Tamil News live : 41 ஆயிரம் கோடி யாருடையது.? தமிழக அரசு விசாரிக்க வேண்டும்- சிபிஎம்

Tamil News live updates today on october 06 2022

ஓ.பி.எஸ் தரப்பினரான ஜேசிடி பிரபாகரன், எடப்பாடி பழனிச்சாமியை எச்சரிக்கும் பேச்சு ஊடகங்களில் வந்துள்ளது. 41 ஆயிரம் கோடு அவ்வளவு பிரம்மாண்டமான தொகை யாருடையது? அது ஏதாவது கணக்கிற்கு உட்பட்டதா?  வருமான வரி செலுத்தப்பட்டதா?  அரசு தலையிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

7:11 PM IST

உலகநாயகனுடன் ஸ்பெஷல் ஷோ பார்த்த சோழர்கள்..வீடியோ வெளியிட்ட பொன்னியின்செல்வன் படக்குழு

கமலஹாசன் உடன் விக்ரம், கார்த்தி இணைந்து பொன்னியின் செல்வன் ஸ்பெஷல் ஷோ மற்றும் செய்தியாளர்களை சந்தித்த வீடியோ கிளிப்ஸை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ். 

5:10 PM IST

பரபரப்பு.. பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் விபத்துக்குள்ளானது..

கடந்த செ.30 ஆம் தேதி மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் குஜராத் தலைநகர் காந்திநகர் ஆகியவற்றை இணைக்கும் வகையில், இந்த வழித்தடத்தில் நாட்டின் 3 வது வந்தே பாரத் ரயில் சேவை பிரதமர் நரேந்திர மோடி, தொடங்கி வைத்தார்மேலும் படிக்க

4:19 PM IST

41 ஆயிரம் கோடி யாருடையது.? இபிஎஸ்சை எச்சரித்த ஜேசிடி பிரபாகர்.? தமிழக அரசு விசாரிக்க வேண்டும்-கே.பாலகிருஷ்ணன்

ஓ.பி.எஸ் தரப்பினரான ஜேசிடி பிரபாகரன், எடப்பாடி பழனிச்சாமியை எச்சரிக்கும் பேச்சு ஊடகங்களில் வந்துள்ளது. 41 ஆயிரம் கோடு அவ்வளவு பிரம்மாண்டமான தொகை யாருடையது? அது ஏதாவது கணக்கிற்கு உட்பட்டதா?  வருமான வரி செலுத்தப்பட்டதா?  அரசு தலையிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
 
மேலும் படிக்க..

4:14 PM IST

வரும் 17 ஆம் தேதி முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்..? எத்தனை நாட்கள் நடைபெறுகிறது..? வெளியான தகவல்

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்ட மசோதா கொண்டுவரப்படுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதுமேலும் படிக்க

4:11 PM IST

அடேங்கப்பா தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு வசூலா?...பொன்னியின் செல்வன் டீம் வெளியிட்ட அப்டேட்

தமிழ்நாட்டில் மட்டும் பொன்னியின் செல்வன் ரூ.100 கோடிகளை வசூலித்துள்ளதாக தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

3:37 PM IST

பரபரப்பு !! கல்வெட்டு வைப்பது தொடர்பாக தகராறு.. திமுக வார்டு உறுப்பினர் மீது வீடு புகுந்து தாக்குதல்..

காஞ்சிரம் மாவட்டத்தில் புதிய அங்கன்வாடி மையத்தில் கல்வெட்டு வைத்ததது தொடர்பாக எழுந்த தகராறில் ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள், திமுக வார்டு உறுப்பினரின் வீடு புகுந்து தாக்கியதில் 6 பேர் காயமடைந்து அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் படிக்க

3:36 PM IST

அடித்து உதைத்த கணவர்.. கரு கலையும் அபாயம் - அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்ட நடிகை

கணவர் அடித்து துன்புறுத்தியதால் தனக்கு எப்போது வேண்டுமானாலும் கருகலையும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக நடிகை திவ்யா ஸ்ரீதர் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

2:36 PM IST

உஷார் !! சென்னையில் கனமழை.. இன்று 12 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்..

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

2:34 PM IST

அய்யோ இவரா... டி.ஆர்.பி.யை எகிறவைக்க பிரபல வில்லன் நடிகரை போட்டியாளராக களமிறக்கும் பிக்பாஸ் டீம்

அக்டோபர் 9-ந் தேதி தொடங்கப்பட உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சி போல் அல்லாமல்  24 மணிநேரமும் ஒளிபரப்பப்பட உள்ளது. தற்போது புது வரவாக இந்த லிஸ்டில் பிரபல வில்லன் நடிகர் இணைந்துள்ளார், மேலும் படிக்க

2:12 PM IST

சூர்யா சிவாவிற்கு கைலாசா தர்மரட்சகர் விருது வழங்கி கவுரவித்த நித்யானந்தா.! எதற்காக விருது தெரியுமா.?

பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவாவுக்கு கைலாசா தர்மரட்சகர் விருது கொடுத்துள்ளதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார். இதற்கு  நன்றி தெரிவித்த வீடியோவை சூர்யா சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க..

2:00 PM IST

திருப்பூரில் தனியார் ஆதரவற்ற காப்பகத்தில் உணவு அருந்திய சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்.. 3 பேர் பலி..

திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் தனியார் காப்பகத்தில் உணவு அருந்திய 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 11 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் படிக்க

1:59 PM IST

300 கோடியை கடந்த பொன்னியின் செல்வன் வசூல்... இதற்கு முன் இந்த சாதனையை நிகழ்த்திய தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படம் ரிலீசானால், அப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு இருப்பது வழக்கம். அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வனும் வசூலை வாரிக் குவித்து வருகிறது. தற்போது வரை இப்படம் ஆறு நாட்களில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது.  மேலும் படிக்க

1:02 PM IST

இந்த வயசுல உனக்கு தேவையா.. சிகிச்சை வந்த இளம்பெண்ணிடம் அந்த இடத்தில் கை வைத்து 71 வயது டாக்டர் பாலியல் சீண்டல்

ராமநாதபுரம் சேதுபதி நகரு் 2வது தெருவை சேர்ந்தவர் ஜபருல்லா கான் (71). மருத்துவரான இவர், பாரதி நகரில் கிளினிக் நடத்தி வருகிறார். இவரது கிளினிக்கிற்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தினமும் சிகிச்சைக்கு வந்து செல்வது வழக்கம்.

மேலும் படிக்க

1:02 PM IST

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க முடியாமல் ஏக்கம்.. தடையாக இருந்த கணவரை கூலிப்படை வைத்து போட்டுதள்ளிய மனைவி

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மேலும் படிக்க

12:56 PM IST

மக்களே தங்கம் இப்போது வாங்கலாமா..? சற்று விலை உயர்வு.. இன்றைய விலை நிலவரம்..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.38,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதே போல் ஒரு கிராம் தங்கத்தில் விலை ரூ.5 உயர்ந்து ரூ.4840க்கு விற்பனை செய்யப்படுகிறதுமேலும் படிக்க

11:59 AM IST

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்கு என்று பதில் சொல்லும் அமைச்சர்.! இறங்கி அடிக்கும் ஆர்.பி உதயகுமார்

விவசாயிகள் வேதனை வடிக்கும் கண்ணீருக்கு என்று வழி என்று கேட்டால், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்கு என்று பதில் சொல்வது போல அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வத்தின் பதில் உள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

11:25 AM IST

400 தமிழர்களை கடத்திய சமூக விரோத கும்பல்..! துப்பாக்கி முனையில் மிரட்டல்..? அலறி துடிக்கும் ராமதாஸ்

கம்போடியாவில் உணவின்றி சிக்கித் தவிக்கும் 400 தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
மேலும் படிக்க...

11:13 AM IST

எஸ்.எஸ்.சி போட்டி தேர்வு.. காலியாக உள்ள 20,000 பணியிடங்கள்.. தமிழக அரசு அறிவிப்பு..

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக 20,000 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படவுள்ளன. மேலும் படிக்க

10:40 AM IST

மக்களே உஷார் !! இன்று முதல் இந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை

ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே பரவலான மழை பெய்துவருகிறது.மேலும் படிக்க

10:19 AM IST

போயஸ் கார்டனில் நடந்த சமரச பேச்சுவார்த்தை... ரஜினி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயத்தால் மனம் மாறிய தனுஷ்..!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதில் தனுஷும் ஐஸ்வர்யாவும் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க

9:42 AM IST

இனி உங்கள் மாநில நம்பர் பிளேட் தேவையில்லை..வந்துவிட்டது புதிய பாரத் சீரிஸ் நம்பர் பிளேட்!

இந்தியாவில் புதிய நம்பர் பிளேட் ஒன்று மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. BH அல்லது பாரத் சீரிஸ் என்று அழைக்கப்படும் இந்த நம்பர் பிளேட்டுகள் மத்திய போக்குவரத்து அமைச்சகம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. 

மேலும் படிக்க

9:19 AM IST

பிளாக்பஸ்டர் ஹிட்டான பொன்னியின் செல்வன்.. பிரம்மாண்ட தொகையை சம்பளமாக தட்டித்தூக்கிய மணிரத்னம்- எவ்ளோ தெரியுமா?

பொன்னியின் செல்வன் படத்தை இயக்க மணிரத்னம் எவ்வளவு தொகையை சம்பளமாக வாங்கினார் என்பது குறித்த ஆச்சர்ய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் இப்படத்திற்காக இதுவரை ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை என்றும், இப்படத்தின் லாபத்தில் இருந்து ஒரு பங்கை சம்பளமாக பெற்றுக்கொள்ள அவர் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க

8:55 AM IST

அதிமுக பொதுசெயலாளர் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.. இபிஎஸ் கூறிய பரபரப்பு தகவல்..!

அதிமுக பொது செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கப்படவில்லை கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார்.

மேலும் படிக்க

8:43 AM IST

2 கிலோ முன்னா மற்றும் 5 கிலோ சோட்டு சிறிய சிலிண்டர்கள் அறிமுகம்..! விலை எவ்வளவு தெரியும்..?

இரண்டு கிலோ முன்னா மற்றும் ஐந்து கிலோ சோட்டு எனப்படும் சிறிய சிலிண்டர்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி  இன்று சென்னையில் அறிமுகப்படுத்துகிறார். 
மேலும் படிக்க..

8:08 AM IST

அரசு பேருந்தும், தனியார் பள்ளி சுற்றுலா பேருந்தும் பயங்கர மோதல்.. 9 பேர் உடல் நசுங்கி பலி! 40 பேர் படுகாயம்.!

கேரளாவில் அரசு பேருந்தும், தனியார் பள்ளி சுற்றுலா பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் படிக்க

7:40 AM IST

இந்துக்கள் அடித்து கொண்டு சாக வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பமா? திருமாவுக்கு எதிராக திமிரும் பாஜக..!

சைவத்தையும், வைணவத்தையும் ஒன்றிணைத்தது  'ஹிந்து' என்ற சொல் தானே? ஏன் அடித்து கொண்டு சாக வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பமா? என  திருமாவளவனுக்கு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. 

மேலும் படிக்க

7:40 AM IST

அமமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய எடப்பாடியார்.. அதிர்ச்சியில் பாஜக..!

தென்மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், அமமுகவை சேர்ந்த தென்காசி வடக்கு மாவட்ட செயலாளருமான அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து டிடிவி.தினகரனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

மேலும் படிக்க

7:11 PM IST:

கமலஹாசன் உடன் விக்ரம், கார்த்தி இணைந்து பொன்னியின் செல்வன் ஸ்பெஷல் ஷோ மற்றும் செய்தியாளர்களை சந்தித்த வீடியோ கிளிப்ஸை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ். 

உலகநாயகனுடன் ஸ்பெஷல் ஷோ பார்த்த சோழர்கள்..வீடியோ வெளியிட்ட பொன்னியின்செல்வன் படக்குழு

5:10 PM IST:

கடந்த செ.30 ஆம் தேதி மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் குஜராத் தலைநகர் காந்திநகர் ஆகியவற்றை இணைக்கும் வகையில், இந்த வழித்தடத்தில் நாட்டின் 3 வது வந்தே பாரத் ரயில் சேவை பிரதமர் நரேந்திர மோடி, தொடங்கி வைத்தார்மேலும் படிக்க

4:19 PM IST:

ஓ.பி.எஸ் தரப்பினரான ஜேசிடி பிரபாகரன், எடப்பாடி பழனிச்சாமியை எச்சரிக்கும் பேச்சு ஊடகங்களில் வந்துள்ளது. 41 ஆயிரம் கோடு அவ்வளவு பிரம்மாண்டமான தொகை யாருடையது? அது ஏதாவது கணக்கிற்கு உட்பட்டதா?  வருமான வரி செலுத்தப்பட்டதா?  அரசு தலையிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
 
மேலும் படிக்க..

4:14 PM IST:

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்ட மசோதா கொண்டுவரப்படுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதுமேலும் படிக்க

4:11 PM IST:

தமிழ்நாட்டில் மட்டும் பொன்னியின் செல்வன் ரூ.100 கோடிகளை வசூலித்துள்ளதாக தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அடேங்கப்பா தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு வசூலா?...பொன்னியின் செல்வன் டீம் வெளியிட்ட அப்டேட்

3:37 PM IST:

காஞ்சிரம் மாவட்டத்தில் புதிய அங்கன்வாடி மையத்தில் கல்வெட்டு வைத்ததது தொடர்பாக எழுந்த தகராறில் ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள், திமுக வார்டு உறுப்பினரின் வீடு புகுந்து தாக்கியதில் 6 பேர் காயமடைந்து அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் படிக்க

3:36 PM IST:

கணவர் அடித்து துன்புறுத்தியதால் தனக்கு எப்போது வேண்டுமானாலும் கருகலையும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக நடிகை திவ்யா ஸ்ரீதர் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

2:36 PM IST:

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

2:34 PM IST:

அக்டோபர் 9-ந் தேதி தொடங்கப்பட உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சி போல் அல்லாமல்  24 மணிநேரமும் ஒளிபரப்பப்பட உள்ளது. தற்போது புது வரவாக இந்த லிஸ்டில் பிரபல வில்லன் நடிகர் இணைந்துள்ளார், மேலும் படிக்க

2:12 PM IST:

பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவாவுக்கு கைலாசா தர்மரட்சகர் விருது கொடுத்துள்ளதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார். இதற்கு  நன்றி தெரிவித்த வீடியோவை சூர்யா சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க..

2:00 PM IST:

திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் தனியார் காப்பகத்தில் உணவு அருந்திய 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 11 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் படிக்க

1:59 PM IST:

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படம் ரிலீசானால், அப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு இருப்பது வழக்கம். அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வனும் வசூலை வாரிக் குவித்து வருகிறது. தற்போது வரை இப்படம் ஆறு நாட்களில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது.  மேலும் படிக்க

1:02 PM IST:

ராமநாதபுரம் சேதுபதி நகரு் 2வது தெருவை சேர்ந்தவர் ஜபருல்லா கான் (71). மருத்துவரான இவர், பாரதி நகரில் கிளினிக் நடத்தி வருகிறார். இவரது கிளினிக்கிற்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தினமும் சிகிச்சைக்கு வந்து செல்வது வழக்கம்.

மேலும் படிக்க

1:02 PM IST:

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மேலும் படிக்க

12:56 PM IST:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.38,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதே போல் ஒரு கிராம் தங்கத்தில் விலை ரூ.5 உயர்ந்து ரூ.4840க்கு விற்பனை செய்யப்படுகிறதுமேலும் படிக்க

11:59 AM IST:

விவசாயிகள் வேதனை வடிக்கும் கண்ணீருக்கு என்று வழி என்று கேட்டால், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்கு என்று பதில் சொல்வது போல அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வத்தின் பதில் உள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

11:25 AM IST:

கம்போடியாவில் உணவின்றி சிக்கித் தவிக்கும் 400 தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
மேலும் படிக்க...

11:13 AM IST:

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக 20,000 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படவுள்ளன. மேலும் படிக்க

10:40 AM IST:

ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே பரவலான மழை பெய்துவருகிறது.மேலும் படிக்க

10:19 AM IST:

சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதில் தனுஷும் ஐஸ்வர்யாவும் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க

9:42 AM IST:

இந்தியாவில் புதிய நம்பர் பிளேட் ஒன்று மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. BH அல்லது பாரத் சீரிஸ் என்று அழைக்கப்படும் இந்த நம்பர் பிளேட்டுகள் மத்திய போக்குவரத்து அமைச்சகம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. 

மேலும் படிக்க

9:19 AM IST:

பொன்னியின் செல்வன் படத்தை இயக்க மணிரத்னம் எவ்வளவு தொகையை சம்பளமாக வாங்கினார் என்பது குறித்த ஆச்சர்ய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் இப்படத்திற்காக இதுவரை ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை என்றும், இப்படத்தின் லாபத்தில் இருந்து ஒரு பங்கை சம்பளமாக பெற்றுக்கொள்ள அவர் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க

8:55 AM IST:

அதிமுக பொது செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கப்படவில்லை கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார்.

மேலும் படிக்க

8:43 AM IST:

இரண்டு கிலோ முன்னா மற்றும் ஐந்து கிலோ சோட்டு எனப்படும் சிறிய சிலிண்டர்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி  இன்று சென்னையில் அறிமுகப்படுத்துகிறார். 
மேலும் படிக்க..

8:08 AM IST:

கேரளாவில் அரசு பேருந்தும், தனியார் பள்ளி சுற்றுலா பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் படிக்க

7:40 AM IST: