Asianet Tamil News Live:அதிமுக கூட்டணியில் டிடிவியை சேர்க்க முடியாது.. ஈபிஎஸ் திட்டவட்டம்!

Tamil News live updates today on november 16 2022

அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரை சேர்க்க முடியாது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும், தினகரன் 1 சதவீதம் கூட இடம்பெற வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். 

10:49 PM IST

எம்ஜிஆர்,ஜெயலலிதா,கருணாநிதி இவர்களை விட.. முதலமைச்சர் ஸ்டாலின்.? அமைச்சர் பேச்சு !

அமைச்சர் என்பவர் முதலமைச்சரின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர். அமைச்சர்கள், அதிகாரிகள், மக்கள் என அனைவரையும் அரவணைத்துக் கொண்டு செல்வது இந்த ஆட்சிக்கு உள்ளது என்று கூறியுள்ளார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.

மேலும் படிக்க

10:04 PM IST

நெல்லையில் சமூக மோதல்.. தடுத்து நிறுத்திய சபாநாயகர் அப்பாவு - குவியும் பாராட்டுக்கள் !

தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுவின் முயற்சியால் சமூக மோதல் வராமல் தடுக்கப்பட்டுள்ளது என்பதே நெல்லை மாவட்டத்தின் ட்ரெண்டிங் டாபிக்காக உள்ளது.

மேலும் படிக்க

9:33 PM IST

மலேரியாவுக்கு சிகிச்சை.. ஹெபடைடிஸ் சி எதிர்ப்பு மருந்து,ஆனால்! புது தகவலை வெளியிட்ட ஜேஎன்யு

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) மூலக்கூறு மருத்துவத்திற்கான சிறப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், மலேரியாவுக்கு சிகிச்சையளிக்க அலிஸ்போரிவிர் என்ற ஹெபடைடிஸ் சி எதிர்ப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக துர்கேஷ் நந்தன் ஜா தெரிவிக்கிறார்.

மேலும் படிக்க

7:53 PM IST

ஏடிஎம்களில் தமிழ் மொழி புறக்கணிப்பு.. கொந்தளித்த நெட்டிசன்கள் - விளக்கமளித்த அமைச்சர் பிடிஆர்!

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக எழுந்த புகார்களுக்கு விளக்கமளித்துள்ளார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

மேலும் படிக்க

7:36 PM IST

அவமானம்.! இந்திய இருமல் சிரப் காரணமாக குழந்தைகள் மரணம் - இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி வேதனை

நினைக்க முடியாத அவமானம் என்று இந்திய இருமல் சிரப் காரணமாக குழந்தைகள் மரணம் அடைந்தது குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

5:36 PM IST

காங்க்ரா மினியேச்சர் ஓவியம் டூ கின்னௌரி ஷால் வரை - ஜி20 தலைவர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த பரிசுகள் !

இந்திய பிரதமர் மோடி ஜி20 தலைவர்களுக்கு பல்வேறு விதமான பரிசுகளை கொடுத்துள்ளார் அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க

4:16 PM IST

கல்லூரிகளில் ராகிங் கொடுமையா.? கடும் நடவடிக்கை பாயும் - டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு !

ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

3:56 PM IST

ஜூனியர் மாணவர்களை கொடுமைப்படுத்திய சீனியர்ஸ் - அதிரடி முடிவெடுத்த கல்லூரி நிர்வாகம்

மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களை மூத்த எம்பிபிஎஸ் மாணவர்கள் ராகிங் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

2:14 PM IST

இரட்டை வேடம் போட்டு நம்பி வந்த மக்களுக்கு துரோகம் இழைக்கும் திமுக..! போராட்டத்திற்கு தேதி குறித்த அண்ணாமலை..!

தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற உத்தரவிட்ட தமிழக அரசை கண்டித்து நீலகிரி மாவட்டம் கூடலூரில் இந்த மாதம் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் இந்த ஆர்பாட்டத்தில் தானும் கலந்து கொள்ள இருப்பதாக  அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க..

1:46 PM IST

மூன்றரை லட்சம் காலிப்பணியிடம் நிரப்பப்படும்.? தேர்தல் வாக்குறுதியில் 10% கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை-ஓபிஎஸ்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் முடிவுகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க. அரசை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..

1:23 PM IST

காந்தாரா பட இயக்குனர் ரிஷப் ஷெட்டிக்கு தங்க செயின் பரிசளித்த ரஜினிகாந்த்

ரிஷப் ஷெட்டியிடம் வியந்து பேசிய ரஜினிகாந்த், காந்தாரா மாதிரி படமெல்லாம் 50 வருஷத்துக்கு ஒருக்க தான் நடக்கும் என சொன்னாராம். அத்தோடு இயக்குனர் ரிஷப் ஷெட்டிக்கு தங்க செயின் ஒன்றையும் பரிசாக வழங்கி இருந்தாராம் ரஜினி. சூப்பர்ஸ்டாரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும் படிக்க

11:55 AM IST

மாணவி பிரியா உயிரிழப்பு விவகாரம்..! கடவுளின் விதி என கூறி தப்பிக்க வில்லை..! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த மா.சு

மாணவி பிரியா உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது தொடர்பான மருத்துவ குழுவின் முழு அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

11:27 AM IST

சட்டத்திற்கு புறம்பாக தீட்சிதர் செயல்பட்டால் அரசு தனது அதிகாரத்தை செலுத்தும்..! எச்சரிக்கை விடுத்த சேகர்பாபு

சட்டத்திற்கு புறம்பாக தீச்சதர் தரப்பு செயல்பட்டால் அரசுக்கு உண்டான அதிகாரத்தை நிச்சயம் அறநிலைத்துறை செயல்படுத்தும். அறநிலையத் துறையின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

மேலும் படிக்க..

10:48 AM IST

நளினி ஒரு துரோகி! பிரதமரை படுகொலை செய்த கொலைகாரி! இனியாவது பொய் பேசாமல் திருந்து.. ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி விளாசல்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் விடுதலையான நளினி, ஊடகங்களிடம் பொய்யான தகல்களைக் கூறுகிறார். இனியாவது திருந்தி வாழ வேண்டும் என ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி அனுசுயா டெய்சி கூறியுள்ளார். 

மேலும் படிக்க

10:20 AM IST

தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே இலக்கு – திருமாவளவன் சூளுரை

தமிழ் நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

9:51 AM IST

அறநிலையத்துறை பள்ளி,கல்லூரியில் வெண்பொங்கல், இட்லியோடு காலை சிற்றுண்டி.! திட்டத்தை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின்

பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் 4,000 மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

மேலும் படிக்க..

9:48 AM IST

விடாது கருப்பாய் துரத்தும் இரவின் நிழல் சர்ச்சை... எமோஷனல் ஆன இயக்குனர் பார்த்திபன்

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இரவின் நிழல் திரைப்படம் ரிலீசானபோது, அதில் இது உலகின் இரண்டாவது சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  இதனைப் பார்த்து மனமுடைந்து போன பார்த்திபன், அதுகுறித்து எமோஷனலாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

8:59 AM IST

பேருந்து பயணிகளிடம் கைகலப்பா.? ஓட்டுநர், நடத்துனர்களுக்கு எச்சரிக்கை.! சுற்றறிக்கை வெளியிட்ட போக்குவரத்து துறை

அரசு பேருந்துகளில் பயணிகளிடம் தவறான முறையில் பேசவோ, கைகலப்புகளில் ஈடுபடவோ கூடாது என ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க..

8:31 AM IST

அரியவகை நோய் பாதிப்பு... 44 வயதில் உயிரிழந்த பிரபல ஒளிப்பதிவாளர் - திரையுலகினர் அதிர்ச்சி

ஒளிப்பதிவாளர் சுதீஷுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அமிலோய்டோசிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்த நோய் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், ஒளிப்பதிவாளர் சுதீஷ் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 44. மேலும் படிக்க

8:08 AM IST

ரூ.1000 போதாது..! மழையால் பாதித்த அனைவருக்கும் ரூ.5000 வழங்கிடுக..! திமுக அரசை வலியுறுத்திய மார்க்சிஸ்ட்

 வட கிழக்கு பருவ மழையால் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5,000 இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேலும் படிக்க..

7:45 AM IST

பட்ஜெட்டை விட 10 மடங்கு அதிக வசூல்... பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்யும் ‘லவ் டுடே’ படத்தின் 12 நாள் வசூல் நிலவரம் இதோ

ரிலீசானது முதல் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வரும் லவ் டுடே திரைப்படம், முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது. ரிலீசாகி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆக உள்ள நிலையிலும் பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது இப்படம். வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது அதைவிட 10 மடங்கு அதிக வசூலை ஈட்டி உள்ளது. மேலும் படிக்க

7:29 AM IST

ஏழை, எளிய மக்களின் புகலிடமான அரசு மருத்துவமனைகள் நரகமாக மாறுகிறதா? கொதிக்கும் மக்கள் நீதி மய்யம்.!

கடவுளுக்கு நிகராக கருதப்படும் மருத்துவர்கள், உயிர்களுடன் விளையாடும் போக்கை மக்கள் நீதி மய்யம் கடுமையாக கண்டிக்கிறது என மாநில செயலாளர் சிவ இளங்கோ கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:28 AM IST

Power Shutdown: சென்னையில் முக்கிய ஏரியாக்களில் இன்று மின்தடை.. இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க.!

சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க

10:49 PM IST:

அமைச்சர் என்பவர் முதலமைச்சரின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர். அமைச்சர்கள், அதிகாரிகள், மக்கள் என அனைவரையும் அரவணைத்துக் கொண்டு செல்வது இந்த ஆட்சிக்கு உள்ளது என்று கூறியுள்ளார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.

மேலும் படிக்க

10:04 PM IST:

தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுவின் முயற்சியால் சமூக மோதல் வராமல் தடுக்கப்பட்டுள்ளது என்பதே நெல்லை மாவட்டத்தின் ட்ரெண்டிங் டாபிக்காக உள்ளது.

மேலும் படிக்க

9:33 PM IST:

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) மூலக்கூறு மருத்துவத்திற்கான சிறப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், மலேரியாவுக்கு சிகிச்சையளிக்க அலிஸ்போரிவிர் என்ற ஹெபடைடிஸ் சி எதிர்ப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக துர்கேஷ் நந்தன் ஜா தெரிவிக்கிறார்.

மேலும் படிக்க

7:53 PM IST:

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக எழுந்த புகார்களுக்கு விளக்கமளித்துள்ளார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

மேலும் படிக்க

7:36 PM IST:

நினைக்க முடியாத அவமானம் என்று இந்திய இருமல் சிரப் காரணமாக குழந்தைகள் மரணம் அடைந்தது குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

5:36 PM IST:

இந்திய பிரதமர் மோடி ஜி20 தலைவர்களுக்கு பல்வேறு விதமான பரிசுகளை கொடுத்துள்ளார் அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க

4:16 PM IST:

ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

3:56 PM IST:

மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களை மூத்த எம்பிபிஎஸ் மாணவர்கள் ராகிங் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

2:14 PM IST:

தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற உத்தரவிட்ட தமிழக அரசை கண்டித்து நீலகிரி மாவட்டம் கூடலூரில் இந்த மாதம் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் இந்த ஆர்பாட்டத்தில் தானும் கலந்து கொள்ள இருப்பதாக  அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க..

1:46 PM IST:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் முடிவுகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க. அரசை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..

1:23 PM IST:

ரிஷப் ஷெட்டியிடம் வியந்து பேசிய ரஜினிகாந்த், காந்தாரா மாதிரி படமெல்லாம் 50 வருஷத்துக்கு ஒருக்க தான் நடக்கும் என சொன்னாராம். அத்தோடு இயக்குனர் ரிஷப் ஷெட்டிக்கு தங்க செயின் ஒன்றையும் பரிசாக வழங்கி இருந்தாராம் ரஜினி. சூப்பர்ஸ்டாரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும் படிக்க

11:55 AM IST:

மாணவி பிரியா உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது தொடர்பான மருத்துவ குழுவின் முழு அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

11:27 AM IST:

சட்டத்திற்கு புறம்பாக தீச்சதர் தரப்பு செயல்பட்டால் அரசுக்கு உண்டான அதிகாரத்தை நிச்சயம் அறநிலைத்துறை செயல்படுத்தும். அறநிலையத் துறையின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

மேலும் படிக்க..

10:48 AM IST:

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் விடுதலையான நளினி, ஊடகங்களிடம் பொய்யான தகல்களைக் கூறுகிறார். இனியாவது திருந்தி வாழ வேண்டும் என ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி அனுசுயா டெய்சி கூறியுள்ளார். 

மேலும் படிக்க

10:20 AM IST:

தமிழ் நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

9:51 AM IST:

பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் 4,000 மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

மேலும் படிக்க..

9:48 AM IST:

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இரவின் நிழல் திரைப்படம் ரிலீசானபோது, அதில் இது உலகின் இரண்டாவது சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  இதனைப் பார்த்து மனமுடைந்து போன பார்த்திபன், அதுகுறித்து எமோஷனலாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

8:59 AM IST:

அரசு பேருந்துகளில் பயணிகளிடம் தவறான முறையில் பேசவோ, கைகலப்புகளில் ஈடுபடவோ கூடாது என ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க..

8:31 AM IST:

ஒளிப்பதிவாளர் சுதீஷுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அமிலோய்டோசிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்த நோய் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், ஒளிப்பதிவாளர் சுதீஷ் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 44. மேலும் படிக்க

8:08 AM IST:

 வட கிழக்கு பருவ மழையால் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5,000 இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேலும் படிக்க..

7:45 AM IST:

ரிலீசானது முதல் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வரும் லவ் டுடே திரைப்படம், முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது. ரிலீசாகி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆக உள்ள நிலையிலும் பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது இப்படம். வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது அதைவிட 10 மடங்கு அதிக வசூலை ஈட்டி உள்ளது. மேலும் படிக்க

7:29 AM IST:

கடவுளுக்கு நிகராக கருதப்படும் மருத்துவர்கள், உயிர்களுடன் விளையாடும் போக்கை மக்கள் நீதி மய்யம் கடுமையாக கண்டிக்கிறது என மாநில செயலாளர் சிவ இளங்கோ கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:28 AM IST: