Asianet Tamil News Live: காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்!

Tamil News live updates today on november 24 2022

காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி அறிவித்துள்ளார்.

3:15 PM IST

‘பத்து தல’ ஷூட்டிங் முடிந்தது... அடுத்த படத்தில் சூப்பர்ஹீரோவாகும் சிம்பு - அதுவும் யார் டைரக்‌ஷன்ல தெரியுமா?

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள பத்து தல படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் முடிவடைந்தது. ஷூட்டிங் நிறைவு பெற்றதை அடுத்து படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் சிம்பு.  மேலும் படிக்க

1:41 PM IST

வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த மகள்.. துடிதுடிக்க கொன்ற தாய்.. இறுதி அவர் என்ன செய்தார் தெரியுமா?

காதலை கைவிட மறுத்த மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

1:40 PM IST

தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் BJP!பெரிய கட்சி சிறிய கட்சியாக மாறப்போகிறது!அதிமுகவை எச்சரிக்கும் பூங்குன்றன்

பாரதிய ஜனதா கட்சி இல்லாமல் இனி யாரும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு அது வளர்ந்து வருகிறது என ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

1:38 PM IST

காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி அறிவித்துள்ளார்.

1:37 PM IST

உதயநிதிக்கு புதிய சிக்கல்... உச்சநீதிமன்ற வழக்கால் பரபரப்பு..!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தலில் தோல்வியடைந்த ரவி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

மேலும் படிக்க

12:45 PM IST

நடுராத்திரி திருடுறாரு... பிக்பாஸ் வீட்டில் அசீம் செய்யும் திருட்டு வேலைகளை லிஸ்ட் போட்டு சொன்ன தனலட்சுமி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள தனலட்சுமி, அசீம் மீது திருட்டு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

12:06 PM IST

குழந்தைக்கு நாக்குக்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்தது ஏன்.? மதுரை அரசு மருத்துவமனை விளக்கம்

குழந்தைக்கு சிறுநீர் பாதையில் முன் தோல் குறுக்கமாக இருந்ததால் மீண்டும் ஒரு முறை மயக்க மருந்து கொடுக்கப்படாமல் பிறப்புறுப்பில் சுன்னத் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தை தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும் ராஜாஜி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

12:03 PM IST

விஜயகாந்த் படக்கதையை திருடி.. ஜவான் படத்துக்காக பட்டி டிங்கரிங் பார்த்தாரா அட்லீ? - விசாரணையில் வெளிவந்த உண்மை

அட்லீ இயக்கத்தில் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படமும் அண்மையில் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. அதன்படி விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு படத்தின் கதையை திருடி தான் அட்லீ ஜவான் படத்தை எடுத்து வருவதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டு இருந்தது. மேலும் படிக்க

11:28 AM IST

அழுத்தங்களுக்கு அரசு பணியக் கூடாது..! இதற்கான அனுமதியை உடனே ரத்து செய்தே தீர வேண்டும்- ராமதாஸ் ஆவேசம்

சுற்றுச்சூழலை சீரழிக்கும் இந்தத் திட்டத்திற்கு தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தமிழ்நாடு அரசின் ஆதரவை பெறும் முயற்சியில் சைமா அமைப்பு தீவிரமாக ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள ராமதாஸ் பரங்கிப்பேட்டை சாயக்கழிவு ஆலை அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்
 
11:07 AM IST

இந்த மாதிரி கேவலமான வேலைய பண்ணாதீங்க... தன் பெயரில் நடந்த நூதன மோசடியால் டென்ஷன் ஆன அசுரன் பட நடிகை

வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை அம்மு அபிராமி. இவர் தன் பெயரை பயன்படுத்தி ஆன்லைனில் நடந்த நூதன மோசடி பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். மேலும் படிக்க

10:51 AM IST

ஆன்லைனில் வெடி மருத்து வாங்கிய நபர் கைது.! தனது எதிரியை கொலை செய்ய திட்டம்.?போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

கோவையில் தனது எதிரியை கொலை செய்ய ஆன்லைனில் வெடி மருத்து வாங்கிய மாரியப்பன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் படிக்க..

10:06 AM IST

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள்

சென்னை மாநகராட்சி 165வது வார்டு கவுன்சிலராக பொறுப்பு வகிப்பவர் நாஞ்சில் பிரசாத் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் படிக்க..

9:49 AM IST

மக்களே உஷார்.. 50GB இலவச டேட்டா போலியானது- காவல்துதுறை எச்சரிக்கை

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க இலவச டேட்டா தருவதாக சமூகவளைதலங்களில் வரும் பதிவு மற்றும் இணைப்பு போலியானது. 50ஜிபி டேட்டா தருவததாக கூறும் ஆசைவார்த்தைகளை நம்பி எந்த இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள். அவ்வாறு செய்ததால் உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளது என பொதுமக்களுக்கு சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

9:41 AM IST

பாஜகவினர் தான் தமிழகத்தில் போதைப்பொருளை விற்பனை செய்கிறார்கள்..? கடும் குற்றச்சாட்டு கூறிய ஆர் எஸ் பாரதி

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக ஆளுநரிடம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் புகாரளிக்கிறார். ஆனால் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களே பாஜகவினர் தான் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க..

9:19 AM IST

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்... ஓய்வெடுக்க சொன்ன டாக்டர்கள்! அப்போ பிக்பாஸ் நிகழ்ச்சி?

கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதை அறிந்து ஷாக் ஆன ரசிகர்கள், அவருக்கு என்ன ஆச்சு என்று பதறிப்போய் இருந்தனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார். அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்கு பின் தற்போது வீடு திரும்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க

8:44 AM IST

பாஜக பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்..! அண்ணாமலை, சூர்யா சிவா மீது போலீசில் புகார்..! கைது செய்ய வாய்ப்பா..?

பாஜக பெண் நிர்வாகியை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் அண்ணாமலை மற்றும் சூர்யா சிவா மீது மதுரை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

8:43 AM IST

வீடு திரும்பினார் கமல்ஹாசன்... ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வீடு திரும்பினார். ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

7:57 AM IST

அடுத்த 3 மணிநேரத்திற்கு 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, விழுப்புரம், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

7:56 AM IST

Power Shutdown in Chennai:அய்யய்யோ.. சென்னையில் இன்று இந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை.. இதோ லிஸ்ட்.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம்,  காலடிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:28 AM IST

முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறி! அதற்கு அமைச்சர்கள் சண்டையே உதாரணம்! திமுகவை ரவுண்ட் கட்டும் டிடிவி.!

திமுக ஒன்றரை ஆண்டுக்கால ஆட்சியில் மக்களிடம் வருத்தத்தை சம்பாதித்துள்ளது. அதை சரி செய்து கொள்ளவில்லை என்றால்  இன்னும் மோசமான நிலையை சந்திப்பார்கள் என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:27 AM IST

கமல்ஹாசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு.. போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

3:15 PM IST:

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள பத்து தல படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் முடிவடைந்தது. ஷூட்டிங் நிறைவு பெற்றதை அடுத்து படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் சிம்பு.  மேலும் படிக்க

1:41 PM IST:

காதலை கைவிட மறுத்த மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

1:40 PM IST:

பாரதிய ஜனதா கட்சி இல்லாமல் இனி யாரும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு அது வளர்ந்து வருகிறது என ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

1:38 PM IST:

காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி அறிவித்துள்ளார்.

1:37 PM IST:

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தலில் தோல்வியடைந்த ரவி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

மேலும் படிக்க

12:45 PM IST:

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள தனலட்சுமி, அசீம் மீது திருட்டு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

12:06 PM IST:

குழந்தைக்கு சிறுநீர் பாதையில் முன் தோல் குறுக்கமாக இருந்ததால் மீண்டும் ஒரு முறை மயக்க மருந்து கொடுக்கப்படாமல் பிறப்புறுப்பில் சுன்னத் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தை தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும் ராஜாஜி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

12:03 PM IST:

அட்லீ இயக்கத்தில் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படமும் அண்மையில் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. அதன்படி விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு படத்தின் கதையை திருடி தான் அட்லீ ஜவான் படத்தை எடுத்து வருவதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டு இருந்தது. மேலும் படிக்க

11:28 AM IST:

சுற்றுச்சூழலை சீரழிக்கும் இந்தத் திட்டத்திற்கு தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தமிழ்நாடு அரசின் ஆதரவை பெறும் முயற்சியில் சைமா அமைப்பு தீவிரமாக ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள ராமதாஸ் பரங்கிப்பேட்டை சாயக்கழிவு ஆலை அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்
 
11:07 AM IST:

வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை அம்மு அபிராமி. இவர் தன் பெயரை பயன்படுத்தி ஆன்லைனில் நடந்த நூதன மோசடி பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். மேலும் படிக்க

10:51 AM IST:

கோவையில் தனது எதிரியை கொலை செய்ய ஆன்லைனில் வெடி மருத்து வாங்கிய மாரியப்பன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் படிக்க..

10:06 AM IST:

சென்னை மாநகராட்சி 165வது வார்டு கவுன்சிலராக பொறுப்பு வகிப்பவர் நாஞ்சில் பிரசாத் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் படிக்க..

9:49 AM IST:

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க இலவச டேட்டா தருவதாக சமூகவளைதலங்களில் வரும் பதிவு மற்றும் இணைப்பு போலியானது. 50ஜிபி டேட்டா தருவததாக கூறும் ஆசைவார்த்தைகளை நம்பி எந்த இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள். அவ்வாறு செய்ததால் உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளது என பொதுமக்களுக்கு சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

9:41 AM IST:

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக ஆளுநரிடம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் புகாரளிக்கிறார். ஆனால் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களே பாஜகவினர் தான் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க..

9:19 AM IST:

கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதை அறிந்து ஷாக் ஆன ரசிகர்கள், அவருக்கு என்ன ஆச்சு என்று பதறிப்போய் இருந்தனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார். அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்கு பின் தற்போது வீடு திரும்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க

8:44 AM IST:

பாஜக பெண் நிர்வாகியை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் அண்ணாமலை மற்றும் சூர்யா சிவா மீது மதுரை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

8:43 AM IST:

லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வீடு திரும்பினார். ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

7:57 AM IST:

சென்னை, விழுப்புரம், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

7:56 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம்,  காலடிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:28 AM IST:

திமுக ஒன்றரை ஆண்டுக்கால ஆட்சியில் மக்களிடம் வருத்தத்தை சம்பாதித்துள்ளது. அதை சரி செய்து கொள்ளவில்லை என்றால்  இன்னும் மோசமான நிலையை சந்திப்பார்கள் என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:27 AM IST: