Tamil News live : காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு.. எப்போது தெரியுமா..?

Tamil News live updates today on September 16 2022

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை அக்டோபர் 9 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அது போல் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.5ம் தேதி வரை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

10:27 PM IST

“ஆ.ராசாவை ஸ்டாலின் நீக்குவாரா.. மோடி & அமித்ஷா தமிழ்நாட்டில் போட்டி.! ‘சீக்ரெட்’ சொன்ன அர்ஜுன் சம்பத் !”

மதுரையில் இன்று இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பிரதமர் மோடியின் எட்டாண்டு சாதனை விளக்க புத்தகத்தை  வெளியிட்டார். 

மேலும் படிக்க

10:00 PM IST

காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.. ஆர்ப்பாட்டத்தில் உளறிய திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சு எழத் தொடங்கியதில் இருந்து, பரபரப்புக்கு எவ்வித குறையும் இல்லாமல் தொடர்ந்து வருகிறது.

மேலும் படிக்க

8:43 PM IST

“அதிமுகவில் அந்த 4 பேர்.. கொடநாடு வழக்கில் பகீர் சம்பவங்கள்” - எடப்பாடிக்கு பயம் காட்டிய ஆர்.எஸ் பாரதி !

தற்போது கொடநாடு வழக்கு சீரியசாக சென்று கொண்டிருக்கிறது. கொடநாடு விவகாரத்தில் திடுக்கிடும் வகையில் சம்பவங்கள் நடந்திருக்கிறது.

மேலும் படிக்க

8:18 PM IST

“டீக்கடைக்காரர் முதல் இந்திய பிரதமர் வரை” - பிரதமர் மோடியை பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்.!

குஜராத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து,பிஜேபியில் அடிப்படை உறுப்பினாராக சேர்ந்து,தற்போது இந்தியாவின் பிரதமராக வளர்ந்து இருக்கிறார் நம் இந்திய நாட்டின் பிரதமர்.

மேலும் படிக்க

7:36 PM IST

கனடாவில் சிறந்த புராண படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிபி சத்யராஜின் மாயோன்...

கனடா 47வது டேரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் தமிழில் தயாரிக்கப்பட்ட மாயோன் திரைப்படம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இடம் பெற்றது.

7:32 PM IST

மீண்டும் இயக்குனராகும் சிம்பு...10 கதைகள் ரெடியாம்..அவரே சொன்ன சூப்பர் அப்டேட் இதோ

சிம்பு இதற்காக பத்து கதைகள் தன்னிடம் தயாராக இருப்பதாகவும், தனது ஐம்பதாவது படத்தை நடித்து முடித்தவுடன் இயக்கத்தில் இறங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

7:18 PM IST

காசி பயணம் முதல் தீண்டாமை எதிர்ப்பு வரை.. பகுத்தறிவு பகலவன் பெரியார் வாழ்க்கை வரலாறு குறிப்புகள்..!

தந்தை பெரியார் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக  ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.

மேலும் படிக்க

6:08 PM IST

எத்தனை பேர் வந்தாலும் இவர்தான் பெரியார்.. சமூக நீதி நாளின் நாயகன் “தந்தை பெரியார்”..!

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க

5:55 PM IST

”பெரியாரின் பிறந்தநாள்”.. திரும்பி பார்க்க வேண்டிய வரலாற்றில் பதிவான பொன்மொழிகள் இதோ !!

சமூக சீர்திருத்தவாதியான பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரியாரின் எழுத்துகள், கருத்துகள், தத்துவங்கள் குறித்து திரும்பி பார்ப்போம்..மேலும் படிக்க

5:34 PM IST

வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு அடுத்த இறுதி சடங்கு.. சர்ச்சையில் சிக்கிய ஹாரி - மேகன் தம்பதி - அடுத்தடுத்து பரபரப்பு!

ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் தேதி மறைந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

5:15 PM IST

தவறாக நடந்துகொண்ட தீவிரவாதியை கொன்றதால்...பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளும் கண்ணம்மா!

கண்ணம்மா தான் கொலை செய்ததாக கூறுகிறார். இதனை அடுத்து கண்ணம்மாவை சுட்டுக் கொள்ள முடிவு செய்கிறது தீவிரவாத கும்பல்.

5:11 PM IST

மீண்டும் செந்தில்- கோவை சரளா கிக் கம்போ..வெளியானது புதிய பட அப்டேட்

கிக் படத்தில் கோவை சரளா ஃபயர் புஷ்பாவாகவும் செந்தில் கேசியோவாகவும் நடிக்க உள்ளனர்.

4:51 PM IST

இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?

இட்லியை ஈசியாக சுடுபவர்கள் கூட, தோசையை சரியாக சுட முடிவதில்லை. இந்நிலையில் தோசை இயந்திரத்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

4:18 PM IST

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த முகேஷ் அம்பானி.. ரூ.1.5 கோடி நன்கொடை வழங்கி நெகிழ்ச்சி..

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உலகின் முன்னணி தொழிலதிபரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். மேலும் படிக்க

4:09 PM IST

உடலுறவு கொள்வதில் பிரச்னை.. 8 ஆண்டுகள் கழித்து கணவன் ஒரு பெண் என அறிந்த மனைவி !

உடலுறவு கொள்வதில் கணவனுக்கும், பெண்ணுக்கும் பிரச்னை ஏற்பட்டு உள்ளது.

மேலும் படிக்க

3:37 PM IST

குழந்தை பிறப்பது எப்படி தெரியுமா? .. அக்கவுண்டன்சி ஆசிரியரை சிக்க வைத்த பள்ளி மாணவிகள் - திடீர் திருப்பம்

சினிமா பாடல் எழுதியதை கண்டித்த ஆசிரியரை மாணவிகள் பழிவாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

3:18 PM IST

பாக்கியாவை பார்த்து சந்தேகிக்கும் ராதிகாவின் அண்ணன..கணவரின் திருமணம் என தெரியாமல் சாதிக்க துடிக்கும் பாக்கியா

தனது கணவரின் திருமணம் என்று கூட தெரியாமல் தனது முதல் ஆர்டரை எடுத்துள்ள பாக்கியலட்சுமி இந்த பணியை தொடர்வாரா ? 

3:03 PM IST

கவனத்திற்கு !! 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு.. விவரம் உள்ளே..

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை அக்டோபர் 9 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

3:00 PM IST

“விவசாயிகளின் நண்பன்.. நலத்திட்டங்கள் மூலம் உயரவைத்த பிரதமர் மோடி” - என்ன செய்தார் தெரியுமா ?

நமது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், கடந்த எட்டு ஆண்டுகளில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மேற்கொண்ட அனைத்துத் துறை முயற்சிகளின் பலன்கள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதே உண்மை.

மேலும் படிக்க

2:57 PM IST

கொஞ்சம் கூட குறையாத அதே க்யூட்னஸ்...சேலையில் மனதை மயக்கும் ஜெனிலியா..

 தற்போது புடவையில் ஜெனிலியா கொடுத்துள்ள அழகிய புகைப்படங்கள் வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.

2:49 PM IST

அடிதூள்... ஆஸ்கர் ரேஸில் ஆதிக்கம் செலுத்தும் ஆர்.ஆர்.ஆர். பட நாயகர்கள் - வெரைட்டி வெளியிட்ட வேறலெவல் அப்டேட்

வெரைட்டி பத்திரிகை வெளியிட்டுள்ள மற்றொரு பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஹீரோவாக நடித்த ராம்சரணுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். மேலும் படிக்க

2:23 PM IST

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை.. இன்று மிதமான மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மிதமான பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

1:59 PM IST

கிளாமர் ஹீரோயின்களை பார்த்து பொறாமயைாக இருக்கும்..மீனாவின் கலகலப்பான பேட்டி

கிளாமரை விட எனக்கு குடும்பப் பாங்கான ரோல்கள் அதிகம் கிடைக்கும். தாவணி பாவாடை, கிழிந்த புடவை என உடைகளை எனக்கு தருவார்கள் என கூறியுள்ளார் கூறியுள்ளார் மீனா. 

1:40 PM IST

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் வேலை.. 10 ஆம் படித்திருந்தால் போதும்..செப்.23 ல் நேர்காணல்..

அஞ்சல் ஆயுள் காப்பீடு / கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் படிக்க

1:37 PM IST

சோசியல் மீடியாவில் டிரெண்டான பொன்னியின் செல்வன் சேலைகள்... விற்பனைக்கு திடீர் தடை விதிப்பு - காரணம் இதுதான்

பட்டுப்புடவையில் பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திரங்கள் இடம்பெறும்படி வடிவமைத்து, சமீபத்தில் அதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின. அந்த புடவைகள் விற்பனைக்கு தயாராகி வந்த நிலையில், தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாம். மேலும் படிக்க

1:17 PM IST

HBD Meena : சினேகா அக்காவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மீனா...

சினேகாவின் சகோதரி சங்கீதா மீனாவிற்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் வீடியோ சமூக வலைதளத்தில் வலம் வருகிறது.

1:01 PM IST

காலை சிற்றுண்டி திட்டம்.. நெல்லை மாநகரில் 22 பள்ளிகளில் ஆட்சியர் தொடங்கி வைப்பு..

தமிழக முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் முதலமைச்சரால் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்,  மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.மேலும் படிக்க

12:38 PM IST

தமிழகத்திற்கு 4 முதலமைச்சர்கள்..? யார்? யார்? தெரியுமா..? திமுக அரசை இறங்கி அடித்த இபிஎஸ்

தமிழகத்தில் 4 முதலமைச்சர்கள் ஆட்சி செய்வதாக தெரிவித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது மகன் உதயநிதி, மருமகன் சபரீசன், மனைவி துர்கா ஆகியோர் இயக்கி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க...

12:28 PM IST

ஷாக்கிங் நியூஸ்.. நாளை பணியில் சேர இருந்த ராணுவ வீரர் மாரடைப்பால் பலி.. திருமணமான ஒரே மாதத்தில் சோகம்.!

கன்னியாகுமரியில் திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் மாரடைப்பால் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

12:21 PM IST

டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு.. குரூப் 3 ஏ தேர்வு தேதி அறிவிப்பு.. எபப்டி விண்ணப்பிப்பது..?

கூட்டுறவு சங்கங்களில் காலியாக இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் உள்ளிட்ட 15 இடங்களை நிரப்பவதற்கு டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பணியிடங்களுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர் வரும் அக்.14 ஆம் தேதி வரை tnpsc.gov.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.மேலும் படிக்க

11:39 AM IST

விமானத்தின் கழிவறையில் சிக்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகள்.. எங்கு..? எப்போது..?

சென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து இன்று காலை சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தின் கழிவறையிலிருந்து ரூ.1.65 கோடி மதிப்புடைய 3.730 கிலோ தங்கக்கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மேலும் படிக்க

11:38 AM IST

கேட்டதும் கிடைக்க இட ஒதுக்கீடு சுக்கோ,மிளகோ இல்லை..! வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஓய மாட்டேன்- ராமதாஸ் சபதம்

கேட்டவுடன் கிடைத்து விடுவதற்கு சமூகநீதி ஒன்றும் சுக்கோ, மிளகோ அல்லவே. அதற்காக பல்வேறு நடைமுறைகள் உள்ளன. அவை அனைத்தையும் கடந்து தான் வன்னியர் இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்க முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...

11:35 AM IST

அரசு பள்ளி மாணவிகளிடம் அக்கவுண்டன்சி ஆசிரியர் ஆபாச பாடம்.. அலேக்கா தூக்கி உள்ளே வைத்த போலீஸ்..!

கன்னியாகுமரி அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் ஆபாச பாடம் நடத்தியதாக எழுந்த புகாரை அடுத்து அரசு பள்ளி ஆசிரியர் போச்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

11:35 AM IST

சொகுசு கார்.. ஆடம்பர வாழ்க்கை.. ரூ.55 லட்சம் ஜிஎஸ்டி தொகையை சுருட்டிய மின்துறை கேஷியருக்கு ஆப்பு..!

புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகத்தில் ஜி.எஸ்.டி., பணம், 55.75 லட்சம் ரூபாயை கையாடல் செய்த காசாளரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் GST பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றி செலவு செய்ததாகவும், கார், விலையு உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்கினேன் என்று பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க

10:57 AM IST

க்யூட் தேர்வு முடிவுகள் வெளியானது.. மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி..? விவரம் இங்கே

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (CUET) முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று அதிகாலை வெளியிட்டது. மேலும் படிக்க

10:56 AM IST

திமுக அரசில் லஞ்சம் இல்லாத துறை எது..? ரூ. 1 கோடி பரிசு...ஸ்டாலினை அதிரவைத்த மாஜி அமைச்சரின் கணவர்

திமுக அரசில் லஞ்சம் இல்லாத துறையை காட்டினால் ஒரு கோடி ரூபாய் பரிசு என முன்னாள்  அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவர் ஜெகதீசன் சமூக வலை தளத்தில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...

10:35 AM IST

சிம்புவுக்கு காதல் திருமணம்... ரஜினி தான் அவரின் மாமனார் - கொளுத்திபோட்ட பிரபல நடிகை

வெந்து தணிந்தது காடு படத்தின் புரமோஷனுக்காக நடிகை சித்தி இத்னானி பல்வேறு பேட்டிகளை கொடுத்துள்ளார். அதன்படி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கற்பனைக் கதை எதாவது கூறும்படி அவரிடம் தொகுப்பாளர் கேட்டுள்ளார். இதற்கு அவர் சிம்புவுடனான காதல் பற்றி சுவாரஸ்யமான கதை ஒன்றை கூறி ஆச்சர்யப்படுத்தி உள்ளார். மேலும் படிக்க

10:32 AM IST

சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை சென்ற சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காகவும், பாதுகாப்பு காரணமாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

10:30 AM IST

26 வயதிலேயே நான் கருணாநிதியை எதிர்த்தவன்.. இந்த எடப்பாடியெல்லாம் எம்மாந்திரம்.. கெத்து காட்டும் டிடிவி.தினகரன்

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு கூட்டி முதலமைச்சர் ஸ்டாலினையே பொதுச் செயலாளராக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக அமைச்சர்களின் ஊழலை கண்டித்தேன், திருந்தவில்லை. இப்போது அனுபவிக்கிறார்கள். 

மேலும் படிக்க

9:57 AM IST

மெரினாவில் கருணாநிதிக்கு பேனா நினைவுசின்னம்...! மத்திய அரசிடம் அனுமதி வாங்கிய திமுக.. அதிர்ச்சியில் பாஜக

சென்னை மெரினாவில் கலைஞர்  கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே வங்க கடலில் 360 மீட்டர் உயரத்தில் 80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு முதல் கட்ட அனுமதி மத்திய அரசு வழங்கி உள்ளது
மேலும் படிக்க..

9:41 AM IST

சிறுமி கூட்டு பாலியல் வழக்கு.. இன்ஸ்பெக்டர்,பாஜக பிரமுகர் உள்பட 21 பேர் குற்றவாளிகள்! கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறுமியின் உறவினர், காவல் ஆய்வாளர், பாஜக பிரமுகர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் படிக்க

9:29 AM IST

மாநாடு பட வசூல் சாதனைகளை முறியடித்து.. பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்த வெந்து தணிந்தது காடு - முதல் நாள் வசூல் இதோ

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான வெந்து தணிந்தது காடு திரைப்படம் சற்று கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றன. படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகவும், காதல் காட்சிகள் தொய்வை ஏற்படுத்துவதாகவும் நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும், இப்படம் வசூலில் மாஸ் காட்டி உள்ளது. இப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

9:29 AM IST

ஸ்டாலின் வீட்டிற்கு செல்லும் அமைச்சர்களின் கமிஷன்.? ஒன்றரை ஆண்டில் 50ஆயிரம் கோடி கொள்ளை- எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

அதிமுக ஆட்சியில் பத்தாண்டு காலம் எங்கையாவது வசூல் செய்தோமா?  இன்று அனைத்து இடங்களிலும் வசூல்,  மாநகராட்சி, ஊராட்சி அலுவலகம் என எங்கு சென்றாலும் லஞ்சம், எந்த பணியும் நடக்கவில்லை,  அமைச்சர்கள் வாங்கும் அத்தனை பணமும் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு செல்கிறது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

8:37 AM IST

சவுக்கு சங்கர் சிங்கம் மாதிரி... சப்போர்ட் பண்ணி வீடியோ வெளியிட்ட ப்ளூ சட்டை மாறன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வீடியோ வெளியிட்டுள்ளார்.மேலும் படிக்க

8:31 AM IST

மெரினாவில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம்.. மத்திய அரசு அனுமதி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக வங்க கடலில் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்களிடம் கருத்து கேட்பு, மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியை பெற்ற பின் அடுத்த கட்ட பணியை தொடங்கலாம் என கூறப்படுகிறது. 

8:28 AM IST

திமுகவையும் இந்து மத வெறுப்பையும் ஒருநாளும் பிரிக்க முடியாது.. அதற்கு ஆ.ராசாவின் பேச்சே உதாரணம்.. வானதி.!

தி.மு.க.வையும், இந்து மத வெறுப்பையும் ஒருநாளும் பிரிக்க முடியாது' என்பதற்கு ஆ.ராசாவின் இந்த பேச்சை விட வேறு உதாரணம் தேவையில்லை. பல ஆண்டுகள், பல துறைகளின் மத்திய அமைச்சராக இருந்தவர். இப்போது நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர், தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் என, முக்கியப் பொறுப்பில் ஒருவர் இப்படி பேசியதற்கு, தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்  இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. ஆ.ராசாவின் கருத்தை தி.மு.க. ஏற்கிறதா, இல்லையா என்பதை முதலமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க

8:09 AM IST

மீண்டும் ஒன்று சேர்வதா...? வாய்ப்பே இல்லை... கானல் நீரை போல் கரைந்து போய்விடுவிங்க- இபிஎஸ் ஆவேசம்

கழகத்தை பிளவுப்படுத்த நினைக்கிறவர்கள் கானல் நீர் போல் கரைந்து போய்வார்கள் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க...

7:46 AM IST

‘வெந்து தணிந்தது காடு’ விஜய் படத்தின் காப்பியா... சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் சிம்பு நடிப்பில் வெளியாகி உள்ள படம் வெந்து தணிந்தது காடு. தமிழகத்தை சேர்ந்த இளைஞன் வேலைக்காக மும்பை சென்று, அங்கு எப்படி டான் ஆகிறார் என்பதே இப்படத்தின் கதைக்கரு. இதே கதையுடன் கடந்த 1999-ம் ஆண்டே நடிகர் விஜய் நடிப்பில் ஒரு படம் வந்துள்ளதை நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். மேலும் படிக்க

7:45 AM IST

போதையில் 140 கிலோ மீட்டர் ஸ்பீடு!தூக்கி வீசப்பட்ட பெண் IT ஊழியர்கள் பலி!விபத்தை ஏற்படுத்தியவர் யார் தெரியுமா?

சென்னையில் ஓம்ஆரில் குடிபோதையில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டியதில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு இளம்பெண் மென்பொறியாளர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் பிரமுகரின் உறவினரும், பிரபல ஓட்டல் அதிபரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

7:45 AM IST

கண்ணுக்கு முன்னால் தெரியும் ஆபத்து.. சென்னையை காப்பாத்துங்க.. தலையில் அடித்துக்கொண்டு அலறும் ராமதாஸ்.!

காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் கடல்மட்ட உயர்வு காரணமாக, சென்னையின் 100 மீட்டர் கடலோரப் பகுதிகள் அடுத்த 5 ஆண்டுகளில் கடலில் மூழ்கி விடும் ஆபத்து இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. சென்னைக்கான ஆபத்து கண்களுக்கு தெரியத் தொடங்கி விட்ட நிலையில்,  இந்த விவகாரத்தில் அரசும், சென்னை மாநகராட்சியும் இனியும் அலட்சியம் காட்டக்கூடாது.

மேலும் படிக்க

10:26 PM IST:

மதுரையில் இன்று இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பிரதமர் மோடியின் எட்டாண்டு சாதனை விளக்க புத்தகத்தை  வெளியிட்டார். 

மேலும் படிக்க

10:00 PM IST:

அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சு எழத் தொடங்கியதில் இருந்து, பரபரப்புக்கு எவ்வித குறையும் இல்லாமல் தொடர்ந்து வருகிறது.

மேலும் படிக்க

8:43 PM IST:

தற்போது கொடநாடு வழக்கு சீரியசாக சென்று கொண்டிருக்கிறது. கொடநாடு விவகாரத்தில் திடுக்கிடும் வகையில் சம்பவங்கள் நடந்திருக்கிறது.

மேலும் படிக்க

8:18 PM IST:

குஜராத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து,பிஜேபியில் அடிப்படை உறுப்பினாராக சேர்ந்து,தற்போது இந்தியாவின் பிரதமராக வளர்ந்து இருக்கிறார் நம் இந்திய நாட்டின் பிரதமர்.

மேலும் படிக்க

7:36 PM IST:

கனடா 47வது டேரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் தமிழில் தயாரிக்கப்பட்ட மாயோன் திரைப்படம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இடம் பெற்றது.

கனடாவில் சிறந்த புராண படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிபி சத்யராஜின் மாயோன்...

7:32 PM IST:

சிம்பு இதற்காக பத்து கதைகள் தன்னிடம் தயாராக இருப்பதாகவும், தனது ஐம்பதாவது படத்தை நடித்து முடித்தவுடன் இயக்கத்தில் இறங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் இயக்குனராகும் சிம்பு...10 கதைகள் ரெடியாம்..அவரே சொன்ன சூப்பர் அப்டேட் இதோ

7:18 PM IST:

தந்தை பெரியார் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக  ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.

மேலும் படிக்க

6:08 PM IST:

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க

5:55 PM IST:

சமூக சீர்திருத்தவாதியான பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரியாரின் எழுத்துகள், கருத்துகள், தத்துவங்கள் குறித்து திரும்பி பார்ப்போம்..மேலும் படிக்க

5:34 PM IST:

ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் தேதி மறைந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

5:15 PM IST:

கண்ணம்மா தான் கொலை செய்ததாக கூறுகிறார். இதனை அடுத்து கண்ணம்மாவை சுட்டுக் கொள்ள முடிவு செய்கிறது தீவிரவாத கும்பல்.

தவறாக நடந்துகொண்ட தீவிரவாதியை கொன்றதால்...பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளும் கண்ணம்மா!

5:11 PM IST:

கிக் படத்தில் கோவை சரளா ஃபயர் புஷ்பாவாகவும் செந்தில் கேசியோவாகவும் நடிக்க உள்ளனர்.

மீண்டும் செந்தில்- கோவை சரளா கிக் கம்போ..வெளியானது புதிய பட அப்டேட்

4:51 PM IST:

இட்லியை ஈசியாக சுடுபவர்கள் கூட, தோசையை சரியாக சுட முடிவதில்லை. இந்நிலையில் தோசை இயந்திரத்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

4:18 PM IST:

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உலகின் முன்னணி தொழிலதிபரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். மேலும் படிக்க

4:09 PM IST:

உடலுறவு கொள்வதில் கணவனுக்கும், பெண்ணுக்கும் பிரச்னை ஏற்பட்டு உள்ளது.

மேலும் படிக்க

3:37 PM IST:

சினிமா பாடல் எழுதியதை கண்டித்த ஆசிரியரை மாணவிகள் பழிவாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

3:18 PM IST:

தனது கணவரின் திருமணம் என்று கூட தெரியாமல் தனது முதல் ஆர்டரை எடுத்துள்ள பாக்கியலட்சுமி இந்த பணியை தொடர்வாரா ? 

பாக்கியாவை பார்த்து சந்தேகிக்கும் ராதிகாவின் அண்ணன..கணவரின் திருமணம் என தெரியாமல் சாதிக்க துடிக்கும் பாக்கியா

3:03 PM IST:

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை அக்டோபர் 9 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

3:00 PM IST:

நமது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், கடந்த எட்டு ஆண்டுகளில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மேற்கொண்ட அனைத்துத் துறை முயற்சிகளின் பலன்கள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதே உண்மை.

மேலும் படிக்க

2:57 PM IST:

 தற்போது புடவையில் ஜெனிலியா கொடுத்துள்ள அழகிய புகைப்படங்கள் வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.

கொஞ்சம் கூட குறையாத அதே க்யூட்னஸ்...சேலையில் மனதை மயக்கும் ஜெனிலியா..

2:49 PM IST:

வெரைட்டி பத்திரிகை வெளியிட்டுள்ள மற்றொரு பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஹீரோவாக நடித்த ராம்சரணுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். மேலும் படிக்க

2:23 PM IST:

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மிதமான பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

1:59 PM IST:

கிளாமரை விட எனக்கு குடும்பப் பாங்கான ரோல்கள் அதிகம் கிடைக்கும். தாவணி பாவாடை, கிழிந்த புடவை என உடைகளை எனக்கு தருவார்கள் என கூறியுள்ளார் கூறியுள்ளார் மீனா. 

கிளாமர் ஹீரோயின்களை பார்த்து பொறாமயைாக இருக்கும்..மீனாவின் கலகலப்பான பேட்டி

1:40 PM IST:

அஞ்சல் ஆயுள் காப்பீடு / கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் படிக்க

1:37 PM IST:

பட்டுப்புடவையில் பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திரங்கள் இடம்பெறும்படி வடிவமைத்து, சமீபத்தில் அதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின. அந்த புடவைகள் விற்பனைக்கு தயாராகி வந்த நிலையில், தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாம். மேலும் படிக்க

1:17 PM IST:

சினேகாவின் சகோதரி சங்கீதா மீனாவிற்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் வீடியோ சமூக வலைதளத்தில் வலம் வருகிறது.

HBD Meena : சினேகா அக்காவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மீனா...

1:01 PM IST:

தமிழக முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் முதலமைச்சரால் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்,  மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.மேலும் படிக்க

12:38 PM IST:

தமிழகத்தில் 4 முதலமைச்சர்கள் ஆட்சி செய்வதாக தெரிவித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது மகன் உதயநிதி, மருமகன் சபரீசன், மனைவி துர்கா ஆகியோர் இயக்கி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க...

12:28 PM IST:

கன்னியாகுமரியில் திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் மாரடைப்பால் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

12:21 PM IST:

கூட்டுறவு சங்கங்களில் காலியாக இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் உள்ளிட்ட 15 இடங்களை நிரப்பவதற்கு டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பணியிடங்களுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர் வரும் அக்.14 ஆம் தேதி வரை tnpsc.gov.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.மேலும் படிக்க

11:39 AM IST:

சென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து இன்று காலை சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தின் கழிவறையிலிருந்து ரூ.1.65 கோடி மதிப்புடைய 3.730 கிலோ தங்கக்கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மேலும் படிக்க

11:38 AM IST:

கேட்டவுடன் கிடைத்து விடுவதற்கு சமூகநீதி ஒன்றும் சுக்கோ, மிளகோ அல்லவே. அதற்காக பல்வேறு நடைமுறைகள் உள்ளன. அவை அனைத்தையும் கடந்து தான் வன்னியர் இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்க முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...

11:35 AM IST:

கன்னியாகுமரி அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் ஆபாச பாடம் நடத்தியதாக எழுந்த புகாரை அடுத்து அரசு பள்ளி ஆசிரியர் போச்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

11:35 AM IST:

புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகத்தில் ஜி.எஸ்.டி., பணம், 55.75 லட்சம் ரூபாயை கையாடல் செய்த காசாளரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் GST பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றி செலவு செய்ததாகவும், கார், விலையு உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்கினேன் என்று பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க

10:57 AM IST:

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (CUET) முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று அதிகாலை வெளியிட்டது. மேலும் படிக்க

10:56 AM IST:

திமுக அரசில் லஞ்சம் இல்லாத துறையை காட்டினால் ஒரு கோடி ரூபாய் பரிசு என முன்னாள்  அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவர் ஜெகதீசன் சமூக வலை தளத்தில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...

10:35 AM IST:

வெந்து தணிந்தது காடு படத்தின் புரமோஷனுக்காக நடிகை சித்தி இத்னானி பல்வேறு பேட்டிகளை கொடுத்துள்ளார். அதன்படி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கற்பனைக் கதை எதாவது கூறும்படி அவரிடம் தொகுப்பாளர் கேட்டுள்ளார். இதற்கு அவர் சிம்புவுடனான காதல் பற்றி சுவாரஸ்யமான கதை ஒன்றை கூறி ஆச்சர்யப்படுத்தி உள்ளார். மேலும் படிக்க

10:32 AM IST:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை சென்ற சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காகவும், பாதுகாப்பு காரணமாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

10:30 AM IST:

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு கூட்டி முதலமைச்சர் ஸ்டாலினையே பொதுச் செயலாளராக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக அமைச்சர்களின் ஊழலை கண்டித்தேன், திருந்தவில்லை. இப்போது அனுபவிக்கிறார்கள். 

மேலும் படிக்க

9:57 AM IST:

சென்னை மெரினாவில் கலைஞர்  கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே வங்க கடலில் 360 மீட்டர் உயரத்தில் 80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு முதல் கட்ட அனுமதி மத்திய அரசு வழங்கி உள்ளது
மேலும் படிக்க..

9:41 AM IST:

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறுமியின் உறவினர், காவல் ஆய்வாளர், பாஜக பிரமுகர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் படிக்க

9:29 AM IST:

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான வெந்து தணிந்தது காடு திரைப்படம் சற்று கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றன. படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகவும், காதல் காட்சிகள் தொய்வை ஏற்படுத்துவதாகவும் நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும், இப்படம் வசூலில் மாஸ் காட்டி உள்ளது. இப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

9:29 AM IST:

அதிமுக ஆட்சியில் பத்தாண்டு காலம் எங்கையாவது வசூல் செய்தோமா?  இன்று அனைத்து இடங்களிலும் வசூல்,  மாநகராட்சி, ஊராட்சி அலுவலகம் என எங்கு சென்றாலும் லஞ்சம், எந்த பணியும் நடக்கவில்லை,  அமைச்சர்கள் வாங்கும் அத்தனை பணமும் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு செல்கிறது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

8:37 AM IST:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வீடியோ வெளியிட்டுள்ளார்.மேலும் படிக்க

8:31 AM IST:

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக வங்க கடலில் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்களிடம் கருத்து கேட்பு, மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியை பெற்ற பின் அடுத்த கட்ட பணியை தொடங்கலாம் என கூறப்படுகிறது. 

8:28 AM IST:

தி.மு.க.வையும், இந்து மத வெறுப்பையும் ஒருநாளும் பிரிக்க முடியாது' என்பதற்கு ஆ.ராசாவின் இந்த பேச்சை விட வேறு உதாரணம் தேவையில்லை. பல ஆண்டுகள், பல துறைகளின் மத்திய அமைச்சராக இருந்தவர். இப்போது நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர், தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் என, முக்கியப் பொறுப்பில் ஒருவர் இப்படி பேசியதற்கு, தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்  இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. ஆ.ராசாவின் கருத்தை தி.மு.க. ஏற்கிறதா, இல்லையா என்பதை முதலமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க

8:09 AM IST:

கழகத்தை பிளவுப்படுத்த நினைக்கிறவர்கள் கானல் நீர் போல் கரைந்து போய்வார்கள் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க...

7:46 AM IST:

மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் சிம்பு நடிப்பில் வெளியாகி உள்ள படம் வெந்து தணிந்தது காடு. தமிழகத்தை சேர்ந்த இளைஞன் வேலைக்காக மும்பை சென்று, அங்கு எப்படி டான் ஆகிறார் என்பதே இப்படத்தின் கதைக்கரு. இதே கதையுடன் கடந்த 1999-ம் ஆண்டே நடிகர் விஜய் நடிப்பில் ஒரு படம் வந்துள்ளதை நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். மேலும் படிக்க

7:45 AM IST: