Tamil News live: தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக வீரர்கள் அசத்தல்: ஸ்டாலின் பாராட்டு

Tamil News live updates today on october 03 2022

36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் நடந்து வருகிறது.36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் நடந்து வருகிறது. தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து 380 வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து 380 வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். தமிழக வீரர்களும் களத்திலும் அசத்தி வருகின்றனர். தமிழக வீரர்கள் சிறப்பாக விளையாடி 12 பதக்கங்களை வெற்றி பெற்றதை அடுத்து தமிழகம் 4வது இடத்தில் உள்ளது. இதை அடுத்து தேசிய விளையாட்டுப் போட்டிகளில் அசத்தி வரும் தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 

10:25 PM IST

சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட சவுக்கு சங்கர்.. பின்னணியில் நடந்தது என்ன ?

தன்னை பார்வையாளர்கள் சந்திக்க அனுமதி வழங்கக் கோரியும் சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

மேலும் படிக்க

9:38 PM IST

ஓபிஎஸ் மகனுக்கு மந்திரி பதவி.. ஓபிஎஸ்சுக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி - உண்மையை உடைத்த தங்கமணி !

சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தனக்கு வேண்டியவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் என பிரச்சினை செய்தார். முதல்வர் வேட்பாளர் தேர்விலும் 10 நாட்கள் பிரச்சினை நீடித்தது என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் தங்கமணி.

மேலும் படிக்க

8:58 PM IST

செட்டிநாடு சிக்கன் முதல் மீன் குழம்பு வரை.. ஏர் இந்தியாவின் புதிய உணவு மெனு - பயணிகள் மகிழ்ச்சி !

ஏர் இந்தியா நிறுவனம் தன்னுடைய பயணிகளுக்கு புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

7:56 PM IST

நைஜீரியாவில் இருந்து வந்த சிறுத்தையில் லம்பி வைரஸ் பரவுகிறது.. மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே கருத்து

நைஜீரியாவில் நீண்ட காலமாக கட்டி தோல் நோய் வைரஸ் இருந்ததாகவும், சிறுத்தைகள் அங்கிருந்து இந்தியாவிற்கும் வந்ததாகவும் படோலே குற்றஞ்சாட்டி உள்ளார்.

மேலும் படிக்க

7:31 PM IST

ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு.. 46 சிறுமிகள் உட்பட 53 பேர் பலி - அதிர்ச்சி சம்பவம் !

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கில் ஷாஹித் மசாரி சாலையில் உள்ள புல்-இ-சுக்தா பகுதிக்கு அருகே குண்டு வெடிப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க

6:59 PM IST

ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

விழுப்புரம் யார்டில் லைன் பிளாக் காரணமாக ரயில் சேவை பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

6:38 PM IST

கிறிஸ்தவ வழிபாட்டு தலத்திற்குள் காவி கொடியுடன் நுழைந்த சங் பரிவார் அமைப்பினர் - வைரல் வீடியோ கிளப்பிய சர்ச்சை

கிறிஸ்தவ வழிபாட்டு தலத்திற்குள் காவி கொடியுடன் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு ஆராதனையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

6:00 PM IST

பொறியியல் மாணவனுக்கு சேர்ந்த பரிதாபம்.. 11 வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழப்பு..

உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியை சேர்ந்த குஷாக்ரா மிஸ்ரா என்பவர் ஜெய்பூர் மணிபால் பல்கலைக்கழகத்தில் பொறியியல் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.மேலும் படிக்க

5:32 PM IST

6 மாநிலங்களில் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு !

6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

4:51 PM IST

உட்கட்சியில் உள்குத்து.! கோபத்தில் ஆக்சனில் இறங்கிய ஸ்டாலின் - திமுக தொண்டர்கள் டூ அமைச்சர்கள் ஷாக் !

‘எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள்’ என்று திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க

4:50 PM IST

நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு .. என்னென்ன வசதிகள் வரப்போகுது தெரியுமா..? மத்திய அமைச்சர்

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற ரயில் பெட்டிகள் பராமரிப்பு தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில்  ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.மேலும் படிக்க

4:12 PM IST

விடுமுறையில் சிறப்பு வகுப்பா ? தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வித்துறை !

தமிழகத்தில் இயங்கும் பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.  கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டது.

மேலும் படிக்க

3:42 PM IST

ஹனுமான் வேடத்தில் நாடகத்தில் நடிக்கும் போதே இறந்த துயர சம்பவம் - வைரல் வீடியோ !

ஹனுமான் வேடத்தில் நடித்தவர் ஒருவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

3:38 PM IST

மீண்டும் அதிர்ச்சி !! எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து 7 வயது சிறுவன் பலி

மும்பையில் பல்கார் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி வீட்டில் இரவில் தூங்க போவதற்கு முன்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை ஜார்ஜரில் போட்டு விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் அதிகாலை 5 மணியளவில் திடீரென்று பேட்டரி வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க

3:30 PM IST

திமுகவிற்கு பல்டி அடித்த அதிமுக கவுன்சிலர்கள்..! ஊராட்சியையும் தட்டி தூக்கிய செந்தில் பாலாஜி

குளித்தலை ஊராட்சியை சேர்ந்த அதிமுகவை  கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்த காரணத்தால், குளித்தலை ஊராட்சியை திமுக கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

3:09 PM IST

ஆஃபர் லெட்டரை ரத்து செய்யும் விப்ரோ, இன்ஃபோசிஸ் & டெக் மஹிந்திரா.! அதிர்ச்சியில் ஐ.டி இளைஞர்கள் !!

கொரோனா பரவத் தொடங்கிய பிறகு பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி அளித்தன.

மேலும் படிக்க

2:58 PM IST

வங்கி வாங்கிய கடனுக்காக சரவண பவன் ஹோட்டலுக்கு சொந்தமான 7.5 ஏக்கர் நிலம் ஜப்தி.. நடந்தது என்ன..?

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் சரவணபவன் ஹோட்டல் நிர்வாகத்தினர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.25 கோடி கடன் வாங்கியது.  அதற்கு கோயம்பேடு அருகே உள்ள ஹோட்டலுக்கு சொந்தமான 7.5 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெறப்பட்டுள்ளது. ஆனால் கடன் வாங்கியதில் இருந்து இதுவரை அசல் மற்றும் வட்டி எதுவும் செலுத்தவில்லை. வட்டி செலுத்தாததால் கடன் தொகை ரூ.40 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் படிக்க

2:33 PM IST

மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாரா ஐஸ்வர்யா ராய்? வயிற்றில் கைவைத்தபடி போஸ்.. சந்தேகத்தை ஏற்படுத்திய புகைப்படம்!

நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக, தொடர்ந்து சில செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகி வரும் நிலையில், மீண்டும் ரசிகர்களின் சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் படிக்க... 
 
2:29 PM IST

என் அம்மாவின் கள்ளக்காதலன் என்னை நாசம் பண்ணிட்டான்.. ஃபர்ஸ்ட் நைட்டில் கணவனுக்கு ஷாக் கொடுத்த இளம்பெண்.!

கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அக்குபஞ்சர் மருத்துவர் பாலமுருகன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

2:07 PM IST

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

1:47 PM IST

அடுத்த கல்வியாண்டிற்கான TANCET நுழைவுத் தேர்வு எப்போது தெரியுமா..? அறிவிப்பு வெளியானது

அடுத்த கல்வியாண்டிற்கான எம்.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவு தேர்வு வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கு டான்செட் நுழைத்தேர்வு மூலம்  மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.மேலும் படிக்க

1:45 PM IST

ஓபிஎஸ் மகனை கைது செய்ய வேண்டும்..! தேனி மாவட்டத்தில் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவிந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த நிலையில், ஆட்டு விவசாயியை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஓபிஆரை கைது செய்யக்கோரியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க..

1:10 PM IST

ஹாப்பி நியூஸ் !! ஆயுத பூஜையொட்டி நாளை வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்.. நிர்வாகம் அறிவிப்பு

ஆயுதபூஜை விடுமுறையொட்டி வண்டலூர் பூங்கா நாளை திறந்திருக்கும் என்றும் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் பராமரிப்பு பணி காரணமாக மூடப்படும். மேலும் படிக்க

12:53 PM IST

வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகள் குறைப்பு..! 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சி திணிப்பு.. கொதித்தெழும் ராமதாஸ்

காரைக்கால் வானொலி நிலையத்தின் பண்பலைவரிசையில் ஒலிபரப்பப்பட்டு வந்த தமிழ் நிகழ்ச்சிகளின் நேரத்தை குறைத்து விட்டு, தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.  பிரசார் பாரதி நிறுவனத்தின் இந்த அப்பட்டமான இந்தித் திணிப்பு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..
 
11:46 AM IST

அதிர்ச்சி !! ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவன் கிட்னி செயலிழப்பு.. சக மாணவன் கொடுத்ததாக புகார்..

கன்னியாகுமரி மாவட்டத்தில் சக மாணவன் கொடுத்ததாக குடித்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்திருந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் மாணவனின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க

11:43 AM IST

வீட்டில் இருந்து நடந்தே வந்திருக்கலாம்..! காமராஜருக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தாதது ஏன்..? பாஜக கேள்வி

காமராஜருக்கு மணிமண்டபம் கட்டினோம் என்று திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சொல்வது கேடு கெட்டது,  வெட்கக்கேடானது என்று பாஜக மாநிலதுணைத் தலைவர் கரு.நாகராஜன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் படிக்க..

11:38 AM IST

காலேஜ் கேல்ஸ் முன்னாள் கெத்து காட்ட நினைத்து பொத்துன்னு தலைகுப்புற விழுந்த இளைஞர்.. 3 பேர் மீது போலீஸ் ஆக்‌ஷன்

காரைக்குடி கல்லூரி சாலையில் மாணவிகளின் முன்பு வாகனத்தில் சாகசம் காட்டிய பாலிடெக்னிக் மாணவர் திடீர் என தலைகுப்புற விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் படிக்க

10:58 AM IST

புதுச்சேரியில் பதற்ற நிலை.. நள்ளிரவில் மின் ஊழியர்கள் கைது.. எஸ்மா சட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு..

புதுச்சேரியில் மின்சாரத்துறை தனியார்மயமாக்கபடுவதை எதிர்த்து மின் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையி புதுச்சேரி முழுவதும் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டு மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.மேலும் படிக்க

10:31 AM IST

சுங்கச்சாவடியில் கட்டணமின்றி பயணிக்கும் வாகனங்கள்..? ஊழியர்கள் பணி நீக்கம்...! அன்புமணி ஆவேசம்

உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் ஊழியர்கள் போராட்டம் காரணமாக கடந்த 3 நாட்களாக கட்டணம் இன்றி வாகனங்கள் ஓசியாக பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊழியர்களின் பிரச்சனைக்கு திர்வுகாண வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க...

10:30 AM IST

ஓபிஎஸ், சசிகலா, டிடிவிக்குதான் என்னுடைய ஆதரவு.. கொங்குவில் இருந்து வந்த முன்னாள் எம்எல்ஏ குரல்..!

தற்போது ஒற்றை தலைமை குறித்து நீதிமன்றங்களை நாடி வருகின்றனர். தற்போது தலைமை பொறுப்பிற்காக அதிமுக ஊசலாடுகிறது. ஓபிஎஸ்-ஐ போலவே சசிகலாவும், தினகரனும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதற்காகவே அவர்களுக்கும் ஆதரவளிக்கிறேன்.

மேலும் படிக்க

10:08 AM IST

தொடரும் சோழர்களின் வசூல் வேட்டை... மூன்றே நாளில் கலெக்‌ஷனில் டபுள் செஞ்சுரி அடித்த பொன்னியின் செல்வன்

முதல் இரண்டு நாட்களில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மூன்றாம் நாள் முடிவில் ரூ,200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் படிக்க

9:42 AM IST

சட்டசபை கூட்டத்தில் ஓபிஎஸ்- இபிஸ்க்கு எந்த வரிசையில் இடம்..? சபாநாயகர் அப்பாவுவின் புதிய தகவல்

சட்டமன்றத்தை பொறுத்தவரை சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சி தலைவர், துணை தலைவர், அவர்களுக்கு என்ன பதவி, இந்த இடத்தில் இருக்கை ஒதுக்குவது என்பது சபாநாயகரின் முழு உரிமை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

9:23 AM IST

ஆபாச பேச்சு, இடுப்பில் கிள்ளி பாலியல் தொல்லை.. இளம்பெண்ணை ஒரு நைட்டுக்கு கூப்பிட்ட ஓனர் கைது..!

எட்வின்சன் அடிக்கடி இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அருகில் அமர்ந்து கொண்டு ஆபாசமாக பேசுவது, கிள்ளுவது போன்ற செயல்களை அரங்கேற்றி வந்துள்ளார். இளம்பெண் எவ்வளவோ கண்டித்தும் எட்வின்சன் கேட்கவில்லையாம். தொடர்ந்து கடந்த 4 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

மேலும் படிக்க

8:55 AM IST

பொய் வழக்கினால் பெண் தற்கொலை..! திமுகவினரை உடனே கைது செய்ய வேண்டும்- அண்ணாமலை ஆவேசம்

திமுக அரசின் அராஜகப் போக்கினால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் அமைந்துள்ளது. இந்த உயிரிழப்புக்குக் காரணமான அனைவரின் மீது திமுக அரசு  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..

8:48 AM IST

பட்டப்பகலில் தலைக்கெறிய காமம்.. தூக்கிக்கொண்டிருந்த பெண் மீது பாய்ந்த VAO.. ரவுண்டு கட்டிய பொதுமக்கள்..!

குளித்தலை அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்  வீட்டில் இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற விஏஓவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

மேலும் படிக்க

8:19 AM IST

பெண்களை தொடர்ந்து அவமானப்படுத்தும் பொன்முடி..! அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்- இறங்கி அடிக்கும் பாஜக

 தமிழ் பெண்களை தொடர்நது அவமதித்து,  அராஜகமாக பேசி வருவதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும் என நாராயணன் திருப்பதி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க..

7:34 AM IST

9 ஆண்டுக்கு பிறகு பழிக்கு பழி.. சென்னையில் கஞ்சா வியாபாரி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர வைக்கும் தகவல்.!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொலைக்கான காரணம் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 

மேலும் படிக்க

7:34 AM IST

அதிமுக இணை பொதுச்செயலாளர் பதவியை ஓபிஎஸ்-க்கு வழங்க முன்வந்த இபிஎஸ்? வெளியான பரபரப்பு தகவல்..!

நாம் சட்டரீதியாக வெற்றி பெற்று பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தி எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்போம் என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

10:25 PM IST:

தன்னை பார்வையாளர்கள் சந்திக்க அனுமதி வழங்கக் கோரியும் சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

மேலும் படிக்க

9:38 PM IST:

சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தனக்கு வேண்டியவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் என பிரச்சினை செய்தார். முதல்வர் வேட்பாளர் தேர்விலும் 10 நாட்கள் பிரச்சினை நீடித்தது என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் தங்கமணி.

மேலும் படிக்க

8:58 PM IST:

ஏர் இந்தியா நிறுவனம் தன்னுடைய பயணிகளுக்கு புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

7:56 PM IST:

நைஜீரியாவில் நீண்ட காலமாக கட்டி தோல் நோய் வைரஸ் இருந்ததாகவும், சிறுத்தைகள் அங்கிருந்து இந்தியாவிற்கும் வந்ததாகவும் படோலே குற்றஞ்சாட்டி உள்ளார்.

மேலும் படிக்க

7:31 PM IST:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கில் ஷாஹித் மசாரி சாலையில் உள்ள புல்-இ-சுக்தா பகுதிக்கு அருகே குண்டு வெடிப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க

6:59 PM IST:

விழுப்புரம் யார்டில் லைன் பிளாக் காரணமாக ரயில் சேவை பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

6:38 PM IST:

கிறிஸ்தவ வழிபாட்டு தலத்திற்குள் காவி கொடியுடன் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு ஆராதனையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

6:00 PM IST:

உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியை சேர்ந்த குஷாக்ரா மிஸ்ரா என்பவர் ஜெய்பூர் மணிபால் பல்கலைக்கழகத்தில் பொறியியல் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.மேலும் படிக்க

5:32 PM IST:

6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

4:51 PM IST:

‘எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள்’ என்று திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க

4:50 PM IST:

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற ரயில் பெட்டிகள் பராமரிப்பு தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில்  ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.மேலும் படிக்க

4:12 PM IST:

தமிழகத்தில் இயங்கும் பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.  கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டது.

மேலும் படிக்க

3:42 PM IST:

ஹனுமான் வேடத்தில் நடித்தவர் ஒருவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

3:38 PM IST:

மும்பையில் பல்கார் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி வீட்டில் இரவில் தூங்க போவதற்கு முன்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை ஜார்ஜரில் போட்டு விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் அதிகாலை 5 மணியளவில் திடீரென்று பேட்டரி வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க

3:30 PM IST:

குளித்தலை ஊராட்சியை சேர்ந்த அதிமுகவை  கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்த காரணத்தால், குளித்தலை ஊராட்சியை திமுக கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

3:09 PM IST:

கொரோனா பரவத் தொடங்கிய பிறகு பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி அளித்தன.

மேலும் படிக்க

2:58 PM IST:

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் சரவணபவன் ஹோட்டல் நிர்வாகத்தினர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.25 கோடி கடன் வாங்கியது.  அதற்கு கோயம்பேடு அருகே உள்ள ஹோட்டலுக்கு சொந்தமான 7.5 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெறப்பட்டுள்ளது. ஆனால் கடன் வாங்கியதில் இருந்து இதுவரை அசல் மற்றும் வட்டி எதுவும் செலுத்தவில்லை. வட்டி செலுத்தாததால் கடன் தொகை ரூ.40 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் படிக்க

2:33 PM IST:

நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக, தொடர்ந்து சில செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகி வரும் நிலையில், மீண்டும் ரசிகர்களின் சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் படிக்க... 
 
2:29 PM IST:

கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அக்குபஞ்சர் மருத்துவர் பாலமுருகன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

2:07 PM IST:

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

1:47 PM IST:

அடுத்த கல்வியாண்டிற்கான எம்.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவு தேர்வு வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கு டான்செட் நுழைத்தேர்வு மூலம்  மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.மேலும் படிக்க

1:45 PM IST:

ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவிந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த நிலையில், ஆட்டு விவசாயியை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஓபிஆரை கைது செய்யக்கோரியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க..

1:10 PM IST:

ஆயுதபூஜை விடுமுறையொட்டி வண்டலூர் பூங்கா நாளை திறந்திருக்கும் என்றும் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் பராமரிப்பு பணி காரணமாக மூடப்படும். மேலும் படிக்க

12:53 PM IST:

காரைக்கால் வானொலி நிலையத்தின் பண்பலைவரிசையில் ஒலிபரப்பப்பட்டு வந்த தமிழ் நிகழ்ச்சிகளின் நேரத்தை குறைத்து விட்டு, தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.  பிரசார் பாரதி நிறுவனத்தின் இந்த அப்பட்டமான இந்தித் திணிப்பு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..
 
11:46 AM IST:

கன்னியாகுமரி மாவட்டத்தில் சக மாணவன் கொடுத்ததாக குடித்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்திருந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் மாணவனின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க

11:43 AM IST:

காமராஜருக்கு மணிமண்டபம் கட்டினோம் என்று திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சொல்வது கேடு கெட்டது,  வெட்கக்கேடானது என்று பாஜக மாநிலதுணைத் தலைவர் கரு.நாகராஜன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் படிக்க..

11:38 AM IST:

காரைக்குடி கல்லூரி சாலையில் மாணவிகளின் முன்பு வாகனத்தில் சாகசம் காட்டிய பாலிடெக்னிக் மாணவர் திடீர் என தலைகுப்புற விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் படிக்க

10:58 AM IST:

புதுச்சேரியில் மின்சாரத்துறை தனியார்மயமாக்கபடுவதை எதிர்த்து மின் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையி புதுச்சேரி முழுவதும் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டு மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.மேலும் படிக்க

10:31 AM IST:

உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் ஊழியர்கள் போராட்டம் காரணமாக கடந்த 3 நாட்களாக கட்டணம் இன்றி வாகனங்கள் ஓசியாக பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊழியர்களின் பிரச்சனைக்கு திர்வுகாண வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க...

10:30 AM IST:

தற்போது ஒற்றை தலைமை குறித்து நீதிமன்றங்களை நாடி வருகின்றனர். தற்போது தலைமை பொறுப்பிற்காக அதிமுக ஊசலாடுகிறது. ஓபிஎஸ்-ஐ போலவே சசிகலாவும், தினகரனும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதற்காகவே அவர்களுக்கும் ஆதரவளிக்கிறேன்.

மேலும் படிக்க

10:08 AM IST:

முதல் இரண்டு நாட்களில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மூன்றாம் நாள் முடிவில் ரூ,200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் படிக்க

9:42 AM IST:

சட்டமன்றத்தை பொறுத்தவரை சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சி தலைவர், துணை தலைவர், அவர்களுக்கு என்ன பதவி, இந்த இடத்தில் இருக்கை ஒதுக்குவது என்பது சபாநாயகரின் முழு உரிமை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

9:23 AM IST:

எட்வின்சன் அடிக்கடி இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அருகில் அமர்ந்து கொண்டு ஆபாசமாக பேசுவது, கிள்ளுவது போன்ற செயல்களை அரங்கேற்றி வந்துள்ளார். இளம்பெண் எவ்வளவோ கண்டித்தும் எட்வின்சன் கேட்கவில்லையாம். தொடர்ந்து கடந்த 4 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

மேலும் படிக்க

8:55 AM IST:

திமுக அரசின் அராஜகப் போக்கினால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் அமைந்துள்ளது. இந்த உயிரிழப்புக்குக் காரணமான அனைவரின் மீது திமுக அரசு  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..

8:48 AM IST:

குளித்தலை அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்  வீட்டில் இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற விஏஓவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

மேலும் படிக்க

8:19 AM IST:

 தமிழ் பெண்களை தொடர்நது அவமதித்து,  அராஜகமாக பேசி வருவதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும் என நாராயணன் திருப்பதி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க..

7:34 AM IST:

சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொலைக்கான காரணம் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 

மேலும் படிக்க

7:33 AM IST: