Asianet Tamil News live : கடலூரில் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ் பேரணி- போலீசார் குவிப்பு..

Tamil News live updates today on November 06 2022

கடலூரில் இன்று மாலை 4 மணிக்கு ஆர்.எஸ்.எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு கருத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

9:43 PM IST

ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு.. சண்டை போடாதீங்க.! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சொன்ன ஐடியா !

மக்கள் 52 ஆண்டுகளாக இரு கட்சிகளும் ஆட்சி செய்து மக்களுக்கு எந்த ஒரு திட்டங்களையும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டி உள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

மேலும் படிக்க

9:08 PM IST

Price Hike: விலை உயரும் டீ,காபி.. எவ்வளவு தெரியுமா ? அதிர்ச்சியில் பொதுமக்கள் !!

பால் விலை உயர்வு காரணமாக டீ,காபி போன்றவற்றின் விலை தற்போது உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க

8:44 PM IST

கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் திடீர் திருப்பம் - காதலி குடும்பத்தின் ‘அந்த’ செயல் !!

கேரளா மாநிலத்தில் தனது காதலனுக்கு ஜூஸில் விஷம் கொடுத்து கொலை செய்த காதலியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க

7:45 PM IST

அண்ணாமலை என்று எழுதுவதற்கு பெரியாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.. மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அட்வைஸ்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அறிவுரை கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க

6:40 PM IST

வேலை தேடும் பெண்கள் டார்கெட்.. சென்னையில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்.. ரைடில் சிக்கிய தம்பதி !!

காவல்துறை பல்வேறு சோதனைகளை மேற்கொண்டாலும், இன்றளவும் கொடிகட்டி பறக்கிறது பாலியல் தொழில்.

மேலும் படிக்க

5:51 PM IST

பேருந்து நிலையத்தில் 12ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

12-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் வைத்து தாலி கட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் படிக்க

5:23 PM IST

மாணவிகளுக்கு சைக்கிள்.! பெண்களுக்கு ஸ்கூட்டி.! தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அள்ளிக்கொடுத்த பாஜக !

இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

5:13 PM IST

8 வது படித்திருந்தால் போதும்.. ரூ.62,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. விவரம் இதோ..

கோவை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

5:00 PM IST

தமிழ்நாட்டில் 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடங்கியது.. போலீஸ் பலத்த பாதுகாப்பு !

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மூன்று இடங்களில் பேரணியை நடத்தி வருகிறார்கள். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

4:36 PM IST

மாணவர்களே கவனத்திற்கு !! மழைக்கால விடுமுறைகளுக்கு பதிலாக இனி சனிக்கிழமைகளில் வகுப்புகள்..

மழைக்கால விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க
 
3:36 PM IST

2022ம் ஆண்டு முடிய 60 நாட்கள் தான் இருக்கு, ஆனா ? மீண்டும் சுனாமி.. நாஸ்டர்டாமஸ் கணிப்பு பகீர்

பிரான்சின் பிரபல ஜோதிடரான நாஸ்டர்டாமஸை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். உலகத்தைப் பற்றிய அவரது கணிப்புகள் பிரபலமானவை ஆகும். அவர் கணித்த கணிப்புகள் பல உண்மையாக நடந்துள்ளது. தற்போது 2022ஆம் ஆண்டு குறித்த அவரது கணிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க

3:31 PM IST

நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் தான். இணைப்புக்கான பேச்சுக்கே இடம் இல்லை- ஓபிஎஸ்யை அலற வைத்த இபிஎஸ்

 நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. எனவே அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

3:05 PM IST

போலி இந்துத்துவா பயங்கரவாத தாக்குதல்.. லெய்செஸ்டர் வகுப்புவாத மோதல் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் போலி இந்துத்துவா பயங்கரவாதத்தை உருவாக்கியுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

மேலும் படிக்க

2:52 PM IST

மக்களே உஷார் !! இன்று 16 மாவட்டங்களில் கனமழை.. எங்கெல்லாம் மழை.. வெதர் அப்டேட்

தமிழகத்தில் இன்று தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

2:10 PM IST

வடகிழக்கு பருவமழை.. இதுவரை 26 பேர் பலி.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவிப்பு..

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கள நிலவரம், மீட்புப் பணிகள் மற்றும் வானிலை குறித்த தகவல்களை பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

1:31 PM IST

சரக்கு லாரியில் கடத்தல்.. மடக்கி பிடித்த போலீஸ்.. சிக்கிய ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருள் ..!!

வேளாங்கண்ணி அருகே பாலாக்குறிச்சியில் காவல் சார்பு ஆய்வாளர் தலைமையில் நேற்று தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த மகாராஷ்டிர பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். மேலும் படிக்க

1:02 PM IST

15 இராமேஸ்வரம் மீனவர்கள் கைது..! சிங்களப் படையினரின் அத்துமீறல்களுக்கு முடிவு எப்போது- ராமதாஸ் ஆவேசம்

ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 15 மீனவர்கள் கைது செய்துள்ள சிங்களப் படையினரின் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க..

12:12 PM IST

உங்களுக்குத்தான் மோடி போபியா..! சிலந்திகள் சிங்கங்களை என்ன செய்து விட முடியும்- முரசொலிக்கு தமிழிசை பதிலடி

முரசொலியின் சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். இடி ஒலியே எங்களை ஒண்ணும் செய்ய முடியாத போது. முரசொலி எங்களை என்ன செய்துவிட முடியும். வதந்திகளை பரப்பும் சிலந்திகள் நசுக்கப்படலாம். உண்மையாக உழைக்கும் சிங்கங்களை ஒன்றும் செய்து விட முடியாது என தமிழிசை செளவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

12:12 PM IST

திருப்பதி கோவில் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? அப்படியே ஷாக் ஆயிடுவீங்க !! முழு விவரம் இதோ..

திருமலை திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு குறித்த வெள்ள அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு ரூ.2.26 லட்சம் கோடியாக உள்ளது. மேலும் படிக்க

11:24 AM IST

வீட்டின் கேட்டை மூட சென்ற கணவன் மின்சாரம் தாக்கி பலி..! காப்பாற்ற சென்ற மனைவியும் துடி துடித்து மரணம்

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தம்பதியினர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க..

11:19 AM IST

வைகை அணையிலிருந்து நீர் வெளியேற்றம் அதிகரிப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

தொடர் மழை காரணமாக வைகை அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

10:42 AM IST

நெட் தேர்வு முடிவுகள் வெளியானது.. மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி..?

UGC NET 2022 தேர்வு முடிவுகள் நேற்று இரவு ( 5.11.2022) அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வர்கள் தங்களது முடிவுகளை www.nta.ac.in மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.மேலும் படிக்க

10:38 AM IST

அவதூறுகளை அள்ளிவீசி உண்மையை மறைக்க சி.வி.சண்முகம் திட்டம்..? இறங்கி அடிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலைகளுக்கு பொறுப்பான அனைவர் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். முன்னாள் முதலமைச்சர், வேதாந்தா நிறுவனம் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் விசாரணையிலிருந்து தப்பிவிடக் கூடாது என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..

10:35 AM IST

நெதர்லாந்திடம் தோற்று தொடரைவிட்டு வெளியேறியது தென்னாப்பிரிக்கா! அரையிறுதிக்கு இந்தியா தகுதி

டி20 உலக கோப்பையில் நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியது. தென்னாப்பிரிக்கா தோற்றதால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் - வங்கதேசம் போட்டியில் ஜெயிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். மேலும் படிக்க

9:46 AM IST

அழைப்பு விடுத்தும் இல.கணேசன் இல்ல விழாவிற்கு செல்லாதது ஏன்..? இது தான் காரணம் அண்ணாமலை கூறிய பரபரப்பு தகவல்

மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கம் பொறுப்பு ஆளுநராக இருக்கும் இல.கணேசன் இல்ல விழாவில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டதால் தான் அந்த நிகழ்வில் தாம் பங்கேற்கவில்லையென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

9:32 AM IST

உத்தராகண்ட்டில் திடீர் நிலநடுக்கம்... பதறியடித்து ஓடிய மக்கள் - ரிக்டரில் 4.5 ஆக பதிவு

உத்தராகண்ட்டில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ரி என்கிற பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி உள்ள வீடுகள் குலுங்கியதால் அதிலிருந்த மக்கள் பதறியடித்து சாலையில் தஞ்சம் அடைந்தனர்.  மேலும் படிக்க

9:06 AM IST

நள்ளிரவில் விபத்துக்குள்ளான சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்..! பெட்டிகள் தனியாக கழன்று ஓடியதால் பரபரப்பு..

சென்னையில் இருந்து கோவை சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்குள் சென்ற போது வண்டியில் இருந்த பெட்டிகள் தனியாக கழன்று சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
மேலும் படிக்க..

8:30 AM IST

இந்துத்துவா தமிழர்களின் அடையாளத்தை அழிக்கிறது.? தீபாவளிக்கு முதல்வர் வாழ்த்து சொல்லாதது ஏன் தெரியுமா?- ஆ.ராசா

ஒரே தலைவராக சங்பரிவாரையும், இந்துத்துவாவையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்த்து நிற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா  பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

7:57 AM IST

அண்ணாமலை பார்ட் 2 இவர்தான்.. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை கடுமையாக விமர்சித்த துரை வைகோ.!!

ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக ஆளுநராக செயல்படவில்லை. பாஜகவின் ஊதுகுழளாக செயல்படுகிறார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் மதிமுகவை சேர்ந்த துரை வைகோ. மேலும் படிக்க

7:57 AM IST

இந்த பணிவே சுபாஸ்கரன் உயர்வுக்கு காரணம்! கல்கியை வணங்கி விட்டு அவரது அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை!

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு, 'பொன்னியின் செல்வன்' தயாரிப்பாளர் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மணிரத்தினம் இணைந்து ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கி நெகிழ வைத்துள்ளார். மேலும் படிக்க

7:54 AM IST

நடிகை த்ரிஷாவுக்கு என்ன ஆச்சு..! கட்டோடு வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்..!

நடிகை த்ரிஷா காலில் கட்டுடன், வெளியிட்டுள்ள அதிர்ச்சி புகைப்படத்தை கண்டு அவரது ரசிகர்கள் உங்களுக்கு என்ன ஆச்சு? என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் படிக்க

7:54 AM IST

வெளியான சில மணிநேரத்தில் காப்பி சர்ச்சையில் சிக்கிய 'வாரிசு' படத்தின் ரஞ்சிதமே பாடல்! கலாய்க்கும் நெட்டிசன்கள்

ரஞ்சிதமே பாடல்... தெலுங்கில் நடிகர் ரவி தேஜா மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த 'கிராக்' படத்தில் இடம்பெற்ற, மாஸ் பிரியாணி என்ற பாடல் மெட்டுடன் ஒத்து போவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.  மேலும் படிக்க

7:49 AM IST

பெண் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகார்... பிரபல கிரிக்கெட் வீரரை அதிரடியாக கைது செய்தது சிட்னி போலீஸ்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒருபுறம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க, மறுபுறம் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கி கைதாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

9:43 PM IST:

மக்கள் 52 ஆண்டுகளாக இரு கட்சிகளும் ஆட்சி செய்து மக்களுக்கு எந்த ஒரு திட்டங்களையும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டி உள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

மேலும் படிக்க

9:08 PM IST:

பால் விலை உயர்வு காரணமாக டீ,காபி போன்றவற்றின் விலை தற்போது உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க

8:44 PM IST:

கேரளா மாநிலத்தில் தனது காதலனுக்கு ஜூஸில் விஷம் கொடுத்து கொலை செய்த காதலியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க

7:45 PM IST:

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அறிவுரை கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க

6:40 PM IST:

காவல்துறை பல்வேறு சோதனைகளை மேற்கொண்டாலும், இன்றளவும் கொடிகட்டி பறக்கிறது பாலியல் தொழில்.

மேலும் படிக்க

5:51 PM IST:

12-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் வைத்து தாலி கட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் படிக்க

5:23 PM IST:

இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

5:13 PM IST:

கோவை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

5:00 PM IST:

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மூன்று இடங்களில் பேரணியை நடத்தி வருகிறார்கள். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

4:36 PM IST:

மழைக்கால விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க
 
3:36 PM IST:

பிரான்சின் பிரபல ஜோதிடரான நாஸ்டர்டாமஸை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். உலகத்தைப் பற்றிய அவரது கணிப்புகள் பிரபலமானவை ஆகும். அவர் கணித்த கணிப்புகள் பல உண்மையாக நடந்துள்ளது. தற்போது 2022ஆம் ஆண்டு குறித்த அவரது கணிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க

3:31 PM IST:

 நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. எனவே அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

3:05 PM IST:

சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் போலி இந்துத்துவா பயங்கரவாதத்தை உருவாக்கியுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

மேலும் படிக்க

2:52 PM IST:

தமிழகத்தில் இன்று தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

2:10 PM IST:

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கள நிலவரம், மீட்புப் பணிகள் மற்றும் வானிலை குறித்த தகவல்களை பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

1:31 PM IST:

வேளாங்கண்ணி அருகே பாலாக்குறிச்சியில் காவல் சார்பு ஆய்வாளர் தலைமையில் நேற்று தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த மகாராஷ்டிர பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். மேலும் படிக்க

1:02 PM IST:

ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 15 மீனவர்கள் கைது செய்துள்ள சிங்களப் படையினரின் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க..

12:12 PM IST:

முரசொலியின் சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். இடி ஒலியே எங்களை ஒண்ணும் செய்ய முடியாத போது. முரசொலி எங்களை என்ன செய்துவிட முடியும். வதந்திகளை பரப்பும் சிலந்திகள் நசுக்கப்படலாம். உண்மையாக உழைக்கும் சிங்கங்களை ஒன்றும் செய்து விட முடியாது என தமிழிசை செளவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

12:12 PM IST:

திருமலை திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு குறித்த வெள்ள அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு ரூ.2.26 லட்சம் கோடியாக உள்ளது. மேலும் படிக்க

11:24 AM IST:

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தம்பதியினர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க..

11:19 AM IST:

தொடர் மழை காரணமாக வைகை அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

10:42 AM IST:

UGC NET 2022 தேர்வு முடிவுகள் நேற்று இரவு ( 5.11.2022) அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வர்கள் தங்களது முடிவுகளை www.nta.ac.in மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.மேலும் படிக்க

10:38 AM IST:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலைகளுக்கு பொறுப்பான அனைவர் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். முன்னாள் முதலமைச்சர், வேதாந்தா நிறுவனம் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் விசாரணையிலிருந்து தப்பிவிடக் கூடாது என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..

10:35 AM IST:

டி20 உலக கோப்பையில் நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியது. தென்னாப்பிரிக்கா தோற்றதால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் - வங்கதேசம் போட்டியில் ஜெயிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். மேலும் படிக்க

9:46 AM IST:

மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கம் பொறுப்பு ஆளுநராக இருக்கும் இல.கணேசன் இல்ல விழாவில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டதால் தான் அந்த நிகழ்வில் தாம் பங்கேற்கவில்லையென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

9:32 AM IST:

உத்தராகண்ட்டில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ரி என்கிற பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி உள்ள வீடுகள் குலுங்கியதால் அதிலிருந்த மக்கள் பதறியடித்து சாலையில் தஞ்சம் அடைந்தனர்.  மேலும் படிக்க

9:06 AM IST:

சென்னையில் இருந்து கோவை சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்குள் சென்ற போது வண்டியில் இருந்த பெட்டிகள் தனியாக கழன்று சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
மேலும் படிக்க..

8:30 AM IST:

ஒரே தலைவராக சங்பரிவாரையும், இந்துத்துவாவையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்த்து நிற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா  பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

7:57 AM IST:

ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக ஆளுநராக செயல்படவில்லை. பாஜகவின் ஊதுகுழளாக செயல்படுகிறார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் மதிமுகவை சேர்ந்த துரை வைகோ. மேலும் படிக்க

7:57 AM IST:

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு, 'பொன்னியின் செல்வன்' தயாரிப்பாளர் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மணிரத்தினம் இணைந்து ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கி நெகிழ வைத்துள்ளார். மேலும் படிக்க

7:54 AM IST:

நடிகை த்ரிஷா காலில் கட்டுடன், வெளியிட்டுள்ள அதிர்ச்சி புகைப்படத்தை கண்டு அவரது ரசிகர்கள் உங்களுக்கு என்ன ஆச்சு? என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் படிக்க

7:54 AM IST:

ரஞ்சிதமே பாடல்... தெலுங்கில் நடிகர் ரவி தேஜா மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த 'கிராக்' படத்தில் இடம்பெற்ற, மாஸ் பிரியாணி என்ற பாடல் மெட்டுடன் ஒத்து போவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.  மேலும் படிக்க

7:49 AM IST: