Tamil News live : சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகளின் குளியல் வீடியோவை லீக் செய்த சகமாணவி கைது

Tamil News live updates today on september 18 2022

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், கல்லூரி விடுதியில் உள்ள பாத்ரூமில் ரகசியமாக கேமரா வைத்து, அங்கு குளிக்கும் பெண்களை வீடியோ பதிவு செய்து அதனை தனது காதலனுக்கு அனுப்பி வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

9:42 PM IST

இனி விசா இல்லாமலே ரஷ்யா போகலாம்.. இந்தியர்களுக்கு சூப்பர் நியூஸ் சொன்ன ரஷ்ய அதிபர் புடின்.!

இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் எந்தவித ஆவணம் இல்லாமல் செல்லலாம். இதுவே வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் விசா கண்டிப்பாக தேவை.

மேலும் படிக்க

8:45 PM IST

அரசு பெண் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு.. ஒரு தலைக்காதலன் செய்த வெறிச்செயல்.. அதிர்ச்சி சம்பவம்

திருப்பூர் அருகே அரசு பெண் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

8:17 PM IST

“மனுவை வாங்கிட்டு பிக்பாஸ் போயிடாதீங்க கமல்.. உதயநிதியின் நெருங்கிய நண்பர்” - வானதி சீனிவாசன் அதிரடி !

‘மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கமல்ஹாசன் நேரடியாக களத்திற்கு வந்து தாம் என்ன செய்யப் போகிறேன் என்பதை விளக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார் வானதி சீனிவாசன்.

மேலும் படிக்க

7:54 PM IST

சிகிச்சைக்கு பணமின்றி தவித்த பழம்பெரும் நடிகை.. விஷயம் தெரிஞ்சதும் நேரில் வந்து உதவிக்கரம் நீட்டிய அமைச்சர்

நடிகை ஜெயக்குமாரி சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பது குறித்து அறிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இன்று சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை ஜெயக்குமாரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் படிக்க

7:40 PM IST

வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறதா OnePlus நிறுவனம்?

ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போனில் அப்டேட் செய்த பிறகு ஸ்கிரீனில் கோளாறு ஏற்பட்டதாகவும், இதற்கு ஒன்பிளஸ் நிறுவனம் வேறு ஏதோ காரணங்களை கூறி பிரச்சனையை சரிசெய்ய மறுத்துவிட்டதாகவும் யூடியூபர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க

7:39 PM IST

ஊழல் வழக்கில் சிக்கிய எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி.. நெருக்கும் நீதித்துறை.. அடுத்து என்ன ?

தமிழ்நாட்டில் அரசுப்பணி ஒப்பந்தங்கள் விதிகளை மீறி ராமலிங்கத்துக்கு வழங்கப்பட்டதாக ஏற்கனவே புகார்கள் உள்ளது.

மேலும் படிக்க

6:35 PM IST

வெளிநாட்டில் கணவர்.. 25 வயது வாலிபருடன் ஆட்டம் போட்ட 40 வயது பெண் - வயசு பசங்கள வச்சுக்கிட்டு இப்படியா?

திருமண வயதில் மகன்கள் இருக்கும் நிலையில், பேஸ்புக்கில் மலர்ந்த கள்ளக்காதலால், 25 வயது வாலிபருடன் 40 வயது பெண் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

6:04 PM IST

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 நிச்சயம்.. ஸ்டாலின் போட்ட அதே கணக்கு.. கூட்டணி கட்சியின் அதிரடி பதில் !

தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி  பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் காமராஜர் நடத்திய நல்லாட்சியின் தொடர்ச்சியாக உள்ளது என நாட்டு மக்கள் பாராட்டிய வருகின்றனர் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்முகைதீன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

5:49 PM IST

பாஞ்சாகுளம் தீண்டாமை அவலம்.. பாய்ந்த நடவடிக்கை.. புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம்..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின சிறுவர்களுக்கு திண்பண்டம் தர முடியாது என ஊர் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதாக  மறுத்த பெட்டிக் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த கிராமத்திற்கு புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம் செய்யபட்டுள்ளார்.மேலும் படிக்க

4:46 PM IST

இந்திய விண்வெளி துறையில் ரூ.80,000 சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் தகுதி..? விண்ணப்பிப்பது எப்படி..? விவரம் இதோ

இந்திய விண்வெளி துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆர்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் படிக்க

3:58 PM IST

60 மாணவிகளின் குளியல் வீடியோஸ்.. லீக் செய்த சக மாணவி கைது - ஆபாச தளத்திற்கு விற்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

கல்லூரி விடுதி மாணவிகள் 60 பேரின் குளியல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

3:50 PM IST

சென்னை அகில இந்திய வானொலியில் செய்தி ஆசிரியர், வெப் எடிட்டர் காலி பணியிடம்.. விண்ணப்பிப்பது எப்படி..? விவரம்

சென்னை அகில இந்திய வானொலியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாநில செய்திப்பிரிவில் பகுதி நேர ஆசிரியர் (News Editors on casual basis) மற்றும் வெப் எடிட்டர் (Web Editor)  ஆகிய பணிகளில் பணியாற்ற விரும்புபவர்களின் விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன. மேலும் படிக்க

3:16 PM IST

பிரமாண்ட ஸ்டண்ட் மாஸ்டரை களமிறங்கிய வெற்றிமாறன்..ஜாக்கிஜான் ரேஞ்சுக்கு பறந்து பறந்து பட்டையை கிளப்பும் சூரி

விடுதலை சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலைக்குப் பிறகு சூரி அதிரடி நாயகனாக மாறினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லையாம்.

3:10 PM IST

மாணவிகளின் 60 குளியல் வீடியோக்கள் கசிந்தது.. அதிர்ச்சியில் தற்கொலைக்கு முயன்ற மாணவிகள் - பரபரப்பு சம்பவம்.!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தின் விடுதியில் சக தோழிகளின் அந்தரங்க வீடியோக்களை பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் கசியவிட்டதாகக் கூறப்பட்டதையடுத்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

மேலும் படிக்க

3:09 PM IST

உதவி பெறுபவர்கள் தான் காலில் விழ வேண்டுமா? அதிரடி முடிவெடுத்த ராகவா லாரன்ஸ்

இன்று நான் எனது ரசிகர்களை சந்தித்து இந்த மாற்றத்தை கொண்டு வர சிறிய முயற்சி எடுக்கிறேன், உங்கள் அனைவரின் ஆசிகளும் எனக்கு தேவை. இது தொடர்பான காணொளியை விரைவில் வெளியிடுவேன்  என தெரிவித்துள்ளார் ராகவா  லாரன்ஸ். 

2:53 PM IST

ஹாஸ்டல் பாத்ரூமில் ரகசிய கேமரா... 60 பெண்களின் குளியல் வீடியோ லீக் - நெட்டிசன்களுக்கு சோனுசூட் வைத்த கோரிக்கை

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், கல்லூரி விடுதியில் உள்ள பாத்ரூமில் ரகசியமாக கேமரா வைத்து, அங்கு குளிக்கும் பெண்களை வீடியோ பதிவு செய்து அதனை தனது காதலனுக்கு அனுப்பி வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

2:49 PM IST

நெட்டில் லீக்கான கல்லூரி மாணவிகளின் குளியல் வீடியோக்கள்.. போராட்டத்தில் குதித்த ஹாஸ்டல் மாணவிகள்.!!

சண்டிகரில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் மாணவிகள் விடுதி தனியாக இயங்கி வருகிறது.

மேலும் படிக்க

2:41 PM IST

உலக இருதய தினம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி.. ஆர்வமுடன் கலந்துக் கொண்ட மாணவர்கள்..

நாடு முழுவதும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு நெல்லையில் இந்திய மருத்துவர்கள் சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. உலக இருதய தினம் மற்றும் போதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாரத்தான் போட்டி அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது. மேலும் படிக்க

2:12 PM IST

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மிதமான மழை.. இன்றைய வானிலை அப்டேட்

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

2:09 PM IST

முதல் பாகம் ரிலீஸ் ஆவதற்குள் ‘பொன்னியின் செல்வன்’ 2-ம் பாகத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட மணிரத்னம்

சென்னையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, இயக்குனர் மணிரத்னம், நடிகை திரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர். அந்நிகழ்ச்சியின் போது இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார்.  மேலும் படிக்க

1:56 PM IST

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம்.. நாளை முதல் பணிகள் தொடக்கம்.. அமைச்சர் தகவல்..

மதுரை அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிகட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நாளை முதல் தொடங்கப்படும் என்றும் 2024ல் புதிய ஜல்லிக்கட்டு மைதானம் செயல்பட தொடங்கும் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க
 
1:56 PM IST

'சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்' ஆ ராசா சர்ச்சை பேச்சு...! இந்து அமைப்புகள் போராட்டம்

இந்துக்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரையில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
1:27 PM IST

பிரபல பாலிவுட் நடிகையுடன் டேட்டிங்... கத்துவாக்குல மீண்டும் காதல் வலையில் சிக்கிய பிரபாஸ்..!

நடிகர் பிரபாஸுக்கும், ஆதிபுருஷ் படத்தின் நாயகி கீர்த்தி சனோனுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும், இருவரும் ஜோடியாக டேட்டிங் செய்து வருவதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் ஜோடியாக டேட்டிங் சென்ற விஷயம் தான் தற்போது பாலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. மேலும் படிக்க

1:18 PM IST

சிறுவர்கள் மீதான சாதி தீண்டாமை.. குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை.. தென்மண்டல ஐ.ஜி உத்தரவு..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே  பட்டியிலினத்தை சேர்ந்த பள்ளி சிறுவர்களுக்கு திண்பண்டம் தரமுடியாது என ஊர் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதாக பெட்டி கடைக்காரர் பேசிய வீடியோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

1:01 PM IST

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல தமிழ் நடிகை ..வெளியானது தற்கொலை கடிதம்

தமிழ் திரையுலகில் நல்ல நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட தீபா காதலுக்காக தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

12:51 PM IST

பிரதமர் மோடி இப்படி வந்தால் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்க தயார்..! பாஜகவை உசுப்பேத்திய திருமாவளவன்

சாதிய அமைப்புகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்தி கொள்வதாக தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,  தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் சாதி அடிப்படையில் வேட்பாளர்களை அறிவிப்பதாகவும் கூறியுள்ளார். 

மேலும் படிக்க..

12:48 PM IST

விவாகரத்தாகி ஒரு வருஷம் கூட ஆகல... அதற்குள் 2-வது திருமணமா..? சமந்தா குறித்து வெளியான ஷாக்கிங் தகவல்

நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தயாராகி வருவதாக தகவல் ஒன்று டோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. அவர் பாலிவுட்டை சேர்ந்த நடிகரை காதலிப்பதாகவும், விரைவில் அவரை 2-வது திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க

9:42 PM IST:

இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் எந்தவித ஆவணம் இல்லாமல் செல்லலாம். இதுவே வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் விசா கண்டிப்பாக தேவை.

மேலும் படிக்க

8:45 PM IST:

திருப்பூர் அருகே அரசு பெண் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

8:17 PM IST:

‘மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கமல்ஹாசன் நேரடியாக களத்திற்கு வந்து தாம் என்ன செய்யப் போகிறேன் என்பதை விளக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார் வானதி சீனிவாசன்.

மேலும் படிக்க

7:54 PM IST:

நடிகை ஜெயக்குமாரி சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பது குறித்து அறிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இன்று சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை ஜெயக்குமாரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் படிக்க

7:40 PM IST:

ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போனில் அப்டேட் செய்த பிறகு ஸ்கிரீனில் கோளாறு ஏற்பட்டதாகவும், இதற்கு ஒன்பிளஸ் நிறுவனம் வேறு ஏதோ காரணங்களை கூறி பிரச்சனையை சரிசெய்ய மறுத்துவிட்டதாகவும் யூடியூபர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க

7:39 PM IST:

தமிழ்நாட்டில் அரசுப்பணி ஒப்பந்தங்கள் விதிகளை மீறி ராமலிங்கத்துக்கு வழங்கப்பட்டதாக ஏற்கனவே புகார்கள் உள்ளது.

மேலும் படிக்க

6:35 PM IST:

திருமண வயதில் மகன்கள் இருக்கும் நிலையில், பேஸ்புக்கில் மலர்ந்த கள்ளக்காதலால், 25 வயது வாலிபருடன் 40 வயது பெண் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

6:04 PM IST:

தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி  பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் காமராஜர் நடத்திய நல்லாட்சியின் தொடர்ச்சியாக உள்ளது என நாட்டு மக்கள் பாராட்டிய வருகின்றனர் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்முகைதீன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

5:49 PM IST:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின சிறுவர்களுக்கு திண்பண்டம் தர முடியாது என ஊர் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதாக  மறுத்த பெட்டிக் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த கிராமத்திற்கு புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம் செய்யபட்டுள்ளார்.மேலும் படிக்க

4:46 PM IST:

இந்திய விண்வெளி துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆர்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் படிக்க

3:58 PM IST:

கல்லூரி விடுதி மாணவிகள் 60 பேரின் குளியல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

3:50 PM IST:

சென்னை அகில இந்திய வானொலியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாநில செய்திப்பிரிவில் பகுதி நேர ஆசிரியர் (News Editors on casual basis) மற்றும் வெப் எடிட்டர் (Web Editor)  ஆகிய பணிகளில் பணியாற்ற விரும்புபவர்களின் விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன. மேலும் படிக்க

3:16 PM IST:

விடுதலை சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலைக்குப் பிறகு சூரி அதிரடி நாயகனாக மாறினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லையாம்.

பிரமாண்ட ஸ்டண்ட் மாஸ்டரை களமிறங்கிய வெற்றிமாறன்..ஜாக்கிஜான் ரேஞ்சுக்கு பறந்து பறந்து பட்டையை கிளப்பும் சூரி

3:10 PM IST:

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தின் விடுதியில் சக தோழிகளின் அந்தரங்க வீடியோக்களை பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் கசியவிட்டதாகக் கூறப்பட்டதையடுத்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

மேலும் படிக்க

3:09 PM IST:

இன்று நான் எனது ரசிகர்களை சந்தித்து இந்த மாற்றத்தை கொண்டு வர சிறிய முயற்சி எடுக்கிறேன், உங்கள் அனைவரின் ஆசிகளும் எனக்கு தேவை. இது தொடர்பான காணொளியை விரைவில் வெளியிடுவேன்  என தெரிவித்துள்ளார் ராகவா  லாரன்ஸ். 

உதவி பெறுபவர்கள் தான் காலில் விழ வேண்டுமா? அதிரடி முடிவெடுத்த ராகவா லாரன்ஸ்

2:53 PM IST:

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், கல்லூரி விடுதியில் உள்ள பாத்ரூமில் ரகசியமாக கேமரா வைத்து, அங்கு குளிக்கும் பெண்களை வீடியோ பதிவு செய்து அதனை தனது காதலனுக்கு அனுப்பி வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

2:49 PM IST:

சண்டிகரில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் மாணவிகள் விடுதி தனியாக இயங்கி வருகிறது.

மேலும் படிக்க

2:41 PM IST:

நாடு முழுவதும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு நெல்லையில் இந்திய மருத்துவர்கள் சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. உலக இருதய தினம் மற்றும் போதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாரத்தான் போட்டி அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது. மேலும் படிக்க

2:12 PM IST:

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

2:09 PM IST:

சென்னையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, இயக்குனர் மணிரத்னம், நடிகை திரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர். அந்நிகழ்ச்சியின் போது இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார்.  மேலும் படிக்க

1:56 PM IST:

மதுரை அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிகட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நாளை முதல் தொடங்கப்படும் என்றும் 2024ல் புதிய ஜல்லிக்கட்டு மைதானம் செயல்பட தொடங்கும் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க
 
1:56 PM IST:

இந்துக்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரையில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
1:27 PM IST:

நடிகர் பிரபாஸுக்கும், ஆதிபுருஷ் படத்தின் நாயகி கீர்த்தி சனோனுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும், இருவரும் ஜோடியாக டேட்டிங் செய்து வருவதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் ஜோடியாக டேட்டிங் சென்ற விஷயம் தான் தற்போது பாலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. மேலும் படிக்க

1:18 PM IST:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே  பட்டியிலினத்தை சேர்ந்த பள்ளி சிறுவர்களுக்கு திண்பண்டம் தரமுடியாது என ஊர் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதாக பெட்டி கடைக்காரர் பேசிய வீடியோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

1:01 PM IST:

தமிழ் திரையுலகில் நல்ல நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட தீபா காதலுக்காக தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல தமிழ் நடிகை ..வெளியானது தற்கொலை கடிதம்

12:51 PM IST:

சாதிய அமைப்புகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்தி கொள்வதாக தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,  தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் சாதி அடிப்படையில் வேட்பாளர்களை அறிவிப்பதாகவும் கூறியுள்ளார். 

மேலும் படிக்க..

12:48 PM IST: