Tamil News live : திமுக தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் மு.க ஸ்டாலின்.!!

Tamil News live updates today on october 07 2022

2வது முறையாக போட்டியின்றி தேர்வாகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோரும் போட்டியின்றி மீண்டும் தேர்வாகின்றனர்.

10:07 PM IST

மொபைல் & டிவிக்கு தடை போடும் அதிசய கிராமம்.. அடேங்கப்பா.!! கர்நாடகாவில் ஆச்சர்ய சம்பவம்

கர்நாடகா கிராமம் ஒன்றில் மொபைல் மற்றும் டிவிகளுக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

9:28 PM IST

ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் சவுதி பணக்காரர்கள் ஏன் இல்லை தெரியுமா? வெளியான ஆச்சர்ய தகவல் !

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக, ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் பட்டியலில் சவுதியை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.

மேலும் படிக்க

8:45 PM IST

எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் - யாருக்கு எந்த இருக்கை? சஸ்பென்ஸ் உடைத்த சபாநாயகர் அப்பாவு !

தமிழக சட்டசபை அக்டோபர் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடும் என்று சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தகவல் தெரிவித்துள்ளார்.

8:14 PM IST

“இது ஏற்க முடியாது.. சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீமான் !”

சுங்கச்சாவடி ஊழியர்களின் வேலைபறிப்பு ஏற்புடையதல்ல என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:46 PM IST

2வது முறையாக எருமை மாடுகள் மீது மோதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்.. அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் !

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் எருமை மாடுகள் மீது மீண்டும் மோதி இரண்டாம் முறையாக விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் படிக்க

7:10 PM IST

ஞானவாபி மசூதியில் சிவலிங்கமா ? எப்போது வெளியாகிறது தீர்ப்பு ? உச்சகட்ட பரபரப்பு

ஞானவாபி மசூதி வழக்கில் முக்கிய தீர்ப்பை விரைவில் கொடுக்க உள்ளது வாரணாசி நீதிமன்றம்.

மேலும் படிக்க

7:01 PM IST

மகனை டைவர்ஸ் செய்ய திட்டமிட்ட மருமகள்.. மாமனார் போட்ட ஸ்கெட்சில் மாட்டிய அப்பாவி மருமகள் !

அமெரிக்காவில் மருமகளைக் கொன்றதற்காக 74 வயது நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

6:33 PM IST

திமுக பிளானை காப்பி அடித்த அண்ணாமலை.. அதே இடம், அதே நேரம்.. நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

திமுக போட்ட அதே பிளானை தமிழக பாஜக காப்பி அடித்து அதனை போலவே ட்விட்டரில் ஸ்பேஸ் நிகழ்ச்சியை நடத்த உள்ளது. 

மேலும் படிக்க

6:02 PM IST

அக்டோபர் 17ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை.. வெளியானது அறிவிப்பு !

தமிழகத்தில் வருகின்ற 17-ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைப்பெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க

5:41 PM IST

17 ஆம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை.. ஆன்லைன் ரம்மி தடை.. அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்..

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளது. ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதியே ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 17ஆம் தேதி கூடும் சட்டசபையில் நிரந்தர சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.மேலும் படிக்க

4:29 PM IST

ரூ.32,000 வரை சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. விவரம் உள்ளே

ஹிந்துஸ்தான் சால்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் படிக்க

3:48 PM IST

தேசிய திறனாய்வு தேர்வு நிறுத்தம்.. என்சிஇஆர்டி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - முழு விபரம்

தேசிய திறனாய்வு தேர்வு அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று என்சிஇஆர்டி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

3:39 PM IST

ரூ.20,000 சம்பளத்தில் திருச்சி IIM யில் சூப்பர் வேலை.. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணபிப்பது..? விவரம் இதோ.

திருச்சி IIM- யில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் படிக்க

3:34 PM IST

அப்போ மகாலட்சுமி... இப்போ இவரா - திவ்யா ஸ்ரீதர் பிரச்சனைக்கும் காரணமாக இருந்த ஈஸ்வர்... வெளியான பகீர் தகவல்

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஈஸ்வர் ரகுநாதன். இவர் தொடர்ந்து சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நடிகை திவ்யா ஸ்ரீதர் - அர்னவ் இடையேயான பிரச்சனைக்கு ஈஸ்வர் தான் காரணம் என்கிற பகீர் தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

2:59 PM IST

அமைதிக்கான நோபல் பரிசு - உக்ரைன், ரஷ்யா, பெலாரஸ் நாடுகளை மையப்படுத்தி அறிவிப்பு

அமைதிக்கான நோபல் பரிசு போர் நடைபெறும் நாடுகளான உக்ரைன், ரஷ்யா, பெலாரஸ் நாடுகளை மையப்படுத்தி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

2:34 PM IST

அரவிந்த்சாமியின் ரெண்டகம்... படத்திற்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்

தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட ஐந்து பேர் தலா 10 லட்சம் ரூபாயை வரும் பத்தாம் தேதிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 

2:18 PM IST

தமிழகத்தில் 5 நாட்கள் கனமழை.. இன்று எந்தெந்த பகுதியில் கனமழை..? வானிலை அப்டேட்

தமிழகத்தில் இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

2:15 PM IST

‘வந்தியத்தேவன்’ கார்த்தி பாடிய குத்துப்பாட்டு கேட்க ரெடியா...! சர்தார் படத்தின் மாஸ் அப்டேட் வந்தாச்சு

சர்தார் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சர்தார் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

2:09 PM IST

திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் மறைக்கப்பட்டுள்ளது.! உள்நோக்கத்துடன் மாற்றி மொழி பெயர்க்கப்பட்டுள்ளது- R.N.ரவி

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த G.U போப் வேண்டுமென்றே இதனை மாற்றி மொழி பெயர்த்துள்ளார். அதீபகவன் என்றால் முதன்மை கடவுள் என நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் G.U போப் இதற்கான அர்த்தத்தை புரிந்து இருந்தாலும் PRIMAL DEITY என எழுதியுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க..

1:40 PM IST

ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட தேர்தல் ஆணையம் பரிந்துரை

ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் வகையில் மாற்றங்களை கொண்டுவர தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதால் மறுதேர்தல் உள்ளிட்ட அதிக செலவு ஏற்படுவததால் மாற்றம் கொண்டுவர அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

1:15 PM IST

அதிர்ச்சி !! ராவணன் உருவபொம்மை சரியாக எரியாததால் நகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்... எங்கு தெரியுமா..?

சத்தீஸ்கர் மாநிலம் தாம்தரி நகராட்சியில் தசரா கொண்டாட்டத்தின் போது ராவணன் உருவம் சரியாக எரியாததால், அலட்சியமாக செயல்பட்டதாக கூறி நகராட்சி ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க

1:01 PM IST

ஒரே வாரத்தில் ரூ.300 கோடியை தாண்டிய வசூல்... பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த வசூல் நிலவரம் இதோ

தமிழ் சினிமா வரலாற்றி ரஜினியின் 2.0, விஜய்யின் பிகில், கமலின் விக்ரம் ஆகிய படங்கள் மட்டுமே ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்திருந்த நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. மேலும் படிக்க

12:29 PM IST

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு..? யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் வீட்டில் என்ஐஏ தீவிர சோதனை.

சேலத்தில் சாமானிய மக்களை காக்க புரட்சியாளராக மாறும் நோக்கத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கூறிய இளைஞர்கள் வீட்டில், என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் படிக்க

12:17 PM IST

எய்ம்ஸ்காக இபிஎஸ் காட்டிய நிலம் இங்கே..! செங்கலை காட்டிய உதயநிதி எங்கே..? ஆர் பி உதயகுமார் கேள்வி

இந்த ஒன்னரை ஆண்டு காலம் செங்கலை  காட்டியவரும், மக்களிடம் இருந்து செங்கோலை பெற்றவரும் அந்த செங்கலை பற்றி பேச வாய் திறக்க மறுப்பது ஏன்? இன்று தென் மாவட்ட மக்கள் கேள்வி கேட்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

12:04 PM IST

ஓட்டு வங்கிக்காக ஆன்மிக அரசியல் பேசும் ஸ்டாலின்.. முதலில் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லுங்க.. VP.துரைசாமி

திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகி உள்ளார். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் நான் விலகியபோது பல்வேறு கேலி கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டேன். தற்போது மேலும் ஒருவர் விலகியிருப்பது திமுக தலைமைக்கும், தொண்டர்களுக்குமான நெருக்கம் குறைந்து வருவதை காட்டுகிறது. 

மேலும் படிக்க

11:53 AM IST

நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டில் என்ஐஏ திடீர் சோதனை..! அதிர்ச்சியில் சீமான் ..! என்ன காரணம் தெரியுமா??

விடுதலை புலிகள் அமைப்போடு தொடர்பு இருப்பதாக கூறி தேசிய புலானாய்வு பிரிவு அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டில் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க..

11:16 AM IST

போண்டாமணிக்கு உதவி செய்வது போல் நடித்து ஒரு லட்சம் மோசடி..! மர்ம நபரை தட்டி தூக்கிய போலீஸ்

கிட்னி பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் போண்டா மணிக்கு உதவி செய்வது போல் நடத்தி, ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க..

11:10 AM IST

கிராம வங்கியில் 200 சவரன் தங்க நகைகள் கையாடல்.. மாயமான வங்கி மேலாளர்.. பொதுமக்கள் போராட்டம்..

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளயம் அருகே கிராம வங்கியில் அடமானம் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 200 சவரன் தங்க நகைகளை கையாடல் செய்த வங்கி மேலாளர் மணிகண்டன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.டி.ஜி.புதூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கிராம வங்கியில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். மேலும் படிக்க

11:05 AM IST

பொன்னியின் செல்வன் தயாரிப்பாளருடன் அடுத்தடுத்து 2 படங்கள்... ரஜினியின் கால்ஷீட்டை கொத்தாக தட்டித்தூக்கிய லைகா

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க உள்ள இரண்டு படங்களை பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

10:29 AM IST

பள்ளிக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி காரில் வைத்து அடிக்கடி பலாத்காரம்.. 8 மாதம் கர்ப்பத்தால் அதிர்ச்சி.!

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த நர்சரி உரிமையாளர் சேகர்(50).  இவர் வீட்டின் அருகே வசித்து வரும் தம்பதியினருக்கு 14 வயதில் மகள் உள்ளார். மாணவியை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்ல தம்பதியினருக்கு நேரம் கிடைக்காத சமயங்களில் சேகர் அந்த மாணவியை காரில் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். 

மேலும் படிக்க

10:09 AM IST

அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஹே ராம் பட நடிகர் காலமானார் - சோகத்தில் திரையுலகினர்

பழம்பெரும் பாலிவுட் நடிகரான அருண் பாலி காலமானார். அவருக்கு வயது 79. myasthenia gravis என்கிற அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு  வந்த அருண் பாலி, தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவு பாலிவுட் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அருண் பாலியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க

9:47 AM IST

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராகிறார் கனிமொழி.? தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்

திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். துணை பொதுச்செயலாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி நியமிக்கப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க...

9:34 AM IST

ஆயிஷா முதல் ஜிபி முத்து வரை... பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் யார்... யார்? - முழு விவரம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் பரவி வந்தது. இந்நிலையில், தற்போது அவர்கள் யார்... யார் என்கிற முழு விவரம் லீக்காகி உள்ளது. அவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் படிக்க

8:34 AM IST

சென்னையில் இன்று அதிகாலை இடியுடன் கூடிய கனமழை!

சென்னையில் அடையாறு, பட்டினபாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பல்வேறு பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதிகாலை 3 மணியளவில் தொடங்கி அரைமணி நேரம் இடியுடன் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

8:34 AM IST

சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு

திருவாரூரில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததார். பிரியாணி சாப்பிட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மேலும் 5 பேருக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

8:27 AM IST

காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதல்.. பாஜக முக்கிய நிர்வாகி ரத்த வெள்ளத்தில் பலி.. உயிர் தப்பிய மனைவி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் உயிரிழந்தார். படுகாயங்களுடன் அவரது மனைவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க

8:10 AM IST

ஆடம்பர மாளிகை போல் ஜொலிக்கும் பிக்பாஸ் வீடு... எக்ஸ்குளூசிவ் போட்டோஸ் இதோ

பிக்பாஸ் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அதில் வரும் ஆடம்பரமான வீடு தான். அந்த வகையில் இந்த முறை மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க

7:48 AM IST

நாம் தமிழர் கட்சியில் இணைகிறாரா சுப்புலட்சுமி ஜெகதீசன்..? சீமான் எழுதிய கடிதத்தால் பரபரப்பு

உங்களை இழந்ததற்கு திமுகதான் வருந்தி, திருந்த வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் உள்ள குறைகளை நீங்கள் திமுக தலைமையின் கவனத்துக்கு எடுத்துச்சென்ற காரணத்தாலேயே உங்களுக்கு நெருக்கடிகள் அளிக்கப்பட்டதாக அறிகிறேன் என சுப்புலட்சுமிக்கு எழுதிய கடிதத்தில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் படிக்க..

7:38 AM IST

அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயக படுகொலை.. ஒன்றிய அரசுக்கு எதிராக ஓங்கி அடிக்கும் கனிமொழி

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியாகி உள்ள நிலையில், பலரும் இதில் விண்ணப்பித்து வருகின்றனர்.

மேலும் படிக்க

7:38 AM IST

ஓபிஎஸ்சுடன் 100 சதவீதம் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை... ஒரே போடாக போட்ட இபிஎஸ்..!

33 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சி புரிந்த கட்சி பிரதான எதிர்க்கட்சி என பெருமைக்குரியது அதிமுக. சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு கட்சியை உடைக்கவும், முடக்கவும் பார்க்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்த பிறகு பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும். கட்சியை உடைக்க வேண்டும் பிளக்க வேண்டும் என்று செயல்படுபவர்கள் எல்லாம் விரைவில் காற்றோடு கரைந்து போவார்கள். அதிமுகவிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு இனிமேல் அதிமுகவில் இடமில்லை. 100 சதவீதம் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை. அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

10:07 PM IST:

கர்நாடகா கிராமம் ஒன்றில் மொபைல் மற்றும் டிவிகளுக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

9:28 PM IST:

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக, ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் பட்டியலில் சவுதியை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.

மேலும் படிக்க

8:45 PM IST:

தமிழக சட்டசபை அக்டோபர் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடும் என்று சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

8:45 PM IST:

தமிழக சட்டசபை அக்டோபர் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடும் என்று சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

8:14 PM IST:

சுங்கச்சாவடி ஊழியர்களின் வேலைபறிப்பு ஏற்புடையதல்ல என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:46 PM IST:

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் எருமை மாடுகள் மீது மீண்டும் மோதி இரண்டாம் முறையாக விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் படிக்க

7:10 PM IST:

ஞானவாபி மசூதி வழக்கில் முக்கிய தீர்ப்பை விரைவில் கொடுக்க உள்ளது வாரணாசி நீதிமன்றம்.

மேலும் படிக்க

7:01 PM IST:

அமெரிக்காவில் மருமகளைக் கொன்றதற்காக 74 வயது நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

6:33 PM IST:

திமுக போட்ட அதே பிளானை தமிழக பாஜக காப்பி அடித்து அதனை போலவே ட்விட்டரில் ஸ்பேஸ் நிகழ்ச்சியை நடத்த உள்ளது. 

மேலும் படிக்க

6:02 PM IST:

தமிழகத்தில் வருகின்ற 17-ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைப்பெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க

5:41 PM IST:

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளது. ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதியே ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 17ஆம் தேதி கூடும் சட்டசபையில் நிரந்தர சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.மேலும் படிக்க

4:29 PM IST:

ஹிந்துஸ்தான் சால்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் படிக்க

3:48 PM IST:

தேசிய திறனாய்வு தேர்வு அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று என்சிஇஆர்டி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

3:39 PM IST:

திருச்சி IIM- யில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் படிக்க

3:34 PM IST:

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஈஸ்வர் ரகுநாதன். இவர் தொடர்ந்து சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நடிகை திவ்யா ஸ்ரீதர் - அர்னவ் இடையேயான பிரச்சனைக்கு ஈஸ்வர் தான் காரணம் என்கிற பகீர் தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

2:59 PM IST:

அமைதிக்கான நோபல் பரிசு போர் நடைபெறும் நாடுகளான உக்ரைன், ரஷ்யா, பெலாரஸ் நாடுகளை மையப்படுத்தி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

2:34 PM IST:

தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட ஐந்து பேர் தலா 10 லட்சம் ரூபாயை வரும் பத்தாம் தேதிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 

அரவிந்த்சாமியின் ரெண்டகம்... படத்திற்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்

2:18 PM IST:

தமிழகத்தில் இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

2:15 PM IST:

சர்தார் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சர்தார் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

2:09 PM IST:

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த G.U போப் வேண்டுமென்றே இதனை மாற்றி மொழி பெயர்த்துள்ளார். அதீபகவன் என்றால் முதன்மை கடவுள் என நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் G.U போப் இதற்கான அர்த்தத்தை புரிந்து இருந்தாலும் PRIMAL DEITY என எழுதியுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க..

1:40 PM IST:

ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் வகையில் மாற்றங்களை கொண்டுவர தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதால் மறுதேர்தல் உள்ளிட்ட அதிக செலவு ஏற்படுவததால் மாற்றம் கொண்டுவர அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

1:15 PM IST:

சத்தீஸ்கர் மாநிலம் தாம்தரி நகராட்சியில் தசரா கொண்டாட்டத்தின் போது ராவணன் உருவம் சரியாக எரியாததால், அலட்சியமாக செயல்பட்டதாக கூறி நகராட்சி ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க

1:01 PM IST:

தமிழ் சினிமா வரலாற்றி ரஜினியின் 2.0, விஜய்யின் பிகில், கமலின் விக்ரம் ஆகிய படங்கள் மட்டுமே ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்திருந்த நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. மேலும் படிக்க

12:29 PM IST:

சேலத்தில் சாமானிய மக்களை காக்க புரட்சியாளராக மாறும் நோக்கத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கூறிய இளைஞர்கள் வீட்டில், என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் படிக்க

12:17 PM IST:

இந்த ஒன்னரை ஆண்டு காலம் செங்கலை  காட்டியவரும், மக்களிடம் இருந்து செங்கோலை பெற்றவரும் அந்த செங்கலை பற்றி பேச வாய் திறக்க மறுப்பது ஏன்? இன்று தென் மாவட்ட மக்கள் கேள்வி கேட்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

12:04 PM IST:

திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகி உள்ளார். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் நான் விலகியபோது பல்வேறு கேலி கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டேன். தற்போது மேலும் ஒருவர் விலகியிருப்பது திமுக தலைமைக்கும், தொண்டர்களுக்குமான நெருக்கம் குறைந்து வருவதை காட்டுகிறது. 

மேலும் படிக்க

11:53 AM IST:

விடுதலை புலிகள் அமைப்போடு தொடர்பு இருப்பதாக கூறி தேசிய புலானாய்வு பிரிவு அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டில் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க..

11:16 AM IST:

கிட்னி பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் போண்டா மணிக்கு உதவி செய்வது போல் நடத்தி, ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க..

11:10 AM IST:

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளயம் அருகே கிராம வங்கியில் அடமானம் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 200 சவரன் தங்க நகைகளை கையாடல் செய்த வங்கி மேலாளர் மணிகண்டன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.டி.ஜி.புதூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கிராம வங்கியில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். மேலும் படிக்க

11:05 AM IST:

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க உள்ள இரண்டு படங்களை பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

10:29 AM IST:

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த நர்சரி உரிமையாளர் சேகர்(50).  இவர் வீட்டின் அருகே வசித்து வரும் தம்பதியினருக்கு 14 வயதில் மகள் உள்ளார். மாணவியை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்ல தம்பதியினருக்கு நேரம் கிடைக்காத சமயங்களில் சேகர் அந்த மாணவியை காரில் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். 

மேலும் படிக்க

10:09 AM IST:

பழம்பெரும் பாலிவுட் நடிகரான அருண் பாலி காலமானார். அவருக்கு வயது 79. myasthenia gravis என்கிற அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு  வந்த அருண் பாலி, தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவு பாலிவுட் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அருண் பாலியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க

9:47 AM IST:

திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். துணை பொதுச்செயலாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி நியமிக்கப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க...

9:34 AM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் பரவி வந்தது. இந்நிலையில், தற்போது அவர்கள் யார்... யார் என்கிற முழு விவரம் லீக்காகி உள்ளது. அவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் படிக்க

8:34 AM IST:

சென்னையில் அடையாறு, பட்டினபாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பல்வேறு பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதிகாலை 3 மணியளவில் தொடங்கி அரைமணி நேரம் இடியுடன் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

8:34 AM IST:

திருவாரூரில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததார். பிரியாணி சாப்பிட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மேலும் 5 பேருக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

8:27 AM IST:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் உயிரிழந்தார். படுகாயங்களுடன் அவரது மனைவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க

8:10 AM IST:

பிக்பாஸ் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அதில் வரும் ஆடம்பரமான வீடு தான். அந்த வகையில் இந்த முறை மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க

7:48 AM IST:

உங்களை இழந்ததற்கு திமுகதான் வருந்தி, திருந்த வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் உள்ள குறைகளை நீங்கள் திமுக தலைமையின் கவனத்துக்கு எடுத்துச்சென்ற காரணத்தாலேயே உங்களுக்கு நெருக்கடிகள் அளிக்கப்பட்டதாக அறிகிறேன் என சுப்புலட்சுமிக்கு எழுதிய கடிதத்தில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் படிக்க..

7:38 AM IST: