Tamil News live : எஸ்.பி.வேலுமணிக்கு சரியான ஆப்பு வைத்த சென்னை உயர்நீதிமன்றம்

Tamil News live updates today on September 20 2022

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளை  எம்.பி. எம்.எல்.ஏ. ஆகியோர் மீதான வழக்குகளை விசாரிக்கும் என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

10:26 PM IST

சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவிக்கு போட்டியிடும் ‘இருவர்’.. கனிமொழியா? உதயநிதியா? ஸ்டாலின் போடும் புது கணக்கு

ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் வழங்கிவிட்டதாக தற்போது  அவரே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க

9:46 PM IST

ட்விட்டரில் 20 ரூபாய்க்கு விற்கப்படும் பெண்களின் ஆபாச வீடியோஸ்.. கதறும் சமூக ஆர்வலர்கள்

ட்விட்டர் தற்போது ஆபாச வீடியோக்களை விற்பனை செய்யும் தளமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

மேலும் படிக்க

9:11 PM IST

தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் விடுத்த கோரிக்கை.. பரீசீலிப்பாரா முதல்வர்?

தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

8:12 PM IST

கூட பிறந்த தங்கச்சியை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன்.. அதிர்ச்சி சம்பவம்

தங்கையை உடன் பிறந்த அண்ணனே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

7:56 PM IST

மகாலட்சுமிக்கு டெலிவரி பாயாக மாறிய ரவீந்திரன்...பேசும் பொருளான புகைப்படங்கள்

நெட்டிசன்கள் கல்யாணம் ஆகி சிறிது நாட்களிலேயே மனைவிக்கு உணவு டெலிவரி பாயாக மாறி விட்டீர்களா ? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

7:47 PM IST

இன்ஸ்டாகிராமில் நிர்வாண படங்களை பதிவிட்ட மருத்துவர்.. திட்டம் போட்டு தூக்கிய காதலி - அதிர்ச்சி சம்பவம்

நிர்வாண படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட காதலி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

7:21 PM IST

கேமரா முன் நார்மல் உடையை கிளாமர் உடையாக சரி செய்த விஜய் பட நாயகி

வீடியோவில் கேமராவை பார்த்தவுடன் மாளவிகா மோகனன் தனது உடையை கீழே இறக்கி விடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

7:01 PM IST

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் பத்திர பதிவு செய்வது எப்படி? நீதிபதிகள் சரமாரி கேள்வி.. ஆடிப்போன அரசு தரப்பு

அரசு அங்கீகாரம் இல்லாமல் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்யவும், முறைகேட்டில் ஈடுபட்ட பத்திரபதிவுத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு தொடர்பாக இன்று விசாரணை நடந்தது.

மேலும் படிக்க

6:59 PM IST

விஜயகாந்தை திடீரென சந்தித்த இயக்குனர் குழு... வைரலாகும் புகைப்படம்

தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி, ஆர்வி உதயகுமார், பேரரசு, எஸ் ரவிமரியா, விக்ரமன் உள்ளிட்டோர் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

6:12 PM IST

மக்கள்நல பணியாளர்களின் வாழ்க்கை சீரழிவு.. அதிமுக, திமுக தான் காரணம்.. ஓங்கி அடித்த சீமான்!

தமிழ்நாடு அரசு மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று சீமான் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

5:52 PM IST

சூப்பர் செய்தி.! நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்கப்படும்.. அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல் !

60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு இல்லாமல் வசிக்கும் முதியோர்களுக்கு தமிழக அரசு மாதம்தோரும் ரூ.1000 வீதம் வழங்கி வருகிறது.

மேலும் படிக்க

5:15 PM IST

3 முறை போலீஸ் வந்தும் திருந்தாத மாணவர்கள்.. போதையின் பிடியில் சிக்கிய மாணவர்கள் - கதறும் பெற்றோர்கள் !

கஞ்சா, ஊசி மருந்துகள் என பல்வேறு விதமான போதை வஸ்துக்களுக்கு இளைய சமுதாயம் அடிமையாகி வருகிறது.

மேலும் படிக்க

5:12 PM IST

கொஞ்சம் வித்தியாசமாய்.. செல்ல பிராணியுடன் கிளாமர் வீடியோ வெளியிட்ட ஷிவானி நாராயணன்

நாயுடன் உடன் விளையாடும் ஷிவானி குட்டை டவுசர் அணிந்து கண்ணை கட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

4:41 PM IST

இளையராஜா, அனிருத், யுவன், வரிசையில் விஜய் ஆண்டனி... என்ன விஷயம் தெரியுமா?

பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தின்  வேலைகள் முடிந்தவுடன் கண்டிப்பாக இசை நிகழ்ச்சி நடத்துவேன் என்றும் கூறியுள்ளார். 

3:41 PM IST

மீண்டும் ஒரு விசாரணை கைதி மரணம்.. இதுதான் சமூக நீதியா ? திமுகவை வெளுத்து வாங்கிய சீமான் !

காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த தம்பி தங்கபாண்டியின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்தி, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

3:21 PM IST

வாகனம் நிறுத்துவதில் தகராறு.. இளைஞரை ஓட ஓட விரட்டி அடித்த CCTV காட்சி

ஆவடி அருகே இருசக்கரம் வாகனம் நிறுத்துவதில் உருவான தகராறில் இளைஞரை விரட்டி விரட்டி அடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

3:11 PM IST

வெளிநாடு வாழ் தமிழர்களை மகிழ்விக்க இளையராஜா எடுத்துள்ள சூப்பர் முடிவு...என்ன விஷயம் தெரியுமா?

தற்போது இசைஞானி இளையராஜா தனது ட்வீட்டில், நியூசிலாந்து விமானத்துடன் ஒரு போட்டோவையும், வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

2:58 PM IST

ப்ளூ சட்டை மாறனை இறங்கி ஏதாவது செய்யணும்ணு தோணுது- கோபத்தில் கொந்தளித்த கவுதம் மேனன்

ப்ளூ சட்டை மாறன் மேல எனக்கு அவ்வளவு கடுப்பு. அவரது யூட்யூப் சேனலுக்கு ஸ்பான்சர் கிடைக்குறதுக்கும், அவருக்கு பணம் வர்றதுக்காகவும், ஒரு படத்தை தரக்குறைவா விமர்சனம் செய்றத பார்க்கும்போது எனக்கும் ரொம்ப கோபம் வரும் என கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

2:49 PM IST

1000 கோடி கொடுத்தாலும் இதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டேன்” : அதிரடி காட்டும் ராமராஜன்

ஆயிரம் கோடி கொடுத்தாலும் தாறுமாறான கதைகளில் நடிக்கும் அளவிற்கு தரம் கெட்ட வர்க்கத்தில் பிறக்கவில்லை. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழி வந்தவன் என ராமராஜன் பேசியுள்ளார்.

2:47 PM IST

“அடுத்த 5 ஆண்டுகளில் சென்னை கடலில் மூழ்கும்.. வெளியான பகீர் தகவல்” - சென்னைவாசிகள் அதிர்ச்சி!

விரைவில் சென்னை கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது என சென்னை காலநிலை மாற்ற செயல்திட்ட அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

2:06 PM IST

சிம்பு செய்த உருவகேலிகளை டுவிட்டரில் லிஸ்ட் போட்டு... விடாது கருப்பாய் துரத்தும் ப்ளூ சட்டை மாறன்

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், இப்படத்தை பற்றி நெகடிவ் விமர்சனத்தை வெளியிட்டு இருந்ததோடு, கவுதம் மேனன் ஒரு வாய்ஸ் ஓவர் பைத்தியம் என்றெல்லாம் தரக்குறைவாக பேசி இருந்தார். இதற்கு சிம்பு ரசிகர்கள் கண்டனனும் தெரிவித்தனர். மேலும் படிக்க

1:19 PM IST

அண்ணனின் துணையோடு பொன்னியின் செல்வனுடன் மோதும் தனுஷ்... நானே வருவேன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நானே வருவேன் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 29-ந் தேதி அதாவது பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க

12:30 PM IST

செல்பியுடன் தொடங்கியது... சோழர்களின் சுற்றுப்பயணம் - பொன்னியின் செல்வன் நட்சத்திரங்களின் வைரல் கிளிக்ஸ் இதோ

கேரளாவில் நடக்க உள்ள புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றுள்ளது பொன்னியின் செல்வன் படக்குழு. இந்த விமான பயணத்தின் போது இயக்குனர் மணிரத்னம், நடிகர் விக்ரம், ஜெயம் ரவி ஆகியோர் எடுத்த செல்பி புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது. மேலும் படிக்க

11:43 AM IST

இயக்குனர் வம்சிக்கு என்னாச்சு? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் விஜய்யின் வாரிசு பட ஷூட்டிங் நிறுத்தம்

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாரிசு படத்தின் ஷூட்டிங், திடீரென நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் இயக்குனர் வம்சி தானாம். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளாராம். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஒரு வாரம் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்களாம். இதனால் தற்போது அவர் ஓய்வில் இருக்கிறாராம். மேலும் படிக்க

10:57 AM IST

இதனால் தான் ஓபிஎஸ்சை தொண்டர்கள் வெறுத்துவிட்டனர்.. உண்மையை போட்டு உடைத்த ராஜன் செல்லப்பா..!

அதிமுகவில் உட்கட்சி பிரச்னை வந்தால் நீதிமன்றத்துக்கு செல்ல கூடாது என விதி உள்ளது. விதியை மீறி ஓபிஎஸ் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க

10:56 AM IST

மீண்டும் இணையும் கில்லி ஜோடி... ‘தளபதி 67’ குறித்து முதன்முறையாக பேசிய நடிகை திரிஷா

நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது பிசியாக உள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகை திரிஷாவிடம், அவர் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக பரவி வரும் தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் படிக்க

10:16 AM IST

105 வயதிலும் இயற்கை விவசாயம் செய்து அசத்தும் மூதாட்டிக்கு ‘தாய் பூமி’ விருது - கமல்ஹாசன் வழங்கினார்

மக்கள் நீதி மய்யம் சார்பில் நடத்தப்பட்ட மகளிர் சாதனையாளர் விருது விழாவில் கோவை தேக்கம்பட்டியை சேர்ந்த பாப்பம்மாள் என்கிற 105 வயது மூதாட்டிக்கு தாய் பூமி என்கிற விருது வழங்கப்பட்டது. மேலும் படிக்க

9:43 AM IST

திமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி வெளியேறினார்.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!

கட்சி மேலிடம்  மீதான அதிருப்தியின் காரணமாக சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்து முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

மேலும் படிக்க

9:23 AM IST

பட வாய்ப்பின்றி கஷ்டப்பட்ட நடிகர் கூல் சுரேஷுக்கு சிம்பு கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு - எந்த படத்தில் தெரியுமா?

வெந்து தணிந்தது காடு படத்தை பல மாதங்களாக விழுவிழுந்து புரமோட் செய்த கூல் சுரேஷ், இதற்குமுன் ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தாலும், சமீப காலமாக பட வாய்ப்புகள் எதுவும் இன்றி தவித்து வந்தார். மேலும் படிக்க

8:37 AM IST

மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற ஐடெக் விபச்சாரம்.. உள்ளே திறந்து பார்த்தால் அரைகுறை ஆடைகளுடன் 4 இளம்பெண்கள்.!

சென்னை மசாஜ் சென்டரில் இளம் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 4 இளம் பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க

7:37 AM IST

‘வல்லமை’லாம் இல்லைங்க... அஜித் படத்துக்காக ஜெய்சங்கரின் கிளாசிக் ஹிட் பட டைட்டிலை தட்டித்தூக்கிய எச்.வினோத்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்துக்கு வல்லமை என பெயரிடப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வேறு ஒரு தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க

7:32 AM IST

பட்டப்பகலில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை.. வெளியான பகீர் காரணம்.. பெண்ணை தீவிரமாக தேடும் போலீஸ்..!

பட்டப்பகலில் திமுக வார்டு உறுப்பினர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

7:32 AM IST

புறம்போக்கு களவாணி பயலுக.. ஓசி சோறு வீரமணி.. ஆ.ராசாவுக்கு வக்காலத்து வாங்கிய வீரமணியை ரவுண்டு கட்டிய பாஜக.!

ஒன்றுக்கும் உதவாத ஒரு கேடு கெட்ட சமூக விரோதி வீரமணிக்கு கீதை குறித்து பேச எந்த தகுதியும், அருகதையும் இல்லை என  நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் படிக்க

10:26 PM IST:

ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் வழங்கிவிட்டதாக தற்போது  அவரே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க

9:46 PM IST:

ட்விட்டர் தற்போது ஆபாச வீடியோக்களை விற்பனை செய்யும் தளமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

மேலும் படிக்க

9:11 PM IST:

தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

8:12 PM IST:

தங்கையை உடன் பிறந்த அண்ணனே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

7:56 PM IST:

நெட்டிசன்கள் கல்யாணம் ஆகி சிறிது நாட்களிலேயே மனைவிக்கு உணவு டெலிவரி பாயாக மாறி விட்டீர்களா ? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

மகாலட்சுமிக்கு டெலிவரி பாயாக மாறிய ரவீந்திரன்...பேசும் பொருளான புகைப்படங்கள்

7:47 PM IST:

நிர்வாண படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட காதலி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

7:21 PM IST:

வீடியோவில் கேமராவை பார்த்தவுடன் மாளவிகா மோகனன் தனது உடையை கீழே இறக்கி விடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

கேமரா முன் நார்மல் உடையை கிளாமர் உடையாக சரி செய்த விஜய் பட நாயகி

7:01 PM IST:

அரசு அங்கீகாரம் இல்லாமல் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்யவும், முறைகேட்டில் ஈடுபட்ட பத்திரபதிவுத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு தொடர்பாக இன்று விசாரணை நடந்தது.

மேலும் படிக்க

6:59 PM IST:

தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி, ஆர்வி உதயகுமார், பேரரசு, எஸ் ரவிமரியா, விக்ரமன் உள்ளிட்டோர் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

விஜயகாந்தை திடீரென சந்தித்த இயக்குனர் குழு... வைரலாகும் புகைப்படம்

6:12 PM IST:

தமிழ்நாடு அரசு மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று சீமான் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

5:52 PM IST:

60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு இல்லாமல் வசிக்கும் முதியோர்களுக்கு தமிழக அரசு மாதம்தோரும் ரூ.1000 வீதம் வழங்கி வருகிறது.

மேலும் படிக்க

5:15 PM IST:

கஞ்சா, ஊசி மருந்துகள் என பல்வேறு விதமான போதை வஸ்துக்களுக்கு இளைய சமுதாயம் அடிமையாகி வருகிறது.

மேலும் படிக்க

5:12 PM IST:

நாயுடன் உடன் விளையாடும் ஷிவானி குட்டை டவுசர் அணிந்து கண்ணை கட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கொஞ்சம் வித்தியாசமாய்.. செல்ல பிராணியுடன் கிளாமர் வீடியோ வெளியிட்ட ஷிவானி நாராயணன்

4:41 PM IST:

பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தின்  வேலைகள் முடிந்தவுடன் கண்டிப்பாக இசை நிகழ்ச்சி நடத்துவேன் என்றும் கூறியுள்ளார். 

இளையராஜா, அனிருத், யுவன், வரிசையில் விஜய் ஆண்டனி... என்ன விஷயம் தெரியுமா?

3:41 PM IST:

காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த தம்பி தங்கபாண்டியின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்தி, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

3:21 PM IST:

ஆவடி அருகே இருசக்கரம் வாகனம் நிறுத்துவதில் உருவான தகராறில் இளைஞரை விரட்டி விரட்டி அடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

3:11 PM IST:

தற்போது இசைஞானி இளையராஜா தனது ட்வீட்டில், நியூசிலாந்து விமானத்துடன் ஒரு போட்டோவையும், வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

வெளிநாடு வாழ் தமிழர்களை மகிழ்விக்க இளையராஜா எடுத்துள்ள சூப்பர் முடிவு...என்ன விஷயம் தெரியுமா?

2:58 PM IST:

ப்ளூ சட்டை மாறன் மேல எனக்கு அவ்வளவு கடுப்பு. அவரது யூட்யூப் சேனலுக்கு ஸ்பான்சர் கிடைக்குறதுக்கும், அவருக்கு பணம் வர்றதுக்காகவும், ஒரு படத்தை தரக்குறைவா விமர்சனம் செய்றத பார்க்கும்போது எனக்கும் ரொம்ப கோபம் வரும் என கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

2:49 PM IST:

ஆயிரம் கோடி கொடுத்தாலும் தாறுமாறான கதைகளில் நடிக்கும் அளவிற்கு தரம் கெட்ட வர்க்கத்தில் பிறக்கவில்லை. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழி வந்தவன் என ராமராஜன் பேசியுள்ளார்.

1000 கோடி கொடுத்தாலும் இதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டேன்” : அதிரடி காட்டும் ராமராஜன்

2:47 PM IST:

விரைவில் சென்னை கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது என சென்னை காலநிலை மாற்ற செயல்திட்ட அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

2:06 PM IST:

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், இப்படத்தை பற்றி நெகடிவ் விமர்சனத்தை வெளியிட்டு இருந்ததோடு, கவுதம் மேனன் ஒரு வாய்ஸ் ஓவர் பைத்தியம் என்றெல்லாம் தரக்குறைவாக பேசி இருந்தார். இதற்கு சிம்பு ரசிகர்கள் கண்டனனும் தெரிவித்தனர். மேலும் படிக்க

1:19 PM IST:

நானே வருவேன் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 29-ந் தேதி அதாவது பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க

12:30 PM IST:

கேரளாவில் நடக்க உள்ள புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றுள்ளது பொன்னியின் செல்வன் படக்குழு. இந்த விமான பயணத்தின் போது இயக்குனர் மணிரத்னம், நடிகர் விக்ரம், ஜெயம் ரவி ஆகியோர் எடுத்த செல்பி புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது. மேலும் படிக்க

11:43 AM IST:

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாரிசு படத்தின் ஷூட்டிங், திடீரென நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் இயக்குனர் வம்சி தானாம். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளாராம். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஒரு வாரம் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்களாம். இதனால் தற்போது அவர் ஓய்வில் இருக்கிறாராம். மேலும் படிக்க

10:57 AM IST:

அதிமுகவில் உட்கட்சி பிரச்னை வந்தால் நீதிமன்றத்துக்கு செல்ல கூடாது என விதி உள்ளது. விதியை மீறி ஓபிஎஸ் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க

10:56 AM IST:

நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது பிசியாக உள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகை திரிஷாவிடம், அவர் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக பரவி வரும் தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் படிக்க

10:16 AM IST:

மக்கள் நீதி மய்யம் சார்பில் நடத்தப்பட்ட மகளிர் சாதனையாளர் விருது விழாவில் கோவை தேக்கம்பட்டியை சேர்ந்த பாப்பம்மாள் என்கிற 105 வயது மூதாட்டிக்கு தாய் பூமி என்கிற விருது வழங்கப்பட்டது. மேலும் படிக்க

9:43 AM IST:

கட்சி மேலிடம்  மீதான அதிருப்தியின் காரணமாக சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்து முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

மேலும் படிக்க

9:23 AM IST:

வெந்து தணிந்தது காடு படத்தை பல மாதங்களாக விழுவிழுந்து புரமோட் செய்த கூல் சுரேஷ், இதற்குமுன் ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தாலும், சமீப காலமாக பட வாய்ப்புகள் எதுவும் இன்றி தவித்து வந்தார். மேலும் படிக்க

8:37 AM IST:

சென்னை மசாஜ் சென்டரில் இளம் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 4 இளம் பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க

7:37 AM IST:

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்துக்கு வல்லமை என பெயரிடப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வேறு ஒரு தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க

7:32 AM IST: