Tamil News live : தற்காலிக ஆசிரியர்கள் 60 வயது வரை பணி செய்யலாம்.. முதல்வர் ஸ்டாலின்.!

Tamil News live updates today on September 10 2022

தற்காலிக ஆசிரியர்கள் 60 வயது வரை பணி செய்ய அனுமதி என்று  ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்த செய்தி தற்காலிக ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

12:02 AM IST

கடந்த ஆட்சியில் போராட்டம்.. இப்போது இன்று மின் கட்டண உயர்வு.. இதுதான் விடியல் ஆட்சியா? சீமான் ஆவேசம்!

மக்களின் வாழ்நிலை குறித்து சிந்திக்காது, மின்கட்டணத்தை உயர்த்தி அவர்கள் தலைமீது சுமையேற்றுவதுதான் விடியல் ஆட்சியா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சீமான்.

மேலும் படிக்க

11:34 PM IST

ஹெல்மெட் போட்டாலும் இதை செய்யுங்க.. இல்லைனா அபராதம் தான் மக்களே.. உஷார்.!!

போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காததாலும், கட்டாய ஹெல்மெட் உத்தரவை முறையாக செயல்படுத்தாததாலும் விபத்துகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

11:14 PM IST

திமுக ஆட்சி பிடித்ததற்கு முக்கிய காரணம் இவர்கள் தான்.. முதல்வர் ஸ்டாலின் சொன்ன சீக்ரெட்.!

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு, டெட் முடித்தோரை சமீபத்தில் தற்காலிக ஆசிரியர்களாக நியமித்தனர்.

மேலும் படிக்க

10:39 PM IST

மொபைல் போன் வெடித்து பலியான பெண்.. இந்தியாவில் இதுதான் முதல் முறை - அதிர்ச்சி சம்பவம்!

ஸ்மார்ட்போன்கள் வெடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே அடிக்கடி நடைபெறுகிறது.

மேலும் படிக்க

9:34 PM IST

தற்காலிக ஆசிரியர்கள் 60 வயது வரை அதே வேலையில் தொடரலாம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தற்காலிக ஆசிரியர்கள் 60 வயது வரை பணி செய்ய அனுமதி என்று  ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

மேலும் படிக்க

9:33 PM IST

'நாங்களும் ஆன்லைன் ஷாப்பிங் தளம் தான்' போட்டிகளை எதிர்கொள்ள முடியாமல் பரிதாப நிலையில் Tata Cliq

அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் வரிசையில் டாட்டா நிறுவனத்தின் Tata Cliq என்ற தளமும் முக்கிய பங்கு வகித்து வந்தது. ஆனால், தற்போது வாடிக்கையாளர்களை கவர முடியாமல், லாபம் பார்க்க முடியாமல், விற்பனையை முடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

9:17 PM IST

Amazon கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவெல் 2022 தேதி அறிவிப்பு!

வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவெல் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

8:58 PM IST

“இஸ்லாமிய சிறைக்கைதிகளின் விடுதலைக்காக ஒரே மேடையில் அணி வகுத்த பாமக, விசிக, தவாக”.. அதிரடி காட்டிய அன்சாரி.!

நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு, அரசியல் சாசன சட்டம் தந்துள்ள 161-வது பிரிவை பயன்படுத்தி பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று செப்டம்பர் 10 அன்று தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் எழும்பூரில் தடையை மீறி நடைபெற்றது.

மேலும் படிக்க

8:51 PM IST

விமர்சனங்களை கடந்து ஒரே நாளில் வசூலை குவித்த பிரம்மாஸ்திர.. எவ்வளவு தெரியுமா?

பிரம்மாஸ்திர படம் ஒரே நாளில் ரூ.75 கோடிகளை வசூல் செய்துள்ளதாக ரன்வீர் கபூர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

8:32 PM IST

இந்தியாவிலேயே நம்பர் 1 அமைச்சர்.. நோட்டா கூட போட்டி போடும் பாஜக.. முற்றும் பாஜக Vs திமுக மோதல்!

தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், பாஜக எம்எல்ஏக்கள் இன்று, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தனர்.

மேலும் படிக்க

8:11 PM IST

"ராஜான்னு ஒருத்தரு தான் இருக்க முடியும்"..மிருகங்களோடு கமல்.. விக்ரமுக்கு பிறகு வேறலெவலில் பிக்பாஸ் ப்ரோமோ

முதல் பிரமோவில் வேட்டையை ஆரம்பிக்கலாமா என துவங்கிய கமல் தற்போது மிருகங்களுடன் தெறிக்கும் டயலாக் பேசி உள்ள ப்ரோமோ ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

7:47 PM IST

“அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிக்கு ஆப்பு”.. அண்ணாமலை போட்ட மாஸ்டர் பிளான் - பதவி தப்புமா ?

தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், பாஜக எம்எல்ஏக்கள் இன்று, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தனர்.

மேலும் படிக்க

7:03 PM IST

அஜித்தின் ஆர்வத்தை கையில் எடுத்த ரம்யா பாண்டியன்..வைரல் பதிவு இதோ

துப்பாக்கியும் கையுமாக ரம்யா பாண்டியன் துப்பாக்கி சூடும் பயிற்சி பெறும் புகைப்படம் தான் அது.

6:53 PM IST

இந்தியா பிரிவினையில் பிரிந்த இஸ்லாமிய சகோதரி.. 75 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த சீக்கியர் - நெகிழ்ச்சி சம்பவம்!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, பிரிந்த சகோதரியை சீக்கிய சகோதரர் ஒருவர் தற்போது சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

6:32 PM IST

பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்.. உணர்ச்சிவசப்பட்டு சோகத்தில் பேசிய சார்லஸ்.. என்ன பேசினார் ?

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பால் காலமானார். உலகில் சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி என்ற பெருமைக்குரியவர் இரண்டாம் எலிசபெத்.

மேலும் படிக்க

6:29 PM IST

குட்டை குட்டை உடை அணிந்து இதயத்தை கிள்ளும் அதுல்யா ரவி... க்யூட் போட்டோஸ் இதோ

தற்போது மிகவும் குட்டையான உடை அணிந்து இவர் கொடுத்துள்ள போட்டோக்கள் ரசிகர்களின் வரவேற்பை பெறுவதோடு விரைவில் நல்ல படங்களில் நடிக்க இவருக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

5:52 PM IST

கர்ப்பிணி பெண் வலியால் துடிக்க.. ஆட்டோ ட்ரைவரிடம் 1,500 லஞ்சம் கேட்ட போலீஸ் - அடாவடியில் காவல்துறை.!

காவல்துறையின் பேச்சை, காவலர்களே மதிப்பதில்லை என்பது பொதுமக்களுக்கு தெரிந்த விஷயம் தான். ஆனால், ரவுடிகளை போல, அடாவடி செய்து பணம் பறித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

5:49 PM IST

வண்ண வண்ண கவர்ச்சி உடைகளில் மனதை மயக்கும் பாக்கியலட்சுமி ராதிகா

ரேஷ்மா பசுபுலேட்டி ஹாட் உடைகள் அணிந்து எக்குதப்பான ஸ்டெப்புகள் போட்டு வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். 

5:39 PM IST

மகாகவி பாரதியாரின் நினைவு நாள் “மகாகவி நாள்” என அனுசரிப்பு.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

மகாகவி பாரதியாரின் நினைவு நாளை "மகாகவி நாள்"-ஆக அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும் படிக்க

5:08 PM IST

மனைவி நம்பரை நண்பர்களுக்கு கொடுத்த கணவன்.. ஆபாசமாக பேசிய நண்பர்கள் - அதிர்ச்சியில் மனைவி

கணவன் மனைவிக்கிடையே பொதுவாக அவ்வப்போது சண்டை ஏற்படுவது இயல்பான சம்பவம் தான்.

மேலும் படிக்க

4:55 PM IST

என் கணவரை உருவக்கேலி செய்யதீர்கள்...வேண்டுகோள் விடுக்கும் விஜே மஹாலட்சுமி

ரவீந்தர் சந்திரசேகரன், மகாலட்சுமி ஆகியோர் மோசமான கமெண்ட்ஸ் குறித்து பேசியுள்ளனர்.

4:40 PM IST

விநாயகர் சிலை கரைக்கும் போது ஏற்பட்ட விபரீத சம்பவம் - பொதுமக்கள் அதிர்ச்சி

விநாயகர் சதுர்த்தியின்போது, விநாயகர் சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைத்து வருவது வழக்கம்.

மேலும் படிக்க

4:05 PM IST

அதற்குள் ஓடிடி - க்கு போன கார்த்தியின் விருமன் ...எப்ப ரிலீஸ் தெரியுமா?

விருமன் வெளியிடப்படுவதை அமேசான் நிறுவனம் தங்களது சோசியல் மீடியாவில் தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் பகிர்ந்துள்ளது.

3:46 PM IST

WhatsApp-ல் இனி ஸ்கோரல் செய்து மெசேஜ்களைப் பார்க்கத் தேவையில்லை.. வரப் போகிறது புதிய அப்டேட்!

வாட்ஸ்அப் நிறுவனம், தேதி வாரியாக மெசேஜ்களைப் பார்க்கும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மேலும் படிக்க

3:39 PM IST

சவூதியிலிருந்து அரசின் கடனை அடைக்க தனது பங்காக ரூ. 90 ஆயிரம் அனுப்பிய தமிழர்.. நன்றி தெரிவித்து அரசு கடிதம்

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு இவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,” நான் தற்போது சவுதி அரேபியாவில் என்ஜினீயராக பணிபுரிகிறேன். பொருளாதாரமும் படித்து வருகிறேன். 2022-2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிக்கையை கடந்த மார்ச் மாதம் செய்தி மூலம் அறிந்தேன். அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி தமிழக அரசின் கடன் ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 348.73 கோடியாக இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க

3:35 PM IST

ரன்வீரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை..இன்ஸ்டாவில் குழப்பும் தீபிகா படுகோண்

அட்லி இயக்கி வரும் ஷாருக்கானின் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு மனைவியாக காமியோ ரோலில் இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

3:28 PM IST

தலைமுறைகளைத் தாண்டி என்னை ரசித்ததற்கு நன்றி... விக்ரம் படத்தின் 100-வது நாளில் கமல் நெகிழ்ச்சி

ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் நூறாவது நாளை எட்டி இருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். தலைமுறைகளைத் தாண்டி, என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாக தழுவிக்கொள்கிறேன். விக்ரம் வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். தம்பி லோகேஷுக்கு என் அன்பும், வாழ்த்தும் என நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார் கமல். மேலும் படிக்க

2:57 PM IST

விபரீதம் அறியாமல் தலையணைக்கு அடியில் ஸ்மார்ட்போன் வைத்துவிட்டு தூங்கினால் இப்படி தான் ஆகும்!

ஸ்மார்ட்போன் என்பது நமது உடலில் ஒரு உறுப்பு போலவே ஆகிவிட்டது. செல்போன் இல்லை என்றால், ஒரு கை இழந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். அதிலும் பெரும்பாலானோர் இரவில் உறங்கும் போதும் கூட ஸ்மார்ட்போன் பயன்படுத்திக்கொண்டு, வீடியோஸ் பார்த்துவிட்டு, ஸ்மார்ட்போனையும் தலைக்கு அருகில் வைத்துக் கொண்டே தான் தூங்குகிறார்கள். இவ்வாறு உறங்கும் போது ஏற்படும் பல விளைவுகள், பக்கவிளைவுகள், பலருக்கும் தெரியாது. மேலும் படிக்க

2:51 PM IST

20 ஆண்டுகளில் 25 படங்களில் மட்டுமே நடித்தது ஏன்? - பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சீக்ரெட்டை சொன்ன ஜெயம் ரவி

பிறந்தநாள் விழாவில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, சினிமாவில் தான் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு தனது அண்ணன் மோகன் ராஜா தான் காரணம் என கூறினார். வெற்றி கொடுத்தாலும் நல்ல படங்களை மட்டும் பண்ண வேண்டும், அதற்காக காத்திருக்க வேண்டும் என அப்பா சொல்வார். அதனால் தான் நான் இந்த 20 ஆண்டுகளில் 25 படங்கள் மட்டுமே பண்ணியுள்ளேன். இதனால் எனக்கு தோல்வி படங்களும் குறைவு என ஜெயம் ரவி தனது சக்சஸ் பார்முலாவை கூறினார். மேலும் படிக்க

2:43 PM IST

இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. இந்தெந்த பகுதிகளில் அடித்து ஊற்றப் போகும் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

2:13 PM IST

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை.. 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. உடனே விண்ணப்பியுங்கள்..

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பெரம்பலூர் மணடலத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் படிக்க

2:12 PM IST

பிரம்மாஸ்திரா இயக்குனரை ஜீனியஸ்னு சொல்றவங்களை தூக்கி ஜெயில்ல போடனும் - நடிகை கங்கனா ரனாவத் காட்டம்

பிரம்மாஸ்திரா படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜியை நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக சாடி உள்ளார். இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாவது : “யாரெல்லாம் அயன் முகர்ஜியை ஜீனியஸ் என்று சொல்கிறார்களோ அவர்களையெல்லாம் உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

1:47 PM IST

சூர்யா..கார்த்தியை தொடர்ந்து மாஸ் காட்டும் சிவகுமாரின் மகள் பிருந்தா..குவியும் வாழ்த்துக்கள்

பிரம்மாஸ்திர படத்தின் நாயகியான ஆலியா பட்டிற்கு தமிழில் பிருந்தா தான் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

1:45 PM IST

மனசாட்சியோடு திமுக யோசித்து பாருங்கள்.. அப்புறம் புரியும்.. மின் கட்டண உயர்வுக்கு எதிராக கொதிக்கும் தினகரன்.!

அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

1:24 PM IST

பிரம்மாண்ட சம்பளத்துடன்... ஷங்கர் படத்தில் வில்லனாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா- எத்தனை கோடி வாங்கியுள்ளார் தெரியுமா?

ஆர்.சி.15 திரைப்படம் அரசியல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் 2-வது திரைப்படம் இதுவாகும். இவர்கள் இருவரும் ஏற்கனவே விஜய்யின் நண்பன் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர். மேலும் படிக்க

1:22 PM IST

”ஒரு ரூபாய்க்கு ஒரு புடவை”.. ஜவுளிக்கடையில் அலைமோதிய பெண்கள் கூட்டம்.. எங்கு தெரியுமா..?

கிருஷ்ணகிரியில் தனியார் ஜவுளிக் கடை ஒன்றில் ஒரு ரூபாய்க்கு புடவை என்று கொடுக்கப்பட்ட விளம்பரத்தால் , காலை முதலே பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது.மேலும் படிக்க

12:39 PM IST

நமது விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும்.. மத்திய - மாநில அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு..

அகமதாபாத்தில் நடந்து வரும் மத்திய-மாநில அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்த மாநாட்டில் தொழில்துறை தலைவர்கள், இளம் விஞ்ஞானிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, ''நமது விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும். விஞ்ஞானிகளையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் நாம் கொண்டாடும் போது, ​​அறிவியல் நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறும். அறிவியல் அடிப்படையிலான வளர்ச்சி என்ற தொலைநோக்கு பார்வையுடன் நமது அரசு முன்னேறி வருகிறது'' என்றார். மேலும் படிக்க

12:26 PM IST

ஷாக்கிங் நியூஸ்.. தனியாளாக தாயின் இறந்த உடலை சக்கர நாற்காலியில் எடுத்து சென்ற மகன்.. ஏன் தெரியுமா?

திருச்சி, மணப்பாறையில் இறந்த தனது தாயின் உடலை எரிப்பதற்காக மின்தகன மையத்திற்கு சக்கர நாற்காலியில் வைத்து மகன் எடுத்துச் செல்லும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க

11:46 AM IST

கால்நடை மருத்துவ படிப்புக்கு 12 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.. எப்படி விண்ணப்பிப்பது..? முழு விவரம் இதோ

தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு வருகிற 12-ந்தேதி முதல் 26 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

11:44 AM IST

இண்டர்வெல்லையே ஓடி வந்துடலாம்னு தோணுச்சு... பிரம்மாஸ்திரா படம் பார்த்து கதறிய பிரபல தமிழ் பாடகர்

தமிழில் ஏராளமான சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ள பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் பிரம்மாஸ்திரா படத்தை பார்த்தபின் பதிவிட்டுள்ள விமர்சனம் வைரல் ஆகி வருகிறது. நான் பிரம்மாஸ்திரா தான் பார்க்கிறேன் என்று என்னால் நம்ப முடியவில்லை. இண்டர்வெல்லையே எழுந்திருச்சு ஓடி வந்திடலாம்னு தோணுச்சு என பதிவிட்டுள்ளார். அவர் போட்ட இந்த டுவிட் வைரல் ஆகி வருகிறது. மேலும் படிக்க

11:10 AM IST

பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்.. எப்போது வரை நடைபெறுகிறது..? ஆன்லைனில் மேற்கொள்ளுவது எப்படி..? விவரம் இதோ

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது. ஆன்லைனில் கலந்தாய்வு நடைமுறைகளை மேற்கொள்ளுவது குறித்து உயர்கல்வி துறை சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய கலந்தாய்வு நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.மேலும் படிக்க

10:47 AM IST

தீப்பிடித்து எரிந்த பள்ளிப் பேருந்து.. மாணவர்களின் நிலைமை என்னாச்சு.. அரக்கோணத்தில் பரபரப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பள்ளி மாணவிகளை அழைத்து வந்துக் கொண்டிருந்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்த 10 மாணவிகளும் உயிர் தப்பினர். மேலும் படிக்க

10:41 AM IST

சூர்யாவை வைத்து சரித்திர படம்... ரூ.1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் போட்டுள்ள மாஸ்டர் பிளான் - ஒர்க் அவுட் ஆகுமா?

கைவசம் உள்ள மூன்று படங்களை முடித்த பின்னர் இயக்குனர் ஷங்கர், சூர்யாவுடன் கூட்டணி அமைக்க உள்ளாராம். இவர்களது கூட்டணியில் சரித்திர படம் ஒன்று தயாராக உள்ளதாம். அதன்படி மதுரை நாடாளுமன்ற எம்.பி. சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி எனும் புத்தகத்தை தழுவி இப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர்.  மேலும் படிக்க

10:34 AM IST

பல்மோரல் அரண்மனையில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு திரும்பினார் சார்லஸ்... நாளை மன்னராக பிரகடனம்!!

பிரிட்டனின் புதிய மன்னராக சார்லஸ் நாளை முறைப்படி அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்யப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

10:34 AM IST

பல்மோரல் அரண்மனையில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு திரும்பினார் சார்லஸ்... நாளை மன்னராக பிரகடனம்!!

கிரீடம் ஜார்ஜ் VI இடம் இருந்து எலிசபத் மகாராணிக்கு மாறியது. இப்போது அவரது மருமகளுக்கு கைமாற உள்ளது. கோஹினூர் வைரமானது 1937 ஆம் ஆண்டு ஆறாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு பிறகு ராணி எலிசபெத்துக்காக உருவாக்கப்பட்ட பிளாட்டினம் கிரீடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

9:37 AM IST

தெலுங்கில் ரீ-ரிலீசாகி திடீர் ஹிட் அடித்த 3! வசூலில் சிரஞ்சீவி படத்தையே பின்னுக்கு தள்ளி மாஸ் காட்டிய தனுஷ்

3 படத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கில் டப்பிங் செய்து ரீ-ரிலீஸ் செய்தனர். அங்கு இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இப்படத்தின் 150-க்கும் மேற்பட்ட ஷோக்கள் ஹவுஸ்புல் ஆகியது. புதுப்படம் ரிலீசானால் எந்த அளவு வரவேற்பு இருக்குமே அதே அளவு வரவேற்பு ரீ-ரிலீசான 3 படத்துக்கும் கிடைத்து வருவது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

9:18 AM IST

ஆண்டிகளின் பின்புறத்தை தட்டி ரசித்த இளைஞர்.. இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த போது வசமாக சிக்கி சின்னாபின்னம்..!

சென்னை மயிலாப்பூர் சி.பி.ராமசாமி சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் சைக்கிளில் சென்றார். அப்போது வந்த மர்ம வாலிபர் ஒருவர் மாணவியை பின் தொடர்ந்து வந்து பின்புறத்தை கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்டு விட்டு வேகமாக தப்பித்து சென்றுவிட்டார்.

மேலும் படிக்க

9:11 AM IST

இதை மட்டும் செய்து பாருங்க.. திமுக எம்எல்ஏக்களே தமிழகத்தில் அதிமுக ஆட்சி வேண்டும் சொல்லுவாங்க.. RB.உதயகுமார்.!

திமுகவில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் எத்தனை பேர் திமுகவுக்கு எதிராக பேசுவார்கள் என முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிய வரும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

8:40 AM IST

கவிஞர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலை முடிவு எடுத்தது ஏன்?.. போலீஸின் முதற்கட்ட விசாரணையில் வெளியான திடுக் தகவல்

தூரிகையின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தூரிகையை அவரது பெற்றோர் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தியது தான் அவரின் தற்கொலை முடிவுக்கு காரணம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாம். மேலும் படிக்க

8:22 AM IST

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலாவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 100 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டம் தொடரும். குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி முதலியவற்றின் மின்சார மானியம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

7:49 AM IST

பிரபல இயக்குனரை அறிவில்லாதவன் என திட்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் - வைரல் வீடியோ

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் கதைகேட்டு தூங்கிய விஷயத்தை விமர்சித்து காமெடி சீனாக தனது வெப் தொடரில் வைத்த இயக்குனரை அஸ்வின் கடுமையாக சாடியுள்ளார். மேலும் படிக்க

7:30 AM IST

திமுக அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு... அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக வீட்டு வசதி துறை அமைச்சருமான முத்துசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

7:29 AM IST

சசிகலா சந்திப்பு ப்ளான் பண்ணி நடந்ததா? ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறும் பரபரப்பு தகவல்..!

சசிகலா, டிடிவி. தினகரனை கட்சியில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறுவதை உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என வைத்தியலிங்கம் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

12:02 AM IST:

மக்களின் வாழ்நிலை குறித்து சிந்திக்காது, மின்கட்டணத்தை உயர்த்தி அவர்கள் தலைமீது சுமையேற்றுவதுதான் விடியல் ஆட்சியா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சீமான்.

மேலும் படிக்க

11:34 PM IST:

போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காததாலும், கட்டாய ஹெல்மெட் உத்தரவை முறையாக செயல்படுத்தாததாலும் விபத்துகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மேலும் படிக்க

11:34 PM IST:

போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காததாலும், கட்டாய ஹெல்மெட் உத்தரவை முறையாக செயல்படுத்தாததாலும் விபத்துகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மேலும் படிக்க

11:14 PM IST:

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு, டெட் முடித்தோரை சமீபத்தில் தற்காலிக ஆசிரியர்களாக நியமித்தனர்.

மேலும் படிக்க

10:39 PM IST:

ஸ்மார்ட்போன்கள் வெடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே அடிக்கடி நடைபெறுகிறது.

மேலும் படிக்க

11:14 PM IST:

தற்காலிக ஆசிரியர்கள் 60 வயது வரை பணி செய்ய அனுமதி என்று  ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

மேலும் படிக்க

9:33 PM IST:

அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் வரிசையில் டாட்டா நிறுவனத்தின் Tata Cliq என்ற தளமும் முக்கிய பங்கு வகித்து வந்தது. ஆனால், தற்போது வாடிக்கையாளர்களை கவர முடியாமல், லாபம் பார்க்க முடியாமல், விற்பனையை முடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

9:17 PM IST:

வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவெல் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

8:58 PM IST:

நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு, அரசியல் சாசன சட்டம் தந்துள்ள 161-வது பிரிவை பயன்படுத்தி பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று செப்டம்பர் 10 அன்று தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் எழும்பூரில் தடையை மீறி நடைபெற்றது.

மேலும் படிக்க

8:51 PM IST:

பிரம்மாஸ்திர படம் ஒரே நாளில் ரூ.75 கோடிகளை வசூல் செய்துள்ளதாக ரன்வீர் கபூர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

விமர்சனங்களை கடந்து ஒரே நாளில் வசூலை குவித்த பிரம்மாஸ்திர.. எவ்வளவு தெரியுமா?

8:32 PM IST:

தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், பாஜக எம்எல்ஏக்கள் இன்று, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தனர்.

மேலும் படிக்க

8:11 PM IST:

முதல் பிரமோவில் வேட்டையை ஆரம்பிக்கலாமா என துவங்கிய கமல் தற்போது மிருகங்களுடன் தெறிக்கும் டயலாக் பேசி உள்ள ப்ரோமோ ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

"ராஜான்னு ஒருத்தரு தான் இருக்க முடியும்"..மிருகங்களோடு கமல்.. விக்ரமுக்கு பிறகு வேறலெவலில் பிக்பாஸ் ப்ரோமோ

7:47 PM IST:

தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், பாஜக எம்எல்ஏக்கள் இன்று, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தனர்.

மேலும் படிக்க

7:03 PM IST:

துப்பாக்கியும் கையுமாக ரம்யா பாண்டியன் துப்பாக்கி சூடும் பயிற்சி பெறும் புகைப்படம் தான் அது.

அஜித்தின் ஆர்வத்தை கையில் எடுத்த ரம்யா பாண்டியன்..வைரல் பதிவு இதோ

6:53 PM IST:

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, பிரிந்த சகோதரியை சீக்கிய சகோதரர் ஒருவர் தற்போது சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

6:32 PM IST:

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பால் காலமானார். உலகில் சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி என்ற பெருமைக்குரியவர் இரண்டாம் எலிசபெத்.

மேலும் படிக்க

6:29 PM IST:

தற்போது மிகவும் குட்டையான உடை அணிந்து இவர் கொடுத்துள்ள போட்டோக்கள் ரசிகர்களின் வரவேற்பை பெறுவதோடு விரைவில் நல்ல படங்களில் நடிக்க இவருக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

குட்டை குட்டை உடை அணிந்து இதயத்தை கிள்ளும் அதுல்யா ரவி... க்யூட் போட்டோஸ் இதோ

5:52 PM IST:

காவல்துறையின் பேச்சை, காவலர்களே மதிப்பதில்லை என்பது பொதுமக்களுக்கு தெரிந்த விஷயம் தான். ஆனால், ரவுடிகளை போல, அடாவடி செய்து பணம் பறித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

5:49 PM IST:

ரேஷ்மா பசுபுலேட்டி ஹாட் உடைகள் அணிந்து எக்குதப்பான ஸ்டெப்புகள் போட்டு வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். 

வண்ண வண்ண கவர்ச்சி உடைகளில் மனதை மயக்கும் பாக்கியலட்சுமி ராதிகா

5:39 PM IST:

மகாகவி பாரதியாரின் நினைவு நாளை "மகாகவி நாள்"-ஆக அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும் படிக்க

5:08 PM IST:

கணவன் மனைவிக்கிடையே பொதுவாக அவ்வப்போது சண்டை ஏற்படுவது இயல்பான சம்பவம் தான்.

மேலும் படிக்க

4:55 PM IST:

ரவீந்தர் சந்திரசேகரன், மகாலட்சுமி ஆகியோர் மோசமான கமெண்ட்ஸ் குறித்து பேசியுள்ளனர்.

என் கணவரை உருவக்கேலி செய்யதீர்கள்...வேண்டுகோள் விடுக்கும் விஜே மஹாலட்சுமி

4:40 PM IST:

விநாயகர் சதுர்த்தியின்போது, விநாயகர் சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைத்து வருவது வழக்கம்.

மேலும் படிக்க

4:05 PM IST:

விருமன் வெளியிடப்படுவதை அமேசான் நிறுவனம் தங்களது சோசியல் மீடியாவில் தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் பகிர்ந்துள்ளது.

அதற்குள் ஓடிடி - க்கு போன கார்த்தியின் விருமன் ...எப்ப ரிலீஸ் தெரியுமா?

3:46 PM IST:

வாட்ஸ்அப் நிறுவனம், தேதி வாரியாக மெசேஜ்களைப் பார்க்கும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மேலும் படிக்க

3:39 PM IST:

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு இவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,” நான் தற்போது சவுதி அரேபியாவில் என்ஜினீயராக பணிபுரிகிறேன். பொருளாதாரமும் படித்து வருகிறேன். 2022-2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிக்கையை கடந்த மார்ச் மாதம் செய்தி மூலம் அறிந்தேன். அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி தமிழக அரசின் கடன் ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 348.73 கோடியாக இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க

3:35 PM IST:

அட்லி இயக்கி வரும் ஷாருக்கானின் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு மனைவியாக காமியோ ரோலில் இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

ரன்வீரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை..இன்ஸ்டாவில் குழப்பும் தீபிகா படுகோண்

3:28 PM IST:

ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் நூறாவது நாளை எட்டி இருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். தலைமுறைகளைத் தாண்டி, என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாக தழுவிக்கொள்கிறேன். விக்ரம் வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். தம்பி லோகேஷுக்கு என் அன்பும், வாழ்த்தும் என நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார் கமல். மேலும் படிக்க

2:57 PM IST:

ஸ்மார்ட்போன் என்பது நமது உடலில் ஒரு உறுப்பு போலவே ஆகிவிட்டது. செல்போன் இல்லை என்றால், ஒரு கை இழந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். அதிலும் பெரும்பாலானோர் இரவில் உறங்கும் போதும் கூட ஸ்மார்ட்போன் பயன்படுத்திக்கொண்டு, வீடியோஸ் பார்த்துவிட்டு, ஸ்மார்ட்போனையும் தலைக்கு அருகில் வைத்துக் கொண்டே தான் தூங்குகிறார்கள். இவ்வாறு உறங்கும் போது ஏற்படும் பல விளைவுகள், பக்கவிளைவுகள், பலருக்கும் தெரியாது. மேலும் படிக்க

2:51 PM IST:

பிறந்தநாள் விழாவில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, சினிமாவில் தான் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு தனது அண்ணன் மோகன் ராஜா தான் காரணம் என கூறினார். வெற்றி கொடுத்தாலும் நல்ல படங்களை மட்டும் பண்ண வேண்டும், அதற்காக காத்திருக்க வேண்டும் என அப்பா சொல்வார். அதனால் தான் நான் இந்த 20 ஆண்டுகளில் 25 படங்கள் மட்டுமே பண்ணியுள்ளேன். இதனால் எனக்கு தோல்வி படங்களும் குறைவு என ஜெயம் ரவி தனது சக்சஸ் பார்முலாவை கூறினார். மேலும் படிக்க

2:43 PM IST:

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

2:13 PM IST:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பெரம்பலூர் மணடலத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் படிக்க

2:12 PM IST:

பிரம்மாஸ்திரா படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜியை நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக சாடி உள்ளார். இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாவது : “யாரெல்லாம் அயன் முகர்ஜியை ஜீனியஸ் என்று சொல்கிறார்களோ அவர்களையெல்லாம் உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

1:47 PM IST:

பிரம்மாஸ்திர படத்தின் நாயகியான ஆலியா பட்டிற்கு தமிழில் பிருந்தா தான் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

சூர்யா..கார்த்தியை தொடர்ந்து மாஸ் காட்டும் சிவகுமாரின் மகள் பிருந்தா..குவியும் வாழ்த்துக்கள்

1:45 PM IST:

அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

1:24 PM IST:

ஆர்.சி.15 திரைப்படம் அரசியல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் 2-வது திரைப்படம் இதுவாகும். இவர்கள் இருவரும் ஏற்கனவே விஜய்யின் நண்பன் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர். மேலும் படிக்க

1:22 PM IST:

கிருஷ்ணகிரியில் தனியார் ஜவுளிக் கடை ஒன்றில் ஒரு ரூபாய்க்கு புடவை என்று கொடுக்கப்பட்ட விளம்பரத்தால் , காலை முதலே பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது.மேலும் படிக்க

12:39 PM IST:

அகமதாபாத்தில் நடந்து வரும் மத்திய-மாநில அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்த மாநாட்டில் தொழில்துறை தலைவர்கள், இளம் விஞ்ஞானிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, ''நமது விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும். விஞ்ஞானிகளையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் நாம் கொண்டாடும் போது, ​​அறிவியல் நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறும். அறிவியல் அடிப்படையிலான வளர்ச்சி என்ற தொலைநோக்கு பார்வையுடன் நமது அரசு முன்னேறி வருகிறது'' என்றார். மேலும் படிக்க

12:26 PM IST:

திருச்சி, மணப்பாறையில் இறந்த தனது தாயின் உடலை எரிப்பதற்காக மின்தகன மையத்திற்கு சக்கர நாற்காலியில் வைத்து மகன் எடுத்துச் செல்லும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க

11:46 AM IST:

தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு வருகிற 12-ந்தேதி முதல் 26 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

11:44 AM IST:

தமிழில் ஏராளமான சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ள பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் பிரம்மாஸ்திரா படத்தை பார்த்தபின் பதிவிட்டுள்ள விமர்சனம் வைரல் ஆகி வருகிறது. நான் பிரம்மாஸ்திரா தான் பார்க்கிறேன் என்று என்னால் நம்ப முடியவில்லை. இண்டர்வெல்லையே எழுந்திருச்சு ஓடி வந்திடலாம்னு தோணுச்சு என பதிவிட்டுள்ளார். அவர் போட்ட இந்த டுவிட் வைரல் ஆகி வருகிறது. மேலும் படிக்க

11:10 AM IST:

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது. ஆன்லைனில் கலந்தாய்வு நடைமுறைகளை மேற்கொள்ளுவது குறித்து உயர்கல்வி துறை சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய கலந்தாய்வு நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.மேலும் படிக்க

10:47 AM IST:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பள்ளி மாணவிகளை அழைத்து வந்துக் கொண்டிருந்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்த 10 மாணவிகளும் உயிர் தப்பினர். மேலும் படிக்க

10:41 AM IST:

கைவசம் உள்ள மூன்று படங்களை முடித்த பின்னர் இயக்குனர் ஷங்கர், சூர்யாவுடன் கூட்டணி அமைக்க உள்ளாராம். இவர்களது கூட்டணியில் சரித்திர படம் ஒன்று தயாராக உள்ளதாம். அதன்படி மதுரை நாடாளுமன்ற எம்.பி. சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி எனும் புத்தகத்தை தழுவி இப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர்.  மேலும் படிக்க

10:34 AM IST:

பிரிட்டனின் புதிய மன்னராக சார்லஸ் நாளை முறைப்படி அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்யப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

10:34 AM IST:

கிரீடம் ஜார்ஜ் VI இடம் இருந்து எலிசபத் மகாராணிக்கு மாறியது. இப்போது அவரது மருமகளுக்கு கைமாற உள்ளது. கோஹினூர் வைரமானது 1937 ஆம் ஆண்டு ஆறாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு பிறகு ராணி எலிசபெத்துக்காக உருவாக்கப்பட்ட பிளாட்டினம் கிரீடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

9:37 AM IST:

3 படத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கில் டப்பிங் செய்து ரீ-ரிலீஸ் செய்தனர். அங்கு இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இப்படத்தின் 150-க்கும் மேற்பட்ட ஷோக்கள் ஹவுஸ்புல் ஆகியது. புதுப்படம் ரிலீசானால் எந்த அளவு வரவேற்பு இருக்குமே அதே அளவு வரவேற்பு ரீ-ரிலீசான 3 படத்துக்கும் கிடைத்து வருவது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

9:18 AM IST:

சென்னை மயிலாப்பூர் சி.பி.ராமசாமி சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் சைக்கிளில் சென்றார். அப்போது வந்த மர்ம வாலிபர் ஒருவர் மாணவியை பின் தொடர்ந்து வந்து பின்புறத்தை கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்டு விட்டு வேகமாக தப்பித்து சென்றுவிட்டார்.

மேலும் படிக்க

9:11 AM IST:

திமுகவில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் எத்தனை பேர் திமுகவுக்கு எதிராக பேசுவார்கள் என முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிய வரும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

8:40 AM IST:

தூரிகையின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தூரிகையை அவரது பெற்றோர் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தியது தான் அவரின் தற்கொலை முடிவுக்கு காரணம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாம். மேலும் படிக்க

8:22 AM IST:

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலாவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 100 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டம் தொடரும். குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி முதலியவற்றின் மின்சார மானியம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

7:49 AM IST:

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் கதைகேட்டு தூங்கிய விஷயத்தை விமர்சித்து காமெடி சீனாக தனது வெப் தொடரில் வைத்த இயக்குனரை அஸ்வின் கடுமையாக சாடியுள்ளார். மேலும் படிக்க

7:30 AM IST:

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக வீட்டு வசதி துறை அமைச்சருமான முத்துசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

7:29 AM IST: