ஆட்டம்
(Search results - 573)cinemaJan 17, 2021, 2:15 PM IST
தளபதியின் வெறித்தனமான ஆட்டம்... பொறி பறக்கும் 'மாஸ்டர்' பட மேக்கிங் வீடியோ..!
தளபதி விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
CricketJan 16, 2021, 3:09 PM IST
#AUSvsIND நடராஜன், சுந்தர், தாகூர் அசத்தல்..! சூப்பரா ஆடி அவுட்டான ரோஹித்.. ஆட்டம் காட்டிய மழை
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட்டின் 2ம் நாள் ஆட்டத்தின் கடைசி செசன் மழையால் பாதிக்கப்பட்டது.
cinemaJan 13, 2021, 7:46 AM IST
தெறிக்கும் மாஸ்டர் FDFS... தியேட்டர்களில் ரசிகர்களின் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்...!
தியேட்டர் வாசலில் பட்டாசு வெடித்தும், வான வேடிக்கை காட்டியும் பொங்கலை விஜய் ரசிகர்கள் தீபாவளியாக மாற்றியுள்ளனர்.
cinemaJan 11, 2021, 1:31 PM IST
வீட்டுக்குள் வந்ததுமே செம்ம ஆட்டம் போட்ட அர்ச்சனா..! ரம்யாவை வெறுப்பேற்றிய நிஷா.. கலகலப்பான புரோமோ..!
இறுதி நாட்களை நெருங்கி வரும் பிக்பாஸ் வீட்டிற்குள், போட்டியாளர்களை உட்சாக படுத்த அர்ச்சனாவின் அன்பு குரூப் ரிட்டர்ன் ஆகியுள்ளதை முதல் புரோமோவிலேயே பார்த்தோம்.
CricketJan 7, 2021, 6:19 PM IST
#AUSvsIND தேசிய கீதத்தின்போது கண்கலங்கியது ஏன்..? முகமது மனம் திறந்த முகமது சிராஜ்
ஆஸி.,க்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கும் முன், இந்திய தேசிய கீதம் ஒலித்தபோது கண்கலங்கிய இந்திய ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜ், கண் கலங்கியதற்கான காரணம் என்னவென்று, முதல் நாள் ஆட்டம் முடிந்த பின், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
cinemaJan 6, 2021, 6:43 PM IST
ஆலுமா டோலுமா... பாடலுக்கு ஆட்டம் போட்ட தல அஜித்..! களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!
இந்த வருட புத்தாண்டு கொண்டாட்டத்தில் தல அஜித், ஆலுமா டோலுமா பாடலுக்கு அசத்தலாக ஆட்டம் போட்ட தகவல் வெளியாகி அஜித் ரசிகர்களை உச்சகமடைய வைத்துள்ளது.
politicsJan 6, 2021, 1:09 PM IST
ஸ்கெட்ச் போட்டு காத்திருக்கும் மு.க.அழகிரி... திமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் இருந்து காட்டப்போகும் ஆட்டம்..!
மு.க.அழகிரி திமுகவில் இருந்த வரைக்கு தென் மாவட்டங்களில் அவரது கை ஓங்கியிருந்தது. தேர்தலில் தனி பாணியை உருவாக்கி திமுக வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வார்.
politicsJan 2, 2021, 11:16 AM IST
திமுக முன்னணி தலைவர்கள் மீது டிஜிபியிடம் புகார்.. அதிமுக வழக்கறிஞர் அணி அதிரடி.. இனி ஆட்டம் ஆரம்பம்.
உயர்நீதிமன்ற அறிவுரையை ஏற்காமல் ஸ்டாலின், துரைமுருகன், உதயநிதி ஆகியோர் தொடர்ந்து முதலமைச்சரையும் தமிழக அரசையும் காழ் புணர்ச்சியோடு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசி வருவதாகவும், எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
CricketDec 25, 2020, 4:18 PM IST
#AUSvsIND நான் கோலிகிட்ட போய் மன்னிப்பு கேட்டேன்..! ரன் அவுட்டுக்கு பின்னர் நடந்தது என்ன? ரஹானே விளக்கம்
ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை ரன் அவுட்டாக்கியதற்காக அன்றைய நாளின் ஆட்டம் முடிந்த பின்னர் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டதாக ரஹானே தெரிவித்தார்.
politicsDec 19, 2020, 10:56 AM IST
டெல்லியில் போராடுபவர்களில் ஒருவர்கூட விவசாயி கிடையாது... காசுக்காக அழைத்து வந்தவர்கள்.. எச்.ராஜா..!
டெல்லி போராட்டத்தில் விவசாயிகள் ஒருவர் கூட இல்லை. தற்போது, டெல்லியில் போராடுபவர்கள் பாதாம்பருப்பு, பிஸ்தாபருப்பு, வாஷிங்மெஷின், மசாஜ், வாட்டர் ஹீட்டர் கொடுக்கிறேன் எனக்கூறி அழைத்து வந்தவர்களாகவே இருப்பார்கள்.
politicsDec 17, 2020, 3:41 PM IST
சீனாவின் முதுகெலும்பை உடைத்த இந்தியா... இனி ஆட்டம் க்ளோஸ்... ஜி ஜின் பிங்குக்கு ஆப்பு அடித்த மோடி..!!
தொலைத்தொடர்பு உபகரணங்களைப் பொருத்தவரையில் சீனாவில் நம்பகமான ஒரு சில நிறுவனங்களிடமிருந்து மட்டுமே அவைகள் வாங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.
cinemaDec 17, 2020, 10:59 AM IST
பாலாஜிக்கு பெருகும் ஆதரவு..! கடுப்பேற்றிய சோமை விட்டு கொடுக்காத அர்ச்சனா.! இன்றைய புரோமோ..
பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா கட்டி காப்பாற்றிய அன்பு குரூப்பில் இருந்து, காந்த வாரம் நிஷா, ஜித்தன் ரமேஷ் என இரு தூண்கள் வெளியேறிய பின், மெல்ல மெல்ல ஆட்டம் கண்டு வருகிறது.
cinemaDec 10, 2020, 12:05 PM IST
தனி விமானத்தில் பறக்க திட்டம்... “அண்ணாத்த” ஆட்டம் இனி தான் ஆரம்பம்...!
வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "அண்ணாத்த" படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
cinemaDec 5, 2020, 4:23 PM IST
இன்றிலிருந்து ஆட்டம் ஆரம்பம்... அப்பா டி.ராஜேந்தர் உடன் கைகோர்த்து களத்தில் குதித்த சிம்பு...!
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தோற்றதால் கடுப்பில் இருந்த இயக்குநர் டி.ராஜேந்தர் இன்று தனது தலையில் புதிய சங்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
cinemaDec 4, 2020, 5:01 PM IST
அடுத்த ரவுண்டுக்கு தயாரான ஸ்ரீதிவ்யா... 3 வருஷத்துக்கு அப்புறம் இளம் வாரிசு நடிகருடன் ஆட்டம் ஆரம்பம்...!
“சங்கிலி புங்கிலி கதவ தொற” படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் காணாமல் போன ஸ்ரீதிவ்யா, மூன்று வருடங்களுக்குப் பின் ரீஎன்ட்ரி ஆகிறார்.