10:10 PM (IST) Sep 05

டெல்லி செல்லும் ஓபிஎஸ்.. மறுபக்கம் சின்னம்மா, டிடிவி தினகரன்.. தூதுவிட்ட ஓபிஎஸ் மகன் எம்.பி ரவீந்திரநாத்.!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, இருவரும் நீதிமன்றத்தை மாறி மாறி நாடி வருகின்றனர். 

மேலும் படிக்க

09:44 PM (IST) Sep 05

வயதான மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி - என்ன தெரியுமா?

நாளுக்கு நாள் தமிழகம் முழுக்க செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்க

09:22 PM (IST) Sep 05

வாவ்...வாட்டர் கிராசிங்கில் மாஸ் காட்டும் அஜித்..வைரலாகும் சூப்பர் தூள் வீடியோ

கார், பைக் ரேஸ்களில் அதிக ஆர்வம் கொண்ட அஜித்குமார் வாட்டர் கிராசிங் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

வாவ்...வாட்டர் கிராசிங்கில் மாஸ் காட்டும் அஜித்..வைரலாகும் சூப்பர் தூள் வீடியோ

09:14 PM (IST) Sep 05

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய ‘நமக்கு நாமே’ திட்டம்.. சூப்பரா இருக்கே.!

வாட்ஸ் அப் நிறுவனம் தனது பீட்டா வெர்ஷனில், ஸ்டேடஸ் பார்த்தல், மெசேஜ் அனுப்புதல் உள்ளிட்ட சில முக்கிய அம்சங்களை மேம்படுத்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

09:01 PM (IST) Sep 05

உங்க கிட்ட இந்த மொபைல் இருக்கா? அப்போ இனி அதில் வாட்ஸ்அப் வேலைசெய்யாது!

அக்டோபர் மாதத்திலிருந்து குறிப்பிட்ட மாடல் ஐபோன்களில் வாட்ஸ் அப் சேவை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

08:53 PM (IST) Sep 05

வேட்டைக்கு ரெடியான கமல்..வெளியானது பிக்பாஸ் 6 மிரட்டல் ப்ரோமோ

வேட்டையை ஆரம்பிக்கலாமா எனும் டயலாக்கும் பேசுகிறார். இதன் மூலம் இந்த பிக் பாஸ் சீசன் 6 வேற மாதிரியான அம்சங்களை கொண்டிருக்கும் என்பது தெரிய வருகிறது.

வேட்டைக்கு ரெடியான கமல்..வெளியானது பிக்பாஸ் 6 மிரட்டல் ப்ரோமோ

08:14 PM (IST) Sep 05

திராவிடன் ஸ்டாக் என்ன தெரியுமா? பாரத மாதாவையும் வம்புக்கு இழுத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எச்.ராஜா

சீன வைரஸ் மட்டுமல்லாது சீன பொம்மைகள், சீனப்பட்டாசுகள் எல்லாமே ஆபத்தானது. சீனா உற்பத்தி செய்து அனுப்பிய கம்யூனிஸ்ட் கட்சி வரை அனைத்துமே தரமற்றவை தான்.

மேலும் படிக்க

08:04 PM (IST) Sep 05

முதல் சிங்கிள் போஸ்டருடன் ட்விஸ்ட் வைத்த தனுஷ்...இரண்டாவது ராஜாவை தேடும் ரசிகர்கள்

செல்வராகவன் இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிப்பார் எனவும் ஹாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுவதால் இதில் இரண்டாவது ராஜா யார் என ரசிகர்கள் சிந்தனையில் ஆழ்ந்துள்ளனர்.

முதல் சிங்கிள் போஸ்டருடன் ட்விஸ்ட் வைத்த தனுஷ்...இரண்டாவது ராஜாவை தேடும் ரசிகர்கள்

07:48 PM (IST) Sep 05

கோவிலில் மருமகன் சபரீசனுடன் துர்கா ஸ்டாலின்.. பகுத்தறிவு இயக்கத்துக்கு சோதனையா? வச்சு செய்யும் நெட்டிசன்கள்

சிதிலமடைந்த இக்கோவில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகளை கடந்து விட்டதால், இந்த கோயில் புணரமைக்க துர்கா ஸ்டாலின் முன்னிலையில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்றது.

மேலும் படிக்க

07:33 PM (IST) Sep 05

சீரியலில் மட்டுமல்ல ரியலிலும் ராஜா ராணி 2 குடும்பத்தில் திருமணம்.. நடிகருக்கும் குவியும் வாழ்த்து

சரவணனின் மூத்த தம்பியாக நடித்து வரும் பாலாஜி தியாகராஜனுக்கு இன்று காலை திடீர் திருமணம் நடைபெற்றுள்ளது.

சீரியலில் மட்டுமல்ல ரியலிலும் ராஜா ராணி 2 குடும்பத்தில் திருமணம்.. நடிகருக்கும் குவியும் வாழ்த்து

07:04 PM (IST) Sep 05

தந்தையாக சொல்கிறேன் உங்களின் வளர்ச்சிக்காக நாங்கள் இருக்கிறோம்.. முதல்வர்

என்னுடைய கோரிக்கையை ஏற்று புதுமைப்பெண் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கெஜ்ரிவாலுக்கு நன்றி. கல்வியை மாபரும் பாய்ச்சலாக எடுத்து செல்லும் திட்டங்களை துவக்கி வருகிறோம். ஆசிரியர் தினம் வவுசி பிறந்த நாளில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ரூ.1,000 இலவசமாக வழங்கப்படவில்லை. அது அரசின் கடமை. கல்வி துணை கொண்டு உலகை வென்றிட துடிக்கும் மாணவிகளுக்கு தந்தையின் பேரன்போடு துணை நிற்பேன். பெண்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நான் இருப்பேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

07:01 PM (IST) Sep 05

ரஜினியை திட்டியதால் ரயிலை வழிமறித்த ரசிகர்கள்...மன்னிப்பு கேட்ட வடிவுக்கரசி

விஜயகாந்த் போல தாராள மனம் கொண்டவர் கார்த்தி என்றும் தேனி மக்கள் அனைவரையும் அரவணைக்கும் பண்பால் மிக உயர்ந்துவிட்டார் என கார்த்திக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

ரஜினியை திட்டியதால் ரயிலை வழிமறித்த ரசிகர்கள்...மன்னிப்பு கேட்ட வடிவுக்கரசி

06:51 PM (IST) Sep 05

அரசு பேருந்துகளில் கட்டண சலுகை.. வெளியான அதிரடி அறிவிப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி!

கடந்த சட்டபேரவை கூட்டத்தொடரிலேயே மானிய கோரிக்கை விவாதத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். இந்த அறிவிப்பு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க

06:31 PM (IST) Sep 05

இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமர்..மார்கரெட் தாட்சரின் மறுஉருவம் - யார் இந்த லிஸ் டிரஸ் ?

இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் லிஸ் டிரஸ்.

மேலும் படிக்க

06:16 PM (IST) Sep 05

அடுத்தடுத்து வெளியாகும் பொன்னியின் செல்வன் அப்டேட்டுகள்...ஜடாமுடியுடன் பிரபல நடிகர்

இன்று இந்த படத்தில் ஒற்றராக வரும் ஜெயராமின் போஸ்டர் வெளியானது. இதைத் தொடர்ந்து தற்போது ஜடாமுடியுடன் இருக்கும் கிஷோரின் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

அடுத்தடுத்து வெளியாகும் பொன்னியின் செல்வன் அப்டேட்டுகள்...ஜடாமுடியுடன் பிரபல நடிகர்

05:50 PM (IST) Sep 05

தேர்வர்களே அலர்ட்.. தமிழக அரசின் 155 விரிவுரையாளர் காலி பணியிடங்கள்.. TRB வெளியிட்ட அறிவிப்பு..

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானது காலியாக உள்ள 155 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க

05:46 PM (IST) Sep 05

மரணத்திற்கு சென்ற இருதய நோயாளியை காப்பாற்றிய மருத்துவர்; வைரலாகும் வீடியோ!!

மகாராஷ்டிரா மாநிலம் கோலாபூரில் மருத்துவர் முன்பு அமர்ந்து இருந்த நோயாளிக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. விரைந்து செயல்பட்ட மருத்துவர் நோயாளியின் உயிரைக் காப்பாற்றினார்.

மேலும் படிக்க

05:18 PM (IST) Sep 05

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. குடிநீர் விநியோகம் ரத்து.. பொதுமக்கள் கதி என்னவாகும் ?

பெங்களூரின் பல்வேறு பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என்று பெங்களூரு குடிநீர் வடிவால் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

05:10 PM (IST) Sep 05

ரூ. 56,000 சம்பளத்தில் இந்திய கடற்படையில் வேலை.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. நாளை தான் கடைசி தேதி.

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளதுமேலும் படிக்க

04:40 PM (IST) Sep 05

10ம் வகுப்பு போதும்.. மாதம் ரூ.50,000 வரை சம்பளத்தில் அமுல் நிறுவனத்தில் சூப்பர் வேலை !

பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்காக வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது அமுல் நிறுவனம்.

மேலும் படிக்க