Tamil News live : மேட்டூர் அணை நிரம்பியது - 11 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை !

Tamil News live updates today on october 15 2022

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியதால், அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதுமாக காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட உள்ளது. இதனால், காவிரிகரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் தர்மபுரி,சேலம்,ஈரோடு, திருச்சி உள்ளிட்ட11 மாவட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச்செல்லுமாறும் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று நீர்வளத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:29 AM IST

வாழ்நாள் முழுவதும் அதிபராகும் ஜின்பிங்! கம்யூனிஸ்ட் மாநாட்டில் எல்லாமே தயார்! கடைசியில் எல்லாமே போச்சா!

20வது கட்சி மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக மீண்டும் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

11:28 PM IST

குழந்தை திருமண விவகாரம்.. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் கைது! பரபரப்பு சம்பவம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம் செய்து வைத்த விவகாரத்தில் கோயில் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

11:02 PM IST

4 பள்ளி சிறுமிகளை நாசம் செய்த மடாதிபதி.. தாய் கண்முன்னே நடந்த கொடூர சம்பவம்!

மடாதிபதி ஒருவர் பள்ளி சிறுமிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

10:26 PM IST

அமெரிக்காவில் தற்கொலை செய்த மகன், மருமகள்.. 2 வயது பேரன் வேண்டும் - வயதான தம்பதி கோரிக்கை

அமெரிக்காவில் மகன், மருமகள் தற்கொலை செய்துள்ளதால், அங்கிருக்கும் 2 வயது பேரனை அழைத்து வர வேண்டும் மதுரை தம்பதி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

10:01 PM IST

சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டு வீழ்த்திய விஜயகுமார் ராஜினாமா! பின்னணி காரணம் இதுவா?

உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் கே.விஜயகுமார் ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் படிக்க

9:21 PM IST

முன்னாள் துணை மேயர் முதல் 3 கவுன்சிலர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை.. நெல்லையில் பரபரப்பு

நெல்லை மாநகராட்சியில் முன்னாள் துணை மேயர் உள்பட மூன்று கவுன்சிலர்கள் மீது தகுதி நீக்கி நடவடிக்கை பாய்கிறது ? தொடர்ந்து மூன்று கூட்டங்களில் பங்கேற்காததால் விளக்கம் கேட்டு மூன்று பேருக்கும் ஆணையர் கடிதம் அனுப்பி உள்ளார்.

மேலும் படிக்க

8:06 PM IST

திருமாவளவன் எந்த மதம் ? சொல்லுங்க! இனியும் பொறுக்க மாட்டோம்.. எச்சரித்த இயக்குனர் பேரரசு

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இயக்குனர் பேரரசு.

மேலும் படிக்க

8:06 PM IST

ஐபிஎஸ் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. தமிழ்நாடு அரசு உத்தரவு! யார் யார் தெரியுமா?

தமிழகத்தில் ஐபிஎஸ் மற்றும் உயர் அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும் படிக்க

6:41 PM IST

பள்ளி காதல்..பிரேக்அப் செஞ்சா! படுகொலை செய்யப்பட்ட சத்யா - சதீஷ் குடும்பத்தின் மறுபக்கம்

சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவி சத்யாவை இளைஞர் சதீஷ் நேற்று முன்தினம் ரயில் முன்பு தள்ளி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

5:52 PM IST

ரேஷன் கடைகளில் 6,500 காலி பணியிடங்கள்...10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. விவரம் இதோ..

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள 6,500 க்கும் மேற்பட்ட விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க

5:27 PM IST

தோளில் சுமந்து தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகன்கள்.. கேரளா அருகே நெகிழ்ச்சி

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 87 வயதாகும் எலிக்குட்டி பால்  ( Elikutty Paul) எனும் மூதாட்டிக்கு  நீலக்குறிஞ்சி மலர் பூப்பதை பார்க்க வேண்டும் என்பது வாழ்நாள் ஆசையாக இருந்துள்ளது.மேலும் படிக்க

5:18 PM IST

சாதிவாரி கணக்கெடுப்பை பீகாரில் நிதிஷ் குமார் எடுக்கும்போது இங்கு நீங்கள் ஏன் எடுக்கவில்லை? சீமான் சீற்றம்!!

பீகாரில் பெரியார் பற்றியெல்லாம் பேசாத நிதிஷ்குமார் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது, தமிழ்நாட்டில் ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில்லை. ஸ்டாலின் ஒன்றும் செய்யவில்லை என்று அண்ணாமலை கூறுகிறார். மோடி மட்டும் என்ன செய்துவிட்டார் என்று அவர் சொல்லட்டும் என்று மதுரையில் நடந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறினார்.

மேலும் படிக்க

5:06 PM IST

தேனி பெரியகுளம் பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறைக்கு தடை போட்ட நீதிமன்றம்.. நீதிபதி அதிரடி உத்தரவு

அதிகாரிகள் தாங்களே சிறந்த அறிவு ஞானம் கொண்டவர்கள் என எண்ணி எந்த ஒரு திட்டத்தினையும் விவசாயிகளிடம் திணிக்க முடியாது என்று நீதிபதி நெடுஞ்சாலைத்துறை சம்பந்தப்பட்ட வழக்கில் கூறியிருக்கின்றனர்.

மேலும் படிக்க

4:40 PM IST

மேட்டூர் சரபங்கா திட்டம்.. அதிமுக ஒரு சொட்டு நீரை கூட சேமிக்கவில்லை.. அமைச்சர் குற்றச்சாட்டு

திருச்சி முக்கொம்பில் புதிதாக கட்டப்பட்ட கொள்ளிட கதவணையை இன்று ஆய்வு செய்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மேட்டூர் சரபங்கா இணைப்பு திட்டத்தில் ஒரு சொட்டு நீரை கூட சேமிக்கவில்லை. மேலும் படிக்க

4:39 PM IST

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை கூடுகிறது.

மேலும் படிக்க

3:56 PM IST

அதிர்ச்சி!! ஆசிரியர் ஆடையை கழற்ற சொன்னதாக கூறப்படும் சம்பவம் .. அவமானம் தாங்காமல் தீக்குளித்த மாணவி..

பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டிற்கு வந்த மாணவி, தனது அறைக்கு சென்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் படிக்க

2:55 PM IST

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கனமழை.. இன்று 22 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..

தமிழகத்தில் இன்றும் நாளையும் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று  6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், 22 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

2:55 PM IST

அதிர்ச்சி!! தண்ணீர் பாட்டிலில் இறந்த கிடந்த பல்லி.. அதிச்சியடைந்த வாடிக்கையாளர்.. வீடியோ வைரல்

புதுச்சேரியில் திரையரங்கு ஒன்றில் விற்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடை ஊழியரிடம் வாடிக்கையாளர் முறையிடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.மேலும் படிக்க
 
12:38 PM IST

லஞ்ச ஒழிப்புத்துறை மெகா ரெய்டு.. கட்டுக்கட்டாக கரன்சி பறிமுதல்.. தலையை சுற்ற வைக்கும் வசூல் வேட்டை..

தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலவங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் மட்டும் கணக்கில் வராத ரூ.75 லட்சம் ரொக்கம் சிக்கியுள்ளது. இந்த சோதனையில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் மொத்தமாக சுமார் 1.13 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க

12:09 PM IST

வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிவு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கவலைக்கிடம்..?

உளுந்தூர்பேட்டை அருகே கோட்டையம்பாளையத்தில் வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டத்தில் 4 பேர் மயக்கமடைந்தனர். ஒரே குடும்பத்தை 4 பேரை மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

12:05 PM IST

தனது குடும்பத்தையே வாரி கொடுத்த தாய்க்கு இப்படி ஒரு நோயா? உதவி கரம் நீட்டிய காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்.!

சென்னை பரங்கிமலையில் ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டு கல்லூரி மாணவி சத்யா உயிரிழந்த நிலையில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் காவல் கரங்கள் அமைப்பின் மூலம் இலவசமாக சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க

11:29 AM IST

மாணவர்களே அலர்ட் !! இனி 2ஆம் ஆண்டு செமஸ்டரில் தமிழ் கட்டாயம்.. எந்தெந்த பிரிவுகளுக்கு தெரியுமா..?

தமிழகத்தில் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளில் பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ படிப்புகளில் இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மேலும் படிக்க

11:00 AM IST

விதி மீறல் ..நயன்தாரா- விக்னேஷ் சிவன் மீது காவல்துறையில் புகார்..

இளைஞர்கள் மற்றும் சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக இவர்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

10:31 AM IST

புகழ்பெற்ற ஹாரிபாட்டர் நடிகர் 'ராபி கோல்ட்ரேன்' காலமானார்..

ஹாக்ரிட் என்று அழைக்கப்படும் ரோலில் தோன்றியிருந்தார். மந்திரவாதியாக வந்து  ஹாரிக்கு அதிகம் உதவியவராக தோன்றி சிறுவர்களை கவர்ந்திருந்தார்.

9:15 AM IST

NC 22 : மாநாடு படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் NC 22-ல் இணைந்தார் பிரேம்ஜி

அரவிந்த்சாமி, பிரியாமணி மற்றும் விஸ்வநாத், சம்பத்ராஜ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக முன்னதாக வெங்கட் பிரபு அறிவித்து இருந்தார். தற்போது பிரேம் ஜியும் இணைந்துள்ளார்

8:39 AM IST

இந்த துணிச்சல் தான் மாணவி சத்யாவை கொலை செய்ய தூண்டியிருக்கிறது... காவல்துறை விளாசும் ராமதாஸ்..!

பரங்கிமலை தொடர்வண்டி நிலையத்தில் தகராறு செய்த சதீஷ், காதலை ஏற்க மறுத்த சத்யாவை தொடர்வண்டி முன் தள்ளிவிட்டு கொலை செய்திருக்கிறார். இதை தாங்க முடியாத சத்யாவின் தந்தை மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்யாவின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வரும் நிலையில்,  சத்யாவின் கொலை மற்றும் தந்தையின் தற்கொலையால் அந்த குடும்பமே உருக்குலைந்து போயிருக்கிறது.

மேலும் படிக்க

8:24 AM IST

Tamil News Cinema nayanthara : வாடகைத்தாய் விவகாரம் கண்டுகொள்ளாமல் வேறு ஊருக்கு புறப்பட்ட நயன்தாரா

பரபரப்பு நிலவி வரும் நிலையில் நயன்தாரா சென்னையில் இருந்து கிளம்புவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

nayanthara : வாடகைத்தாய் விவகாரம் கண்டுகொள்ளாமல் வேறு ஊருக்கு புறப்பட்ட நயன்தாரா

7:46 AM IST

தனுஷும்.. சிம்புவும்...ஒரே படத்திலா? வெற்றிமாறனின் சூப்பர் பிளான்

சிம்பு தனக்கு பெருந்தன்மை இருக்கிறது ஆனால் அந்த அளவிற்கு இல்லை எனக் கூறி வடசென்னை வாய்ப்பையும் மறுத்துள்ளார் என கூறப்படுகிறது.

7:29 AM IST

Chennai Power Shutdown: சென்னை மக்களுக்கு முக்கிய தகவல்.. இன்று இந்த பகுதிகளில் 5 நேரம் கரண்ட் இருக்காது..!

சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக போரூர், அடையாறு, வானகரம், ஆவடி, அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க

7:29 AM IST

இபிஎஸ்ஸை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி ! என்ன காரணம்? வெளிவராத புதிய தகவலை கூறிய புகழேந்தி..!

 பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு செல்ல பழனிச்சாமிக்கு எந்த தகுதியும் இல்லை. ஓபிஎஸ் அவர்களுக்கு மட்டுமே தகுதி உள்ளது. தென்தமிழகத்திற்கு செல்ல இபிஎஸ்க்கு பயம். பிரதமர் பாதுகாப்பில் ஒளிந்து கொண்டு பசும்பொன் செல்ல நினைக்கிறார். 

மேலும் படிக்க

12:29 AM IST:

20வது கட்சி மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக மீண்டும் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

11:28 PM IST:

சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம் செய்து வைத்த விவகாரத்தில் கோயில் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

11:02 PM IST:

மடாதிபதி ஒருவர் பள்ளி சிறுமிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

10:26 PM IST:

அமெரிக்காவில் மகன், மருமகள் தற்கொலை செய்துள்ளதால், அங்கிருக்கும் 2 வயது பேரனை அழைத்து வர வேண்டும் மதுரை தம்பதி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

10:01 PM IST:

உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் கே.விஜயகுமார் ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் படிக்க

9:21 PM IST:

நெல்லை மாநகராட்சியில் முன்னாள் துணை மேயர் உள்பட மூன்று கவுன்சிலர்கள் மீது தகுதி நீக்கி நடவடிக்கை பாய்கிறது ? தொடர்ந்து மூன்று கூட்டங்களில் பங்கேற்காததால் விளக்கம் கேட்டு மூன்று பேருக்கும் ஆணையர் கடிதம் அனுப்பி உள்ளார்.

மேலும் படிக்க

8:06 PM IST:

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இயக்குனர் பேரரசு.

மேலும் படிக்க

8:06 PM IST:

தமிழகத்தில் ஐபிஎஸ் மற்றும் உயர் அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும் படிக்க

6:41 PM IST:

சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவி சத்யாவை இளைஞர் சதீஷ் நேற்று முன்தினம் ரயில் முன்பு தள்ளி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

5:52 PM IST:

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள 6,500 க்கும் மேற்பட்ட விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க

5:27 PM IST:

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 87 வயதாகும் எலிக்குட்டி பால்  ( Elikutty Paul) எனும் மூதாட்டிக்கு  நீலக்குறிஞ்சி மலர் பூப்பதை பார்க்க வேண்டும் என்பது வாழ்நாள் ஆசையாக இருந்துள்ளது.மேலும் படிக்க

5:18 PM IST:

பீகாரில் பெரியார் பற்றியெல்லாம் பேசாத நிதிஷ்குமார் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது, தமிழ்நாட்டில் ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில்லை. ஸ்டாலின் ஒன்றும் செய்யவில்லை என்று அண்ணாமலை கூறுகிறார். மோடி மட்டும் என்ன செய்துவிட்டார் என்று அவர் சொல்லட்டும் என்று மதுரையில் நடந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறினார்.

மேலும் படிக்க

5:06 PM IST:

அதிகாரிகள் தாங்களே சிறந்த அறிவு ஞானம் கொண்டவர்கள் என எண்ணி எந்த ஒரு திட்டத்தினையும் விவசாயிகளிடம் திணிக்க முடியாது என்று நீதிபதி நெடுஞ்சாலைத்துறை சம்பந்தப்பட்ட வழக்கில் கூறியிருக்கின்றனர்.

மேலும் படிக்க

4:40 PM IST:

திருச்சி முக்கொம்பில் புதிதாக கட்டப்பட்ட கொள்ளிட கதவணையை இன்று ஆய்வு செய்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மேட்டூர் சரபங்கா இணைப்பு திட்டத்தில் ஒரு சொட்டு நீரை கூட சேமிக்கவில்லை. மேலும் படிக்க

4:39 PM IST:

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை கூடுகிறது.

மேலும் படிக்க

3:57 PM IST:

பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டிற்கு வந்த மாணவி, தனது அறைக்கு சென்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் படிக்க

2:55 PM IST:

தமிழகத்தில் இன்றும் நாளையும் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று  6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், 22 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

2:55 PM IST:

புதுச்சேரியில் திரையரங்கு ஒன்றில் விற்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடை ஊழியரிடம் வாடிக்கையாளர் முறையிடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.மேலும் படிக்க
 
12:38 PM IST:

தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலவங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் மட்டும் கணக்கில் வராத ரூ.75 லட்சம் ரொக்கம் சிக்கியுள்ளது. இந்த சோதனையில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் மொத்தமாக சுமார் 1.13 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க

12:09 PM IST:

உளுந்தூர்பேட்டை அருகே கோட்டையம்பாளையத்தில் வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டத்தில் 4 பேர் மயக்கமடைந்தனர். ஒரே குடும்பத்தை 4 பேரை மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

12:05 PM IST:

சென்னை பரங்கிமலையில் ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டு கல்லூரி மாணவி சத்யா உயிரிழந்த நிலையில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் காவல் கரங்கள் அமைப்பின் மூலம் இலவசமாக சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க

11:29 AM IST:

தமிழகத்தில் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளில் பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ படிப்புகளில் இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மேலும் படிக்க

11:00 AM IST:

இளைஞர்கள் மற்றும் சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக இவர்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

விதி மீறல் ..நயன்தாரா- விக்னேஷ் சிவன் மீது காவல்துறையில் புகார்..

10:31 AM IST:

ஹாக்ரிட் என்று அழைக்கப்படும் ரோலில் தோன்றியிருந்தார். மந்திரவாதியாக வந்து  ஹாரிக்கு அதிகம் உதவியவராக தோன்றி சிறுவர்களை கவர்ந்திருந்தார்.

புகழ்பெற்ற ஹாரிபாட்டர் நடிகர் 'ராபி கோல்ட்ரேன்' காலமானார்..

9:15 AM IST:

அரவிந்த்சாமி, பிரியாமணி மற்றும் விஸ்வநாத், சம்பத்ராஜ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக முன்னதாக வெங்கட் பிரபு அறிவித்து இருந்தார். தற்போது பிரேம் ஜியும் இணைந்துள்ளார்

NC 22 : மாநாடு படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் NC 22-ல் இணைந்தார் பிரேம்ஜி

8:39 AM IST:

பரங்கிமலை தொடர்வண்டி நிலையத்தில் தகராறு செய்த சதீஷ், காதலை ஏற்க மறுத்த சத்யாவை தொடர்வண்டி முன் தள்ளிவிட்டு கொலை செய்திருக்கிறார். இதை தாங்க முடியாத சத்யாவின் தந்தை மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்யாவின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வரும் நிலையில்,  சத்யாவின் கொலை மற்றும் தந்தையின் தற்கொலையால் அந்த குடும்பமே உருக்குலைந்து போயிருக்கிறது.

மேலும் படிக்க

8:24 AM IST:

பரபரப்பு நிலவி வரும் நிலையில் நயன்தாரா சென்னையில் இருந்து கிளம்புவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

nayanthara : வாடகைத்தாய் விவகாரம் கண்டுகொள்ளாமல் வேறு ஊருக்கு புறப்பட்ட நயன்தாரா

7:46 AM IST:

சிம்பு தனக்கு பெருந்தன்மை இருக்கிறது ஆனால் அந்த அளவிற்கு இல்லை எனக் கூறி வடசென்னை வாய்ப்பையும் மறுத்துள்ளார் என கூறப்படுகிறது.

தனுஷும்.. சிம்புவும்...ஒரே படத்திலா? வெற்றிமாறனின் சூப்பர் பிளான்

7:29 AM IST: