Tamil News live : அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

Tamil News live updates today on october 21 2022

ஒடிசாவில் அக்னி பிரைம் அணுசக்தி திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை இன்று ஒடிசாவில் இருந்து வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.பாலசோர் கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக கூறப்படுகிறது.

10:14 PM IST

அடேங்கப்பா..! எறும்பு போட்டோவா இது! ரொம்ப பயங்கரமா இருக்கே - இணையத்தில் லைக்ஸ்களை அள்ளும் போட்டோ!

எறும்பு ஒன்றின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பாராட்டை பெற்று வருகிறது.

மேலும் படிக்க

9:25 PM IST

தமிழ்நாடு மோசம்.! துணைவேந்தர் பதவி 40 கோடிக்கு விற்பனை - சர்ச்சையை கிளப்பிய பன்வாரிலால் புரோகித்

தமிழகத்தில் துணைவேந்தர் பதவி 40 - 50 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக பரபரப்பு குற்றசாட்டை கூறியுள்ளார் தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

மேலும் படிக்க

8:06 PM IST

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா - அமைச்சர் சேகர்பாபு சொன்ன குட்நியூஸ்.!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் 30-ந் தேதி நடக்கிறது.

மேலும் படிக்க

7:32 PM IST

20 வயது பெண்ணை திருமணம் செய்த 70 வயது முதியவர்.. கதறும் 90ஸ் கிட்ஸ்.!

70 வயது முதியவர் ஒருவர் 20 வயது பெண்ணை திருமணம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

6:14 PM IST

தோட்டத்தில் உயிரிழந்த சிறுத்தை.. ஓபிஎஸ் மகன் எம்.பி ரவீந்திரநாத்திற்கு சம்மன் அனுப்பிய வனத்துறை..!

மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக  தேனி எம்.பி ரவீந்திரநாத்திற்கு வனத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

மேலும் படிக்க

5:31 PM IST

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!

டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

5:04 PM IST

புதுச்சேரி ஆட்சியில் யாருடைய தலையீடும் இல்லை.. முதலமைச்சர் ரங்கசாமி சொன்ன அதிரடி பதில்

புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர் மற்றும் சபாநாயகர் தலையீடு இல்லை என முதலமைச்சர் ரங்கசாமி உறுதியாக தெரிவித்தார். மேலும் விமான நிலைய கட்டுமான பணிகள் 400 கோடி ரூபாய் அளவில் நடக்கும் எனவும் கூறினார்.

மேலும் படிக்க

4:41 PM IST

இம்ரான் கான் அரசு பதவி வகிக்க 5 ஆண்டுகள் தடை.. பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு !

எம்பி பதவியில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

4:40 PM IST

மகனின் அழகிய புகைப்படத்தோடு ஆறு மாத கால அனுபவத்தை பகிர்ந்த காஜல் அகர்வால்

தனது ஆறு மாத குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து தாய்மையின் ஆறு மாதங்கள் என பதிவினை வெளியிட்டு உள்ளார் காஜல். 

4:37 PM IST

முத்தம் கேட்கும் வெண்பா... கடுப்பான பாரதி...அதிரடி முடிவெடுக்கும் கண்ணம்மா

இன்று.. நேற்று பாரதி தான் அப்பா இல்லையென ஹேமாவிடம் கூறியது குறித்து கண்ணம்மாவிடம் சொல்லி அழுகிறார். கண்ணம்மா பாரதி கொஞ்சம் கூட மாறவில்லை என கூறுகிறார்.

4:09 PM IST

தீபாவளி விடுமுறையில் குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடம், அதுவும் குறைந்த செலவில்! எங்கு தெரியுமா ?

தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகளுடன் தான் கொண்டாட பெரும்பாலோனோர் விரும்புவார்கள். ஆனால் பட்டாசுகள் இல்லாத மாசில்லா தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்கள் தீபாவளிக்கான விடுமுறை நாளை இயற்கையோடு கொண்டாட வேண்டும் என்று நினைப்பதுண்டு. அப்படிப்பட்ட உங்களுக்கு சில சூப்பரான இடங்களை பரிந்துரைக்கிறோம்.

மேலும் படிக்க

3:24 PM IST

கொட்டிக்கிடக்கும் அரசு வேலை.. 8ம் வகுப்பு படித்தாலே போதும்.. முழு தகவல்கள் இதோ

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

1:51 PM IST

meena : என் கணவர் இறந்ததுக்கு இது தான் காரணம்... மீனாவின் உருக்கம் !

கொரோனாவிலிருந்து நாங்கள் மீண்ட போதிலும், ஏற்கனவே நுரையீரல் பாதிக்கப்பட்ட தனது கணவர் மீள முடியாமல் உயிரிழந்து விட்டதாக மிகவும் சோகமாக தெரிவித்துள்ளார் மீனா.

1:01 PM IST

சென்னையில் பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை.. கூட இருந்த நண்பனே செய்த பயங்கரம்.. வெளியான பகீர் காரணம்.!

சென்னை புளியந்தோப்பு வாசுகி நகர் பகுதியை சேர்ந்தவர் மாரி என்கிற லொடங்கு மாரி(40). இவருக்கு  பார்வதி  என்கின்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 29 வழக்குகள் பல்வேறு காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அப்பகுதியில் வட்டி தொழிலும் செய்து வந்துள்ளார்.

மேலும் படிக்க

12:53 PM IST

சுதா கொங்கராவுடன் இணையும் சிம்பு...எந்த படத்தில் தெரியுமா?

ஆக்ஷன் படங்களில் தான் சிம்பு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,கேஜிஎப் தயாரிப்பு - சுதா கொங்கரா உடனும் சிம்பு இணைந்திருக்கும் தகவல் ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.

11:51 AM IST

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. காவல் ஆய்வாளர் திருமலை பணியிடை நீக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருமலை தற்போது நெல்லை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையாளராக பணியாற்றி வருகிறார்.

11:17 AM IST

நடத்தையில் சந்தேகம்.. தூங்கிக் கொண்டிருந்த மனைவியை துடிதுடிக்க கொன்றுவிட்டு கணவர் என்ன செய்தார் தெரியுமா?

தாம்பரம் அருகே மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அரிவாளால் சரிமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு கதவை வெளிபக்கமாக பூட்டிவிட்டு கணவர் தலைமறைவாகி உள்ளார். 

மேலும் படிக்க

10:56 AM IST

திருப்பதியில் 12 மணி நேரம் நடை அடைப்பு- தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி கோயிலில் தீபாவளி பண்டிகை சூரிய கிரகணம் அன்று விஐபி தரசினம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 25ம் தேதி 12 மணிநேரம் நடை அடைக்கப்படும் என அறிவித்துள்ளனர். 

10:39 AM IST

நெஞ்சை உலுக்கும் கோர விபத்து.. புளிய மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணியும், தாயும் பலி.!

சிவகங்கை அருகே 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 வயதான கர்ப்பிணி பெண் நிவேதா, தாய் விஜயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

10:19 AM IST

கார்த்தியின் தீபாவளி சென்டிமெண்ட் மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? - சர்தார் டுவிட்டர் விமர்சனம் இதோ

சர்தார் படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரைகளிலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் இப்படம் ரிலீசாகி உள்ளது. இன்று காலை 8 மணிக்கு சர்தார் படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. இப்படம் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்மேலும் படிக்க

8:28 AM IST

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திமுகவில் இருந்து நீக்கம்.. துரைமுருகன் அறிவிப்பு

திமுகவின் செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7:56 AM IST

Numerology Palangal:இன்றைய நியூமராலஜி பலன்கள்..இந்த தேதியில் பிறந்தவர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்!

Today Numerology Predictions Palangal: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, (21 அக்டோபர் 2022)  ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணித பலன்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

7:49 AM IST

விபத்தில் மகன் இறந்த துக்கத்தில் மீளமுடியாத பெற்றோர்.. விஷம் குடித்ததில் தாய் பலி.. ஐசியூவில் தந்தை..!

சாலை விபத்தில் மகன் விபத்தில் இறந்த துக்கத்தில் கணவன்-மனைவி இருவரும் தற்கொலைக்கு முயன்றனர். இதில், மனைவி சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

7:42 AM IST

தீபாவளி ரேஸில் தட்டித்தூக்கினாரா சிவகார்த்திகேயன்?... ‘பிரின்ஸ்’ படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ

பிரின்ஸ் படத்தின் முதல் ஷோ இன்று அதிகாலை 5 மணிக்கு திரையிடப்பட்டது. இதற்காக அதிகாலையிலேயே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து, தார தப்பட்டை முழங்க ஆட்டம் போட்டு அமர்களப்படுத்தியதால் தியேட்டரே திருவிழாக்கோலம் பூண்டது. தற்போது பிரின்ஸ் படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

7:25 AM IST

ஏதோ அரசியல்வாதி தயாரித்தது போல் இருக்கும் ஆறுமுகசாமி அறிக்கை.. நீதிமன்றத்துக்கு நிச்சயம் செல்வார்கள்.. டிடிவி

சட்டசபையில் சபாநாயகருக்கு தான் அதிகாரம் அதிக அளவில் உள்ளது. ஆனால் நாற்காலி பிரச்சனைக்காக எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயம். சபாநாயகரின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளை பார்த்தால் பயந்து போய் பதற்றத்தில் இருப்பது தெரிகிறது.

மேலும் படிக்க

7:24 AM IST

Tamilnadu Rain: வெளுத்து வாங்கும் கனமழை.. இந்த இரண்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும் படிக்க

10:14 PM IST:

எறும்பு ஒன்றின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பாராட்டை பெற்று வருகிறது.

மேலும் படிக்க

9:25 PM IST:

தமிழகத்தில் துணைவேந்தர் பதவி 40 - 50 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக பரபரப்பு குற்றசாட்டை கூறியுள்ளார் தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

மேலும் படிக்க

8:06 PM IST:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் 30-ந் தேதி நடக்கிறது.

மேலும் படிக்க

7:32 PM IST:

70 வயது முதியவர் ஒருவர் 20 வயது பெண்ணை திருமணம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

6:14 PM IST:

மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக  தேனி எம்.பி ரவீந்திரநாத்திற்கு வனத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

மேலும் படிக்க

5:31 PM IST:

டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

5:04 PM IST:

புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர் மற்றும் சபாநாயகர் தலையீடு இல்லை என முதலமைச்சர் ரங்கசாமி உறுதியாக தெரிவித்தார். மேலும் விமான நிலைய கட்டுமான பணிகள் 400 கோடி ரூபாய் அளவில் நடக்கும் எனவும் கூறினார்.

மேலும் படிக்க

4:40 PM IST:

எம்பி பதவியில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

4:40 PM IST:

தனது ஆறு மாத குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து தாய்மையின் ஆறு மாதங்கள் என பதிவினை வெளியிட்டு உள்ளார் காஜல். 

மகனின் அழகிய புகைப்படத்தோடு ஆறு மாத கால அனுபவத்தை பகிர்ந்த காஜல் அகர்வால்

4:37 PM IST:

இன்று.. நேற்று பாரதி தான் அப்பா இல்லையென ஹேமாவிடம் கூறியது குறித்து கண்ணம்மாவிடம் சொல்லி அழுகிறார். கண்ணம்மா பாரதி கொஞ்சம் கூட மாறவில்லை என கூறுகிறார்.

முத்தம் கேட்கும் வெண்பா... கடுப்பான பாரதி...அதிரடி முடிவெடுக்கும் கண்ணம்மா

4:09 PM IST:

தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகளுடன் தான் கொண்டாட பெரும்பாலோனோர் விரும்புவார்கள். ஆனால் பட்டாசுகள் இல்லாத மாசில்லா தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்கள் தீபாவளிக்கான விடுமுறை நாளை இயற்கையோடு கொண்டாட வேண்டும் என்று நினைப்பதுண்டு. அப்படிப்பட்ட உங்களுக்கு சில சூப்பரான இடங்களை பரிந்துரைக்கிறோம்.

மேலும் படிக்க

3:24 PM IST:

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

1:51 PM IST:

கொரோனாவிலிருந்து நாங்கள் மீண்ட போதிலும், ஏற்கனவே நுரையீரல் பாதிக்கப்பட்ட தனது கணவர் மீள முடியாமல் உயிரிழந்து விட்டதாக மிகவும் சோகமாக தெரிவித்துள்ளார் மீனா.

meena : என் கணவர் இறந்ததுக்கு இது தான் காரணம்... மீனாவின் உருக்கம் !

1:01 PM IST:

சென்னை புளியந்தோப்பு வாசுகி நகர் பகுதியை சேர்ந்தவர் மாரி என்கிற லொடங்கு மாரி(40). இவருக்கு  பார்வதி  என்கின்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 29 வழக்குகள் பல்வேறு காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அப்பகுதியில் வட்டி தொழிலும் செய்து வந்துள்ளார்.

மேலும் படிக்க

12:53 PM IST:

ஆக்ஷன் படங்களில் தான் சிம்பு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,கேஜிஎப் தயாரிப்பு - சுதா கொங்கரா உடனும் சிம்பு இணைந்திருக்கும் தகவல் ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.

சுதா கொங்கராவுடன் இணையும் சிம்பு...எந்த படத்தில் தெரியுமா?

11:51 AM IST:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருமலை தற்போது நெல்லை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையாளராக பணியாற்றி வருகிறார்.

11:17 AM IST:

தாம்பரம் அருகே மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அரிவாளால் சரிமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு கதவை வெளிபக்கமாக பூட்டிவிட்டு கணவர் தலைமறைவாகி உள்ளார். 

மேலும் படிக்க

10:56 AM IST:

திருப்பதி கோயிலில் தீபாவளி பண்டிகை சூரிய கிரகணம் அன்று விஐபி தரசினம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 25ம் தேதி 12 மணிநேரம் நடை அடைக்கப்படும் என அறிவித்துள்ளனர். 

10:39 AM IST:

சிவகங்கை அருகே 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 வயதான கர்ப்பிணி பெண் நிவேதா, தாய் விஜயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

10:19 AM IST:

சர்தார் படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரைகளிலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் இப்படம் ரிலீசாகி உள்ளது. இன்று காலை 8 மணிக்கு சர்தார் படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. இப்படம் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்மேலும் படிக்க

8:28 AM IST:

திமுகவின் செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7:56 AM IST:

Today Numerology Predictions Palangal: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, (21 அக்டோபர் 2022)  ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணித பலன்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

7:49 AM IST:

சாலை விபத்தில் மகன் விபத்தில் இறந்த துக்கத்தில் கணவன்-மனைவி இருவரும் தற்கொலைக்கு முயன்றனர். இதில், மனைவி சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

7:42 AM IST:

பிரின்ஸ் படத்தின் முதல் ஷோ இன்று அதிகாலை 5 மணிக்கு திரையிடப்பட்டது. இதற்காக அதிகாலையிலேயே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து, தார தப்பட்டை முழங்க ஆட்டம் போட்டு அமர்களப்படுத்தியதால் தியேட்டரே திருவிழாக்கோலம் பூண்டது. தற்போது பிரின்ஸ் படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

7:25 AM IST:

சட்டசபையில் சபாநாயகருக்கு தான் அதிகாரம் அதிக அளவில் உள்ளது. ஆனால் நாற்காலி பிரச்சனைக்காக எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயம். சபாநாயகரின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளை பார்த்தால் பயந்து போய் பதற்றத்தில் இருப்பது தெரிகிறது.

மேலும் படிக்க

7:24 AM IST: