டெக் டிப்ஸ்

vivo nex phone

ரூ. 44,990 மதிப்புள்ள விவோநெக்ஸ் ஸ்மார்ட்போன் இப்போது வெறும் ரூ.1947 மட்டுமே..!

ஆடி மாதம் என்றாலே, தள்ளுபடி என்ற வார்த்தை மிகவும் பிரபலம்.அந்த வகையில்,விழா காலங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் ஆபர்களை வழங்குவது வழக்கமான ஒன்று. ஆனால் விவோ வழங்கி இருக்கும் புதிய ஆபர் மற்ற ஆபர்களை எல்லாம் மிஞ்சி உள்ளது.