Tamil News live : கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை.. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு !

Tamil News live updates today on September 30 2022

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்து உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் தனது உறுப்பு  பொறியியல் கல்லூரிகளுக்கு வரும் அக்டோபர் 3 ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது. நாளை முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.  இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில்  அக்டோபர் 8 ஆம் தேதி கல்லூரிகள் வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

9:50 PM IST

வாக்கிங் போன தந்தையை காணவில்லை பதறிப் போன கூல் சுரேஷ்

தனது தந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு இவரை எங்கேயும் கண்டால் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார் சுரேஷ். இந்த பதிவு தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

9:26 PM IST

ஆ.ராசா பேசினால் முதல்வர் கேட்பார், ஆனா நாங்க? திமுகவின் சரிவு தொடக்கம் - திமுகவை விளாசிய சி.பி.ஆர் !

ஆ.ராசா என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதை எல்லோரும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் நினைப்பார். ஆனால் இது தான் திமுகவினருக்கான சரிவின் தொடக்கம் என்று பாஜக மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் படிக்க

8:31 PM IST

“சவுக்கு சங்கருக்கு பார்வையாளர் சந்திப்புக்கான அனுமதி மறுப்பு ஏன் ? பாரபட்சம் எதற்கு ? கொந்தளித்த சீமான் !”

அரசியல் பழிவாங்கும் போக்கோடு சவுக்கு சங்கருக்கு பார்வையாளர் சந்திப்புக்கான அனுமதியை மறுப்பதா ? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

8:12 PM IST

வேலைவாய்ப்பை தேடுகிறீர்களா ? இதோ சூப்பர் செய்தி.. தமிழக அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் - முழு விபரம்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

7:57 PM IST

ஜெயிச்சுட்ட மாறா... முதன்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கிய சூர்யா! மறக்க முடியாத தருணம்!

நடிகர் சூர்யா தயாரித்து நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா இன்று டெல்லியில் நடைபெற்று வரும், முதல் முறையாக தேசிய விருதை பெற்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சூர்யா ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க 

7:56 PM IST

52வது தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகை ஆஷா பாரிக்! வீடியோ

திரைத்துறையில் பன்முக திறமையாளராக விளங்கும் நடிகை ஆஷா பாரிக்கிற்க்கு 52 ஆவது  தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடந்த தேசிய விருது விழாவில் இவருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..

7:43 PM IST

ஆம் ஆத்மி தலைவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து ராகவ் சதாவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:26 PM IST

சிவகார்த்திகேயனின் அடுத்த அதிரடி..பிரமாண்டமாக நடைபெறும் ஆடியோ லாஞ்ச்...

சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துவிட்டது. 

7:12 PM IST

உலகின் 5 பெருங்கடல்கள் தெரியும், 6வது இருக்கு தெரியுமா? சர்ப்ரைஸ் கொடுத்த விஞ்ஞானிகள்.!

பூமியில் மொத்தம் ஐந்து பெருங்கடல்கள் இருக்கிறது. அவை பின்வருமாறு, அட்லாண்டிக், பசிபிக், இந்திய, ஆர்க்டிக் மற்றும் தெற்கு பெருங்கடல் ஆகியவை ஆகும்.

மேலும் படிக்க

7:11 PM IST

“சீனாவை முந்த வேண்டும்.. உலக அளவில் தமிழ்நாடு தலைநிமிர வேண்டும் ! முதல்வர் ஸ்டாலின் பேச்சு !!”

ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகம் தயாரிக்கும் ஆலையை தமிழகத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும் படிக்க

5:57 PM IST

இன்ஸ்டாகிராம் காதலில் குழந்தையை பெற்றெடுத்த +1 வகுப்பு மாணவி - அதிர்ச்சி சம்பவம்

11ஆம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்த நிலையில், இன்ஸ்டாகிராமில் பழகி ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

5:36 PM IST

லேடீஸ் ஹாஸ்டலில் குளிக்கும் பெண்கள் டார்கெட் ! ஆபாச வீடியோ எடுத்த நபரை வெளுத்த மாணவிகள் !

பெண்கள் விடுதியின் துப்புரவு பணியாளர் ஒருவர், அங்கிருந்த மாணவிகளின் குளியல் வீடியோக்களை மொபைல் போனில் படம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

4:03 PM IST

“சரியான உள்ளாடைகளை அணியுங்கள்..! பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விதித்த சர்ச்சை உத்தரவு !”

சரியான உள்ளாடைகளை அணியுங்கள் என்று கேபின் பணியாளர்களுக்கு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

3:55 PM IST

நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு !

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு நவம்பர் 6 ஆம் தேதி அனுமதி அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

3:13 PM IST

‘கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை.. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு !’

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்து உள்ளது.

மேலும் படிக்க

2:33 PM IST

சமுத்திர குமாரி ஐஸ்வர்யா லட்சுமியின் கட்டுடல் மேனிக்கு காரணம் என்ன தெரியுமா?

ஐஸ்வர்யாவின் ஒர்க் அவுட் முறையானது. ஜாலியான நடை அல்லது ட்ரெட்மில்லில் ஓடுவது உள்ளிட்ட கார்டியோ பயிற்சிகளை கொண்டுள்ளது.

2:09 PM IST

'பொன்னியின் செல்வன்' படத்தில் மொத்த ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்து மாஸ் காட்டிய வந்திய தேவன் கார்த்தி..!

பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில்... இந்த படத்தில் ரசிகர்கள் மனதை அதிகம் கவர்ந்த கதாபாத்திரம் என்று புகழப்பட்ட வருகிறார் கார்த்தி. மேலும் படிக்க...

2:08 PM IST

மணிரத்னத்துக்கு 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் மிகப்பெரிய சவால்..! ஏன் தெரியுமா?

மணிரத்னம் இயக்கத்தில் அவருடைய கனவு படமான 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் இன்று வெளியாகியுள்ள நிலையில், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் படிக்க..

1:51 PM IST

அக்டோபர் மாதம் ஓடிடி -யில் வெளியாகவுள்ள புது படங்களின் லிஸ்டை பார்ப்போம்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜீ5, அமேசான் பிரைம் வீடியோ, சோனி எல்ஐவி போன்ற டிஜிட்டல் தளங்களில் ஒவ்வொரு வாரமும் புது படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள படங்களை இங்கு காணாலாம்.

1:49 PM IST

விஷால் வீட்டின் மீது கல்வீசி தாக்கியது ஏன்?... கைதான 4 பேர் சொன்ன பகீர் காரணம்

விஷாலின் வீட்டின் மீது கடந்த சில தினங்களுக்கு முன்னர் மர்மநபர்கள் சிலர் கல்வீசி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நடிகர் விஷால் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணையை தொடங்கிய போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிகப்பு நிற மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்த 4 பேர் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும் படிக்க

1:20 PM IST

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை.. அதிர்ச்சியில் இபிஎஸ்..!

ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுக்கு பதிலளிக்க இபிஎஸ்க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

மேலும் படிக்க

1:11 PM IST

கே.ஜி.எஃப் தயாரிப்பாளரின் அடுத்த பிரம்மாண்டம்... விக்ரம் பட நடிகருடன் ஜோடி சேரும் சூரரைப் போற்று நாயகி

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, அந்நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்திற்கு தூமம் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக சூரரைப்போற்று பட நாயகி அபர்ணா பாலமுரளி நடிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். மேலும் படிக்க

12:49 PM IST

ஆயிரம் கோடிப்பு... கபாலி படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூலை சொன்ன தாணு - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

கபாலி படத்தின் மொத்த வசூல் குறித்து பதிலளித்த தாணு, அமெரிக்காவில் மட்டும் அப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. அதேபோல் அப்படத்தின் மொத்த வசூல் ரூ.1000 கோடிக்கு மேல் வரும். அவ்ளோ வசூல் செய்தது. வெளிநாட்டு வசூல் மூலம் மட்டுமே நிறைய வசூல் வந்தது என கூறி இருந்தார். மேலும் படிக்க

11:35 AM IST

மணிரத்னம் நம்முடைய மிகப்பெரிய அடையாளம் - நடிகர் கார்த்தி எமோஷனல் பேச்சு

சென்னையில் நேற்று நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி, பார்த்திபன், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, திரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்த அனுபவம் பற்றியும் மணிரத்னம் பற்றியும் நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.  மேலும் படிக்க

11:17 AM IST

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

ஜெயக்குமார், மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தன் மீதான அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார், மற்றும் அவரது மகள், மருமகன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். 

மேலும் படிக்க

10:14 AM IST

Ponniyin Selvan Review: 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் எப்படி இருக்கிறது? விமர்சனம் இதோ..!

இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா? என்பது குறித்து இந்த விமர்சனத்தில் பார்ப்போம். மேலும் படிக்க 
 
9:11 AM IST

ஆர்எஸ்எஸ் அமைப்பை மக்கள் மத்தியில் வளர்த்து வரும் திமுக.. எப்படி தெரியுமா? நடிகை கஸ்தூரி சொன்ன தகவல்..!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதித்திருப்பதன் மூலம், அந்த  அமைப்பை திமுகதான் மக்கள் மத்தியில் வளர்த்து வருகிறது. ஒரு செயலை முடக்கி வைக்க முற்படும் போது தான் அது வேகமாக வளரும். அதுபோல ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பை மக்களுக்கு தெரியுமா தெரியாதா என்ற நிலையில் அதன் ஊர்வலத்துக்கு  தடை விதித்திருப்பதன் மூலம் அது வளர்வதற்கு திமுக மறைமுகமாக உதவி செய்கிறது.  வெளிப்படையாக சொன்னால் ஆர்எஸ்எஸ் என்ற மூன்றெழுத்து வளர திமுக என்ற மூன்றெழுத்து உதவுகிறது என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். 

மேலும் படிக்க

9:06 AM IST

அஜித் பட இயக்குனருடன் கூட்டணி அமைத்த அதிதி... ஷங்கர் மகளுக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்

அடுத்தடுத்து பிரம்மாண்ட பட வாய்ப்புகளை கைப்பற்றி வரும் நடிகை அதிதி ஷங்கர், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட்டும் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம் அதிதி. மேலும் படிக்க

8:30 AM IST

ஷாக்கிங் நியூஸ்.. பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை அதிரடி உயர்வு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். மேலும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதனால் பயணிகளின் நலன் கருதி, கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணம் செய்பவர்கள் பாதுகாப்பாக செல்லவும் அக்டோபர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை பிளாட்பார்ம் கட்டணம் ரூ.10லிருந்து ரூ.20 ஆக உயர்த்தப்படுகிறது.

மேலும் படிக்க

8:30 AM IST

என் புருஷன நினைச்சு தான் நீங்க இரவில் தூங்கணும்.. மாணவிகளை மருமகளாக பாவித்த ஆசிரியைக்கு ஆப்பு..!

இரவு நேரத்தில் மாணவிகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பாட விஷயமாக பேச வேண்டும் என்று கூறுவதுடன், பாடம் தவிர்த்து மற்ற விஷயங்களை பேசியுள்ளார். அழைப்பை ஏற்க மறுக்கும் மாணவிகளிடம் தேர்வு மதிப்பெண்களில் கை வைப்பேன் என்று மிரட்டியுள்ளார். அத்துடன் மாணவிகள் அவருடைய காலில் விழுந்து ப்ளீஸ் என்று கெஞ்சினால் தான் பாடம் நடத்துவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க

8:28 AM IST

பாகுபலியை போல் தட்டித்தூக்கினாரா மணிரத்னம்? - பொன்னியின் செல்வன் முழு விமர்சனம் இதோ

லைகா நிறுவனம் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முழு டுவிட்டர் விமர்சனம் இதோ. மேலும் படிக்க

7:33 AM IST

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சுத்துபோடும் அமலாக்கத்துறை.. காப்பாற்ற அதிரடியாக கோரிக்கை வைத்த தமிழக அரசு.!

தற்போதைய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக அவர் மீது ஏராளமானோர் புகார் கொடுத்தனர். 

மேலும் படிக்க

7:33 AM IST

அதிகாரம் இருக்குது என்பதால் மமதையில் ஆட்சியாளர்கள் ஒவரா ஆடாதீங்க.. திமுகவை எச்சரிக்கும் பாஜக..!

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயர்நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு, அவமதிக்கும் வகையில் அனுமதி  மறுக்கப்பட்டுள்ளது யாரையோ திருப்திபடுத்தும் உள்நோக்கம் கொண்டது.  மாநிலத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் அண்மைக்காலமாக நடை பெற்று வருகின்றன எனவும், மத்திய அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவை தடை செய்திருக்கும் நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்கின்றன என்றும், அதே நாளில் வேறு சில அமைப்புகளும் சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி கேட்டுள்ளதாகவும், அதனால் அனுமதி மறுக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது வேடிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க

9:50 PM IST:

தனது தந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு இவரை எங்கேயும் கண்டால் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார் சுரேஷ். இந்த பதிவு தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

வாக்கிங் போன தந்தையை காணவில்லை பதறிப் போன கூல் சுரேஷ்

9:26 PM IST:

ஆ.ராசா என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதை எல்லோரும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் நினைப்பார். ஆனால் இது தான் திமுகவினருக்கான சரிவின் தொடக்கம் என்று பாஜக மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் படிக்க

8:31 PM IST:

அரசியல் பழிவாங்கும் போக்கோடு சவுக்கு சங்கருக்கு பார்வையாளர் சந்திப்புக்கான அனுமதியை மறுப்பதா ? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

8:12 PM IST:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

7:57 PM IST:

நடிகர் சூர்யா தயாரித்து நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா இன்று டெல்லியில் நடைபெற்று வரும், முதல் முறையாக தேசிய விருதை பெற்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சூர்யா ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க 

7:56 PM IST:

திரைத்துறையில் பன்முக திறமையாளராக விளங்கும் நடிகை ஆஷா பாரிக்கிற்க்கு 52 ஆவது  தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடந்த தேசிய விருது விழாவில் இவருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..

7:56 PM IST:

திரைத்துறையில் பன்முக திறமையாளராக விளங்கும் நடிகை ஆஷா பாரிக்கிற்க்கு 52 ஆவது  தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடந்த தேசிய விருது விழாவில் இவருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..

7:56 PM IST:

திரைத்துறையில் பன்முக திறமையாளராக விளங்கும் நடிகை ஆஷா பாரிக்கிற்க்கு 52 ஆவது  தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடந்த தேசிய விருது விழாவில் இவருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..

7:43 PM IST:

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து ராகவ் சதாவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:26 PM IST:

சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துவிட்டது. 

சிவகார்த்திகேயனின் அடுத்த அதிரடி..பிரமாண்டமாக நடைபெறும் ஆடியோ லாஞ்ச்...

7:12 PM IST:

பூமியில் மொத்தம் ஐந்து பெருங்கடல்கள் இருக்கிறது. அவை பின்வருமாறு, அட்லாண்டிக், பசிபிக், இந்திய, ஆர்க்டிக் மற்றும் தெற்கு பெருங்கடல் ஆகியவை ஆகும்.

மேலும் படிக்க

7:11 PM IST:

ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகம் தயாரிக்கும் ஆலையை தமிழகத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும் படிக்க

5:57 PM IST:

11ஆம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்த நிலையில், இன்ஸ்டாகிராமில் பழகி ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

5:36 PM IST:

பெண்கள் விடுதியின் துப்புரவு பணியாளர் ஒருவர், அங்கிருந்த மாணவிகளின் குளியல் வீடியோக்களை மொபைல் போனில் படம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

4:03 PM IST:

சரியான உள்ளாடைகளை அணியுங்கள் என்று கேபின் பணியாளர்களுக்கு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

3:55 PM IST:

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு நவம்பர் 6 ஆம் தேதி அனுமதி அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

3:13 PM IST:

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்து உள்ளது.

மேலும் படிக்க

2:33 PM IST:

ஐஸ்வர்யாவின் ஒர்க் அவுட் முறையானது. ஜாலியான நடை அல்லது ட்ரெட்மில்லில் ஓடுவது உள்ளிட்ட கார்டியோ பயிற்சிகளை கொண்டுள்ளது.

சமுத்திர குமாரி ஐஸ்வர்யா லட்சுமியின் கட்டுடல் மேனிக்கு காரணம் என்ன தெரியுமா?

2:09 PM IST:

பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில்... இந்த படத்தில் ரசிகர்கள் மனதை அதிகம் கவர்ந்த கதாபாத்திரம் என்று புகழப்பட்ட வருகிறார் கார்த்தி. மேலும் படிக்க...

2:08 PM IST:

மணிரத்னம் இயக்கத்தில் அவருடைய கனவு படமான 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் இன்று வெளியாகியுள்ள நிலையில், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் படிக்க..

1:51 PM IST:

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜீ5, அமேசான் பிரைம் வீடியோ, சோனி எல்ஐவி போன்ற டிஜிட்டல் தளங்களில் ஒவ்வொரு வாரமும் புது படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள படங்களை இங்கு காணாலாம்.

அக்டோபர் மாதம் ஓடிடி -யில் வெளியாகவுள்ள புது படங்களின் லிஸ்டை பார்ப்போம்

1:49 PM IST:

விஷாலின் வீட்டின் மீது கடந்த சில தினங்களுக்கு முன்னர் மர்மநபர்கள் சிலர் கல்வீசி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நடிகர் விஷால் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணையை தொடங்கிய போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிகப்பு நிற மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்த 4 பேர் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும் படிக்க

1:21 PM IST:

ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுக்கு பதிலளிக்க இபிஎஸ்க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

மேலும் படிக்க

1:11 PM IST:

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, அந்நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்திற்கு தூமம் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக சூரரைப்போற்று பட நாயகி அபர்ணா பாலமுரளி நடிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். மேலும் படிக்க

12:49 PM IST:

கபாலி படத்தின் மொத்த வசூல் குறித்து பதிலளித்த தாணு, அமெரிக்காவில் மட்டும் அப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. அதேபோல் அப்படத்தின் மொத்த வசூல் ரூ.1000 கோடிக்கு மேல் வரும். அவ்ளோ வசூல் செய்தது. வெளிநாட்டு வசூல் மூலம் மட்டுமே நிறைய வசூல் வந்தது என கூறி இருந்தார். மேலும் படிக்க

11:35 AM IST:

சென்னையில் நேற்று நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி, பார்த்திபன், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, திரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்த அனுபவம் பற்றியும் மணிரத்னம் பற்றியும் நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.  மேலும் படிக்க

11:17 AM IST:

ஜெயக்குமார், மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தன் மீதான அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார், மற்றும் அவரது மகள், மருமகன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். 

மேலும் படிக்க

10:14 AM IST:

இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா? என்பது குறித்து இந்த விமர்சனத்தில் பார்ப்போம். மேலும் படிக்க 
 
9:11 AM IST:

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதித்திருப்பதன் மூலம், அந்த  அமைப்பை திமுகதான் மக்கள் மத்தியில் வளர்த்து வருகிறது. ஒரு செயலை முடக்கி வைக்க முற்படும் போது தான் அது வேகமாக வளரும். அதுபோல ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பை மக்களுக்கு தெரியுமா தெரியாதா என்ற நிலையில் அதன் ஊர்வலத்துக்கு  தடை விதித்திருப்பதன் மூலம் அது வளர்வதற்கு திமுக மறைமுகமாக உதவி செய்கிறது.  வெளிப்படையாக சொன்னால் ஆர்எஸ்எஸ் என்ற மூன்றெழுத்து வளர திமுக என்ற மூன்றெழுத்து உதவுகிறது என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். 

மேலும் படிக்க

9:06 AM IST:

அடுத்தடுத்து பிரம்மாண்ட பட வாய்ப்புகளை கைப்பற்றி வரும் நடிகை அதிதி ஷங்கர், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட்டும் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம் அதிதி. மேலும் படிக்க

8:30 AM IST:

ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். மேலும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதனால் பயணிகளின் நலன் கருதி, கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணம் செய்பவர்கள் பாதுகாப்பாக செல்லவும் அக்டோபர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை பிளாட்பார்ம் கட்டணம் ரூ.10லிருந்து ரூ.20 ஆக உயர்த்தப்படுகிறது.

மேலும் படிக்க

8:30 AM IST:

இரவு நேரத்தில் மாணவிகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பாட விஷயமாக பேச வேண்டும் என்று கூறுவதுடன், பாடம் தவிர்த்து மற்ற விஷயங்களை பேசியுள்ளார். அழைப்பை ஏற்க மறுக்கும் மாணவிகளிடம் தேர்வு மதிப்பெண்களில் கை வைப்பேன் என்று மிரட்டியுள்ளார். அத்துடன் மாணவிகள் அவருடைய காலில் விழுந்து ப்ளீஸ் என்று கெஞ்சினால் தான் பாடம் நடத்துவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க

8:28 AM IST:

லைகா நிறுவனம் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முழு டுவிட்டர் விமர்சனம் இதோ. மேலும் படிக்க

7:33 AM IST: