஒரே ஒரு ட்விட்டர் அக்கவுண்டை வைத்துக்கொண்டு இவர் கிளப்பி விடும் பிரச்சனைகளுக்கு அளவில்லை. இப்போது சோசியல் மீடியாவின் ஹாட் டாப்பிக்கே ராம் கோபால் வர்மாவின் அடுத்த பட ஹீரோயின் அப்சாரா ராணி மாறியுள்ளார்.
cinemaJul 6, 2020, 5:39 PM IST
ஒடிசா ஆபாச நடிகையால் திக்குமுக்காடும் சோசியல் மீடியா... சர்ச்சை இயக்குநரின் அடுத்த இறக்குமதி...!
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் ராம்கோபால் வர்மா அரசியல், சினிமா, நாட்டு நடப்பு என எதையும் விட்டு வைக்காமல் சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். ஒரே ஒரு ட்விட்டர் அக்கவுண்டை வைத்துக்கொண்டு இவர் கிளப்பி விடும் பிரச்சனைகளுக்கு அளவில்லை. இப்போது சோசியல் மீடியாவின் ஹாட் டாப்பிக்கே ராம் கோபால் வர்மாவின் அடுத்த பட ஹீரோயின் பற்றி தான். யார் அவர் என பார்க்கலாம் வாங்க..
politicsJun 4, 2020, 8:37 AM IST
நாட்டின் நம்பர்ஒன் முதல்வர் நவீன் பட்நாயக்..மக்கள் ஆதரவு குறைந்த முதல்வர்கள் பட்டியலில் மம்தா, நிதிஷ், ஈபிஎஸ்!
இந்தக் கருத்துக்கணிப்பு ஆய்வில் நாட்டிலேயே ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 97 சதவீத ஆதரவு பெற்று முதலிடத்தைப் பிடித்தார். காங்கிரஸ் ஆளும் சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் இரண்டாமிடத்தையும், கேரள முதல்வர் பினராயி விஜயன் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளதாக கருத்துக்கணிப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
politicsMay 29, 2020, 4:37 PM IST
கர்நாடகா வரை கலங்கடிக்கும் வெட்டுக்கிளி... தமிழகத்திலும் தலைகாட்டுமா..? 7 மாநிலங்களுக்கு எச்சரிக்கை..!
டெல்லி, பிகார், ஒடிசா உள்பட மேலும் 7 மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இருக்கலாம் எனவும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
crimeMay 26, 2020, 1:32 PM IST
பெண் விருப்பத்தோடு உறவு கொண்டால் பாலியல் வன்கொடுமை ஆகாது... உயர்நீதிமன்றம் அதிரடி..!
திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் உறவு வைத்துக் கொண்டால் அது பாலியல் வன்கொடுமை ஆகாது என ஒடிசா மாநில உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளார்.
indiaMay 21, 2020, 12:25 PM IST
மேற்கு வங்கத்தை சூறையாடிய ஆம்பன் புயல்: முறிந்து விழுந்த மரங்கள்... அப்பளமாய் நொறுங்கிய பேருந்துகள்! போட்டோஸ்!
ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் நேற்று ஆப்பன் புயல் கரையை கடந்தது. இதனால் ஏற்பட்ட சூறை காற்றால்... பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. குறிப்பாக, பேருந்துகள், கார், போன்ற வாகனங்களின் மேல் மரங்கள் விழுந்ததால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது பேரிடம் மீட்பு குழுவினர் முறிந்து விழுந்த மரங்களையும்... ஆங்காங்கு அறுந்து கிடைக்கும் மின்சார கம்பிகளை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ChennaiMay 5, 2020, 2:28 PM IST
ஊரடங்கால் பரிதாபம்..! தமிழகத்தில் இருந்து ஒடிசாவிற்கு நடந்தே செல்லும் தொழிலாளர்கள்..!
வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் வேலை இல்லாததால் வருமானம் இழந்து அன்றாட பிழைப்புக்கு திண்டாடி வருகின்றனர். அவர்களை பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்தபோதும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வடமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
politicsApr 29, 2020, 10:42 PM IST
ஒடிசா முதல்வருடன் நம்ம முதல்வர் நாளை ஆலோசனை.. இதுதான் காரணம்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன் தமிழக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
politicsApr 22, 2020, 8:27 AM IST
கொரோனா தாக்கி மருத்துவர்கள் இறந்தால், அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்... நாட்டுக்கு வழிகாட்டும் ஒடிசா முதல்வர்!
எந்த ஒரு மருந்தும் , தடுப்பூசியும் இல்லாத நிலையில் மக்களுக்காகப் போராடி வருகிறார்கள் மருத்துவர்கள். போர் வீரர்கள் செய்யும் வீரம் நிறைந்த சேவையைப் போலவே சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்களும் செய்துவருகிறார்கள். அர்ப்பணிப்புடன் வேலை செய்துவரும் இவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தைக் கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படும்.
indiaApr 11, 2020, 5:50 PM IST
ஒடிசா, பஞ்சாப்பை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஊரடங்கு நீட்டிப்பு.. முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஊரடங்கு ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
indiaApr 10, 2020, 5:45 PM IST
பஞ்சாப்பில் மே 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு
ஒடிசாவை தொடர்ந்து பஞ்சாப்பும் ஊரடங்கை நீட்டித்துள்ளது. மே ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது.
politicsApr 9, 2020, 8:40 PM IST
மோடிக்காக காத்திருக்காத நவீன் பட்நாயக்... ஒடிசாவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு... முதல்வர் அதிரடி அறிவிப்பு!
“கொரோனாவின் தாக்கம் குறையாததால் ஏப்ரல் 14 வரை இருந்த ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தில் ஜூன் 17 வரை அனைத்து கல்வி நிலையங்களும் தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும்” என்று தெரிவித்தார். நாட்டில் முதன் முறையாக ஒடிசா மாநிலம் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
indiaApr 9, 2020, 12:30 PM IST
ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.! முதல் மாநிலமாக ஒடிசா அதிரடி..!
ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அங்கு ஜீன் 17ம் தேதி வரை கல்வி நிலையங்களை மூடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
indiaMar 25, 2020, 6:22 PM IST
கொரோனாவால் மருத்துவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... முன்கூட்டியே 4 மாத ஊதியம்... முதல்வர் அதிரடி அறிவிப்பு..!
கொரோனா தாக்கம் தீவிரமாக இருப்பதால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இரவு பகல் பாராது உழைத்து வருகின்றனர். உலகமே இன்று மருத்துவர்களின் கைகளை நம்பித்தான் இருக்கிறது. இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு 4 மாத சம்பளம் முன்பணமாக வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் ஒப்புதல் அளித்தார்.
indiaMar 22, 2020, 4:38 PM IST
இறந்த தாயின் உடல் வீட்டில் இருக்க, மக்கள் பணியாற்ற சென்ற மருத்துவர்! கொரோனாவிலிருந்து மக்களை காப்பதே முக்கியம்
ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் தனது தாய் இறந்தபோதிலும் கூட, அந்த வேதனையை மனதில் மறைத்துக்கொண்டு, கொரோனா தொடர்பான விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள மருத்துவர் ஒருவர் அர்ப்பணிப்புடன் மக்கள் பணியாற்ற சென்ற சம்பவம் மக்களை நெகிழவைத்துள்ளது.