Tamil News live : மருத்துவ காலிப்பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்... மா.சு. தகவல்!!

Tamil News live updates today on September 23 2022

தமிழகத்தில் மருத்துவ காலிப்பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைப் பொறுத்தவரை 4,308 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் பணியில் அமர்த்துவது சம்பந்தமாக தமிழக முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று, அதற்கு தகுந்தாற்போல் பணி நியமனங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கான நேர்காணல் தேர்வு போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு மாத காலங்களில் தமிழகத்தில் அந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.  

10:03 PM IST

பிரேக்அப் செய்த காதலி.. சோசியல் மீடியாவில் காதலியின் ஆபாச வீடியோவை காதலன்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !

காதலிக்க மறுத்த காதலியை மிரட்டியதோடு மட்டுமல்லாமல், ஆபாச வீடியோக்களை வைத்து காதலன் மிரட்டியுள்ளான்.

மேலும் படிக்க

9:23 PM IST

கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. அதுக்குன்னு இப்படியா பண்றது ? அதிர்ச்சி சம்பவம்

வேலூரில் கள்ளகாதலால் ஒரு குடும்பம் சீரழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

9:03 PM IST

3 முறை தடை செய்யப்பட்ட இயக்கம்.. வேண்டாவே வேண்டாம்.! அதுவும் காந்தி ஜெயந்தி அன்றா? ஜவாஹிருல்லா கோரிக்கை!

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்குத் தடை விதிக்க தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க

8:25 PM IST

பொன்னியின் செல்வன் வெற்றி பெற சபரி யாத்திரை போன நாயகர்கள்...வைரல் போட்டோஸ் இதோ

பொன்னியின் செல்வன் வெற்றி பெற ஜெயராம் மற்றும் ஜெயம் ரவி இருவரும் பொன்னியின் செல்வன் சபரி யாத்திரை சென்று ஐயப்பனை தரிசனம் செய்த புகைப்படங்கள்.

8:08 PM IST

Video : திமுகவில் இணைகிறார் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன்.? அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு.!

விரைவில் திமுகவில் இணைகிறாரா நயினார் நாகேந்திரன் ? என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் படிக்க

7:57 PM IST

பிரியாணியை விரும்பும் புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன்...அவரது மனைவி சொன்ன ரகசியம் இதோ !

அல்லு அர்ஜுனனின் மனைவி சினேகா ரெட்டியிடம் அல்லு அர்ஜுனுக்கு பிடித்த உணவு பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அவர் பிரியாணி என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

7:32 PM IST

50 வயதை குறைத்து காட்ட நடிகை தபு பயன்படுத்திய க்ரீமின் விலை எவ்வளவு தெரியுமா?

நடிகை தபு ஆங்கில செய்தி இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த போது ரூ.50,000 ரூபாய்க்கு ஃபேஸ் க்ரீம் வாங்கியதாக கூறியுள்ளார்.  

7:30 PM IST

TNTET 2022: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதி வெளியானது.. தேர்வு குறித்த முழு விபரம் உள்ளே.!!

தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வு தேதி குறித்த அறிவிப்பை TRB வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

7:02 PM IST

பாஜக, அதிமுக போட்ட சீக்ரெட் பிளான்.. தமிழகம் என்ன கலவர பூமியா? ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு கி.வீரமணி சவால்

‘பெரியார் மண் இது, மறவாதீர். அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை அமளிக்காடாக்கி ஆட்சியைப் பிடிக்கும் கனவு வீண் கனவாகும்’ என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

மேலும் படிக்க

6:26 PM IST

ஒரு நாளுக்கு 102 கோடி.! அதானி அண்ணண் சொத்து மதிப்பு இவ்வளவா? அடேங்கப்பா..! வாயைப்பிளக்கும் நெட்டிசன்கள் !

ஃபோர்ப்ஸ் நிறுவன பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் அதானி.

மேலும் படிக்க 

5:41 PM IST

அட்ரா சக்க !! சவூதி அரேபியா இனி சொர்க்க பூமி தான்.. கண்டறியப்பட்ட மிகப்பெரிய தங்க சுரங்கம்..

சவூதி அரேபியாவில் உள்ள புனித மதீனாவில் தங்கம் மற்றும் செம்பு தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய அரசு சமீபத்தில் அறிவித்தது.மேலும் படிக்க

5:41 PM IST

நாங்க யாரோட வாரிசும் இல்லை..! தனியா துணிவோடு இருக்கும்.. விஜய் அஜித் ரசிகர்கள் போஸ்டர் யுத்தம்

இந்த கருத்து மோதல் தான் தற்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது. உண்மையில் அஜித்தும், விஜய்யும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

5:32 PM IST

திரையுலகில் பேரதிர்ச்சி..பிரபல இயக்குனர் காலமானார்...

 சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் வசித்து வந்த எஸ் அசோகன் இன்று அகால மரணம் அடைந்தார்.

5:13 PM IST

எஸ்டிபிஐ - பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா சோதனை.. அச்சுறுத்தும் பாஜக அரசு.. திருமாவளவன் ஆவேசம்!

எஸ்டிபிஐ - பாப்புலர் ஃப்ரன்ட் மீதான ஒடுக்குமுறையானது  அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளுக்கும் எதிரான நடவடிக்கையே இது என்று குற்றஞ்சாட்டி உள்ளார் திருமாவளவன்.

மேலும் படிக்க 

4:49 PM IST

உயிரை பணையம் வைத்த கண்ணம்மா...உருகிப்போன பாரதி.. இன்றைய முழு எபிசோட் இதோ

பின்னர் கண்ணம்மா சமைத்த உணவை அவரே பரிமாற அமைதியாக சாப்பிடும் பாரதியின் பக்கத்தில் கண்ணம்மாவை அமர வைத்து பரிமாறுகிறார் சௌந்தர்யா.

4:22 PM IST

டெல்லியில் கொட்டித் தீர்த்த பேய் மழை ! செப்டம்பர் மழையில் பாதி, 24 மணிநேரத்தில் பதிவு!

டெல்லியில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 72 மி.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது.  செபடம்பர் மாதத்தில் கிட்டதட்ட 20 நாட்கள் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது. மேலும் படிக்க

4:20 PM IST

கனடாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. மத்திய அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேலும் படிக்க

3:46 PM IST

கோபியின் அம்மாவை நினைந்து பயப்படும் ராதிகாவின் குடும்பத்தார்...செழியனை எதிர்த்து நிற்கும் ஜெனி.

என்ன நடந்தாலும் ராதிகாவின் கழுத்தில் தாலி கட்டியே தீருவேன் என உறுதி அளிக்கிறார் கோபி..

கோபியின் அம்மாவை நினைந்து பயப்படும் ராதிகாவின் குடும்பத்தார்...செழியனை எதிர்த்து நிற்கும் ஜெனி..

3:38 PM IST

தமிழகத்தில் 24 மணி நேரமும் மது,கஞ்சா கிடைக்கும்.. ஸ்டாலின் பிளான் இதுதான் - திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி

ஆ. ராசாவை வைத்து ஸ்டாலின் மோசமான அரசியல் நடத்தி வருகிறார். ஒன்றரை வருடத்தில் தமிழ்நாடு மிகவும் மோசமான நிலைக்கு போய்விட்டது என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

மேலும் படிக்க

3:12 PM IST

கேட்ட உடனே 1 லட்சம் போட்டு விட்டார் விஜய் சேதுபதி... வடிவேலு பேசுனதும் பாதி குணமாகிட்டேன்- போண்டா மணி உருக்கம்

நடிகர் விஜய் சேதுபதி தான் கேட்ட உடனேயே ரூ.1 லட்சம் போட்டு விட்டதாக நடிகர் போண்டா மணி தெரிவித்துள்ளார். அதேபோல் தனக்கு உதவி செய்ய உள்ளதாக வடிவேலு பேசியதைக் கேட்டு தான் பாதி குணமடைந்துவிட்டதாகவும் நெகிழ்ச்சியுடன் அந்த வீடியோவில் பேசி உள்ளார் போண்டா மணி.  மேலும் படிக்க

3:08 PM IST

“காந்தி ஜெயந்தி அப்போ RSS பேரணியா? தமிழக மண்ணில் பேராபத்து?” கொந்தளிக்கும் சீமான்!

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று  சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

3:00 PM IST

தேர்வர்களே அலர்ட்!! TNPSC துறைத்தேர்வு தேதி அறிவிப்பு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் உள்ளே..

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது டிசம்பர் 2022 ஆம் ஆண்டுக்கான துறைத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.மேலும் படிக்க
 
2:58 PM IST

அமைச்சரை தொடர்ந்து காமெடி நடிகர் போண்டா மணிக்கு உதவிக்கரம் நீட்டிய பார்த்திபன்..

போண்டா மணியை தொடர்பு கொண்டு பேசிய நடிகர் பார்த்திபன், அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தானே செய்வதாக கூறியுள்ளார்.

2:20 PM IST

எய்ம்ஸ் 95% பணிகள் முடிவடைந்து விட்டதா.? புல் புல் பறவைகள் மூலம் கட்டப்பட்டதா.? பாஜகவை வெளுத்து வாங்கும் சு.வெ

மத்திய அமைச்சர் ஒப்புதல் வழங்காமல், டெண்டர் கோரப்படாமல் 95% பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணிக்க இருப்பதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியிருப்பது முழு பொய் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க..

2:14 PM IST

தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை தொடரும்.. எந்தெந்த மாவட்டங்களில் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

2:03 PM IST

நடிகர் விஷாலுக்கு எதிரான வழக்கு... லைகாவின் முக்கிய கோரிக்கையை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்

நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இன்னும் விஷால் தரப்பு தாக்கல் செய்யவில்லை என லைகா சார்பில் புகார் கூறப்பட்டது. மேலும் படிக்க

2:00 PM IST

அட ஹனுமான் படத்தில் வருவது திருச்சிற்றம்பலம் நாயகி நித்யாமேனனா? சிறு வயதில் எவ்ளோ க்யூட்டாக இருக்காங்க..

திருச்சிற்றம்பலத்திற்கு பிறகு ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக மாறிவிட்ட நித்யாமேனனின் சிறுவயது வீடியோ ஒன்றுதான் தற்போது சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.

1:56 PM IST

ஆதி திருமணமா? ஐபிஎஸ் கனவா? மாமியாரிடம் மாட்டி தவிக்கும் சந்தியா

ஒருபுறம் ஆதியின் திருமணம்  மறுபுறம் தனது கனவு இதில் எதை சந்தியா வென்று எடுப்பார் என்பதை இனிவரும் எபிசோடுகளில் காணலாம்.

1:41 PM IST

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக செப்.26 ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.மேலும் படிக்க

1:34 PM IST

சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு போக்கு.. ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக ஓங்கி அடிக்கும் ஜவாஹிருல்லா.!

ஒன்றிய அரசு என்ஐஏ போன்ற தன்னாட்சி அமைப்புகளை தனது அரசியல் லாபத்திற்காகவும் பழிவாங்குவதற்காகவும் பயன்படுத்தி வருவதன் மற்றொரு எடுத்துகாட்டாக இன்றைய சோதனைகள் அமைந்துள்ளன என ஜவாஹிருல்லா ஆவேசமாக கூறியுள்ளார். 

மேலும் படிக்க

1:14 PM IST

ஒரு சிகரெட்டின் விலையை குறைந்தது ரூ.22 ஆக உயர்த்துங்க.. அரசுக்கு ஐடியா கொடுக்கும் அன்புமணி..!

புகையிலை பயன்பாட்டின் தீயவிளைவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த புகையிலை பொருட்களின் உறைகள் மீது எச்சரிக்கை படங்கள் அண்மைக்காலமாக பெரிய அளவில் அச்சிடப் படுவதை பாராட்டியுள்ள உலக சுகாதார நிறுவனம், புகையிலை பொருட்கள் மீது அதிக வரி விதிக்கப் படாதது, பொது இடங்களில் புகைப்பிடிக்க விதிக்கப்பட்ட தடை முறையாக செயல்படுத்தப்படாதது ஆகியவை குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க

12:55 PM IST

காவல்துறை செயல்பாட்டில் தலையிடும் திமுக எம்எல்ஏ..! ஆளும்கட்சி அராஜகம் கொடிகட்டி பறக்கிறது- ஓபிஎஸ் ஆவேசம்

இடத்தை காலி செய்து கொடுக்குமாறு ஒரு தனியார் நிறுவனத்தை மிரட்டுவது என்பது சட்டமன்ற உறுப்பினரின் பணியே அல்ல. இது குறித்த வழக்கு காவல் துறையில் நிலுவையில் உள்ள நிலையில், காவல் துறையை முற்றிலும் புறக்கணித்து, தனியார் நிறுவனத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர் நுழைந்தது என்பது சட்ட விரோதமான செயல் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
 
மேலும் படிக்க..

12:48 PM IST

ரிலீசுக்கு தயாரானது சமந்தாவின் சரித்திர படம்... மாஸான பிஜிஎம் உடன் வந்த ‘சாகுந்தலம்’ மோஷன் போஸ்டர் வீடியோ இதோ

சாகுந்தலம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் படத்தின் ரிலீஸ் தேதியும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க

12:27 PM IST

மாணவர்கள் கவனத்திற்கு !! பி.எட் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. அக்.6-ல் கலந்தாய்வு

பி.எட் படிப்புகளுக்கு அனைத்து வகை கல்லூரிகளிலும்  அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எட் பட்டப் படிப்பு சேர விரும்பும் மாணவர்களில் பட்டியலினத்தவர்கள் 40% , மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 43%, பிற்படுத்தப்பட்டோர் 45%, பொதுப்பிரிவினர் 50% மதிப்பெண்களில் இளங்கலை படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க

11:41 AM IST

வரும் 26 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.. சட்டப்பேரவை விவாதம் குறித்து முக்கிய ஆலோசனை..

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் வரும் திங்கள்கிழமை முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க

11:22 AM IST

மக்களே கவனத்திற்கு !! தீபாவளி முந்தைய நாள் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்..

தீபாவளிக்கு முந்தைய நாள் அரசு விரைவு பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.மேலும் படிக்க

11:12 AM IST

ரூ.100 கோடிக்கு மேல் வசூல்..திருப்புமுனை தந்த திருச்சிற்றம்பலம்- ஹாட்ரிக் தோல்விக்கு பின் தனுஷ் மீண்டுவந்த கதை

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் தனுஷுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது திருச்சிற்றம்பலம் தான். கடந்த மாதம் திரையரங்கில் ரிலீசான இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்ததோடு மட்டுமின்றி தனுஷுக்கு தரமான கம்பேக் படமாகவும் அமைந்தது. மேலும் படிக்க

11:06 AM IST

சுவாசிக்கும் காற்றை நிறுத்திவிட்டு மிச்சபடுத்தி விட்டேன் என கூறுவதா.? பிடிஆரை வெளுத்து வாங்கும் RB உதயகுமார்

மனிதன் சுவாசிக்கும் மூச்சுக்காற்றை நிறுத்திவிட்டு காற்றை மிச்சபடுத்திவிட்டேன் என்று கூறுவது போல் மக்களின் சமூக பாதுகாப்புத் திட்டங்களை நிறுத்திவிட்டு வருவாய் பற்றாக்குறை இரு மடங்காக குறைத்ததாக தமிழக நிதி அமைச்சர் கூறுவதா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.
 
மேலும் படிக்க..

10:55 AM IST

இனி பள்ளிகளில் இசை, நடனம், நாடகம் வகுப்புகள் நடத்தப்படும்.. பள்ளிக்கல்வித்துறை போட்ட திடீர் உத்தரவு..

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலை பண்பாட்டு செயல்பாடுகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மேலும் படிக்க

9:54 AM IST

தமிழகத்தில் தாமரை மலரப்போகிறது.! D-வாரிசு M-பணம் K-கட்ட பஞ்சாயத்து இதுதான் திமுக..! இறங்கி அடித்த ஜே.பி நட்டா

பாரதியஜனதா கொள்கை பிடிப்புள்ள கட்சி. பாஜக மட்டுமே தற்போது இந்தியாவில் ஒரே தேசிய கட்சியாக உள்ளது. மற்ற கட்சிகள் பிராந்திய கட்சிகளாக சுருங்கி வருவதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

9:12 AM IST

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு..! திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது...! அண்ணாமலை

கோவை பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்து கொண்டு இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க...

9:11 AM IST

கடன் பெற கட்டுப்பாடு..! மத்திய அரசுக்கு ஒரு நியாயம், மாநில அரசுக்கு ஒரு நியாயமா..? பிடிஆர் ஆவேசம்

மத்திய அரசு பண வீக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கு முன்னரே தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்ததாக நிதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

8:39 AM IST

மசாஜ் செய்தே பிரபு என்னை மடக்கினார்! கொலை செய்தது ஏன்? 2 கள்ளக்காதலனுடன் கைதான பெண் கொடுத்த பகீர் வாக்குமூலம்

அழகு கலை நிபுணரான பிரபு எனக்கு மசாஜ் தெரபி அளித்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது.  கணவர் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தோம். அப்போது எனக்கு தெரியாமல் பிரபு செல்போனில் ஆபாச போட்டோ எடுத்துள்ளார்.

மேலும் படிக்க

8:06 AM IST

Love horoscope: கணவரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராசிகள்..உங்களின் மனைவி ராசி இதில் இருக்கா..?

Love horoscope: திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ராசிகள் இவைகள் தான். ஆண்களே நீங்கள் இந்த ராசி கொண்ட பெண்களிடம் உஷாரா இருங்கள்.

மேலும் படிக்க

8:05 AM IST

நாட்டை மதத்தால் துண்டாக்க முயற்சி! SDPI,PFI மீதான நடவடிக்கை பழிவாங்கும் போக்கு!பாஜகவுக்கு எதிராக சீறும் சீமான்

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா  அமைப்பை சேர்ந்தவர்கள் 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:40 AM IST

ஜவான் கூட்டணியில் இணைந்தார் விஜய்... அட்லீ, ஷாருக்கான் உடன் தளபதி எடுத்துக்கொண்ட மெர்சல் போட்டோஸ் இதோ

இயக்குனர் அட்லீ சமீபத்தில் தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி சென்னையில் பர்த்டே பார்ட்டி ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார். இதில் நடிகர்கள் விஜய், ஷாருக்கான் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது இருவருடனும் அட்லீ எடுத்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அட்லீ, ‘இதைவிட வேறென்ன வேணும்’ என பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க

7:25 AM IST

பொதுமக்களுக்கு முக்கிய தகவல்.. தமிழகத்தில் இந்த பகுதிகளில் எல்லாம் 8 மணி நேரம் வரை கரண்ட் இருக்காது.!

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. 

மேலும் படிக்க

7:24 AM IST

தமிழகத்தை அதிர செய்த சுவாதி கொலை வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான சுவாதி கடந்த 2016ம் ஆண்டு, ஜூன் மாதம் 24-ம் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் படிக்க

10:03 PM IST:

காதலிக்க மறுத்த காதலியை மிரட்டியதோடு மட்டுமல்லாமல், ஆபாச வீடியோக்களை வைத்து காதலன் மிரட்டியுள்ளான்.

மேலும் படிக்க

9:23 PM IST:

வேலூரில் கள்ளகாதலால் ஒரு குடும்பம் சீரழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

9:03 PM IST:

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்குத் தடை விதிக்க தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க

8:25 PM IST:

பொன்னியின் செல்வன் வெற்றி பெற ஜெயராம் மற்றும் ஜெயம் ரவி இருவரும் பொன்னியின் செல்வன் சபரி யாத்திரை சென்று ஐயப்பனை தரிசனம் செய்த புகைப்படங்கள்.

பொன்னியின் செல்வன் வெற்றி பெற சபரி யாத்திரை போன நாயகர்கள்...வைரல் போட்டோஸ் இதோ

8:08 PM IST:

விரைவில் திமுகவில் இணைகிறாரா நயினார் நாகேந்திரன் ? என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் படிக்க

7:57 PM IST:

அல்லு அர்ஜுனனின் மனைவி சினேகா ரெட்டியிடம் அல்லு அர்ஜுனுக்கு பிடித்த உணவு பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அவர் பிரியாணி என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

பிரியாணியை விரும்பும் புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன்...அவரது மனைவி சொன்ன ரகசியம் இதோ !

7:32 PM IST:

நடிகை தபு ஆங்கில செய்தி இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த போது ரூ.50,000 ரூபாய்க்கு ஃபேஸ் க்ரீம் வாங்கியதாக கூறியுள்ளார்.  

50 வயதை குறைத்து காட்ட நடிகை தபு பயன்படுத்திய க்ரீமின் விலை எவ்வளவு தெரியுமா?

7:30 PM IST:

தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வு தேதி குறித்த அறிவிப்பை TRB வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

7:02 PM IST:

‘பெரியார் மண் இது, மறவாதீர். அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை அமளிக்காடாக்கி ஆட்சியைப் பிடிக்கும் கனவு வீண் கனவாகும்’ என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

மேலும் படிக்க

6:26 PM IST:

ஃபோர்ப்ஸ் நிறுவன பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் அதானி.

மேலும் படிக்க 

5:41 PM IST:

சவூதி அரேபியாவில் உள்ள புனித மதீனாவில் தங்கம் மற்றும் செம்பு தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய அரசு சமீபத்தில் அறிவித்தது.மேலும் படிக்க

5:41 PM IST:

இந்த கருத்து மோதல் தான் தற்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது. உண்மையில் அஜித்தும், விஜய்யும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாங்க யாரோட வாரிசும் இல்லை..! தனியா துணிவோடு இருக்கும்.. விஜய் அஜித் ரசிகர்கள் போஸ்டர் யுத்தம்

5:32 PM IST:

 சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் வசித்து வந்த எஸ் அசோகன் இன்று அகால மரணம் அடைந்தார்.

திரையுலகில் பேரதிர்ச்சி..பிரபல இயக்குனர் காலமானார்...

5:13 PM IST:

எஸ்டிபிஐ - பாப்புலர் ஃப்ரன்ட் மீதான ஒடுக்குமுறையானது  அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளுக்கும் எதிரான நடவடிக்கையே இது என்று குற்றஞ்சாட்டி உள்ளார் திருமாவளவன்.

மேலும் படிக்க 

4:49 PM IST:

பின்னர் கண்ணம்மா சமைத்த உணவை அவரே பரிமாற அமைதியாக சாப்பிடும் பாரதியின் பக்கத்தில் கண்ணம்மாவை அமர வைத்து பரிமாறுகிறார் சௌந்தர்யா.

உயிரை பணையம் வைத்த கண்ணம்மா...உருகிப்போன பாரதி.. இன்றைய முழு எபிசோட் இதோ

4:22 PM IST:

டெல்லியில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 72 மி.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது.  செபடம்பர் மாதத்தில் கிட்டதட்ட 20 நாட்கள் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது. மேலும் படிக்க

4:20 PM IST:

கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேலும் படிக்க

3:46 PM IST:

என்ன நடந்தாலும் ராதிகாவின் கழுத்தில் தாலி கட்டியே தீருவேன் என உறுதி அளிக்கிறார் கோபி..

கோபியின் அம்மாவை நினைந்து பயப்படும் ராதிகாவின் குடும்பத்தார்...செழியனை எதிர்த்து நிற்கும் ஜெனி..

3:38 PM IST:

ஆ. ராசாவை வைத்து ஸ்டாலின் மோசமான அரசியல் நடத்தி வருகிறார். ஒன்றரை வருடத்தில் தமிழ்நாடு மிகவும் மோசமான நிலைக்கு போய்விட்டது என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

மேலும் படிக்க

3:12 PM IST:

நடிகர் விஜய் சேதுபதி தான் கேட்ட உடனேயே ரூ.1 லட்சம் போட்டு விட்டதாக நடிகர் போண்டா மணி தெரிவித்துள்ளார். அதேபோல் தனக்கு உதவி செய்ய உள்ளதாக வடிவேலு பேசியதைக் கேட்டு தான் பாதி குணமடைந்துவிட்டதாகவும் நெகிழ்ச்சியுடன் அந்த வீடியோவில் பேசி உள்ளார் போண்டா மணி.  மேலும் படிக்க

3:08 PM IST:

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று  சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

3:00 PM IST:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது டிசம்பர் 2022 ஆம் ஆண்டுக்கான துறைத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.மேலும் படிக்க
 
2:58 PM IST:

போண்டா மணியை தொடர்பு கொண்டு பேசிய நடிகர் பார்த்திபன், அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தானே செய்வதாக கூறியுள்ளார்.

அமைச்சரை தொடர்ந்து காமெடி நடிகர் போண்டா மணிக்கு உதவிக்கரம் நீட்டிய பார்த்திபன்..

2:20 PM IST:

மத்திய அமைச்சர் ஒப்புதல் வழங்காமல், டெண்டர் கோரப்படாமல் 95% பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணிக்க இருப்பதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியிருப்பது முழு பொய் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க..

2:14 PM IST:

தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

2:03 PM IST:

நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இன்னும் விஷால் தரப்பு தாக்கல் செய்யவில்லை என லைகா சார்பில் புகார் கூறப்பட்டது. மேலும் படிக்க

2:00 PM IST:

திருச்சிற்றம்பலத்திற்கு பிறகு ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக மாறிவிட்ட நித்யாமேனனின் சிறுவயது வீடியோ ஒன்றுதான் தற்போது சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.

அட ஹனுமான் படத்தில் வருவது திருச்சிற்றம்பலம் நாயகி நித்யாமேனனா? சிறு வயதில் எவ்ளோ க்யூட்டாக இருக்காங்க..

1:56 PM IST:

ஒருபுறம் ஆதியின் திருமணம்  மறுபுறம் தனது கனவு இதில் எதை சந்தியா வென்று எடுப்பார் என்பதை இனிவரும் எபிசோடுகளில் காணலாம்.

ஆதி திருமணமா? ஐபிஎஸ் கனவா? மாமியாரிடம் மாட்டி தவிக்கும் சந்தியா

1:41 PM IST:

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக செப்.26 ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.மேலும் படிக்க

1:34 PM IST:

ஒன்றிய அரசு என்ஐஏ போன்ற தன்னாட்சி அமைப்புகளை தனது அரசியல் லாபத்திற்காகவும் பழிவாங்குவதற்காகவும் பயன்படுத்தி வருவதன் மற்றொரு எடுத்துகாட்டாக இன்றைய சோதனைகள் அமைந்துள்ளன என ஜவாஹிருல்லா ஆவேசமாக கூறியுள்ளார். 

மேலும் படிக்க

1:14 PM IST:

புகையிலை பயன்பாட்டின் தீயவிளைவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த புகையிலை பொருட்களின் உறைகள் மீது எச்சரிக்கை படங்கள் அண்மைக்காலமாக பெரிய அளவில் அச்சிடப் படுவதை பாராட்டியுள்ள உலக சுகாதார நிறுவனம், புகையிலை பொருட்கள் மீது அதிக வரி விதிக்கப் படாதது, பொது இடங்களில் புகைப்பிடிக்க விதிக்கப்பட்ட தடை முறையாக செயல்படுத்தப்படாதது ஆகியவை குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க

12:55 PM IST:

இடத்தை காலி செய்து கொடுக்குமாறு ஒரு தனியார் நிறுவனத்தை மிரட்டுவது என்பது சட்டமன்ற உறுப்பினரின் பணியே அல்ல. இது குறித்த வழக்கு காவல் துறையில் நிலுவையில் உள்ள நிலையில், காவல் துறையை முற்றிலும் புறக்கணித்து, தனியார் நிறுவனத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர் நுழைந்தது என்பது சட்ட விரோதமான செயல் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
 
மேலும் படிக்க..

12:48 PM IST:

சாகுந்தலம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் படத்தின் ரிலீஸ் தேதியும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க

12:27 PM IST:

பி.எட் படிப்புகளுக்கு அனைத்து வகை கல்லூரிகளிலும்  அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எட் பட்டப் படிப்பு சேர விரும்பும் மாணவர்களில் பட்டியலினத்தவர்கள் 40% , மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 43%, பிற்படுத்தப்பட்டோர் 45%, பொதுப்பிரிவினர் 50% மதிப்பெண்களில் இளங்கலை படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க

11:41 AM IST:

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் வரும் திங்கள்கிழமை முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க

11:22 AM IST:

தீபாவளிக்கு முந்தைய நாள் அரசு விரைவு பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.மேலும் படிக்க

11:12 AM IST:

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் தனுஷுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது திருச்சிற்றம்பலம் தான். கடந்த மாதம் திரையரங்கில் ரிலீசான இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்ததோடு மட்டுமின்றி தனுஷுக்கு தரமான கம்பேக் படமாகவும் அமைந்தது. மேலும் படிக்க

11:06 AM IST:

மனிதன் சுவாசிக்கும் மூச்சுக்காற்றை நிறுத்திவிட்டு காற்றை மிச்சபடுத்திவிட்டேன் என்று கூறுவது போல் மக்களின் சமூக பாதுகாப்புத் திட்டங்களை நிறுத்திவிட்டு வருவாய் பற்றாக்குறை இரு மடங்காக குறைத்ததாக தமிழக நிதி அமைச்சர் கூறுவதா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.
 
மேலும் படிக்க..

10:55 AM IST:

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலை பண்பாட்டு செயல்பாடுகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மேலும் படிக்க

9:54 AM IST:

பாரதியஜனதா கொள்கை பிடிப்புள்ள கட்சி. பாஜக மட்டுமே தற்போது இந்தியாவில் ஒரே தேசிய கட்சியாக உள்ளது. மற்ற கட்சிகள் பிராந்திய கட்சிகளாக சுருங்கி வருவதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

9:12 AM IST:

கோவை பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்து கொண்டு இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க...

9:11 AM IST:

மத்திய அரசு பண வீக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கு முன்னரே தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்ததாக நிதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

8:39 AM IST:

அழகு கலை நிபுணரான பிரபு எனக்கு மசாஜ் தெரபி அளித்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது.  கணவர் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தோம். அப்போது எனக்கு தெரியாமல் பிரபு செல்போனில் ஆபாச போட்டோ எடுத்துள்ளார்.

மேலும் படிக்க

8:06 AM IST:

Love horoscope: திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ராசிகள் இவைகள் தான். ஆண்களே நீங்கள் இந்த ராசி கொண்ட பெண்களிடம் உஷாரா இருங்கள்.

மேலும் படிக்க

8:05 AM IST:

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா  அமைப்பை சேர்ந்தவர்கள் 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:40 AM IST:

இயக்குனர் அட்லீ சமீபத்தில் தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி சென்னையில் பர்த்டே பார்ட்டி ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார். இதில் நடிகர்கள் விஜய், ஷாருக்கான் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது இருவருடனும் அட்லீ எடுத்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அட்லீ, ‘இதைவிட வேறென்ன வேணும்’ என பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க

7:25 AM IST:

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. 

மேலும் படிக்க

7:24 AM IST: