Tamil News live : சமூக நீதி வரலாற்றில் சாதனை.. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு !!

Tamil News live updates today on September 14 2022

நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியை பெற்றுத்தரும் என்று  முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

10:10 PM IST

“சமூக நீதி வரலாற்றில் சாதனை.! முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசு !”

நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் படிக்க

9:45 PM IST

உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை.. 23 அடி உயரம், 15 டன் எடை.. கும்பகோணத்தில் குவிந்த பக்தர்கள் !!

தஞ்சாவூர் மாவட்டம், திம்மகுடியில் தயாரிக்கப்பட்டுள்ள 23 அடி உயர நடராஜர் சிலை சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியில் இன்று தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆழமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று வழிபாடு செய்தார். 

மேலும் படிக்க

9:10 PM IST

46 வயதில் இப்படி ஒரு கவர்ச்சியா? பிகினியில் மனங்களை கலங்கடிக்கும் விஜய் பட நாயகி

சமீபத்திய பாலிவுட் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் கவர்ச்சி பொங்கும் அழகுடன் ஜொலிக்கிறார் அமீஷா பட்டேல். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு 46 வயதா பொய் சொல்லாதீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

9:07 PM IST

சந்தனுவின் கொழுந்தியாவை பார்த்துள்ளீர்களா?..வைரலாகும் கிகி சகோதரியின் புகைப்படம்

தற்போது கீர்த்தியின் சகோதரி குறித்த தகவலும் வைரல் ஆகி வருகிறது.

9:03 PM IST

தனுஷ்..விஜய் சேதுபதியை ஒப்பிடுகையில் இது ஒரு விஷயமே இல்லை..உருவக்கேலி குறித்து ஆதங்கப்பட்ட சூர்யா பட நாயகி

உருவ கேலிக்கு சூரரைப் போற்றும்  நடிகை அபர்ணா பாலமுரளி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

8:58 PM IST

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் பிரபல CSK வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் !

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ராபின் உத்தப்பா.

மேலும் படிக்க

8:37 PM IST

போட்டித்தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. இனி இலவசமா கோச்சிங் கிளாஸ்ல சேரலாம்.. முழு விபரம் இதோ.!!

மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission) Combined Graduate Level தேர்விற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளது.

மேலும் படிக்க

7:33 PM IST

“120 கோடியில் திருமணம்..ஜெயலலிதா போல ஜெயிலுக்கு போவார் அமைச்சர் மூர்த்தி - திகில் கிளப்பும் சவுக்கு சங்கர் !”

அமைச்சர் பி.மூர்த்தியின் மகன் தியானேஷுக்கும், திருச்சியைச் சேர்ந்த ஸ்மிர்தவர்ஷினிக்கும் கடந்த வாரம் மதுரையில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்தது.

மேலும் படிக்க

7:00 PM IST

பாலியல் உறவுக்கு அழைத்த திருநங்கைகள்.. இளைஞருக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி - அதிர்ச்சி சம்பவம்

மேம்பாலத்தின் கீழ் டார்ச் லைட் அடித்த படி  திருநங்கைகள் அவரது வாகனத்தை வழிமறித்து, பாலியல் உறவுக்கு  அழைத்துள்ளனர்.

மேலும் படிக்க

6:40 PM IST

தயாரிப்பாளரிடம் மோசமாக நடந்து கொண்ட இயக்குனர் பாலா..வெளியான திடுக்கிடும் தகவல்

இயக்குனர் தனது உதவியாளர்களை வைத்து தயாரிப்பாளரை தனது அலுவலகத்தில் இருந்து வெளியே துரத்தி விட்டாராம்

6:14 PM IST

குவைத், ஓமன் நாட்டில் வேலை.. தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு

குவைத், ஓமன் நாடுகளுக்கு வீட்டு வேலை, மெஷின் ஆபரேட்டர் போன்ற பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் சேர்ப்பு அறிவிப்பை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க

6:10 PM IST

“15 நாள் டைம்.. அதுக்குள்ள எல்லாம் செஞ்சு முடிக்கணும், இல்ல.? அமைச்சர் சேகர்பாபுவுக்கு எச்.ராஜா வார்னிங் !”

திருச்சி மாவட்டம் ஜீயபுரத்தையடுத்த திருச்செந்துறை, சந்திரசேகர சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.

மேலும் படிக்க

6:04 PM IST

1000 எபிசோடுகளை கடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்...மாஸாக கொண்டாடிய சீரியல் டீம்

சீரியல் டீம் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி அவர்களுக்கு வாழ்த்துக்களை குவிந்து வருகிறது.

5:10 PM IST

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர்

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் விடுபட்டிருந்த சமூகத்தினரையும் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 
5:07 PM IST

திடீரென உயிரிழந்த தந்தை.. துக்கம் தாங்க முடியாமல் 30வது நாளில் மனைவி - மகன் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

கணவர் இறப்பை தாங்க முடியாமல், மனைவி மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

4:42 PM IST

ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.!!

மகாராணியின் மறைவையொட்டி செப்டம்பர் 11 அன்று இந்தியா அரசு, துக்க தினமாக அனுசரித்தது.

மேலும் படிக்க

4:41 PM IST

உலகநாயகனின் இந்தியன் 2 படத்தில் 4 இயக்குனர்கள்..வெளியான சுவாரஸ்ய தகவல்

படம் அறிவித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் விரைவில் படத்தை முடித்து திரைக்கு கொண்டுவர பட குழு முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

4:18 PM IST

ஜி20 நாடுகளுக்கு தலைமையேற்கும் இந்தியா.. மத்திய அரசு அறிவிப்பு !

அடுத்த ஆண்டு செப்டம்பரில் ஜி20 மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது.

மேலும் படிக்க

4:03 PM IST

TNPSC புதிய அறிவிப்பு.. சிறை அலுவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு தேதி வெளியீடு.. எப்படி விண்ணப்பிப்பது..?

டிஎன்பிஎஸ்சி  தற்போது தமிழக சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்தத்‌ துறையில் காலியாக உள்ள சிறை அலுவலர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

3:46 PM IST

விக்ரம் பிரபு படத்தில் அறிமுகமாகும் சீரியல் நாயகிகள்..யாரெல்லாம் தெரியுமா?

ஷபானா, ரேஷ்மா  இருவரும்  இணைந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாக இருப்பது குறித்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

3:34 PM IST

தந்தை பெரியார் பெயரில் ஓட்டலா..! அடித்து நொறுக்கி சின்னாபின்னமாக்கிய இந்து அமைப்பினர்...! தட்டி தூக்கிய போலீஸ்

மேட்டுப்பாளையம் அருகே தந்தை பெரியார் பெயரில் உணவகம் திறக்க எதிர்ப்பு, ஓட்டலை அடித்து உடைத்த இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
மேலும் படிக்க..

3:23 PM IST

air india : ஏர் இந்தியா விமானத்தில் கிளம்பிய புகை.. 141 பயணிகளின் கதி என்ன ? பதறவைக்கும் வைரல் வீடியோ !

ஏர் இந்தியா விமானம் மஸ்கட்டில் இருந்து புறப்படும் போது விமானத்தில் இருந்து புகை கிளம்பியது.

மேலும் படிக்க

3:11 PM IST

போக்குவரத்து கழகத்தில் NCRTCயில் சூப்பர் வேலை.. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பிப்பது..? விவரம் இதோ..

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் எனப்படும் NCRTC ஆனது காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க

3:00 PM IST

நீ தான் அடுத்த நயன்தாரா.. கல்லூரி மாணவிக்கு சினிமா ஆசைகாட்டி கர்ப்பமாக்கிய பிரபல தயாரிப்பாளர் !

சினிமா ஆசைகாட்டி கல்லூரி மாணவிக்கு சினிமா தயாரிப்பாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

2:52 PM IST

செந்தமிழில் அழைப்பு விடுத்த ஆதித்த கரிகாலன்.. இங்கிலீஸில் ரிப்ளை செய்த வந்தியத்தேவன் - டுவிட்டரில் ஒரே கலாட்டா

பொன்னியின் செல்வன் புரமோஷனுக்காக புதுவிதமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் படக்குழுவினரின் முயற்சிக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றனர். முன்னதாக நடிகை திரிஷா தனது பெயரை டுவிட்டரில் குந்தவை என்றும், நடிகர் விக்ரம் தனது பெயரை ஆதித்த கரிகாலன் என்றும் மாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

2:50 PM IST

பாலிவுட் நடிகர்கள் மத்தியில் நம்ம ஊரை விட்டுக்கொடுப்பதா? கடுப்பான சென்னை வாசிகள் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் ராஜு

தற்போது மீண்டும்  ராஜு  இது போன்ற வார்த்தைகளை கூறி மன்னிப்பு கேட்டிருப்பது மேலும் சென்னைவாசிகளை கடுப்பேற்றியுள்ளது.

2:46 PM IST

வடிவேலுடன் கேக் வெட்டி கொண்டாடிய உதயநிதி ..முக்கிய அப்டேட்டை வெளியிட்ட மாமன்னன் படக்குழு

உதயநிதி ஸ்டாலின் வடிவேலு உள்ளிட்டோர் கேக் வெட்டு கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளார் மாமன்னன் நாயகன் உதயநிதி.

2:02 PM IST

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை.. மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அப்டேட்..

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

2:00 PM IST

57 வருஷத்துக்கு முன் Fail ஆகிட்டேன்.. இப்போ மிஸ் ஆகாது- 73 வயதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பிரபல நடிகை

நடிகை லீனா ஆண்டனி, மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த ஜோ அண்ட் ஜோ, மகள், மகேஷிண்டே பரிகாரம் உள்பட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியவர் ஆவார். இவர் சிறுவயதிலேயே நடிக்க வந்துவிட்டதால், அந்த சமயத்தில் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனது. மேலும் படிக்க

1:52 PM IST

செங்கலை காட்டி வாக்கு சேகரித்த உதயநிதி..! அந்த செங்கலை வைத்தாவது அடிக்கல் நாட்டுவாரா முதல்வர்- ஆர்பி உதயகுமார்

நாடாளும்ன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போது செங்கலை எடுத்துக்காட்டி திமுகவினர் வாக்கு சேகரித்தனர். எனவே உதயநிதி காட்டிய செங்கலை முதல்வர் எடுத்து வந்தாவது மதுரையில் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டுவாரா.? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க...

1:40 PM IST

கெயில் நிறுவனத்தில் 282 காலிப் பணியிடங்கள்.. நாளை தான் கடைசி தேதி.. உடனே விண்ணப்பியுங்கள்..

இந்திய எரிவாயு ஆணையமான GAIL India Limited நிறுவனமானது காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

1:14 PM IST

கல் குவாரிக்கு எதிராக புகார்.. லாரியை ஏற்றி விவசாயி கொலை..! போராட்டத்தில் ஈடுபட்ட முகிலன் குண்டுகட்டாக கைது

கரூரில் கல்குவாரியை உரிமை இல்லாமல் இயக்குவதாக புகார் அளித்த விவசாயி மீது குவாரிக்கு சொந்தமான வாகனம் ஏற்றி கொலை செய்த சம்பவத்தில்  5-வது நாளாக உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் முகிலனை போலீசார் குண்டு கட்டாக கைது செய்துள்ளனர்.
மேலும் படிக்க...

12:56 PM IST

பரபரப்பு !! ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பால் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி..

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை ஒருங்கிணைந்த குழந்தைகள் காப்பக மருத்துவமனையாக திகழ்கிறது. இங்கு 300 க்கும் மேற்பட்ட சிகிச்சை படுக்கைகள் வசதிகள் உள்ளன. இந்நிலையில் இங்கு இன்று ஒரே நாளில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ப்ளூ காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் படிக்க

12:40 PM IST

5000 மாணவ, மாணவிகளுக்கு வகுப்பெடுக்கும் காவல்துறை...! 8 இடங்களுக்கு சுற்றுலா..! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மாணவர்களுக்கான சிற்பி திட்ட பயிற்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் இருக்கக் கூடாது அவர்களது தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் யாரும் நடக்கக் கூடாது. எந்தவிதமான புகாரும் வராமல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்
 
மேலும் படிக்க..

12:25 PM IST

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் UPSC வேலை.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி தேதி.. விவரங்கள் இதோ !!

UPSC என்னும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க
 
12:12 PM IST

என்னுடைய இன்னொரு அம்மா... மாமியாரின் நெற்றியில் முத்தமிட்டு விக்னேஷ் சிவன் சொன்ன எமோஷனல் வாழ்த்து

நடிகை நயன்தாராவின் அம்மா ஓமனா குரியனை பாசத்துடன் கட்டியணைத்து நெற்றியில் முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி உள்ளார் விக்னேஷ் சிவன். மேலும் படிக்க

11:54 AM IST

மாற்று மதத்தைச் சேர்ந்த ஆ.ராஜா.. அவரை கைது செய்யுங்க.. கூட்டணிக்கு குண்டு வைக்கும் காங்கிரஸ் நிர்வாகி..!

மதத்தின் பெயரால் காழ்ப்புணர்ச்சியை உண்டாக்கும் ஆ.ராஜாவை கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

11:54 AM IST

இதையெல்லாம் ஒரு பொழப்பா.. எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்த்து விட்டு இப்ப நடைமுறை படுத்துறீங்க.. சீமான்.!

இந்துக்கள் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்த கருத்து பெரிய அளவில் தவறு இருப்பதாக தெரியவில்லை என சீமான் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

11:52 AM IST

50 ஆயிரம் கோடிக்கு அதிபதி செந்தில் பாலாஜி.? நோட்டா கிட்ட வச்சுக்கோ எங்க ஏட்டா கிட்ட வேணாம்.? திமுக- பாஜக மோதல்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் பாஜக இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கால் கரூர், கோவை மாவட்டத்தில் போஸ்டர் யுத்தம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க..

11:39 AM IST

கரூர் வைசியா வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இங்கே

கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

11:12 AM IST

ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகியது ஏன்? பிக்பாஸ் வாய்ப்பால் இந்த முடிவா? உண்மையை ஓப்பனாக போட்டுடைத்த அர்ச்சனா

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகியதற்கான உண்மையான காரணத்தை நடிகை அர்ச்சனா சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். அதன்படி, அவர் கூறியதாவது : “ராஜா ராணி 2 சீரியலில் 3 வருஷத்துக்கு மேல் நடித்துவிட்டேன். இப்போது என் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக அதில் இருந்து விலகிவிட்டேன்.  மேலும் படிக்க

10:58 AM IST

ரூ. 1 லட்சம் சம்பளத்தில் சென்னையில் மத்திய அரசு வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரங்கள் இதோ..

சென்னையில் மத்திய அரசு நிறுவனமான தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க

10:53 AM IST

பெட்ரோல், டீசல் விலை குறையுமா..? கச்சா எண்ணெய் விலை சரிவு...! மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த வேல்முருகன்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்! என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க..

10:16 AM IST

அரசு பள்ளி மாணவிகள் குரூப்பாக உட்கார்ந்து கொண்டு சரக்கு அடிக்கும் காட்சி வைரல்.. சைடிஸ்க்கு ஊருக்காய்..!

மொட்டை மாடியில் கும்பலாக உட்கார்ந்து கொண்டு பள்ளி மாணவிகள் சரக்கு அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

10:16 AM IST

13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததால் ஆண் குழந்தை! 76 வயது காமக்கொடூரனுக்கு சரியான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் தொடர்பாக 76 வயது முதியவருக்கு 23 ஆண்டு சிறை தண்டனை விதித்து  நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.  

மேலும் படிக்க

10:13 AM IST

புதருக்குள் வைத்து பலாத்காரம் செய்யும்போது ஓயாமல் அலறல்.! கடுப்பான வாலிபர்.! என்ன செய்தார் தெரியுமா?

திருமணமான பெண்ணை வலுக்காட்டாய தூக்கிச் சென்று பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

10:12 AM IST

திமுகவை எதிர்க்க அதிமுகவிற்கு வலிமை வேண்டும்...! நாடாளுமன்ற தேர்தலோடு முடிவு கட்டுகிறேன்- சூளுரைத்த சசிகலா

மின் கட்டணங்களை உயர்த்தி மக்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடலா என சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவிற்கு முடிவு கட்டுவோம் எனவும் சூளுரைத்துள்ளார்.
மேலும் படிக்க..

10:08 AM IST

திடீர் மாரடைப்பு... காதலி பட இயக்குனர் சித்து மரணம் - சோகத்தில் திரையுலகினர்

இயக்குனர் பாரதிராஜாவை விவசாயியாக நடிக்க வைத்து கடைமடை என்கிற திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த இயக்குனர் சித்து திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 60. இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான சிவகிரிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அடக்கம் செய்யப்பட்டது.  மேலும் படிக்க

9:16 AM IST

குருவுக்காக இணைந்த சிஷ்யர்கள்! ஷங்கருடன் இணைந்து இந்தியன் 2-வை இயக்கும் 3 இயக்குனர்கள்- அட்லீ மட்டும் மிஸ்ஸிங்

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடிக்கும் காட்சிகளை மட்டும் ஷங்கர் படமாக்க திட்டமிட்டுள்ளாராம். இதர நடிகர், நடிகைகள் நடிக்கும் காட்சிகளை சிம்புதேவன், அறிவழகன், வசந்த பாலன் ஆகியோர் எடுக்க உள்ளனர். இதனால் இந்தியன் 2 பட ஷூட்டிங்கும் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தில் பிசியாக இருப்பதால், அவர் இந்தியன் 2 பட பணிகளில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. மேலும் படிக்க

8:37 AM IST

முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை.. குற்றப்பத்திரிகை என்ன ஆச்சு..? கேள்வி எழுப்பும் அண்ணாமலை

திமுக ஆட்சியின் மேல் மக்களின் அவநம்பிக்கை அதிகரித்து வருவதை திசை திருப்பும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
 
மேலும் படிக்க..

8:26 AM IST

டுவிட்டரில் ‘ஆதித்த கரிகாலன்’ விக்ரம் உடன் சேர்ந்து ‘குந்தவை’ திரிஷா செய்த வேலையை பார்த்தீர்களா...!

நடிகை திரிஷாவும், நடிகர் விக்ரமும் பொன்னியின் செல்வன் படத்தை வித்தியாசமாக புரமோட் செய்யத் தொடங்கி உள்ளனர். அதன்படி இருவரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் தங்களுடைய பெயரை மாற்றி இருக்கிறார்கள். விக்ரம் ஆதித்த கரிகாலன் என்றும் திரிஷா குந்தவை என்றும் தங்களது பொன்னியின் செல்வன் பட கேரக்டர்களை பெயராக மாற்றி வித்தியாசமாக புரமோட் செய்துள்ளனர். மேலும் படிக்க

7:33 AM IST

என் பொண்ணு கேஷுவலாக கேட்குறா! ரெய்டுக்கு அடுத்து எப்போ வர போறீங்கன்னு!அசராமல் அசால்டாக பதில் சொன்ன விஜயபாஸ்கர்

அரசுக்கு எவ்வளவு பணிகள் இருக்கக்கூடிய நேரத்தில் மூன்று ரூமையும், ஒரு ஹாலையும் சோதனை செய்வதற்கு இவ்வளவு பெரிய அரசு இயந்திரங்களை பயன்படுத்துவது எனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:33 AM IST

அமைச்சர் துரைமுருகன் பேசிக்கொண்டிருக்கும் போது திடீர் மின்வெட்டு.. தூக்கி அடிக்கப்பட்ட 2 ஊழியர்கள்.!

காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசிக்கொண்டிருந்த போது இருமுறை மின்வெட்டு ஏற்பட்ட நிலையில் 2 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

10:10 PM IST:

நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் படிக்க

9:45 PM IST:

தஞ்சாவூர் மாவட்டம், திம்மகுடியில் தயாரிக்கப்பட்டுள்ள 23 அடி உயர நடராஜர் சிலை சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியில் இன்று தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆழமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று வழிபாடு செய்தார். 

மேலும் படிக்க

9:10 PM IST:

சமீபத்திய பாலிவுட் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் கவர்ச்சி பொங்கும் அழகுடன் ஜொலிக்கிறார் அமீஷா பட்டேல். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு 46 வயதா பொய் சொல்லாதீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

46 வயதில் இப்படி ஒரு கவர்ச்சியா? பிகினியில் மனங்களை கலங்கடிக்கும் விஜய் பட நாயகி

9:07 PM IST:

தற்போது கீர்த்தியின் சகோதரி குறித்த தகவலும் வைரல் ஆகி வருகிறது.

சந்தனுவின் கொழுந்தியாவை பார்த்துள்ளீர்களா?..வைரலாகும் கிகி சகோதரியின் புகைப்படம்

9:03 PM IST:

உருவ கேலிக்கு சூரரைப் போற்றும்  நடிகை அபர்ணா பாலமுரளி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

தனுஷ்..விஜய் சேதுபதியை ஒப்பிடுகையில் இது ஒரு விஷயமே இல்லை..உருவக்கேலி குறித்து ஆதங்கப்பட்ட சூர்யா பட நாயகி

8:58 PM IST:

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ராபின் உத்தப்பா.

மேலும் படிக்க

8:37 PM IST:

மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission) Combined Graduate Level தேர்விற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளது.

மேலும் படிக்க

7:33 PM IST:

அமைச்சர் பி.மூர்த்தியின் மகன் தியானேஷுக்கும், திருச்சியைச் சேர்ந்த ஸ்மிர்தவர்ஷினிக்கும் கடந்த வாரம் மதுரையில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்தது.

மேலும் படிக்க

7:00 PM IST:

மேம்பாலத்தின் கீழ் டார்ச் லைட் அடித்த படி  திருநங்கைகள் அவரது வாகனத்தை வழிமறித்து, பாலியல் உறவுக்கு  அழைத்துள்ளனர்.

மேலும் படிக்க

6:40 PM IST:

இயக்குனர் தனது உதவியாளர்களை வைத்து தயாரிப்பாளரை தனது அலுவலகத்தில் இருந்து வெளியே துரத்தி விட்டாராம்

தயாரிப்பாளரிடம் மோசமாக நடந்து கொண்ட இயக்குனர் பாலா..வெளியான திடுக்கிடும் தகவல்

6:14 PM IST:

குவைத், ஓமன் நாடுகளுக்கு வீட்டு வேலை, மெஷின் ஆபரேட்டர் போன்ற பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் சேர்ப்பு அறிவிப்பை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க

6:10 PM IST:

திருச்சி மாவட்டம் ஜீயபுரத்தையடுத்த திருச்செந்துறை, சந்திரசேகர சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.

மேலும் படிக்க

6:04 PM IST:

சீரியல் டீம் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி அவர்களுக்கு வாழ்த்துக்களை குவிந்து வருகிறது.

1000 எபிசோடுகளை கடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்...மாஸாக கொண்டாடிய சீரியல் டீம்

5:10 PM IST:

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் விடுபட்டிருந்த சமூகத்தினரையும் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 
5:07 PM IST:

கணவர் இறப்பை தாங்க முடியாமல், மனைவி மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

4:42 PM IST:

மகாராணியின் மறைவையொட்டி செப்டம்பர் 11 அன்று இந்தியா அரசு, துக்க தினமாக அனுசரித்தது.

மேலும் படிக்க

4:41 PM IST:

படம் அறிவித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் விரைவில் படத்தை முடித்து திரைக்கு கொண்டுவர பட குழு முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உலகநாயகனின் இந்தியன் 2 படத்தில் 4 இயக்குனர்கள்..வெளியான சுவாரஸ்ய தகவல்

4:18 PM IST:

அடுத்த ஆண்டு செப்டம்பரில் ஜி20 மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது.

மேலும் படிக்க

4:03 PM IST:

டிஎன்பிஎஸ்சி  தற்போது தமிழக சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்தத்‌ துறையில் காலியாக உள்ள சிறை அலுவலர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

3:46 PM IST:

ஷபானா, ரேஷ்மா  இருவரும்  இணைந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாக இருப்பது குறித்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

விக்ரம் பிரபு படத்தில் அறிமுகமாகும் சீரியல் நாயகிகள்..யாரெல்லாம் தெரியுமா?

3:34 PM IST:

மேட்டுப்பாளையம் அருகே தந்தை பெரியார் பெயரில் உணவகம் திறக்க எதிர்ப்பு, ஓட்டலை அடித்து உடைத்த இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
மேலும் படிக்க..

3:23 PM IST:

ஏர் இந்தியா விமானம் மஸ்கட்டில் இருந்து புறப்படும் போது விமானத்தில் இருந்து புகை கிளம்பியது.

மேலும் படிக்க

3:11 PM IST:

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் எனப்படும் NCRTC ஆனது காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க

3:00 PM IST:

சினிமா ஆசைகாட்டி கல்லூரி மாணவிக்கு சினிமா தயாரிப்பாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

2:52 PM IST:

பொன்னியின் செல்வன் புரமோஷனுக்காக புதுவிதமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் படக்குழுவினரின் முயற்சிக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றனர். முன்னதாக நடிகை திரிஷா தனது பெயரை டுவிட்டரில் குந்தவை என்றும், நடிகர் விக்ரம் தனது பெயரை ஆதித்த கரிகாலன் என்றும் மாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

2:50 PM IST:

தற்போது மீண்டும்  ராஜு  இது போன்ற வார்த்தைகளை கூறி மன்னிப்பு கேட்டிருப்பது மேலும் சென்னைவாசிகளை கடுப்பேற்றியுள்ளது.

பாலிவுட் நடிகர்கள் மத்தியில் நம்ம ஊரை விட்டுக்கொடுப்பதா? கடுப்பான சென்னை வாசிகள் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் ராஜு

2:46 PM IST:

உதயநிதி ஸ்டாலின் வடிவேலு உள்ளிட்டோர் கேக் வெட்டு கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளார் மாமன்னன் நாயகன் உதயநிதி.

வடிவேலுடன் கேக் வெட்டி கொண்டாடிய உதயநிதி ..முக்கிய அப்டேட்டை வெளியிட்ட மாமன்னன் படக்குழு

2:02 PM IST:

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

2:00 PM IST:

நடிகை லீனா ஆண்டனி, மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த ஜோ அண்ட் ஜோ, மகள், மகேஷிண்டே பரிகாரம் உள்பட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியவர் ஆவார். இவர் சிறுவயதிலேயே நடிக்க வந்துவிட்டதால், அந்த சமயத்தில் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனது. மேலும் படிக்க

1:52 PM IST:

நாடாளும்ன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போது செங்கலை எடுத்துக்காட்டி திமுகவினர் வாக்கு சேகரித்தனர். எனவே உதயநிதி காட்டிய செங்கலை முதல்வர் எடுத்து வந்தாவது மதுரையில் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டுவாரா.? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க...

1:40 PM IST:

இந்திய எரிவாயு ஆணையமான GAIL India Limited நிறுவனமானது காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

1:14 PM IST:

கரூரில் கல்குவாரியை உரிமை இல்லாமல் இயக்குவதாக புகார் அளித்த விவசாயி மீது குவாரிக்கு சொந்தமான வாகனம் ஏற்றி கொலை செய்த சம்பவத்தில்  5-வது நாளாக உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் முகிலனை போலீசார் குண்டு கட்டாக கைது செய்துள்ளனர்.
மேலும் படிக்க...

12:56 PM IST:

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை ஒருங்கிணைந்த குழந்தைகள் காப்பக மருத்துவமனையாக திகழ்கிறது. இங்கு 300 க்கும் மேற்பட்ட சிகிச்சை படுக்கைகள் வசதிகள் உள்ளன. இந்நிலையில் இங்கு இன்று ஒரே நாளில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ப்ளூ காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் படிக்க

12:40 PM IST:

மாணவர்களுக்கான சிற்பி திட்ட பயிற்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் இருக்கக் கூடாது அவர்களது தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் யாரும் நடக்கக் கூடாது. எந்தவிதமான புகாரும் வராமல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்
 
மேலும் படிக்க..

12:25 PM IST:

UPSC என்னும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க
 
12:12 PM IST:

நடிகை நயன்தாராவின் அம்மா ஓமனா குரியனை பாசத்துடன் கட்டியணைத்து நெற்றியில் முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி உள்ளார் விக்னேஷ் சிவன். மேலும் படிக்க

11:54 AM IST:

மதத்தின் பெயரால் காழ்ப்புணர்ச்சியை உண்டாக்கும் ஆ.ராஜாவை கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

11:54 AM IST:

இந்துக்கள் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்த கருத்து பெரிய அளவில் தவறு இருப்பதாக தெரியவில்லை என சீமான் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

11:52 AM IST:

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் பாஜக இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கால் கரூர், கோவை மாவட்டத்தில் போஸ்டர் யுத்தம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க..

11:38 AM IST:

கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

11:12 AM IST:

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகியதற்கான உண்மையான காரணத்தை நடிகை அர்ச்சனா சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். அதன்படி, அவர் கூறியதாவது : “ராஜா ராணி 2 சீரியலில் 3 வருஷத்துக்கு மேல் நடித்துவிட்டேன். இப்போது என் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக அதில் இருந்து விலகிவிட்டேன்.  மேலும் படிக்க

10:58 AM IST:

சென்னையில் மத்திய அரசு நிறுவனமான தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க

10:53 AM IST:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்! என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க..

10:16 AM IST:

மொட்டை மாடியில் கும்பலாக உட்கார்ந்து கொண்டு பள்ளி மாணவிகள் சரக்கு அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

10:16 AM IST:

சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் தொடர்பாக 76 வயது முதியவருக்கு 23 ஆண்டு சிறை தண்டனை விதித்து  நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.  

மேலும் படிக்க

10:13 AM IST:

திருமணமான பெண்ணை வலுக்காட்டாய தூக்கிச் சென்று பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

10:12 AM IST:

மின் கட்டணங்களை உயர்த்தி மக்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடலா என சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவிற்கு முடிவு கட்டுவோம் எனவும் சூளுரைத்துள்ளார்.
மேலும் படிக்க..

10:08 AM IST:

இயக்குனர் பாரதிராஜாவை விவசாயியாக நடிக்க வைத்து கடைமடை என்கிற திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த இயக்குனர் சித்து திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 60. இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான சிவகிரிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அடக்கம் செய்யப்பட்டது.  மேலும் படிக்க

9:16 AM IST:

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடிக்கும் காட்சிகளை மட்டும் ஷங்கர் படமாக்க திட்டமிட்டுள்ளாராம். இதர நடிகர், நடிகைகள் நடிக்கும் காட்சிகளை சிம்புதேவன், அறிவழகன், வசந்த பாலன் ஆகியோர் எடுக்க உள்ளனர். இதனால் இந்தியன் 2 பட ஷூட்டிங்கும் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தில் பிசியாக இருப்பதால், அவர் இந்தியன் 2 பட பணிகளில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. மேலும் படிக்க

8:37 AM IST:

திமுக ஆட்சியின் மேல் மக்களின் அவநம்பிக்கை அதிகரித்து வருவதை திசை திருப்பும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
 
மேலும் படிக்க..

8:26 AM IST:

நடிகை திரிஷாவும், நடிகர் விக்ரமும் பொன்னியின் செல்வன் படத்தை வித்தியாசமாக புரமோட் செய்யத் தொடங்கி உள்ளனர். அதன்படி இருவரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் தங்களுடைய பெயரை மாற்றி இருக்கிறார்கள். விக்ரம் ஆதித்த கரிகாலன் என்றும் திரிஷா குந்தவை என்றும் தங்களது பொன்னியின் செல்வன் பட கேரக்டர்களை பெயராக மாற்றி வித்தியாசமாக புரமோட் செய்துள்ளனர். மேலும் படிக்க

7:33 AM IST: