Asianet News TamilAsianet News Tamil

இந்த புயலுக்கு ஏன் கஜான்னு பேரு வெச்சாங்க தெரியுமா?... ரொம்ப இன்ட்ரெஸ்ட்டான விஷயம்...

காது கண்ணு மூக்கு வெக்காம ஒரு மேட்டரைச் சொன்னாலும் சரி கேட்டாலும் சரி அது சப்பையாத்தான இருக்கும். எதுலயும் ஒரு பெப் இருந்தாத்தான் கேக்கறதுக்கு டைம் பாஸ் இருக்கும். இல்லன்னா டிரெண்டிங்குல காலியாகிரும்.

Why do you know why this storm name is gaja?
Author
Tamil Nadu, First Published Nov 14, 2018, 2:13 PM IST

காது கண்ணு மூக்கு வெக்காம ஒரு மேட்டரைச் சொன்னாலும் சரி கேட்டாலும் சரி அது சப்பையாத்தான இருக்கும். எதுலயும் ஒரு பெப் இருந்தாத்தான் கேக்கறதுக்கு டைம் பாஸ் இருக்கும். இல்லன்னா டிரெண்டிங்குல காலியாகிரும்.

அது மாதிரி தான் இந்த கஜா புயல் மேட்டரும்.

வர்தா, ஒக்கின்னு அடுத்தடுத்து புயல் வந்து தமிழக மக்களை கொத்து புரோ்ட்டா மாதிரி புரட்டி போட்ட காயம் காயறத்துக்குள்ள இப்ப கஜான்னு புது பயல் வருது.

ஆனா இந்தப் புயலால தமிழகத்துக்கு பர்ட்டிக்குலரா சென்னைக்கு பெரிய ஆபத்துலாம் இல்ல.

Why do you know why this storm name is gaja?

வர்தா வந்து இப்டியும் புயல் வர்தான்னு நம்ம ஊளை விட வெச்சுது.

ஒக்கி புயல் நம்மள ஒடுக்கிடுச்சு.

ஆனா கஜா...

கஜான்னா யானை... சும்மா விடுமா... பிராண்டி பிழிஞ்சு தொங்க விட்ருறாதான்னு கவலைப்பட்டவளுங்களுக்கு ஆறுதல் சேதி என்னான்னா...

Why do you know why this storm name is gaja?

இது பேருக்குதான் கஜா! பாக்குறதுக்கு யானை மாதிரி இருக்குறதுனால கஜான்னு வெச்சுட்டாங்க... மத்தபடி, இது புயல் இல்ல புஸ்வாணம்!

வேணும்னா நீ்ங்களே இந்த படத்த பாருங்க.

சிரிங்க

Follow Us:
Download App:
  • android
  • ios