ஐபிஎல் 11வது சீசன்
(Search results - 125)Jun 2, 2018, 2:08 PM IST
ஆர்சிபி தோற்றால் அணி நிர்வாகத்துக்கு என்ன கவலை..? அவங்க தான் போட்ட பணத்தை எடுத்துட்டாங்களே
போட்டியில் வெல்வதும் தோற்பதும் கிரிக்கெட் தொடர்பான விஷயம்.May 31, 2018, 4:14 PM IST
ஐபிஎல் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கெய்ல்
இந்த சீசனில் தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய கெய்ல், இரண்டாவது பாதியில் சரியாக ஆடவில்லை.May 30, 2018, 8:51 PM IST
மும்பையில் நடக்கும் எல்லா போட்டியையும் பார்த்த சச்சின், இறுதி போட்டியை மட்டும் ஏன் பார்க்கல..? மௌனம் கலைத்த சச்சின்
ஐபிஎல் இறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.May 29, 2018, 3:28 PM IST
கோப்பையை வைத்து பூஜையை போட்ட சிஎஸ்கே நிர்வாகம்!!
கோப்பையுடன் நேற்று சென்னை வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டு, நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர்.May 29, 2018, 10:52 AM IST
தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கி மகிழ்ந்த துரைமுருகன்!!
கோப்பையுடன் நேற்று சென்னை வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டு, நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர்.May 29, 2018, 9:42 AM IST
வேகமா ஓடுறதுல என்னை அடிச்சுக்க ஆளே இல்ல.. மீண்டும் நிரூபித்த தல!! தோனி - பிராவோ இடையேயான சுவாரஸ்ய போட்டி
பொதுவாகவே வேகமாக ஓடுவதில் தோனி வல்லவர்.May 28, 2018, 5:33 PM IST
ஷேன் வாட்சனுக்கு செல்லப்பெயர் சூட்டி மகிழ்ந்த தோனி!!
வாட்சனின் அதிரடியால் மூன்றாவது முறையாக சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது.May 28, 2018, 4:55 PM IST
சென்னை அணி கோப்பையை மட்டும் ஜெயிக்கல!! இதுலயும் சிஎஸ்கே தான் டாப்
ஐபிஎல் 11வது சீசனில் சென்னை அணி கோப்பையுடன் சேர்த்து சாதனைகளையும் குவித்துள்ளது.May 28, 2018, 4:18 PM IST
நம்ம ஊரு அம்பயர் சுந்தரம் ரவி செய்த காரியத்தை பாருங்க
அனுபவம் வாய்ந்த நடுவரான இவர், ஐபிஎல் போட்டிகளுக்கும் நடுவராக பணியாற்றி வருகிறார்.May 28, 2018, 2:48 PM IST
ஐபிஎல் வரலாற்றில் இப்படி ஒரு சம்பவத்தை எந்த அணியும் செய்யல..! ஹைதராபாத்தை வைத்து புதிய சாதனை படைத்த சிஎஸ்கே
ஹைதராபாத்தை வைத்து சம்பவம் செய்த தோனி படைMay 28, 2018, 1:55 PM IST
ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!! சிஎஸ்கே வீரருக்கும் இடம்
சித்தார்த் கவுலுக்கு அடுத்தபடியாக சென்னை வீரர் பிராவோ உள்ளார்.May 28, 2018, 12:28 PM IST
ஐபிஎல் ஃபைனலில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியல்!! இறுதி போட்டியில் வாட்சன் செய்த சாதனை
ஐபிஎல் இறுதி போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியல்May 28, 2018, 12:02 PM IST
ஐபிஎல் 2018: விருதுகளை அள்ளிய வீரர்களின் பட்டியல்
ஐபிஎல் 11வது சீசனின் சிறந்த மைதானம் - கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம்May 28, 2018, 11:10 AM IST
அந்த ஒரு ஓவரில் ஆட்டத்தை தலைகீழாக மாற்றிய வாட்சன்!!
போட்டியின் போக்கை மாற்றிய ஷேன் வாட்சன்May 28, 2018, 10:24 AM IST
தேதி 27, ஜெர்சி எண் 7, 7வது ஃபைனல்!! கை கொடுத்ததா தோனியின் 7 சென்டிமெண்ட்..? “தல” என்ன சொல்றாரு பாருங்க
நிறைய பேர் எண்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.