Tamil News live : மோடி சொல்லியே கேட்காத எடப்பாடி பழனிச்சாமி.. வழக்குகளை ரத்து செய்ய பேரம்

Tamil News live updates today on october 05 2022

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கள் மீதான ஊழல் வழக்குகளை ரத்து செய்வதற்காக திமுக தரப்பிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகரன் தெரிவித்துள்ளார். 

4:17 PM IST

எனக்கு பத்து தல இருக்கு.. ஆனா உனக்கு ஒரே ஒரு தலை தான்".. மாஸ் எண்டரி கொடுக்கும் ராவணன்..

ஹெல்மேட் அணியாமல் பயணம் மேற்கொள்ளுவதன் மூலம் ஏற்படும் விளைவை மக்கள் புரியும் வகையில் நகைச்சுவை உணர்வுடன் விழிப்புணர்வு வீடியோவை மும்பை காவல்துறை வெளியிட்டுள்ளதுமேலும் படிக்க

3:10 PM IST

NLC யில் புதிய வேலைவாய்ப்பு 2022.. பொறியியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..முழு விவரம் இதோ

NLC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் படிக்க
 
3:02 PM IST

சூரியனில் காந்த இழை வெடிப்பு; பூமியில் இவையெல்லாம் பாதிக்கப்படலாம்!!

சூரியனின் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள காந்தத்தின் இழையில் சுமார் 2,00,000 நீளத்திற்கான இந்த வெடிப்பு ஏற்பட்டு இருப்பதாக https://spaceweather.com/ இணையத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த வெடிப்பு 4ஆம் தேதி, அதாவது நேற்றுக் காலை நிகழ்ந்துள்ளது. பூமியை பாதிக்கும் அளவிற்கு இந்த வெடிப்பு நிகழ்ந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க

2:56 PM IST

அந்த விஷயத்தில் மணிரத்னம் ஒரு கிங்.. பொன்னியின் செல்வன் பார்த்து மெர்சலான ஷங்கர்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா

பொன்னியின் செல்வன் படத்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் ஆகியோர் படத்தை பார்த்து பாராட்டிய நிலையில், தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் பொன்னியின் செல்வன் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க

2:32 PM IST

சென்னை ICICI வங்கியில் வேலைவாய்ப்பு.. டிகிரி முடிந்திருந்தால் போதும்.. விவரம் இதோ

ICICI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மேலும் படிக்க

1:43 PM IST

இந்திய உணவுக் கழகத்தில் 5,043 காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு.. யாரெல்லாம் தகுதி..? விவரம் உள்ளே

இந்திய உணவுக் கழகம் உதவியாளர், இளநிலை பொறியியாளர், சுருக்கெழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காலியாக உள்ள 5,043 இடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் 6 (தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு) மண்டலங்களில் இந்த ஆள் சேர்க்கை நடைபெறவுள்ளது. மேலும் படிக்க

1:37 PM IST

தமிழகத்தில் கனமழை தொடங்கியது.. இன்று 10 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

1:11 PM IST

உக்ரைன் -ரஷ்யா போர்.. செல்ல பிராணிகளை மீட்டு தருமாறு ஆந்திர மருத்துவர் இந்திய அரசுக்கு கோரிக்கை

42 வயதான எலும்பியல் மருத்துவரான கிதிகுமார் பாட்டீல் என்பவர் கிழக்கு உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க் மாகாணத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக அந்த பகுதியில் இவர் வெளியேற்றப்பட்டார்.மேலும் படிக்க

1:07 PM IST

பொம்ம படத்துக்கு இத்தனை கோடியா..! ஆதிபுருஷ் படத்தில் நடிக்க பிரபாஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆதிபுருஷ். ராமாயணக் கதையை மையமாக வைத்து தயாராகி வரும் இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சையிப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. மேலும் படிக்க

12:27 PM IST

இன்று சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் சூர்யா.. நடிக்க வரும்முன் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இன்று சினிமாவில் பல கோடி சம்பாதிக்கும் சூர்யா, நடிக்க வரும் முன்னர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆகி விடுவீர்கள். அதனை நடிகர் சூர்யாவே ஒரு பேட்டியில் ஓப்பனாக தெரிவித்திருக்கிறார். மேலு படிக்க

12:25 PM IST

தசரா திருவிழாவில் அனைவரின் கவனம் ஈர்த்த புலியாட்டம்

மங்களூருவில் தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற புலியாட்டம் வெகுவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.மேலும் படிக்க

11:57 AM IST

கவனத்திற்கு !! காலாண்டு விடுமுறை முடிந்து அனைத்து மெட்ரிக் பள்ளிகளும் எப்போது திறப்பு..? புது உத்தரவு..

தமிழகத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகளும் காலாண்டு விடுமுறை முடிந்து அக்.10 ஆம் தேதி பள்ளிகள் திறக்க வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.மேலும் படிக்க

11:14 AM IST

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. 15 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் நாளை மறுநாள் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் காலை முதல் லேசான மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.மேலும் படிக்க
 
10:24 AM IST

பாஜகவின் இந்தி மொழிவெறி.. ஏன்..? எதற்கு..? புதிய கல்விக் கொள்கை.. மத்திய அமைச்சருக்கு முரசொலி பதிலடி.

தாய்மொழிக்கு தேசியக் கல்விக் கொள்கையில் என்ன முக்கியத்துவம் தர முடியும்? இவர்கள் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்பதே கபடவேடம் என்பது அந்தக் கல்விக் கொள்கையை படித்தாலே புரியும் என்று முரசொலி தலையங்கத்தில் கட்டுரை வெளியாகியுள்ளது.  மேலும் படிக்க

9:56 AM IST

90ஸ் கிட்ஸின் பேவரைட் சீரியல்களான மர்மதேசம், ஜீ பூம் பாவில் நடித்த பிரபலம் தற்கொலை - சோகத்தில் திரையுலகினர்

மர்மதேசம் தொடரில் குட்டி ராசுவாக நடித்து அசத்திய லோகேஷ் ராஜேந்திரன், திடீரென தற்கொலை செய்துகொண்டது அவரது நண்பர்களையும், உறவினர்களையும் மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.  மேலும் படிக்க

9:14 AM IST

தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூல்... பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனில் பிகில் கிளப்பும் பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூலித்து உள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் ரூ.100 கோடி வசூலை எட்டிய ஐந்தாவது படம் பொன்னியின் செல்வன் ஆகும். இதற்கு முன்னர் அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட், கமலின் விக்ரம் மற்றும் யஷ்ஷின் கே.ஜி.எஃப் 2 ஆகிய படங்கள் ரூ.100 கோடி வசூலை கடந்திருந்தன. மேலும் படிக்க

9:10 AM IST

டிஜிட்டல் மோசடியில் ஈடுபடுத்தப்பட்ட தமிழர்கள்.. மியான்மரில் சிக்கி தவித்த 13 பேர் மீட்பு..

தகவல் தொழில்நூட்பத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மியான்மரில் சிக்கி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்பட்ட 13 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க

8:25 AM IST

உத்தராகண்ட்டில் திருமணத்திற்கு சென்று திரும்பியபோது... பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 25 பேர் பரிதாப பலி

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள லால்தங் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக 40 பேர் பேருந்தில் சென்றுள்ளனர். திருமணம் முடிந்து நேற்று இரவு அனைவரும் பேருந்தில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள டிமாரி என்கிற கிராமத்தின் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் படிக்க

7:50 AM IST

கடைசி டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா ஆறுதல் வெற்றி.. ஆனால் அபார வெற்றி

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி முதல் முறையாக இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்று சாதனை படைத்தது. இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரை இழந்துவிட்டபோதிலும் கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
மேலும் படிக்க

7:49 AM IST

78 வயது முதியவரை காதலித்து கரம் பிடித்த 18 வயது பெண்.. அடேங்கப்பா, கதறும் நெட்டிசன்கள் !

75 வயது முதியவர் 15 வயது சிறுமியை காதலித்தார். சுமார் 3 வருடங்கள் காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்த திருமணத்திற்கு மணமக்கள் வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

7:48 AM IST

“இனி 1 மணி நேரத்துக்கு முன்னாடியே போகலாம்.. ரயில் பயணிகளுக்கு அசத்தல் அறிவிப்பு !”

ரயில்களுக்கான புதிய கால அட்டவணை மற்றும் மேம்படுத்தப்பட்ட அதிவேக ரயில்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. ரயில்வே அதிகாரிகள் 500 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை மேம்படுத்தி, புதிய அகில இந்திய ரயில்வே கால அட்டவணையில் 130 சேவைகளை சூப்பர் பாஸ்ட் வகையாக மாற்றியுள்ளனர். மேலும் படிக்க

7:46 AM IST

போலீசார் தடுத்து நிறுத்தியதால் பைக்கை கொளுத்திய நபர்… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… வைரல் வீடியோ!!

போக்குவரத்து விதிமீறலுக்காக நிறுத்தப்பட்டதால் விரக்தியடைந்த வாகன ஓட்டி தனது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறியுள்ளது.  மேலும் படிக்க

7:45 AM IST

நத்தம் விஸ்வநாதனை வைத்தியலிங்கம் அடிக்க பாய்ந்தாரா..! நடந்தது என்ன..? ஜேசிடி பிரபாகர் விளக்கம்

கட்சியின் பொதுக்குழு  கூட்டத்திற்கு முன்னதாக ஓ.பன்னீர் செல்வத்திற்கு இணை பொது செயலாளர் பதவி தருகிறோம் என தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் தெரிவித்ததாகவும் இந்த பதவியை தருவதற்கு இவர்கள் யார் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் கேள்வி எழுப்பினார். மேலும் படிக்க

7:45 AM IST

தயார் நிலையில் முன்னாள் அமைச்சர்கள் ஊழல் பட்டியல்.! விரைவில் வெளியிடுவோம் - இபிஎஸ்யை அலறவிடும் ஓபிஎஸ் ஆதரவாளர்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தாங்கள் செய்த ஊழலில் இருந்து தப்பிக்க திமுக அரசிடம் மறைமுகமாக பேசி வருவதாகவும் யார் யார் எவ்வளவு முறைகேடு செய்தார் என்பது குறித்த தகவல்கள் தங்களிடம் இருப்பதாகவும் விரைவில் இதை குறித்து வெளியிடப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

7:44 AM IST

கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கம்..! காவல்துறை அதிரடி நடவடிக்கை

ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் மொத்தமாக தமிழகம் முழுவதும் உள்ள கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கம் செய்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது மேலும் படிக்க

7:43 AM IST

விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம் என்பது உண்மையில்லை… அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!!

பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தில் விருப்பப்படுபவர்கள் வேண்டுமென்றால் பணம் கொடுத்து பயணம் செய்யலாம் என்று வெளியான தகவல் உண்மையில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.  மேலும் படிக்க

7:42 AM IST

அந்த ஒரு நிமிட உரையாடல்... நன்றி தலைவா - ரஜினியின் சர்ப்ரைஸ் வாழ்த்தால் சிலாகித்துப்போன ஜெயம் ரவி

பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்த பின், இப்படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவியை அழைத்து வாழ்த்தி உள்ளார். மேலும் படிக்க

4:17 PM IST:

ஹெல்மேட் அணியாமல் பயணம் மேற்கொள்ளுவதன் மூலம் ஏற்படும் விளைவை மக்கள் புரியும் வகையில் நகைச்சுவை உணர்வுடன் விழிப்புணர்வு வீடியோவை மும்பை காவல்துறை வெளியிட்டுள்ளதுமேலும் படிக்க

3:10 PM IST:

NLC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் படிக்க
 
3:02 PM IST:

சூரியனின் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள காந்தத்தின் இழையில் சுமார் 2,00,000 நீளத்திற்கான இந்த வெடிப்பு ஏற்பட்டு இருப்பதாக https://spaceweather.com/ இணையத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த வெடிப்பு 4ஆம் தேதி, அதாவது நேற்றுக் காலை நிகழ்ந்துள்ளது. பூமியை பாதிக்கும் அளவிற்கு இந்த வெடிப்பு நிகழ்ந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க

2:56 PM IST:

பொன்னியின் செல்வன் படத்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் ஆகியோர் படத்தை பார்த்து பாராட்டிய நிலையில், தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் பொன்னியின் செல்வன் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க

2:32 PM IST:

ICICI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மேலும் படிக்க

1:43 PM IST:

இந்திய உணவுக் கழகம் உதவியாளர், இளநிலை பொறியியாளர், சுருக்கெழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காலியாக உள்ள 5,043 இடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் 6 (தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு) மண்டலங்களில் இந்த ஆள் சேர்க்கை நடைபெறவுள்ளது. மேலும் படிக்க

1:37 PM IST:

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

1:11 PM IST:

42 வயதான எலும்பியல் மருத்துவரான கிதிகுமார் பாட்டீல் என்பவர் கிழக்கு உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க் மாகாணத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக அந்த பகுதியில் இவர் வெளியேற்றப்பட்டார்.மேலும் படிக்க

1:07 PM IST:

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆதிபுருஷ். ராமாயணக் கதையை மையமாக வைத்து தயாராகி வரும் இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சையிப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. மேலும் படிக்க

12:27 PM IST:

இன்று சினிமாவில் பல கோடி சம்பாதிக்கும் சூர்யா, நடிக்க வரும் முன்னர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆகி விடுவீர்கள். அதனை நடிகர் சூர்யாவே ஒரு பேட்டியில் ஓப்பனாக தெரிவித்திருக்கிறார். மேலு படிக்க

12:25 PM IST:

மங்களூருவில் தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற புலியாட்டம் வெகுவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.மேலும் படிக்க

11:57 AM IST:

தமிழகத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகளும் காலாண்டு விடுமுறை முடிந்து அக்.10 ஆம் தேதி பள்ளிகள் திறக்க வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.மேலும் படிக்க

11:14 AM IST:

தமிழகத்தில் நாளை மறுநாள் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் காலை முதல் லேசான மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.மேலும் படிக்க
 
10:24 AM IST:

தாய்மொழிக்கு தேசியக் கல்விக் கொள்கையில் என்ன முக்கியத்துவம் தர முடியும்? இவர்கள் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்பதே கபடவேடம் என்பது அந்தக் கல்விக் கொள்கையை படித்தாலே புரியும் என்று முரசொலி தலையங்கத்தில் கட்டுரை வெளியாகியுள்ளது.  மேலும் படிக்க

9:56 AM IST:

மர்மதேசம் தொடரில் குட்டி ராசுவாக நடித்து அசத்திய லோகேஷ் ராஜேந்திரன், திடீரென தற்கொலை செய்துகொண்டது அவரது நண்பர்களையும், உறவினர்களையும் மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.  மேலும் படிக்க

9:14 AM IST:

பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூலித்து உள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் ரூ.100 கோடி வசூலை எட்டிய ஐந்தாவது படம் பொன்னியின் செல்வன் ஆகும். இதற்கு முன்னர் அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட், கமலின் விக்ரம் மற்றும் யஷ்ஷின் கே.ஜி.எஃப் 2 ஆகிய படங்கள் ரூ.100 கோடி வசூலை கடந்திருந்தன. மேலும் படிக்க

9:10 AM IST:

தகவல் தொழில்நூட்பத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மியான்மரில் சிக்கி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்பட்ட 13 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க

8:25 AM IST:

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள லால்தங் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக 40 பேர் பேருந்தில் சென்றுள்ளனர். திருமணம் முடிந்து நேற்று இரவு அனைவரும் பேருந்தில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள டிமாரி என்கிற கிராமத்தின் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் படிக்க

7:50 AM IST:

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி முதல் முறையாக இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்று சாதனை படைத்தது. இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரை இழந்துவிட்டபோதிலும் கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
மேலும் படிக்க

7:49 AM IST:

75 வயது முதியவர் 15 வயது சிறுமியை காதலித்தார். சுமார் 3 வருடங்கள் காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்த திருமணத்திற்கு மணமக்கள் வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

7:48 AM IST:

ரயில்களுக்கான புதிய கால அட்டவணை மற்றும் மேம்படுத்தப்பட்ட அதிவேக ரயில்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. ரயில்வே அதிகாரிகள் 500 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை மேம்படுத்தி, புதிய அகில இந்திய ரயில்வே கால அட்டவணையில் 130 சேவைகளை சூப்பர் பாஸ்ட் வகையாக மாற்றியுள்ளனர். மேலும் படிக்க

7:46 AM IST:

போக்குவரத்து விதிமீறலுக்காக நிறுத்தப்பட்டதால் விரக்தியடைந்த வாகன ஓட்டி தனது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறியுள்ளது.  மேலும் படிக்க

7:45 AM IST:

கட்சியின் பொதுக்குழு  கூட்டத்திற்கு முன்னதாக ஓ.பன்னீர் செல்வத்திற்கு இணை பொது செயலாளர் பதவி தருகிறோம் என தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் தெரிவித்ததாகவும் இந்த பதவியை தருவதற்கு இவர்கள் யார் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் கேள்வி எழுப்பினார். மேலும் படிக்க

7:44 AM IST:

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தாங்கள் செய்த ஊழலில் இருந்து தப்பிக்க திமுக அரசிடம் மறைமுகமாக பேசி வருவதாகவும் யார் யார் எவ்வளவு முறைகேடு செய்தார் என்பது குறித்த தகவல்கள் தங்களிடம் இருப்பதாகவும் விரைவில் இதை குறித்து வெளியிடப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

7:44 AM IST:

ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் மொத்தமாக தமிழகம் முழுவதும் உள்ள கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கம் செய்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது மேலும் படிக்க

7:43 AM IST:

பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தில் விருப்பப்படுபவர்கள் வேண்டுமென்றால் பணம் கொடுத்து பயணம் செய்யலாம் என்று வெளியான தகவல் உண்மையில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.  மேலும் படிக்க

7:42 AM IST: