Tamil News live : அண்ணாமலைக்கு பயந்து அரசியலை விட்டு வெளியேறும் பிடிஆர்? பகீர் தகவல் !

Tamil News live updates today on September 03 2022

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்த பாஜகவினர் கார் மீது செருப்பை கொண்டு வீசினர். இந்த சம்பவத்தால் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பாக அண்ணாமலை மற்றும் மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் சுசீந்திரன் ஆகியோர் செல்போனில் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த ஆடியோ தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அது போலியானது என சுசீந்திரன் காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் பிடிஆர் அண்ணாமலைக்கு பயந்து அரசியலை விட்டு வெளியேறுவதாக கூறி ட்வீட் பதிவிட்டுள்ளார் என்ற போலி செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

12:12 AM IST

முதல்வர் ஸ்டாலின் ரெடி.. ராகுல் காந்தியும் ரெடி.! ஆட்சி மாற்றம் நிச்சயம் - கே.எஸ் அழகிரி அதிரடி !

கட்சியிலிருந்து விலகுவதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும் என்பதற்காக மோடியின் செயல்பாடுகளை குலாம் நபி ஆசாத் பாராட்டியுள்ளார்.

மேலும் படிக்க

11:37 PM IST

மத்திய அரசில் மாதம் ரூ.40,000 சம்பளம்.. சிபிஐயில் அருமையான வேலைவாய்ப்பு .!

மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

11:09 PM IST

முதல்வர் சொல்லிட்டாரு.. 18 மாதம் போதும், மதுரையை மாற்றிக்காட்டுகிறேன்.. பிடிஆர் பேச்சு !

‘அரசால் செய்ய முடியாத தொழில் வளர்ச்சியை தொழில் முனைவோர்களால் தான் செய்ய முடியும்’ என்று கூறியுள்ளார்  நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

மேலும் படிக்க

10:40 PM IST

தமிழ்நாடு Vs குஜராத் - எது சிறந்த மாநிலம்? ட்விட்டரில் மத்திய அரசுக்கு அட்வைஸ் கொடுத்த பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அப்போது கொடுத்திருந்த பேட்டி ஒன்று இலவச திட்டங்கள் தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சிப்பதாக பேசினார்.

மேலும் படிக்க

9:10 PM IST

வால்மார்ட்டை தகர்க்கப்போகிறேன்.. அச்சுறுத்தும் விமானி.. பதறும் போலீஸ் - அமெரிக்காவில் பதற்றம் !

மிஸிஸிப்பி மாகாணம் டூபலே நகரில் உள்ள வால்மார்ட் வணிக வளாக கட்டிடத்தை சிறிய ரக விமானம் மூலம் தகர்க்கப்போவதாக விமானி மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

8:53 PM IST

பொன்னியின் செல்வனுடன் மோதும் தனுஷின் நானே வருவேன் ?

நானே வருவேன் படம் வெளியாகும் என யூகிக்கப்பட்ட அதே நாளில் தான் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 1' திரைக்கு வரவுள்ளது. 

8:27 PM IST

ஹோட்டல் ரூமுக்குள் ஒன்றாக சென்ற காதல் ஜோடி.. ரூம் திறந்து பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி - பகீர் சம்பவம் !

21 வயது பொறியியல் கல்லூரி மாணவியை, ஹோட்டல் அறையில் வைத்து காதலன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

8:04 PM IST

கவர்ச்சியை குறைத்து கொண்ட பிரியா பவானி சங்கர்..இதுவும் கிக்கா தான் இருக்கு..

தற்போது ஸ்லீவ்லெஸ் சல்வார் அணிந்து பிரியா பவானி சங்கர் கொடுத்துள்ள புகைப்படங்களும் லைக்குகளை பெற்று வருகிறது.

7:43 PM IST

இரட்டை இலை முடக்கம்; அதிமுக தொண்டர்கள் அய்யோ பாவம்..ஓபிஎஸ் Vs எடப்பாடியை அலறவிடும் முன்னாள் பிரமுகர் !

உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த மேல்முறையீடு அவருக்கு உண்மையிலேயே சாதகமாக அமையுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க

7:35 PM IST

வாவ்..அழகான உடையில் ...பார்ப்பவர்களின் மனதை கவரும் நிவேதா பெத்துராஜ்

பாவாடை மற்றும் ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து நிவேதா கொடுத்துள்ள அழகிய போஸ்கள் பார்ப்பவர்களை கவர்ந்தது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி லைக்குகளையும் பெற்று வருகிறது.

7:09 PM IST

வைரல் வீடியோ : விநாயகருக்கு பூக்களால் அர்ச்சனை செய்த கிளிகள்.. தமிழ்நாட்டில் அதிசயம் !

விநாயகருக்கு பூக்களால் அர்ச்சனை செய்த கிளிகள் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

6:54 PM IST

நிகழ்ச்சி மேடையில் மாமியாரின் ரகசியத்தை போட்டுடைத்த கீர்த்தி சாந்தனு...

நிகழ்ச்சியில் தனது மாமியார் பூர்ணிமா மற்றும் தனது தாயுடன் பங்கேற்ற கீர்த்தி சாந்தனு. மாமியார் குறித்த சுவாரசிய தகவல்களை பதிவிட்ட ப்ரோமோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

6:18 PM IST

2 லட்சம் அரசு பணியிடங்கள் எங்கே ? தமிழக இளைஞர்கள் கதி என்ன ? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி !

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு பணியாளர்கள் நியமனம் செய்வதில் முறைகேடுகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது.

மேலும் படிக்க

6:00 PM IST

சேலையை ஒதுக்கி..இடுப்பழகை காட்டி திக்குமுக்காட வைக்கும் பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்

தற்போது சேலையில் தன் இடுப்பழகை காட்டியபடி சாக்ஷி கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

5:42 PM IST

அண்ணாமலைக்கு பயந்து அரசியலை விட்டு வெளியேறும் பிடிஆர்.. கொண்டாட்டத்தில் பாஜக - உண்மையா?

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்த பாஜகவினர் கார் மீது செருப்பை கொண்டு வீசினர். இந்த சம்பவத்தால் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க

5:21 PM IST

எங்கள் கூட்டணியில் கட்டாயம் மேஜிக் இருக்கும்...இசை விழாவில் உறுதியளித்த சிம்பு

கௌதம் சார் உடன் நான் மூன்றாவது முறையாக இணைகிறேன் எங்கள் கூட்டணியில் கட்டாயம் மேஜிக் இருக்கும் என கூறியுள்ளார் சிம்பு.

5:17 PM IST

”வரலாற்றின் இரத்தமே” ”பொன்னி நதி” பாடலுக்கு போட்டியாக வைரமுத்து எழுதி காவேரி கவிதை..? வைரலாகும் வீடியோ

பொன்னி நதி என்றழைக்கப்படும் காவேரி ஆறு குறித்து கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள கவிதை தற்போது வைரலாகியுள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் பொன்னி நதி பாடலுக்கு போட்டியாக தற்போது வைரமுத்துவின் இந்த கவிதை வீடியோ அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் படிக்க

4:51 PM IST

திமுகவுடன் கைகோர்க்கும் மக்கள் நீதி மய்யம்.. ஆளுநர் ஆர்.என் ரவிக்கு முட்டுக்கட்டை போட்ட கமல் !

சமீப காலமாக ஆளுநரின் சில பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் காரணமாக ஆளும் திமுக தரப்பு கடும் கோபத்தில் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க

4:22 PM IST

ஆசிரியர் தகுதி தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு.. தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வரும் 10 ஆம் தேதி நடக்கவிருந்த தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேவு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.மேலும் படிக்க

3:58 PM IST

சரிவை சந்திக்கும் கோப்ரா...சீயானின் 3 வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான கோப்ரா மூன்று நாட்களில் மொத்தம் 21 கோடிகளை மட்டுமே வசூலாக பெற்றிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3:54 PM IST

ரேஷன்பொருள் மக்களோட வரி பணத்துல வாங்குறது.. நீங்க ஒன்னும் தானமா கொடுக்கல- நிர்மலா சீதாராமனை சாடிய பிரகாஷ் ராஜ்

தெலங்கானாவில் ரேஷன் கடை ஒன்றில் ஆய்வு செய்தபோது அங்கு மோடியின் புகைப்படம் இடம்பெறாததை கண்டித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நடிகர் பிரகாஷ் ராஜ் சாடி உள்ளார். மேலும் படிக்க

3:39 PM IST

மக்களே உஷார் !! தமிழகத்தில் தொடர்ந்து கனமழை.. இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
 
3:25 PM IST

திருமணத்தால் சிக்கலை சந்திக்கும் நயன்தாரா...அட..இப்படி ஒரு கண்டிஷனா?

படங்களிலிருந்து மெல்ல மெல்ல ஒதுங்கி தயாரிப்பில் கவனம் செலுத்த நயன்தாரா முடிவு செய்துள்ளதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.

2:51 PM IST

TCS நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி.. முழு விவரம்

TCS நிறுவனத்தில் காலியாக உள்ள Business Analyst பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க
 
2:34 PM IST

என்னது ..ராஷ்மிகாவுக்கு ராசி இல்லையா?..பாலிவுட்டில் மோசமான பெயரை சம்பாதித்த வாரிசு பட நாயகி

ராஷ்மிகா முன்னதாக நடித்த குட்பை படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. அதில் ராஷ்மிகா மற்றும் அமிதாப் பச்சன் அழகான தந்தை மகள் தோற்றத்தில் இருக்கின்றனர்.

2:04 PM IST

கவனத்திற்கு !! ஐ.டி படித்தவர்களுக்கு BECIL- யில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது..?

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது காலி  பணியிடங்களை நிரப்பவதற்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க
 
1:31 PM IST

எஸ்எஸ்சி தேர்வர்களே அலர்ட்.. SI, JE, Stenographer பணியிடங்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு.. எப்போது தெரியுமா..?

பணியாளர் தேர்வு ஆணையம் எனும் Staff Selection Commission ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி  SI, JE, Stenographerஆகிய பதவிகளுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

1:27 PM IST

கார்த்தியின் அடுத்த திட்டம் ..வெளிநாட்டு பெயரில் இறங்க முடிவாம்..

இதில் வித்தியாசமான தோற்றத்தில் நாயகன் காணப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நடிகர் கார்த்தி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

1:16 PM IST

நீட் தேர்வில் விலக்கு தேவை.. அமித்ஷா முன்னிலையில் கெத்தாக திராவிடத்தை பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின்.!

மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

மேலும் படிக்க

12:43 PM IST

இனி... டாக்டர் U1... கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற யுவன் சங்கர் ராஜாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

சென்னை செம்மஞ்சேரில் உள்ள சத்யபாமா கல்லூரியில் நடைபெற்ற 31வது பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற யுவனுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் படிக்க

12:30 PM IST

காயத்துடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவி.. படிக்கட்டில் உருண்டு விழுந்து உயிரிழப்பு..? போலீசார் விசாரணை

சென்னை வேப்பேரி பெண்கள் கல்லூரியில் மாடி படிக்கட்டில் நிலைதடுமாறி உருண்டு விழுந்து பலத்த காயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி திறந்த முதல் நாளிலேயே நடந்த இந்த சம்பவம் மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க

12:08 PM IST

united kingdom:gdp: 5-வது இடத்தில் இந்தியா! வீழ்ந்தது பிரிட்டன்! உலகப் பொருளாதாரத்தி்ல் 6வது இடத்துக்கு சரிவு

உலகப் பொருளாதாரத் தரவரிசையில் இந்தியாவுக்கும் கீழ் பிரி்ட்டன் வீழ்ச்சி அடைந்தது. 5-வது இடத்தில் இருந்த பிரிட்டன் தற்போது 6-வது இடத்துக்கு சரிந்துள்ளது.

மேலும் படிக்க

11:56 AM IST

ரூ.300 கோடி செலவில் திருச்செந்தூர் கோவில் பணிகள்.. முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பு.. அமைச்சர் தகவல்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.300 கோடி செலவில் செய்யப்படவுள்ள திருப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
 
11:41 AM IST

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் கொடூரமான முறையில் கொலை

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் கொடூரமான முறையில் கொலை செய்து உடலை பிளாஸ்டிக் பையில் கட்டி தெருவோரம் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

11:23 AM IST

"ஒம் காளி.. ஜெய் காளி.. இந்துக்களுக்காக தொடர்ந்து போராடுவேன் ".. ஜாமினில் வந்தவுடன் வேலையை காட்டிய கனல் கண்ணன்.

இந்துக்களுக்காக சிறை சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தெரிவித்துள்ளார். வெறுப்பு பேச்சு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளிவந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்து மக்களின் வீரமே வெல்லும் என்றும், இந்துக்களுக்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க

11:22 AM IST

கையில கும்பம், கழுத்துல மாலை.. ஆன்மீகம் ததும்ப அமைச்சர் கீதா ஜீவன்.. திராவிட மாடலுக்கு

கையில் கும்பம் கழுத்தில் மாலையுடன் அமைச்சர் கீதா ஜீவன் ஆன்மீகம் ததும்ப கோவிலை சுற்றி வரும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. என்னடா இது திராவிட மாடலுக்கு வந்த சோதனை என புகைப்படத்தைப் பார்க்கும் பலரும் பலவகையில் விமர்சித்து வருகின்றனர். மேலும் படிக்க

10:51 AM IST

அந்த விஷயத்தில் விக்கி ‘லக்கி’ இல்லை... நயனின் கணவர் பற்றி ஓப்பனாக பேசிய சர்ச்சை நடிகை ஸ்ரீநிதி

 சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீநிதி, விக்கி - நயன் ஜோடி பற்றி தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. அஜித்தின் வலிமை படத்தை விமர்சித்தது, நடிகர் சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியது என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீநிதி. மேலும் படிக்க

10:17 AM IST

கட்டிய தாலியின் ஈரம் காய்தவற்குள்! மாப்பிள்ளையை தூக்கி எறிந்த மணப்பெண்! என்ன காரணம் தெரியுமா?

திருப்பூரில் தாலிகட்டிய கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளையை ஏற்க மறுத்து புதுப்பெண் பிரிந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க

9:53 AM IST

டிரெண்டில் இணைந்த உலகநாயகன்... டுவிட்டரில் அந்த ஒரு வார்த்தையால் உள்ளத்தை அள்ளிய கமல்ஹாசன்

ஒரு வார்த்தை டுவிட்டை தமிழ்நாட்டில் பிரபலமாக்கியது அரசியல் கட்சிகள் தான். முதலில் அதிமுக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடியார் என பதிவிட, அதற்கு போட்டியாக பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த டிரெண்டில் இணைந்துவிட்டன. தற்போது புதிதாக இந்த டிரெண்டில் இணைந்திருக்கிறார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். மேலும் படிக்க

9:03 AM IST

பர்த்டே பங்க்ஷனில் ஜாலியாக நடனமாடும் போது திடீர் மாரடைப்பு.. துடிதுடித்து உயிரிழந்த நபர்! பகீர் வீடியோ வைரல்.!

பிறந்தநாள் விழாவில் பாடலுக்கு ஏற்றவாறு நடமாடிக்கொண்டிருந்த போதே ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

8:30 AM IST

ஒரு வருஷத்துக்கு முன்பே ரகசிய திருமணம் செய்துகொண்ட குக் வித் கோமாளி புகழ்... வைரலாகும் போட்டோஸ்

நடிகர் புகழ் கடந்த ஆண்டே அவரது காதலி பென்சியாவை பதிவு திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. கோவையில் உள்ள பெரியார் படிப்பகத்தில் புகழும் பென்சியாவும் கடந்த வருடமே பதிவு திருமணம் செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தான் இவர்களது திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். மேலும் படிக்க

8:29 AM IST

ஆசைவார்த்தை கூறி 13 வயது சிறுமியுடன் ஆசைத்தீர உல்லாசம்.. பீச்சில் சில்மிஷத்தின் ஈடுபட்ட போது இளைஞர் கைது.!

சென்னையில் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடற்கரைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

7:49 AM IST

எது மாஸ்... மக்கள் சொல்லட்டும் - தனுஷை தாக்கி பேசினாரா சிம்பு... STR-ன் பேச்சு சர்ச்சையானதன் பின்னணி இதுதான்

வழக்கமாக சிம்பு என்றாலே வம்பு என்று சொல்வர். ஆனால் சமீபகாலமாக இவர் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு பேசிய பேச்சு தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது. அவர் நடிகர் தனுஷை தாக்கி பேசியதாக குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. மேலும் படிக்க

7:25 AM IST

பொதுமக்களுக்கு குட்நியூஸ்.. ரேஷன் பொருள் வாங்க புதிய வசதி.. மாஸ் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்..!

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே மற்றும் பேடிஎம் அறிமுகம் செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:25 AM IST

nasa: Artemis: மீண்டும் நிலவுப் பயணம்: நாசாவின் ஆர்டெமிஸ் ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

நிலவுக்கு அனுப்பப்படும் நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் இன்று கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. 

மேலும் படிக்க

7:18 AM IST

அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

12:12 AM IST:

கட்சியிலிருந்து விலகுவதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும் என்பதற்காக மோடியின் செயல்பாடுகளை குலாம் நபி ஆசாத் பாராட்டியுள்ளார்.

மேலும் படிக்க

11:37 PM IST:

மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

11:09 PM IST:

‘அரசால் செய்ய முடியாத தொழில் வளர்ச்சியை தொழில் முனைவோர்களால் தான் செய்ய முடியும்’ என்று கூறியுள்ளார்  நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

மேலும் படிக்க

10:40 PM IST:

தமிழகத்தின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அப்போது கொடுத்திருந்த பேட்டி ஒன்று இலவச திட்டங்கள் தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சிப்பதாக பேசினார்.

மேலும் படிக்க

9:10 PM IST:

மிஸிஸிப்பி மாகாணம் டூபலே நகரில் உள்ள வால்மார்ட் வணிக வளாக கட்டிடத்தை சிறிய ரக விமானம் மூலம் தகர்க்கப்போவதாக விமானி மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

8:53 PM IST:

நானே வருவேன் படம் வெளியாகும் என யூகிக்கப்பட்ட அதே நாளில் தான் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 1' திரைக்கு வரவுள்ளது. 

பொன்னியின் செல்வனுடன் மோதும் தனுஷின் நானே வருவேன் ?

8:27 PM IST:

21 வயது பொறியியல் கல்லூரி மாணவியை, ஹோட்டல் அறையில் வைத்து காதலன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

8:04 PM IST:

தற்போது ஸ்லீவ்லெஸ் சல்வார் அணிந்து பிரியா பவானி சங்கர் கொடுத்துள்ள புகைப்படங்களும் லைக்குகளை பெற்று வருகிறது.

கவர்ச்சியை குறைத்து கொண்ட பிரியா பவானி சங்கர்..இதுவும் கிக்கா தான் இருக்கு..

7:43 PM IST:

உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த மேல்முறையீடு அவருக்கு உண்மையிலேயே சாதகமாக அமையுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க

7:35 PM IST:

பாவாடை மற்றும் ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து நிவேதா கொடுத்துள்ள அழகிய போஸ்கள் பார்ப்பவர்களை கவர்ந்தது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி லைக்குகளையும் பெற்று வருகிறது.

வாவ்..அழகான உடையில் ...பார்ப்பவர்களின் மனதை கவரும் நிவேதா பெத்துராஜ்

7:09 PM IST:

விநாயகருக்கு பூக்களால் அர்ச்சனை செய்த கிளிகள் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

6:54 PM IST:

நிகழ்ச்சியில் தனது மாமியார் பூர்ணிமா மற்றும் தனது தாயுடன் பங்கேற்ற கீர்த்தி சாந்தனு. மாமியார் குறித்த சுவாரசிய தகவல்களை பதிவிட்ட ப்ரோமோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

நிகழ்ச்சி மேடையில் மாமியாரின் ரகசியத்தை போட்டுடைத்த கீர்த்தி சாந்தனு...

6:18 PM IST:

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு பணியாளர்கள் நியமனம் செய்வதில் முறைகேடுகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது.

மேலும் படிக்க

6:00 PM IST:

தற்போது சேலையில் தன் இடுப்பழகை காட்டியபடி சாக்ஷி கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

சேலையை ஒதுக்கி..இடுப்பழகை காட்டி திக்குமுக்காட வைக்கும் பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்

5:42 PM IST:

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்த பாஜகவினர் கார் மீது செருப்பை கொண்டு வீசினர். இந்த சம்பவத்தால் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க

5:21 PM IST:

கௌதம் சார் உடன் நான் மூன்றாவது முறையாக இணைகிறேன் எங்கள் கூட்டணியில் கட்டாயம் மேஜிக் இருக்கும் என கூறியுள்ளார் சிம்பு.

எங்கள் கூட்டணியில் கட்டாயம் மேஜிக் இருக்கும்...இசை விழாவில் உறுதியளித்த சிம்பு

5:17 PM IST:

பொன்னி நதி என்றழைக்கப்படும் காவேரி ஆறு குறித்து கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள கவிதை தற்போது வைரலாகியுள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் பொன்னி நதி பாடலுக்கு போட்டியாக தற்போது வைரமுத்துவின் இந்த கவிதை வீடியோ அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் படிக்க

4:51 PM IST:

சமீப காலமாக ஆளுநரின் சில பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் காரணமாக ஆளும் திமுக தரப்பு கடும் கோபத்தில் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க

4:22 PM IST:

வரும் 10 ஆம் தேதி நடக்கவிருந்த தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேவு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.மேலும் படிக்க

3:58 PM IST:

இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான கோப்ரா மூன்று நாட்களில் மொத்தம் 21 கோடிகளை மட்டுமே வசூலாக பெற்றிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரிவை சந்திக்கும் கோப்ரா...சீயானின் 3 வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

3:54 PM IST:

தெலங்கானாவில் ரேஷன் கடை ஒன்றில் ஆய்வு செய்தபோது அங்கு மோடியின் புகைப்படம் இடம்பெறாததை கண்டித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நடிகர் பிரகாஷ் ராஜ் சாடி உள்ளார். மேலும் படிக்க

3:39 PM IST:

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
 
3:25 PM IST:

படங்களிலிருந்து மெல்ல மெல்ல ஒதுங்கி தயாரிப்பில் கவனம் செலுத்த நயன்தாரா முடிவு செய்துள்ளதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.

திருமணத்தால் சிக்கலை சந்திக்கும் நயன்தாரா...அட..இப்படி ஒரு கண்டிஷனா?

2:51 PM IST:

TCS நிறுவனத்தில் காலியாக உள்ள Business Analyst பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க
 
2:34 PM IST:

ராஷ்மிகா முன்னதாக நடித்த குட்பை படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. அதில் ராஷ்மிகா மற்றும் அமிதாப் பச்சன் அழகான தந்தை மகள் தோற்றத்தில் இருக்கின்றனர்.

என்னது ..ராஷ்மிகாவுக்கு ராசி இல்லையா?..பாலிவுட்டில் மோசமான பெயரை சம்பாதித்த வாரிசு பட நாயகி

2:04 PM IST:

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது காலி  பணியிடங்களை நிரப்பவதற்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க
 
1:31 PM IST:

பணியாளர் தேர்வு ஆணையம் எனும் Staff Selection Commission ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி  SI, JE, Stenographerஆகிய பதவிகளுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

1:27 PM IST:

இதில் வித்தியாசமான தோற்றத்தில் நாயகன் காணப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நடிகர் கார்த்தி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கார்த்தியின் அடுத்த திட்டம் ..வெளிநாட்டு பெயரில் இறங்க முடிவாம்..

1:16 PM IST:

மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

மேலும் படிக்க

12:43 PM IST:

சென்னை செம்மஞ்சேரில் உள்ள சத்யபாமா கல்லூரியில் நடைபெற்ற 31வது பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற யுவனுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் படிக்க

12:30 PM IST:

சென்னை வேப்பேரி பெண்கள் கல்லூரியில் மாடி படிக்கட்டில் நிலைதடுமாறி உருண்டு விழுந்து பலத்த காயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி திறந்த முதல் நாளிலேயே நடந்த இந்த சம்பவம் மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க

12:08 PM IST:

உலகப் பொருளாதாரத் தரவரிசையில் இந்தியாவுக்கும் கீழ் பிரி்ட்டன் வீழ்ச்சி அடைந்தது. 5-வது இடத்தில் இருந்த பிரிட்டன் தற்போது 6-வது இடத்துக்கு சரிந்துள்ளது.

மேலும் படிக்க

11:56 AM IST:

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.300 கோடி செலவில் செய்யப்படவுள்ள திருப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
 
11:41 AM IST:

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் கொடூரமான முறையில் கொலை செய்து உடலை பிளாஸ்டிக் பையில் கட்டி தெருவோரம் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

11:23 AM IST:

இந்துக்களுக்காக சிறை சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தெரிவித்துள்ளார். வெறுப்பு பேச்சு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளிவந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்து மக்களின் வீரமே வெல்லும் என்றும், இந்துக்களுக்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க

11:22 AM IST:

கையில் கும்பம் கழுத்தில் மாலையுடன் அமைச்சர் கீதா ஜீவன் ஆன்மீகம் ததும்ப கோவிலை சுற்றி வரும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. என்னடா இது திராவிட மாடலுக்கு வந்த சோதனை என புகைப்படத்தைப் பார்க்கும் பலரும் பலவகையில் விமர்சித்து வருகின்றனர். மேலும் படிக்க

10:51 AM IST:

 சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீநிதி, விக்கி - நயன் ஜோடி பற்றி தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. அஜித்தின் வலிமை படத்தை விமர்சித்தது, நடிகர் சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியது என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீநிதி. மேலும் படிக்க

10:17 AM IST:

திருப்பூரில் தாலிகட்டிய கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளையை ஏற்க மறுத்து புதுப்பெண் பிரிந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க

9:53 AM IST:

ஒரு வார்த்தை டுவிட்டை தமிழ்நாட்டில் பிரபலமாக்கியது அரசியல் கட்சிகள் தான். முதலில் அதிமுக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடியார் என பதிவிட, அதற்கு போட்டியாக பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த டிரெண்டில் இணைந்துவிட்டன. தற்போது புதிதாக இந்த டிரெண்டில் இணைந்திருக்கிறார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். மேலும் படிக்க

9:03 AM IST:

பிறந்தநாள் விழாவில் பாடலுக்கு ஏற்றவாறு நடமாடிக்கொண்டிருந்த போதே ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

8:30 AM IST:

நடிகர் புகழ் கடந்த ஆண்டே அவரது காதலி பென்சியாவை பதிவு திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. கோவையில் உள்ள பெரியார் படிப்பகத்தில் புகழும் பென்சியாவும் கடந்த வருடமே பதிவு திருமணம் செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தான் இவர்களது திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். மேலும் படிக்க

8:29 AM IST:

சென்னையில் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடற்கரைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

7:49 AM IST:

வழக்கமாக சிம்பு என்றாலே வம்பு என்று சொல்வர். ஆனால் சமீபகாலமாக இவர் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு பேசிய பேச்சு தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது. அவர் நடிகர் தனுஷை தாக்கி பேசியதாக குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. மேலும் படிக்க

7:25 AM IST:

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே மற்றும் பேடிஎம் அறிமுகம் செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:25 AM IST:

நிலவுக்கு அனுப்பப்படும் நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் இன்று கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. 

மேலும் படிக்க

7:18 AM IST: