மாபெரும் தீபாவளி சலுகை..! ஜியோ சரவெடி..! வருடம் முழுவதும் ப்ரீ கால்ஸ், 4G டேட்டா ப்ரீ..!

தீபாவளி சிறப்பு சலுகையாக, 1,699 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் 4ஜி டேட்டா, வாயஸ் கால், எஸ்எம்எஸ் என்று ஜியோ நிறுவனம் அறிவித்து உள்ளது. ஜியோவின் இந்த அறிவிப்பால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Jio announced great offer for diwali

பாவளி சிறப்பு சலுகையாக, 1,699 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் 4ஜி டேட்டா, வாயஸ் கால், எஸ்எம்எஸ் என்று ஜியோ நிறுவனம் அறிவித்து உள்ளது. ஜியோவின் இந்த அறிவிப்பால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திட்டம் 

1,699 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், வருடம் முழுவதும் தினமும் 1.5 ஜிபி 4ஜி இன்டெர்நெட் வழங்குகிறது. அதாவது, 365 நாட்களுக்கு 547.5 ஜிபி இண்டெர்நெட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமா.? அன்லிமிடட் வாய்ஸ் கால்ஸ் தினமும் 100 எஸ்எம்எஸ் ப்ரீ என்றால் பாருங்களேன்.ஜியோவின் இந்த ஆபரை போன்றே பிஎஸ்என்எல் நிறுவனமும், சலுகை அறிவித்து இருந்தாலும், அதற்கான  திட்டம் ரூ. 2000 என்பது குறிப்பிடத்தக்கது. 

Jio announced great offer for diwali

மேலும், இந்த தீபாவளி ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக கேஷ்பேக் ஆபரும் அறிவித்து உள்ளது. அதன்படி, 100 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் 100% கேஷ்பேக் ஆஃபர் பெறமுடியும்.மேலும் நாம் ரீசார்ஜ் செய்யும் தொகையை பொருத்து, அந்த தொகைக்கு ஈடாக கேஷ் பேக் ஆபரை பெற  முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.   
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios