Tamil News live : நான் மருத்துவர் அல்ல, நிர்வாகத்தில் உள்ள நோய்களை அகற்றுகிறேன் - மோடி

Tamil News live updates today on october 11 2022

நான் மருத்துவர் அல்ல. ஆனால், வளர்ச்சியை பாதிக்கும் வகையில் நிர்வாகத்தில் இருந்த பல நோய்களை அகற்றுவதில் கவனம் செலுத்தினேன் என்று குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி பேச்சு.

10:25 PM IST

சென்னைவாசிகள் உஷார்.! கடலில் சென்னை மூழ்குவது உறுதி..பதறவைக்கும் காலநிலை அறிக்கை

வரும் ஆண்டுகளில் சென்னை நகரமே கடலுக்கடியில் மூழ்கும் என்று காலநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

9:52 PM IST

Alien : டிசம்பர் 8.! பெரிய விண்கல்லில் ஏலியன்கள் பூமிக்கு வரும்.. கணித்து சொன்ன டைம் ட்ராவலர் - சாத்தியமா ?

ஏலியன்கள் டிசம்பர் 8 ஆம் தேதி ஒரு பெரிய விண்கல்லில் பூமியில் வந்து இறங்குவார்கள் என்று டைம் ட்ராவலர் கணித்துள்ளார்.

மேலும் படிக்க

9:25 PM IST

தமிழ்நாட்டில் அரசியல் பதற்றத்தை உண்டாக்கும் பாஜக.. கொந்தளித்த மதுரை எம்பி சு.வெங்கடேசன்

தமிழ்நாட்டில் அரசியல் பதற்றத்தை உருவாக்க வேண்டும். வெறுப்பை உருவாக்கி அதில் வாக்கு வங்கி பெற வேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்படுகிறது’ என்று குற்றஞ்சாட்டி இருக்கிறார் மதுரை எம்பி சு.வெங்கடேசன்.

மேலும் படிக்க

8:39 PM IST

அதிர்ச்சி... குளிக்க சென்றபோது இளம் நடிகருக்கு நேர்ந்த சோகம்..! கோவில் குளத்தில் மூழ்கி பலி..!

மலையாள திரையுலகில் இணை இயக்குனரும், நடிகருமான தீபு பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மலையாள திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க... 

8:23 PM IST

தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் மெட்டா.. ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியூட்டும் பின்னணி காரணம்

மெட்டாவை ஓர் பயங்கரவாத அமைப்பு என்று ரஷ்யா அறிவித்துள்ளதை அடுத்து சர்ச்சை கிளம்பியுள்ளது.

மேலும் படிக்க

7:49 PM IST

வயிற்று வலிக்கு ஸ்கேன் எடுக்க போன பெண்.. ரிப்போர்ட் பார்த்த டாக்டருக்கு அதிர்ச்சி - அச்சச்சோ.!

30 வயது பெண் ஒருவரின் வயிற்றில் 12 சென்டி மீட்டர் நீளம் கொண்ட கத்தரிக்கோல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

7:20 PM IST

20 கோடி சொத்தை மருத்துவமனைக்கு எழுதி வாய்த்த பெண்மணி.. நெகிழ்ச்சி சம்பவம்

ஆந்திராவில் அரசு பொது மருத்துவமனைக்கு என்.ஆர்.ஐ மருத்துவர் தனது 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நன்கொடையாக வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

6:12 PM IST

ரயிலில் வழங்கப்பட்ட சமோசாவில் கிடந்தது இதுவா ? கொந்தளித்த நெட்டிசன்கள் - பதறிய IRCTC

ரயிலில் பயணித்த ஒருவருக்கு வழங்கப்பட்ட சமோசாவில் மஞ்சள் காகிதம் ஒன்று கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

5:12 PM IST

வடகிழக்கு பருவமழை எதிரொலி.. ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு !

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு சேதம் ஏற்படாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் 17 அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

மேலும் படிக்க

4:40 PM IST

‘சீனாவுக்கு நேரடி விமானம் கிடையாது.!’ வீதியில் நிற்கும் 23,000 இந்திய மாணவர்களின் கதி என்ன ?

கோவிட் 19 விதிகள் காரணமாக இந்தியா மற்றும் சீனா இடையே நேரடி விமானங்கள் எதிர்காலத்தில் மீண்டும் தொடங்கப்பட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

4:23 PM IST

உஜ்ஜைன் மகாகாளேஸ்வர் கோயில்.. பிரதமர் மோடி அர்பணிக்கிறார் - தமிழகத்தின் விருந்தினர்கள் பட்டியல் வெளியானது

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மகா காளேஸ்வர் கோயிலின் முதல்பகுதி புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இன்று மாலை அதை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார்.

மேலும் படிக்க

3:21 PM IST

பள்ளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும்.. உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

பள்ளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

மேலும் படிக்க

3:01 PM IST

வாடகைத் தாய் தடைச் சட்டத்தால் விக்கி - நயன் ஜோடிக்கு பாதிப்பில்லை - அடித்து சொல்லும் சட்ட வல்லுநர்கள்

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் வாடகைத் தாய் தடை சட்டம் அமலுக்கு வந்ததால் நிச்சயம் நயன் - விக்கி ஜோடி சிக்க வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபட்டது. ஆனால் உண்மையில் இது ஒரு பிரச்சனையே இல்லை என்பது தான் சட்ட வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. வாடகைத் தாய் தடை சட்டத்தால் விக்கி - நயன் ஜோடிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்கிறனர். மேலும் படிக்க

2:05 PM IST

Rahul Koli Death: அதிர்ச்சி... 10 வயது குழந்தை நட்சத்திரம் புற்றுநோயால் அதிர்ச்சி மரணம்..!

இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 'செலோ ஷோ' (Chhello Show) படத்தில், நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் ராகுல் கோலி (Rahul Koli) புற்று நோயால் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செய்திகள்...
 
1:08 PM IST

எம்ஜிஆரின் ராமவரம் வீட்டிற்கு வர சசிகலாவிற்கு அனுமதி மறுப்பா.?அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்! என்ன காரணம் தெரியுமா?

அதிமுக பொன்விழாவையொட்டி எம்ஜிஆரின் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க சசிகலாவிற்கு எம்ஜிஆர் குடும்பத்தினர் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க..

12:48 PM IST

ஒரே நாடு, ஒரே மொழி வரிசையில் இனி ஒரே சாதி தான் என்று சட்டம் நிறைவேற்ற RSS முன்வருமா? வறுத்தெடுத்த கி.வீரமணி.!

ஓநாய் எந்தக் காலத்தில் சைவமாகிறதோ’’, அந்தக் காலத்தில் வேண்டுமானால் இந்த ‘‘அதிசயம், அற்புதத்தை’’ நிகழ்த்த முடியும். எனவே, உருமாற்ற வித்தைகளைக் கண்டு ஏமாற மக்கள் தயாராக இல்லை. மாற்றம் வேறு; ஏமாற்றம் வேறு என்பதைப் புரிந்தவர்கள்தான் இன்றைய இளைஞர்கள். 2024 இல் வாக்களிக்கப் போகும் வாக்காளர்களே இதனை நினைவில் நிறுத்துங்கள் என வீரமணி கூறியுள்ளார். 

மேலும் படிக்க

12:47 PM IST

தேவர் குருபூஜையில் பங்கேற்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

ஒரு நாள் பயணமாக அக்டோபர் 30ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

12:26 PM IST

பஸ்ல பக்கத்துல பக்கத்துல பேசிக்கிட்டே போகலாம்!ஆனா ஒரே பாத்ரூம்ல ரெண்டு பேரா.? காஞ்சி அரசு கட்டிடத்தில் சர்ச்சை

காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் வளாகத்தில்  தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் ஒரே அறையில் 2 கழிவறைகள் அமைக்கப்பட்டிருப்பது  சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேலும் படிக்க..

9:46 AM IST

ஆர்எஸ்எஸ்யின் கருத்தை செயல்படுத்தி இந்தியாவை பாஜக சிதைக்கிறது.!ஸ்டாலினை ஆதரித்து களத்தில் இறங்கிய பாலகிருஷ்ணன்

இனி இந்தி தெரிந்தால் மட்டுமே, ஒன்றிய அரசில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கப்படுவது, இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானதாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...

9:31 AM IST

வசூலில் கடும் சரிவை சந்தித்த பொன்னியின் செல்வன்... விக்ரம் திரைப்படத்தின் சாதனையை முறியடிக்குமா?

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ரூ.30 கோடி வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று வசூலில் கடும் சரிவை சந்தித்துள்ளது. இப்படம் நேற்று மொத்தமாக ரூ.5.10 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இப்படம் வெளியானதில் இருந்து குறந்த வசூலை அள்ளியது நேற்றைய தினம் தான். இதனால் இப்படம் கமலின் விக்ரம் பட சாதனையை முறியடிக்குமா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. மேலும் படிக்க

9:22 AM IST

ஓபிஎஸ் பற்றி யாரும் பேச கூடாது..? அதிமுகவினருக்கு திடீர் கட்டளையிட்ட எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் அதிகார மோதல் ஏற்பட்டு ஓபிஎஸ்- இபிஎஸ் என பிரிவு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் அதிமுக உட்கட்சி பிரச்சனை தொடர்பாகவும், ஓபிஎஸ் குறித்தும் எதுவும் பேசக்கூடாது என எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க...

8:54 AM IST

குடும்ப அரசியலை பற்றி பேச உங்களுக்கு தகுதியே இல்லை.. தமிழிசையை லெப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் நாசர்..!

திமுகவினர் ஒரே கொள்கை உடையவர்கள். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே கட்சியில் பதவிக்கு வருவதில் எவ்வித தவறும் இல்லை என பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

8:42 AM IST

மத அடிப்படையில் அமைதியை சீர்குலைக்கும் பிரிவினைவாதிகள்..! ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்- கூட்டறிக்கை

மத அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயலும் பிரிவினை வாதிகளை ஒருபோது அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்துள்ள திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் 17 கட்சிகளும் 44 இயக்கங்களும் பங்கேற்பார்கள் என்று அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க..

8:04 AM IST

மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம்.. முகநூல் வீடியோ நபர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது

சிதம்பரத்தில் பள்ளி சீருடையில் இருந்த மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டிய விவகாரம் தொடர்பாக முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட பாலாஜி கணேஷ் என்பவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

7:31 AM IST

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் திமுக எம்.பி ஆ.ராசா.. சிபிஐ எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் திமுக

கடந்த 2015ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மேலும் படிக்க

7:30 AM IST

Tamilnadu Rain: வெளுத்து வாங்கும் கனமழை.. திருப்பத்தூரில் இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை..!

கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க

7:11 AM IST

Guru peyarchi: குருவின் நேரடி அருளை பெறும் ராசிகள் இவைகள் தான்..! உங்கள் ராசிக்கு பம்பர் அதிர்ஷ்டம் உண்டா..?

Guru peyarchi 2022 Panagal: குரு அல்லது வியாழன் கிரகத்தின் நேரடி அருளை பெறும் ராசிகளில் நீங்களும் ஒருவரா..? என்பதை இந்த பதிவின் மூலம் பார்த்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். 
மேலும் படிக்க

7:07 AM IST

ஓபிஎஸ் அணிக்கு தாவுகிறாரா கே.பி.முனுசாமி? இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டம் புறக்கணிப்பால் பரபரப்பு.!

இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரான கே.பி.முனுசாமி பங்கேற்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

10:25 PM IST:

வரும் ஆண்டுகளில் சென்னை நகரமே கடலுக்கடியில் மூழ்கும் என்று காலநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

9:52 PM IST:

ஏலியன்கள் டிசம்பர் 8 ஆம் தேதி ஒரு பெரிய விண்கல்லில் பூமியில் வந்து இறங்குவார்கள் என்று டைம் ட்ராவலர் கணித்துள்ளார்.

மேலும் படிக்க

9:39 PM IST:

தமிழ்நாட்டில் அரசியல் பதற்றத்தை உருவாக்க வேண்டும். வெறுப்பை உருவாக்கி அதில் வாக்கு வங்கி பெற வேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்படுகிறது’ என்று குற்றஞ்சாட்டி இருக்கிறார் மதுரை எம்பி சு.வெங்கடேசன்.

மேலும் படிக்க

8:39 PM IST:

மலையாள திரையுலகில் இணை இயக்குனரும், நடிகருமான தீபு பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மலையாள திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க... 

8:23 PM IST:

மெட்டாவை ஓர் பயங்கரவாத அமைப்பு என்று ரஷ்யா அறிவித்துள்ளதை அடுத்து சர்ச்சை கிளம்பியுள்ளது.

மேலும் படிக்க

7:49 PM IST:

30 வயது பெண் ஒருவரின் வயிற்றில் 12 சென்டி மீட்டர் நீளம் கொண்ட கத்தரிக்கோல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

7:20 PM IST:

ஆந்திராவில் அரசு பொது மருத்துவமனைக்கு என்.ஆர்.ஐ மருத்துவர் தனது 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நன்கொடையாக வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

6:12 PM IST:

ரயிலில் பயணித்த ஒருவருக்கு வழங்கப்பட்ட சமோசாவில் மஞ்சள் காகிதம் ஒன்று கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

5:12 PM IST:

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு சேதம் ஏற்படாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் 17 அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

மேலும் படிக்க

4:40 PM IST:

கோவிட் 19 விதிகள் காரணமாக இந்தியா மற்றும் சீனா இடையே நேரடி விமானங்கள் எதிர்காலத்தில் மீண்டும் தொடங்கப்பட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

4:23 PM IST:

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மகா காளேஸ்வர் கோயிலின் முதல்பகுதி புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இன்று மாலை அதை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார்.

மேலும் படிக்க

3:21 PM IST:

பள்ளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

மேலும் படிக்க

3:01 PM IST:

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் வாடகைத் தாய் தடை சட்டம் அமலுக்கு வந்ததால் நிச்சயம் நயன் - விக்கி ஜோடி சிக்க வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபட்டது. ஆனால் உண்மையில் இது ஒரு பிரச்சனையே இல்லை என்பது தான் சட்ட வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. வாடகைத் தாய் தடை சட்டத்தால் விக்கி - நயன் ஜோடிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்கிறனர். மேலும் படிக்க

2:05 PM IST:

இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 'செலோ ஷோ' (Chhello Show) படத்தில், நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் ராகுல் கோலி (Rahul Koli) புற்று நோயால் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செய்திகள்...
 
1:08 PM IST:

அதிமுக பொன்விழாவையொட்டி எம்ஜிஆரின் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க சசிகலாவிற்கு எம்ஜிஆர் குடும்பத்தினர் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க..

12:48 PM IST:

ஓநாய் எந்தக் காலத்தில் சைவமாகிறதோ’’, அந்தக் காலத்தில் வேண்டுமானால் இந்த ‘‘அதிசயம், அற்புதத்தை’’ நிகழ்த்த முடியும். எனவே, உருமாற்ற வித்தைகளைக் கண்டு ஏமாற மக்கள் தயாராக இல்லை. மாற்றம் வேறு; ஏமாற்றம் வேறு என்பதைப் புரிந்தவர்கள்தான் இன்றைய இளைஞர்கள். 2024 இல் வாக்களிக்கப் போகும் வாக்காளர்களே இதனை நினைவில் நிறுத்துங்கள் என வீரமணி கூறியுள்ளார். 

மேலும் படிக்க

12:47 PM IST:

ஒரு நாள் பயணமாக அக்டோபர் 30ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

12:26 PM IST:

காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் வளாகத்தில்  தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் ஒரே அறையில் 2 கழிவறைகள் அமைக்கப்பட்டிருப்பது  சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேலும் படிக்க..

9:46 AM IST:

இனி இந்தி தெரிந்தால் மட்டுமே, ஒன்றிய அரசில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கப்படுவது, இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானதாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...

9:31 AM IST:

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ரூ.30 கோடி வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று வசூலில் கடும் சரிவை சந்தித்துள்ளது. இப்படம் நேற்று மொத்தமாக ரூ.5.10 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இப்படம் வெளியானதில் இருந்து குறந்த வசூலை அள்ளியது நேற்றைய தினம் தான். இதனால் இப்படம் கமலின் விக்ரம் பட சாதனையை முறியடிக்குமா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. மேலும் படிக்க

9:22 AM IST:

அதிமுகவில் அதிகார மோதல் ஏற்பட்டு ஓபிஎஸ்- இபிஎஸ் என பிரிவு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் அதிமுக உட்கட்சி பிரச்சனை தொடர்பாகவும், ஓபிஎஸ் குறித்தும் எதுவும் பேசக்கூடாது என எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க...

8:54 AM IST:

திமுகவினர் ஒரே கொள்கை உடையவர்கள். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே கட்சியில் பதவிக்கு வருவதில் எவ்வித தவறும் இல்லை என பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

8:42 AM IST:

மத அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயலும் பிரிவினை வாதிகளை ஒருபோது அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்துள்ள திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் 17 கட்சிகளும் 44 இயக்கங்களும் பங்கேற்பார்கள் என்று அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க..

8:04 AM IST:

சிதம்பரத்தில் பள்ளி சீருடையில் இருந்த மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டிய விவகாரம் தொடர்பாக முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட பாலாஜி கணேஷ் என்பவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

7:31 AM IST:

கடந்த 2015ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மேலும் படிக்க

7:30 AM IST:

கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க

7:11 AM IST:

Guru peyarchi 2022 Panagal: குரு அல்லது வியாழன் கிரகத்தின் நேரடி அருளை பெறும் ராசிகளில் நீங்களும் ஒருவரா..? என்பதை இந்த பதிவின் மூலம் பார்த்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். 
மேலும் படிக்க

7:07 AM IST: