Asianet Tamil News Live: ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி மனு!

Tamil News live updates today on november 29 2022

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த கண்ணதாசன் வழக்கு தொடர்ந்துள்ளார். 

2:30 PM IST

சன்னி லியோனுக்கு என்ன ஒரு தங்கமான மனசு..! ‘தெருநாய்களை காக்க வந்த தேவதை’ என புகழும் ரசிகர்கள்

சன்னி லியோன், பீட்டா என்கிற விலங்குகள் நல அமைப்புடன் சேர்ந்து விலங்குகளை காப்பதற்காக பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். அந்த வகையில், சன்னி லியோனும், அவரது கணவர் டேனியல் வைபரும் சேர்ந்து தெருநாய்களை பாதுகாக்க ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை தொடங்கி இருக்கின்றனர். மேலும் படிக்க

1:26 PM IST

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி மனு!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த கண்ணதாசன் வழக்கு தொடர்ந்துள்ளார். 

1:05 PM IST

சைலண்டாக நடக்கும் திருமண வேலைகள்! நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் டும்டும்டும்.. மாப்பிள்ளை யார்?

தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் மாமன்னன், ஜெயம் ரவி ஜோடியாக சைரன் போன்ற படங்களில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

12:47 PM IST

இது புதிய வகை இந்தி திணிப்பு.. தமிழக மக்களின் உணர்வோடு விளையாடாதீங்க.. ரயில்வே துறையை எச்சரிக்கும் ராமதாஸ்.!

புதிய வகைகளில் இந்தியை திணிக்க முயல்வதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடன் தொடர்வண்டித்துறை விளையாடக் கூடாது என ராமதாஸ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

12:46 PM IST

நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லைனா? சாமானிய மக்களின் நிலை? கவர்னரிடம் புகார் கூறிய அண்ணாமலை..!

செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவின் போது சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் படிக்க

12:09 PM IST

டார்லிங்... டார்லிங்னு சொல்லியே 50 நாட்களை ஓட்டிய ராபர்ட் மாஸ்டருக்கு பிக்பாஸ் தந்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வெளியேறி உள்ள ராபர்ட் மாஸ்டருக்கு அந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அவர் மொத்தமாக 7 வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ளார். மேலும் படிக்க

11:55 AM IST

அதிகரிக்கும் விபத்துகள்..! 8 வழிச்சாலைத்திட்டம் செயல்படுத்திடுக..! திடீர் கோரிக்கை விடுத்த அன்புமணி

விபத்துகள் அதிகரிப்பதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி விரைவுச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என  பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..

11:04 AM IST

‘பரமசுந்தரி’க்கு புரபோஸ் பண்ணிய ‘பாகுபலி’... 43 வயதில் பாலிவுட் நடிகை மீது காதலில் விழுந்த பிரபாஸ்..!

ஆதிபுருஷ், சலார், ஸ்பிரிட் என பல்வேறு படங்களை கைவசம் வைத்து பிசியான நடிகராக வலம் வரும் பிரபாஸ், பிரபல பாலிவுட் நடிகை மீது காதலில் விழுந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும் படிக்க

10:50 AM IST

24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக்..! அதிக விலைக்கு மதுபானம் விற்கப்படுவது ஏன் ..! ஆர்.பி.உதயகுமார் கேள்வி

எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் 500 டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டன. இன்றைக்கு கணக்கில் அடங்காத பெட்டிக்கடை போல், மதுபான கடைகள் நாடெங்கும் இன்றைக்கு திறக்கப்பட்டு இருக்கிறது, இதற்கு அதிகாரம் கொடுத்தது யார் என்று தெரியவில்லையென ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க..

10:25 AM IST

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று காலை சந்திக்கிறார் அண்ணாமலை

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று காலை 10.30 மணிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திக்க உள்ளார். துணை ராணுவ படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரி ஆளுநரிடம் அண்ணாமலை மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10:20 AM IST

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க கட்டணமா.? அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த மின்வாரியம்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியின் போது பொதுமக்களிடம் பணம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
மேலும் படிக்க..

10:07 AM IST

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு மின்வாரியம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணைப்பு பணியின்போது கணினியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், மாற்று கணினிகளை தயாராக வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

9:19 AM IST

நடிகர் சிவாஜி கணேசனின் மகன் மற்றும் பேரன் மீது ‘செக்’ மோசடி வழக்கு

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரரான அக்‌ஷய் சரின் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிவாஜியின் மகன் மற்றும் பேரன் மீது ‘செக்’ மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் படிக்க

9:19 AM IST

சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு அரசியல் நடத்தி வரும் மோடி அரசு.. இது அநியாயமான தாக்குதல்.. கொதிக்கும் வைகோ.!

ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான சிறுபான்மையினருக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தியதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

8:32 AM IST

நடிகை மீனாவுக்கு இரண்டாவது திருமணம்... மாப்பிள்ளை இவரா? - காட்டுத்தீ போல் பரவும் தகவல்... பின்னணி என்ன?

நடிகை மீனாவுக்கு இரண்டாவது திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் இல்லையாம். ஆனால் அவரது பெற்றோர் தான் நைனிகாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேறு திருமணம் செய்துகொள்ளுமாறு அவரை வற்புறுத்தினார்களாம். இதையடுத்து தான் அவர் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும், விரைவில் குடும்ப நண்பர் ஒருவரை அவர் மறுமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் பரவியது. மேலும் படிக்க

8:28 AM IST

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட் ..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

8:14 AM IST

School Holiday: விடாமல் அடிச்சு ஊத்தும் கனமழை! 2 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!

விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

7:49 AM IST

திமுக தலைமை கழக நிர்வாகிகள் பட்டியல்.. TKS.இளங்கோவன், பழனிவேல் தியாகராஜன், கலைராஜானுக்கு புதிய பொறுப்பு.!

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டிகேஎஸ்.இளங்கோவன்,  கலைராஜான் ஆகியோருக்கு திமுகவின் முக்கிய பதவிகளை  திமுக தலைமை வழங்கியுள்ளது. 

மேலும் படிக்க

7:48 AM IST

மோடி அரசின் கைக்கூலி ஆளுநர் RN.ரவி! கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்கு துணை போகிறாரோ?இறங்கி அடிக்கும் வேல்முருகன்

எதிர்கால இளைஞர், மாணவர் சமுதாய நலனை கவனத்தில் கொள்ளாமல் தமிழக ஆளுநரின் இத்தகைய போக்கு, ஆன்லைன் சூதாட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபவெறிக்கு துணை போகிறாரோ என்ற சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என வேல்முருகன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

2:30 PM IST:

சன்னி லியோன், பீட்டா என்கிற விலங்குகள் நல அமைப்புடன் சேர்ந்து விலங்குகளை காப்பதற்காக பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். அந்த வகையில், சன்னி லியோனும், அவரது கணவர் டேனியல் வைபரும் சேர்ந்து தெருநாய்களை பாதுகாக்க ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை தொடங்கி இருக்கின்றனர். மேலும் படிக்க

1:26 PM IST:

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த கண்ணதாசன் வழக்கு தொடர்ந்துள்ளார். 

1:05 PM IST:

தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் மாமன்னன், ஜெயம் ரவி ஜோடியாக சைரன் போன்ற படங்களில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

12:47 PM IST:

புதிய வகைகளில் இந்தியை திணிக்க முயல்வதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடன் தொடர்வண்டித்துறை விளையாடக் கூடாது என ராமதாஸ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

12:46 PM IST:

செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவின் போது சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் படிக்க

12:09 PM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வெளியேறி உள்ள ராபர்ட் மாஸ்டருக்கு அந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அவர் மொத்தமாக 7 வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ளார். மேலும் படிக்க

11:55 AM IST:

விபத்துகள் அதிகரிப்பதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி விரைவுச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என  பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..

11:04 AM IST:

ஆதிபுருஷ், சலார், ஸ்பிரிட் என பல்வேறு படங்களை கைவசம் வைத்து பிசியான நடிகராக வலம் வரும் பிரபாஸ், பிரபல பாலிவுட் நடிகை மீது காதலில் விழுந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும் படிக்க

10:50 AM IST:

எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் 500 டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டன. இன்றைக்கு கணக்கில் அடங்காத பெட்டிக்கடை போல், மதுபான கடைகள் நாடெங்கும் இன்றைக்கு திறக்கப்பட்டு இருக்கிறது, இதற்கு அதிகாரம் கொடுத்தது யார் என்று தெரியவில்லையென ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க..

10:25 AM IST:

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று காலை 10.30 மணிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திக்க உள்ளார். துணை ராணுவ படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரி ஆளுநரிடம் அண்ணாமலை மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10:20 AM IST:

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியின் போது பொதுமக்களிடம் பணம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
மேலும் படிக்க..

10:07 AM IST:

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு மின்வாரியம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணைப்பு பணியின்போது கணினியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், மாற்று கணினிகளை தயாராக வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

9:19 AM IST:

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரரான அக்‌ஷய் சரின் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிவாஜியின் மகன் மற்றும் பேரன் மீது ‘செக்’ மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் படிக்க

9:19 AM IST:

ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான சிறுபான்மையினருக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தியதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

8:32 AM IST:

நடிகை மீனாவுக்கு இரண்டாவது திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் இல்லையாம். ஆனால் அவரது பெற்றோர் தான் நைனிகாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேறு திருமணம் செய்துகொள்ளுமாறு அவரை வற்புறுத்தினார்களாம். இதையடுத்து தான் அவர் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும், விரைவில் குடும்ப நண்பர் ஒருவரை அவர் மறுமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் பரவியது. மேலும் படிக்க

8:28 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

8:14 AM IST:

விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

7:49 AM IST:

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டிகேஎஸ்.இளங்கோவன்,  கலைராஜான் ஆகியோருக்கு திமுகவின் முக்கிய பதவிகளை  திமுக தலைமை வழங்கியுள்ளது. 

மேலும் படிக்க

7:48 AM IST: