Tamil News live :பழிவாங்குவதில் கருணாநிதியை விட ஒருபடி மேல ஸ்டாலின் - சி.வி.சண்முகம்

Tamil News live updates today on September 13 2022

கருணாநிதி எப்படி பழிவாங்கும் போக்கை கடைப்பிடித்தாரோ அதைவிட ஒருபடி மேல மு.க.ஸ்டாலின். அதிமுக தலைவர்கள் மீது வழக்குகளை போட்டு அழித்துவிடலாம் என்று திமுக அரசு ததப்பு கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறது என சி.வி.சண்முகம் கூறியுள்ளார். 

10:14 PM IST

இரண்டாம் கட்ட யூஜிசி - நெட் ஹால் டிக்கெட் வெளியானது.. டவுன்லோட் செய்வது எப்படி ?

இரண்டாம் கட்ட யுஜிசி - நெட் தேர்வு கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

9:40 PM IST

“அதிமுகவில் சசிகலா.. நேரம் குறிச்சாச்சு”.. எடப்பாடி பழனிசாமிக்கு திகில் காட்டும் ஓபிஎஸ் ஆதரவாளர் !

முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவற்றைப் பாதுகாக்கவே எங்களது ஆதரவாளர்கள் எடுத்து வந்து ஓபிஎஸ் வாகனத்தில் வைத்தார்கள் என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

9:17 PM IST

KFCயில் வாங்கிய பர்கரில் கிடந்த கையுறை.. வாடிக்கையாளர் அதிர்ச்சி - பரபரப்பு சம்பவம் !

கே.எப்.சியில் வாங்கிய பர்கரில் கையுறை இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க

9:12 PM IST

உடை முழுதும் கண்கள் பதித்து வேற லெவலில் போட்டோ சூட் நடத்திய தமன்னா

அவ்வப்போது குதூகலமான புகைப்படங்களை வெளியிடும் தமன்னா கண்கள் போன்ற வரைபடம் இடப்பட்ட உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

9:10 PM IST

சந்திரமுகி 2-வுக்காக தடபுடலாக தயாராகும் ராகவா லாரன்ஸ்... கெட்டப் சேஞ்ச் குறித்து அவரே வெளியிட்ட பதிவு

நாயகன் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் ஜிம் வொர்க்கவுட் மூலம் கட்டுக்கோப்பான உடலை உருவாக்கியுள்ளது குறித்து பதிவை வெளியிட்டுள்ளார்.

8:36 PM IST

“யார்கிட்டயும் வசூல் பண்ணல.. நீங்க இருந்தா போதும் !” தொண்டர்களுக்கு சர்ப்ரைஸ் கடிதம் எழுதிய விஜயகாந்த் !

‘எந்தக் கட்சியில் இருந்து பிரிந்து வராமல் சாதி, மதத்தை வைத்து கட்சி ஆரம்பிக்காமல் சுயம்புவாக மக்களுக்காவே ஆரம்பிக்கப்பட்ட நமது கட்சி’ என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

8:15 PM IST

தஞ்சை ப்ரோமோஷனுக்கு வருவதை ஆதித்ய கரிகாலன் ஸ்டைலில் சொன்ன சீயான்

தஞ்சைக்கு பிரமோஷனுக்காக புறப்படும் டீம் குறித்து நடிகர் விக்ரம் தனது பதிவில் கரிகால சோழன் ஸ்டைலில் வரிகளை இயற்றி கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.

8:02 PM IST

“தமிழக கட்சிகளும் லிஸ்டில் இருக்கு”.. லெட்டர் பேடு கட்சிகளை அதிரடியாக தூக்கிய தேர்தல் ஆணையம்.!

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஆறு ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

7:34 PM IST

40-லும் குறையாத இளமை..குழந்தையுடன் பிகினி வீடியோக்களை தட்டிவிடும் ஸ்ரேயா

உங்களுக்கு 40 வயதா நம்பவே முடியவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

7:12 PM IST

“தேர்தல் வந்தாலே போதும்.. பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் போல ஏறிடும்” கே.எஸ் அழகிரி ஆவேசம் !

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தேர்தலுக்காக மட்டும் மாற்றி அமைக்கப்படுகிறதா ? அல்லது சர்வதேசச் சந்தை விலையின்படி மாற்றியமைக்கப்படுகிறதா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் கே.எஸ் அழகிரி.

மேலும் படிக்க

6:50 PM IST

தான் கர்ப்பமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெண்பா இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்

வெண்பா உறங்கிக் கொண்டிருக்கிறார் அப்போது வெண்பாவிற்கு தான் கர்ப்பமாக இருப்பது போன்ற கனவு வருகிறது.

6:29 PM IST

500 கோடி ஊழல்.. ரெய்டுகான பின்னணி இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த எஸ்.பி வேலுமணி!

அதிமுக ஆட்சிக் காலத்தில் கிராமப்புறங்களில் எல்.இ.டி பல்புகள் வாங்க முடிவு செய்யப்பட்டது. 

மேலும் படிக்க

5:44 PM IST

பெற்ற தாயிடமே கடத்தல் நாடகத்தை அரங்கேற்றிய மகள்.. 1வது முறை அல்ல, இது 3வது முறை - எதுக்கு தெரியுமா ?

பெற்ற தாயிடமே பெண் ஒருத்தி கடத்தல் நாடகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

5:09 PM IST

ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்.. பள்ளி நிர்வாகத்துடன் பேரம் பேசும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு ! - பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான மாணவி ஸ்ரீமதி பள்ளி வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர வைத்தது.

மேலும் படிக்க

4:56 PM IST

வாவ்..சிம்புவின் வெந்து தணிந்தது காடும் இவ்ளோ நீள படமா? வெளியானது புதிய அப்டேட்

வெந்து தணிந்தது காடு படத்திற்கு யு /ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரமாக நியமிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு...வாவ்..சிம்புவின் வெந்து தணிந்தது காடும் இவ்ளோ நீள படமா? வெளியானது புதிய அப்டேட்

4:44 PM IST

‘அந்த’ இடத்தில் கைவைத்த பாஜக பொதுச்செயலாளர்.. சசிகலா புஷ்பாவிற்கு நடந்தது என்ன ? சர்ச்சையில் பாஜக!

தற்போது பாஜக தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

4:29 PM IST

மாயசேனாவாக சன்னி லியோன்.. தமிழ் கற்றுக் கொடுத்த இயக்குனர்

வரலாற்று பின்னணிகள் அமைந்துள்ள இப்படத்திற்காக சன்னி லியோனுக்கு தமிழ் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் அதோடு சன்னி லியோனுக்காகவே படப்பிடிப்பு முழுவதையும் மும்பையில் நடத்தியதாகவும் இயக்குனர் யுவன் தெரிவித்துள்ளார்.

3:13 PM IST

புது பிசினஸ் உடன் காதல் மனைவிக்கு ரூ.50 லட்சத்தில் வீடு! வீடியோ வெளியிட்டு ராஜ்கிரணை வெறுப்பேற்றும் முனீஸ்ராஜா

ராஜ்கிரணுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முனீஸ் ராஜா தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், தனது காதல் மனைவி ஜீனத்திற்கு புதிதாக பிசினஸ் ஒன்றை வைத்துக்கொடுக்க உள்ளதாகவும், அதுமட்டுமின்றி தனது சொந்த ஊரில் தன்னுடைய மனைவிக்காக ரூ.50 லட்சத்தில் வீடு ஒன்றை கட்டி வருவதாகவும், இதன் கிரஹப்பிரவேசத்திற்கு சொந்த பந்தங்களை அழைத்து அவர்களின் ஆசியைப் பெற உள்ளதாகவும் கூறி இருக்கிறார். மேலும் படிக்க

3:11 PM IST

மத்திய அரசில் அருமையான வேலைவாய்ப்பு.. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் வேலை.!

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (ஐபிபிபி) வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

2:52 PM IST

விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நிறைவு..! ஆவணங்கள் சிக்காததால் ஏமாற்றம்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நிறைவு பெற்றுள்ளது. சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க..

2:45 PM IST

ஆனந்தமாக இருப்பதற்கு அறிவாக இருக்கத் தேவையில்ல... மனங்களைக் கவர்ந்த நீயா? நானா? ஜோடி

மகளின் தேர்வு மதிப்பெண்ணை பார்த்து தன்னைவிட அதிகம் எடுத்து விட்டால் என சந்தோசப்படுவதற்காகவே ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்வேன் என தெரிவித்தது பலரையும் உணர்ச்சிக்குள்ளாக்கியது.

2:42 PM IST

ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் ‘அந்த’ அப்டேட் வந்தாச்சு

ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியியான பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் அனைத்தும் மனதைக் கவரும் வகையில் அமைந்திருந்தன. இதனால் அப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இந்நிலையில், ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த அந்த லிரிக்கல் வீடியோவை வெளியிட தயாராகி உள்ள படக்குழு, அதற்கான அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

2:09 PM IST

மாணவர் சமுதாயத்தை சீரழிவில் இருந்து மீட்கணும்னா.. டாஸ்மாக் கடையை மூடுவதே ஒரே வழி.. அன்புமணி..!

மது மிகவும் எளிதாகவும், தாராளமாகவும் கிடைப்பது தான் மாணவச் செல்வங்களின் சீரழிவுக்கு காரணம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

2:06 PM IST

கருணாநிதியை விட மோசமானவர் மு.க.ஸ்டாலின்- சி.வி சண்முகம் ஆவசேம்

ஆளத் தெரியாத முதலமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிற மு.க.ஸ்டாலின், அவரது தந்தை எப்படி பழிவாங்கும் போக்கை தொடர்ந்தாரோ, அதைவிட ஒரு படி மேலாக சென்று  நடந்து கொள்கிறார் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார்.
 
மேலும் படிக்க...

1:29 PM IST

கணவரின் திருமணம் என தெரியாமல் ...சமையல் ஆர்டர் எடுத்த பாக்கியா..!

தனது கணவன் இரண்டாவது திருமணம் என்று தெரியாமல் பாக்கியா உற்சாகமடைகிறாள். இனி நடக்கப் போவது என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

1:16 PM IST

அதிமுக அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை எடுத்து சென்றது ஏன்..? நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புதிய தகவல்

அதிமுக அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செய்லாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜே.சி டி. பிராபகர் தாக்கல் செய்த மனுவுக்கு  பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க..

1:14 PM IST

மாசத்துக்கு இத்தனை லட்சமா..! சீரியல் நடிகை மகாலட்சுமியின் சம்பள விவரம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

நடிகை மகாலட்சுமியின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பல ஆண்டுகளாக சீரியல்களில் நடித்து வரும் இவர் ஒரு மாதத்திற்கு ரூ.3 லட்சம் சம்பளமாக வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சீரியல்களில் நடிக்க அவர் வாங்கும் சம்பளமாகும், இதுதவிர படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். அதற்கு எவ்வளவு வாங்குகிறார் என்கிற விவரம் வெளியாகவில்லை. மேலும் படிக்க

12:17 PM IST

ரஜினி, விஜய்-லாம் கிட்ட கூட நெருங்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய சாதனையை படைத்த தனுஷ்... குவியும் வாழ்த்துக்கள்

பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ், சைலண்டாக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி டுவிட்டரில் அதிக பாலோவர்களை கொண்ட கோலிவுட் நடிகர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அவரை 11 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக உள்ள நடிகர் என்றால் அது சூர்யா தான், அவரை 8 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். மேலும் படிக்க

12:06 PM IST

ஓபிஎஸ்யின் நீதிமன்ற தோல்வியை மறைக்கவே முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை.! திமுகவை விளாசும் ஆர்.பி உதயகுமார்

ஓ. பன்னீர்செல்வத்திற்கு அ.தி.மு.கவில் இடமில்லை என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மகிழ்ச்சியை மறைக்கவே சோதனை என்ற பெயரில் அரசு பழிவாங்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 
மேலும் படிக்க..

11:31 AM IST

நீயா நானா-வில் படிக்காத கணவனை ஏளனமாக பேசிய மனைவிக்கு ஆதரவாக குரல்கொடுத்த பிரபல கவிஞர்

கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியில், கணவனை ஏளனமாக பேசிய பெண்ணை பலரும் விமர்சித்து ட்ரோல் செய்து வரும்நிலையில், அந்த பெண்ணுக்கு ஆதரவாக கவிஞரும், பாடலாசிரியருமான தாமரை முகநூலில் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

11:30 AM IST

வீட்டை சுற்றி வளைத்த போலீஸ்.. கைதாகிறார் எஸ்.பி.வேலுமணி..? அதிர்ச்சியில் எடப்பாடி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எல்இடி விளக்கு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக கூறி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று இரவுக்குள் எஸ்.பி.வேலுமணியை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க..

11:30 AM IST

விஜயபாஸ்கர் வீட்டில் சி.வி. சண்முகம் போலீசாருடன் வாக்குவாதம்

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 13 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள விஜயபாஸ்கரை பார்ப்பதற்காக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அனுமதி கேட்டிருந்தார். அப்போது, காவல்துறையினர் மறுப்பு தெரிவித்ததால் அவர்களுடன் சி.வி.சண்முகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

10:53 AM IST

சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்..! ஆ ராசாவை சிறையில் அடைக்க வேண்டும்..! இறங்கி அடிக்கும் பாஜக

மத துவேஷத்தை யார் செய்தாலும் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அ.ராசாவை கைது செய்து சிறையிலடைக்க  உரிய நடவடிக்கை எடுத்து தான் சொன்னதை, தன் கடமையை செய்வாரா? என பாஜக மாநில துணை தலைவர் நாரயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க..

10:51 AM IST

எஸ் பி வேலுமணி வீட்டில் ரெய்டு.. எதிர்ப்பு தெரிவித்த 7 அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக கைது

கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் 7 பேரை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.

மேலும் படிக்க..

10:38 AM IST

எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் பயங்கர தீ விபத்து.. சென்னையை சேர்ந்தவர் உட்பட 8 பேர் உடல் கருகி பலி..!

ஐதராபாத்தில் எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் பேட்டரி வெடித்து சிதறியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சென்னையை சேர்ந்தவர் உள்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படிக்க

10:27 AM IST

பைக் ரைடிங்கின் போது... புத்தர் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்து வழிபாடு செய்த அஜித் - வைரலாகும் வீடியோ

பைக் ரைடிங்கின் போது வட இந்தியாவில் உள்ள புத்தர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து உள்ளார் அஜித். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்கள் செம்ம வைரல் ஆகி வருகிறது. ரைடிங் ஜாக்கெட் அணிந்தபடி அந்த கோவிலில் அஜித் வழிபாடு செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. மேலும் படிக்க

9:34 AM IST

தேனியில் நேருக்கு நேர் பைக் மோதி விபத்து...! ராணுவ வீரர் உள்ளிட்ட 3 பேர் துடி துடித்து பலி

தேனி மாவட்டம் கூடலூர் அருகே அதிவேகமாக வந்த இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ராணுவ வீர்ர் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் படிக்க..

9:23 AM IST

இன்னும் ஷூட்டிங்கே முடியல... அதற்குள் ரூ.180 கோடி வசூல்..! ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய விஜய்யின் ‘வாரிசு’

வாரிசு படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத போதும், அப்படத்தின் வியாபாரம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதன்படி இப்படத்தின் சாட்டிலைட் உரிமை ரூ.50 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை ரூ.60 கோடிக்கும், வெளிநாட்டு உரிமை ரூ.32 கோடிக்கும், இந்தி டப்பிங் உரிமை ரூ.32 கோடிக்கும், ஆடியோ உரிமை ரூ.10 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது. மேலும் படிக்க

8:56 AM IST

தெலுங்கானாவில் தமிழச்சிக்கு அநியாயம் நடப்பதை ரசிப்பதா.? முரசொலிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழிசை சவுந்திரராஜன்

புலியை மொரத்தால் அடித்து துரத்திய தமிழச்சி பரம்பரையில் இருந்து வந்தவள் நான். இன்னொரு மாநிலத்தில் நமது சகோதரி மதிக்கப்படவில்லை என்று சொன்னால் அதை ஒருவர் நமது தமிழ்நாட்டில் இருந்தே அதை எப்படி மகிழ்வாக எடுத்துக் கொள்ள முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

8:55 AM IST

அதிமுக ஆட்சியை காப்பாற்ற எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியது ஏன்..? சசிகலா கூறிய ரகசிய தகவல்

 நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் நடப்பவை நல்லவையாகவே இருக்கட்டும் அண்ணா காட்டிய வழியில் கழகத்தினர் அனைவரும் ஒற்றுமையோடு பயணிப்போம் என சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார்.
 
மேலும் படிக்க..

7:44 AM IST

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 26 இடங்களில், விஜயபாஸ்கர் தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க

7:43 AM IST

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் இந்து மத வெறுப்பு பேச்சை ராகுல் காந்தி ஏற்கிறாரா? போட்டு தாக்கும் வானதி.!

நாட்டையும், பாரத மாதாவையும் கொச்சைப்படுத்திய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுடன் ராகுல் என்ன பேசினார் என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:43 AM IST

தோலுரிக்கப்பட்ட OPS அதிகார துஷ்பிரயோகம்! உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி!சிவி.சண்முகம்

ஓ.பன்னீர்செல்வத்தின் அதிகார துஷ்பிரயோகத்தை உச்சநீதிமன்றம் தோலுரித்துக் காட்டியுள்ளது. மேலும் இந்த தீர்ப்பு ஆளும் திமுகவிற்கு சம்மட்டி அடி என சி.வி.சண்முகம் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:36 AM IST

சென்சார் அப்டேட் வந்தாச்சு... வெந்து தணிந்தது காடு படத்துக்கும் 4 மணி ஷோ இல்லை - FDFS எத்தனை மணிக்கு தெரியுமா?

வெந்து தணிந்தது காடு படத்தின் சென்சார் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி வெந்து தணிந்தது காடு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இப்படம் 2 மணிநேரம் 53 நிமிடம் ரன்னிங் டைம் கொண்டுள்ளது. மேலும் படிக்க

10:14 PM IST:

இரண்டாம் கட்ட யுஜிசி - நெட் தேர்வு கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

9:40 PM IST:

முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவற்றைப் பாதுகாக்கவே எங்களது ஆதரவாளர்கள் எடுத்து வந்து ஓபிஎஸ் வாகனத்தில் வைத்தார்கள் என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

9:17 PM IST:

கே.எப்.சியில் வாங்கிய பர்கரில் கையுறை இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க

9:12 PM IST:

அவ்வப்போது குதூகலமான புகைப்படங்களை வெளியிடும் தமன்னா கண்கள் போன்ற வரைபடம் இடப்பட்ட உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

உடை முழுதும் கண்கள் பதித்து வேற லெவலில் போட்டோ சூட் நடத்திய தமன்னா

9:10 PM IST:

நாயகன் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் ஜிம் வொர்க்கவுட் மூலம் கட்டுக்கோப்பான உடலை உருவாக்கியுள்ளது குறித்து பதிவை வெளியிட்டுள்ளார்.

சந்திரமுகி 2-வுக்காக தடபுடலாக தயாராகும் ராகவா லாரன்ஸ்... கெட்டப் சேஞ்ச் குறித்து அவரே வெளியிட்ட பதிவு

8:36 PM IST:

‘எந்தக் கட்சியில் இருந்து பிரிந்து வராமல் சாதி, மதத்தை வைத்து கட்சி ஆரம்பிக்காமல் சுயம்புவாக மக்களுக்காவே ஆரம்பிக்கப்பட்ட நமது கட்சி’ என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

8:15 PM IST:

தஞ்சைக்கு பிரமோஷனுக்காக புறப்படும் டீம் குறித்து நடிகர் விக்ரம் தனது பதிவில் கரிகால சோழன் ஸ்டைலில் வரிகளை இயற்றி கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.

தஞ்சை ப்ரோமோஷனுக்கு வருவதை ஆதித்ய கரிகாலன் ஸ்டைலில் சொன்ன சீயான்

8:02 PM IST:

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஆறு ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

7:34 PM IST:

உங்களுக்கு 40 வயதா நம்பவே முடியவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

40-லும் குறையாத இளமை..குழந்தையுடன் பிகினி வீடியோக்களை தட்டிவிடும் ஸ்ரேயா

7:12 PM IST:

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தேர்தலுக்காக மட்டும் மாற்றி அமைக்கப்படுகிறதா ? அல்லது சர்வதேசச் சந்தை விலையின்படி மாற்றியமைக்கப்படுகிறதா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் கே.எஸ் அழகிரி.

மேலும் படிக்க

6:50 PM IST:

வெண்பா உறங்கிக் கொண்டிருக்கிறார் அப்போது வெண்பாவிற்கு தான் கர்ப்பமாக இருப்பது போன்ற கனவு வருகிறது.

தான் கர்ப்பமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெண்பா இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்

6:29 PM IST:

அதிமுக ஆட்சிக் காலத்தில் கிராமப்புறங்களில் எல்.இ.டி பல்புகள் வாங்க முடிவு செய்யப்பட்டது. 

மேலும் படிக்க

5:44 PM IST:

பெற்ற தாயிடமே பெண் ஒருத்தி கடத்தல் நாடகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

5:09 PM IST:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான மாணவி ஸ்ரீமதி பள்ளி வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர வைத்தது.

மேலும் படிக்க

4:56 PM IST:

வெந்து தணிந்தது காடு படத்திற்கு யு /ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரமாக நியமிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு...வாவ்..சிம்புவின் வெந்து தணிந்தது காடும் இவ்ளோ நீள படமா? வெளியானது புதிய அப்டேட்

4:44 PM IST:

தற்போது பாஜக தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

4:29 PM IST:

வரலாற்று பின்னணிகள் அமைந்துள்ள இப்படத்திற்காக சன்னி லியோனுக்கு தமிழ் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் அதோடு சன்னி லியோனுக்காகவே படப்பிடிப்பு முழுவதையும் மும்பையில் நடத்தியதாகவும் இயக்குனர் யுவன் தெரிவித்துள்ளார்.

மாயசேனாவாக சன்னி லியோன்.. தமிழ் கற்றுக் கொடுத்த இயக்குனர்

3:13 PM IST:

ராஜ்கிரணுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முனீஸ் ராஜா தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், தனது காதல் மனைவி ஜீனத்திற்கு புதிதாக பிசினஸ் ஒன்றை வைத்துக்கொடுக்க உள்ளதாகவும், அதுமட்டுமின்றி தனது சொந்த ஊரில் தன்னுடைய மனைவிக்காக ரூ.50 லட்சத்தில் வீடு ஒன்றை கட்டி வருவதாகவும், இதன் கிரஹப்பிரவேசத்திற்கு சொந்த பந்தங்களை அழைத்து அவர்களின் ஆசியைப் பெற உள்ளதாகவும் கூறி இருக்கிறார். மேலும் படிக்க

3:11 PM IST:

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (ஐபிபிபி) வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

2:52 PM IST:

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நிறைவு பெற்றுள்ளது. சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க..

2:45 PM IST:

மகளின் தேர்வு மதிப்பெண்ணை பார்த்து தன்னைவிட அதிகம் எடுத்து விட்டால் என சந்தோசப்படுவதற்காகவே ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்வேன் என தெரிவித்தது பலரையும் உணர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆனந்தமாக இருப்பதற்கு அறிவாக இருக்கத் தேவையில்ல... மனங்களைக் கவர்ந்த நீயா? நானா? ஜோடி

2:42 PM IST:

ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியியான பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் அனைத்தும் மனதைக் கவரும் வகையில் அமைந்திருந்தன. இதனால் அப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இந்நிலையில், ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த அந்த லிரிக்கல் வீடியோவை வெளியிட தயாராகி உள்ள படக்குழு, அதற்கான அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

2:09 PM IST:

மது மிகவும் எளிதாகவும், தாராளமாகவும் கிடைப்பது தான் மாணவச் செல்வங்களின் சீரழிவுக்கு காரணம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

2:06 PM IST:

ஆளத் தெரியாத முதலமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிற மு.க.ஸ்டாலின், அவரது தந்தை எப்படி பழிவாங்கும் போக்கை தொடர்ந்தாரோ, அதைவிட ஒரு படி மேலாக சென்று  நடந்து கொள்கிறார் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார்.
 
மேலும் படிக்க...

1:28 PM IST:

தனது கணவன் இரண்டாவது திருமணம் என்று தெரியாமல் பாக்கியா உற்சாகமடைகிறாள். இனி நடக்கப் போவது என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

கணவரின் திருமணம் என தெரியாமல் ...சமையல் ஆர்டர் எடுத்த பாக்கியா..!

1:16 PM IST:

அதிமுக அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செய்லாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜே.சி டி. பிராபகர் தாக்கல் செய்த மனுவுக்கு  பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க..

1:14 PM IST:

நடிகை மகாலட்சுமியின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பல ஆண்டுகளாக சீரியல்களில் நடித்து வரும் இவர் ஒரு மாதத்திற்கு ரூ.3 லட்சம் சம்பளமாக வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சீரியல்களில் நடிக்க அவர் வாங்கும் சம்பளமாகும், இதுதவிர படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். அதற்கு எவ்வளவு வாங்குகிறார் என்கிற விவரம் வெளியாகவில்லை. மேலும் படிக்க

12:17 PM IST:

பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ், சைலண்டாக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி டுவிட்டரில் அதிக பாலோவர்களை கொண்ட கோலிவுட் நடிகர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அவரை 11 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக உள்ள நடிகர் என்றால் அது சூர்யா தான், அவரை 8 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். மேலும் படிக்க

12:06 PM IST:

ஓ. பன்னீர்செல்வத்திற்கு அ.தி.மு.கவில் இடமில்லை என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மகிழ்ச்சியை மறைக்கவே சோதனை என்ற பெயரில் அரசு பழிவாங்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 
மேலும் படிக்க..

11:31 AM IST:

கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியில், கணவனை ஏளனமாக பேசிய பெண்ணை பலரும் விமர்சித்து ட்ரோல் செய்து வரும்நிலையில், அந்த பெண்ணுக்கு ஆதரவாக கவிஞரும், பாடலாசிரியருமான தாமரை முகநூலில் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

11:30 AM IST:

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எல்இடி விளக்கு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக கூறி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று இரவுக்குள் எஸ்.பி.வேலுமணியை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க..

11:30 AM IST:

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 13 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள விஜயபாஸ்கரை பார்ப்பதற்காக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அனுமதி கேட்டிருந்தார். அப்போது, காவல்துறையினர் மறுப்பு தெரிவித்ததால் அவர்களுடன் சி.வி.சண்முகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

10:53 AM IST:

மத துவேஷத்தை யார் செய்தாலும் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அ.ராசாவை கைது செய்து சிறையிலடைக்க  உரிய நடவடிக்கை எடுத்து தான் சொன்னதை, தன் கடமையை செய்வாரா? என பாஜக மாநில துணை தலைவர் நாரயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க..

10:51 AM IST:

கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் 7 பேரை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.

மேலும் படிக்க..

10:38 AM IST:

ஐதராபாத்தில் எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் பேட்டரி வெடித்து சிதறியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சென்னையை சேர்ந்தவர் உள்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படிக்க

10:27 AM IST:

பைக் ரைடிங்கின் போது வட இந்தியாவில் உள்ள புத்தர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து உள்ளார் அஜித். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்கள் செம்ம வைரல் ஆகி வருகிறது. ரைடிங் ஜாக்கெட் அணிந்தபடி அந்த கோவிலில் அஜித் வழிபாடு செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. மேலும் படிக்க

9:34 AM IST:

தேனி மாவட்டம் கூடலூர் அருகே அதிவேகமாக வந்த இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ராணுவ வீர்ர் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் படிக்க..

9:23 AM IST:

வாரிசு படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத போதும், அப்படத்தின் வியாபாரம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதன்படி இப்படத்தின் சாட்டிலைட் உரிமை ரூ.50 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை ரூ.60 கோடிக்கும், வெளிநாட்டு உரிமை ரூ.32 கோடிக்கும், இந்தி டப்பிங் உரிமை ரூ.32 கோடிக்கும், ஆடியோ உரிமை ரூ.10 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது. மேலும் படிக்க

8:56 AM IST:

புலியை மொரத்தால் அடித்து துரத்திய தமிழச்சி பரம்பரையில் இருந்து வந்தவள் நான். இன்னொரு மாநிலத்தில் நமது சகோதரி மதிக்கப்படவில்லை என்று சொன்னால் அதை ஒருவர் நமது தமிழ்நாட்டில் இருந்தே அதை எப்படி மகிழ்வாக எடுத்துக் கொள்ள முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

8:55 AM IST:

 நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் நடப்பவை நல்லவையாகவே இருக்கட்டும் அண்ணா காட்டிய வழியில் கழகத்தினர் அனைவரும் ஒற்றுமையோடு பயணிப்போம் என சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார்.
 
மேலும் படிக்க..

7:44 AM IST:

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 26 இடங்களில், விஜயபாஸ்கர் தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க

7:43 AM IST:

நாட்டையும், பாரத மாதாவையும் கொச்சைப்படுத்திய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுடன் ராகுல் என்ன பேசினார் என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:43 AM IST:

ஓ.பன்னீர்செல்வத்தின் அதிகார துஷ்பிரயோகத்தை உச்சநீதிமன்றம் தோலுரித்துக் காட்டியுள்ளது. மேலும் இந்த தீர்ப்பு ஆளும் திமுகவிற்கு சம்மட்டி அடி என சி.வி.சண்முகம் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:36 AM IST: