12:15 AM (IST) Oct 02

மதுரை அழகர் கோவிலில் தீ விபத்து.! புரட்டாசி சனிக்கிழமையில் துயர சம்பவம் - பரபரப்பு சம்பவம் !

மதுரை கள்ளழகர் கோயிலில் இன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுவாமி படங்கள் எரிந்து தீக்கிரையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

11:51 PM (IST) Oct 01

மூத்த சிபிஎம் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவு - நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின்.!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட சிபிஎம் கட்சியின் மூத்த அரசியல்வாதியான கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார். 

மேலும் படிக்க

11:10 PM (IST) Oct 01

புதுச்சேரி முழுவதும் மின்சாரம் துண்டிப்பு.. இருளில் மூழ்கிய புதுச்சேரி.. மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் !

புதுச்சேரி முழுவதும் மின்விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க

10:32 PM (IST) Oct 01

கேரளா மூத்த சிபிஎம் தலைவர் மறைவு - யார் இந்த கொடியேரி பாலகிருஷ்ணன் ?

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட சிபிஎம் கட்சியின் மூத்த அரசியல்வாதியான கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்.

மேலும் படிக்க

09:33 PM (IST) Oct 01

ச்சீ.! 10 வயசு பையனை இப்படியா பண்றது ? டெல்லியில் நடந்த கொடூர சம்பவம் !

சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

09:08 PM (IST) Oct 01

கேரள மூத்த சிபிஎம் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்.. அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள் !

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்.

மேலும் படிக்க

08:43 PM (IST) Oct 01

அரசியல் தலைவர்கள் வரிசையாக மருத்துவமனையில் அனுமதி.. பரபரப்பு

இன்று காலை முதலே அரசியல் பிரபலங்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

08:18 PM (IST) Oct 01

காவி, இந்தியை திணிக்கும் முயற்சியே தேசிய கல்வி கொள்கை.. மலையாளத்தில் பேசி மாஸ் காட்டிய ஸ்டாலின்.!

நாம் வெவ்வேறு இயக்கங்களாக இருந்தாலும் எங்கள் கட்சிக் கொடியில் பாதி சிவப்பு நிறம் இருக்கிறது. நாம் ஒரே கொள்கைக் காரர்கள் என்பதால் தான் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும் கூட்டணியை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

மேலும் படிக்க

07:44 PM (IST) Oct 01

இந்த வருடத்தில் எந்தெந்த படங்கள் நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது தெரியுமா?

தற்போது முன்னணி நாயகர்களின் படங்களில் எவை எல்லாம் முதல் நாள் நல்ல வசூலை குவித்துள்ளன என்பதை பார்க்கலாம்.

இந்த வருடத்தில் எந்தெந்த படங்கள் நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது தெரியுமா?

07:42 PM (IST) Oct 01

விருது வழங்கும் மேடையை தொட்டு வணங்கிய சூர்யா...வைரலாகும் போட்டோஸ் இதோ!

விருது பெறுவதற்கு மேடைக்குச் சென்ற சூர்யா, விழா மேடையை தொட்டு வணங்கி சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

விருது வழங்கும் மேடையை தொட்டு வணங்கிய சூர்யா...வைரலாகும் போட்டோஸ் இதோ!

07:07 PM (IST) Oct 01

கணக்கு தெரியுமா..தரமில்லாத பொங்கல் பரிசா.? அண்ணாமலையை விளாசிய அமைச்சர் சக்கரபாணி!

கணிதம் படித்தும் கணக்குத் தெரியாதவர் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பருப்பு மற்றும் பாமாயில் இல்லை என்பது கூடத் தெரியாமல் பொங்கல் பரிசுத்தொகுப்பில் பாமாயில் மற்றும் பருப்பு வழங்கியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்கள் என்று தவறுதலாக அறிக்கை விடுகிறார்.

மேலும் படிக்க

06:37 PM (IST) Oct 01

‘60 % கமிஷன் வந்தே ஆகணும் !’ ஊராட்சி தலைவர்களிடம் கமிஷன் கேட்ட ஆம்பூர் திமுக MLA - வைரல் வீடியோ

ஊராட்சிகளுக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் கமிஷன் சதவீதம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கறாராகப் பேசி வாக்குவாதம் செய்யும் ஆம்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

06:37 PM (IST) Oct 01

பிரபல ரவுடி கொலை.. ஸ்கெட்ச் போட்ட கூலிப்படை - அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள்.!

கூடுவாஞ்சேரியில் மனைவி, மாமியார் கண்ணெதிரே பிரபல ரவுடியை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் திண்டிவனம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

மேலும் படிக்க

06:15 PM (IST) Oct 01

கவனத்திற்கு !! 1- 10 வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.. 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..

கடந்த 2008 -09 ஆம் ஆண்டுமுதல் நாடு முழுவதும் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுமான்பை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் 100% நிதியால் செயல்படும் இத்திட்டத்தின் கீழ் உதவி தொகை மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.மேலும் படிக்க

05:22 PM (IST) Oct 01

காதலிக்காக அப்பாவை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளிய கோபி..கைகூப்பை கெஞ்சும் பாக்கியா!

பாக்கியாவை அனுப்ப வேண்டாம் அவ முன்னாடியே ராதிகா கழுத்தில் நான் தாலி கட்டுவது அவள் பார்த்த அதிர்ச்சியாக வேண்டும் என்கிறார் கோபி.

காதலிக்காக அப்பாவை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளிய கோபி..கைகூப்பை கெஞ்சும் பாக்கியா!

05:21 PM (IST) Oct 01

மீண்டும் குட்டையை குழப்பும் ஆதி...ஜெசியை புறம்தள்ள புதிய திட்டம்!

நீ என்னை யார் கிட்ட வேணாலும் புருஷனு சொல்லிக்கலாம். ஆனா நான் உன்னை மனைவியாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். அந்த அந்தஸ்தை தர மாட்டேன் என முகத்தில் அறைந்தார் போல கூறுகிறார் ஆதி.

மீண்டும் குட்டையை குழப்பும் ஆதி...ஜெசியை புறம்தள்ள புதிய திட்டம்!

04:57 PM (IST) Oct 01

”ஓசி பயணம்” விவகாரம்.. அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.. சிறிது நேரத்திலே பதிவை நீக்கிய வானதி..

சுயமரியாதைக்காக போராடிய மூதாட்டி மீது வழக்குப் பதிவு செய்வதா? என்றும் அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்ட பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், அதனை சிறிது நேரத்திலே நீக்கியுள்ளார்.மேலும் படிக்க

04:49 PM (IST) Oct 01

திடீரென முதல்வர் ஸ்டாலின் காலில் விழுந்த நடிகர் பிரபு - வைரல் வீடியோ !

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று அவரது உருவ படத்துக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, நடிகர் பிரபு உடனிருந்தார்.

மேலும் படிக்க

04:20 PM (IST) Oct 01

வகுப்பிற்குள் மாணவியை பூட்டிவிட்டு சென்ற விவகாரம்.. தலைமையாசிரியர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட்..

புலந்த்சாகிர் மாவட்டத்தில் செக்டா பிர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளியில் 2 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வகுப்பிற்குள் தூக்கிக்கொண்டு இருப்பதை கவனிக்காமல், பள்ளி முடிந்ததும் ஊழியர்கள் வகுப்பினை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மேலும் படிக்க

03:04 PM (IST) Oct 01

அதிர்ச்சி!! 16 வயது சிறுமியை சீரழித்த கும்பல்.. கர்ப்பதை கலைப்பதாக கூறி மந்திரவாதி அத்துமீறல்..

கோவை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள காதலனை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் படிக்க