டெக் டிப்ஸ்

பிஎஸ்என்எல் அதிரடி சலுகை..! வாடிக்கையாளர்கள் குஷியோ குஷி..!

பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்து உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.தீபாவளி சிறப்பு சலுகையாக, தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற தொலைத்தொடர்பு நிருவனங்களுக்கு நிகராக சலுகையை வாரி வழங்கி வருகிறது.