Asianet Tamil News Live: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் திடீர் திருப்பம் !!

Tamil News live updates today on november 05 2022

கோவையில், அக்டோபர் 23ம் தேதி கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில் பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பு பற்றி தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

12:10 AM IST

அண்ணாமலை பார்ட் 2 இவர்தான்.. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை கடுமையாக விமர்சித்த துரை வைகோ.!!

ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக ஆளுநராக செயல்படவில்லை. பாஜகவின் ஊதுகுழளாக செயல்படுகிறார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் மதிமுகவை சேர்ந்த துரை வைகோ.

மேலும் படிக்க

11:41 PM IST

12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. தந்தையே ஈடுபட்ட கொடூர சம்பவம் - வெளியான அதிர்ச்சி தகவல்

பெற்ற தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

11:08 PM IST

டாஸ்மாக் ஊழியரிடம் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர்கள்.. கொத்தாக தூக்கிய போலீஸ்!

டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் 5  பேரை சிறுமுகை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க

10:39 PM IST

கோவை கார் வெடிப்பில் சிக்கிய பென் டிரைவ்.. 100க்கும் மேற்பட்ட ஐஎஸ் அமைப்பு வீடியோக்கள் - பரபரப்பு பின்னணி !

கோவையில், அக்டோபர் 23ம் தேதி கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில் பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பு பற்றி தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

9:45 PM IST

டெல்லியை விஷவாயு அறையாக மாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால்.. பாஜக Vs ஆம் ஆத்மி இடையே உச்சக்கட்டத்தில் மோதல் !!

குஜராத் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்க

9:06 PM IST

பாஜகவுக்கு தாவும் எடப்பாடி அணி.. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஊழல் பின்னணி.! பற்ற வைத்த ஓபிஎஸ் டீம் !!

அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பம் இப்போது சுமார் 6 மாதங்களுக்கு மேலாக தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

மேலும் படிக்க

8:46 PM IST

நெற்பயிர்களை நவம்பர் 15-க்குள் காப்பீடு செய்ய வேண்டும்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை எதிர்வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் படிக்க

8:11 PM IST

இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்.. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு !

சனிக்கிழமை தோறும் பள்ளிகள் இயங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.
மேலும் படிக்க

7:10 PM IST

திமுகவின் கைப்பாவையாக ஆளுநர்.! ஒருநாளும் நடக்காது.. திமுகவை எச்சரித்த மத்திய அமைச்சர் எல்.முருகன்

தமிழகத்தை பொறுத்தவரைக்கும் திமுகவினர் நீட்டுகின்ற கோப்புகளில் கவர்னர் கையெழுத்து போட வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

மேலும் படிக்க

6:30 PM IST

COP27: ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் இந்தியா பேசப்போவது என்ன ?

வருடாந்திர காலநிலை உச்சி மாநாடு வரும் நவம்பர் 6 முதல் 18 தேதி வரை எகிப்தில் உள்ள ஷர்ம் எல்-ஷேக்கில் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க

6:03 PM IST

விவசாயிகள் கவனத்திற்கு.. நவ.15 க்குள் பயிர்களுக்கு காப்பீடு செய்ய தமிழக அரசு அறிவிப்பு..

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் சம்பா பருவ நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 15.11.2022 ஆகும். மேலும் படிக்க

5:58 PM IST

வேலை தேடிய இளைஞர்.. போதை ஊசி போட்டு பிச்சை எடுக்க வைத்த அதிர்ச்சி சம்பவம் !

டெல்லியில் உள்ள பிச்சைக்காரர் ஒருவர் மாஃபியா கும்பல் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

5:17 PM IST

டெல்டா மாவட்டங்களில் 3 வது நாளாக தொடரும் கனமழை.. 50 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின..

வட கிழக்கு பருவமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் கொட்டி தீர்க்கும் கனமழையால், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் படிக்க

5:12 PM IST

Viral Video: அயர்ன் பாக்சில் மாணவர்களுக்குள் விடுதியில் நடந்த சண்டை.! போர்க்களமான விடுதி

ஆந்திராவில் கல்லூரி மாணவர்களுக்குள் நடந்த சண்டை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

4:02 PM IST

ரூ.62,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. விவரம் இதோ

மதுரை மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பழங்குடியினர் பிரிவில் காலியாக உள்ள ஜூப் ஓட்டுனர் பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மேலும் படிக்க

2:58 PM IST

இன்று 15 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த பகுதிகளில் அடித்து ஊற்றப் போகும் மழை.. வானிலை அப்டேட்..

.இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 09.11.2022  அன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரக்கூடும்.மேலும் படிக்க

2:00 PM IST

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர் காலி பணியிடங்கள்.. 44,000 சம்பளம்.. முழு விவரம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர் அதிகாரி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் டிச.1 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.  மேலும் படிக்க

1:15 PM IST

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை.. பொறியியல் படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு..

சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மேலும் படிக்க

1:09 PM IST

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து... பட்டு புடவை அழகில் ரசிகர்களை பரவசப்படுத்தும் வாணி போஜன்! லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெள்ளித்திரையில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் வாணி போஜன், தற்போது பட்டு புடவை அழகில் ரசிகர்களை பரவசப்படுத்திய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு... லைக்குகளை குவித்து வருகிறது... மேலும் பார்க்க...
 
12:14 PM IST

அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை.. இந்தெந்த மாவட்டங்களில் கனமழை..

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், திருச்சி, நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

11:55 AM IST

நாளை நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி திடீர் ஒத்திவைப்பு.. காரணம் இதுதான்.. வெளியான தகவல்.!

ஆர்.எஸ்.எஸ். பேரணியை சுற்றுச்சுவர் இருக்கும் மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற நிபந்தனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் நாளை நடைபெற இருந்த ஆர்.ஆர்.எஸ் பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

11:27 AM IST

குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  குற்றாலம், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்பரித்துக் கொட்டுகிறது.மேலும் படிக்க

10:48 AM IST

பரபரப்பு !! சென்னையில் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலி

 கட்டிடம் நேற்றிரவு திடீரென்று சரிந்து விழுந்தது. இதில் கட்டிடத்தில் மருந்து கடை வைத்திருந்த சங்கர், மருந்து வாங்க வந்த அந்த பகுதியை சேர்ந்த கங்குதேவி, கட்டிடத்தில் அருகில் நின்று இருந்த சரவணன், சிவக்குமார் ஆகியோர் இடிப்பாடுகளில் சிக்கிக் கொண்டனர்.மேலும் படிக்க

10:10 AM IST

கிரிக்கெட் கதைக்களம்... முதன்முறையாக மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் மாஸான டைட்டில் இதோ

ஐஸ்வர்யா இயக்க உள்ள படத்திற்கு லால் சலாம் என பெயரிடப்பட்டு உள்ளதாகவும், இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்மூலம் ஐஸ்வர்யா இயக்கத்தில் முதன்முறையாக ரஜினி நடிக்க உள்ளது உறுதியாகி இருக்கிறது. மேலும் படிக்க

9:46 AM IST

பழிக்கு பழி.. சென்னையில் பிரியாணி கடை உரிமையாளர் கொலை வழக்கில் ஷாக்கிங் நியூஸ்.. 4 பேர் கோர்ட்டில் சரண்..!

சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் பிரியாணி கடை உரிமையாளர் நாகூர்கனி(33) கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். 

மேலும் படிக்க

9:05 AM IST

அரசியலில் முத்திரை பதிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது.. அது எனக்கு கிடைத்துள்ளது.. இபிஎஸ்.!

அரசியல் முட்கள் நிறைந்த பாதை, அதில் முத்திரை பதிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது அது எனக்கு கிடைத்துள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

மேலும் படிக்க

9:02 AM IST

செம்பரம்பாக்கம் ஏரி காலை திறப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று காலை 10 மணிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

8:08 AM IST

Power Shutdown in Chennai: சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி! இன்று முக்கிய பகுதிகளில் கரண்ட் கட்! இதோ லிஸ்ட்

சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்,  வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:49 AM IST

இதே பொழப்பா வச்சிட்டு இருக்கீங்க.. அமைச்சர் ராதாகிருஷ்ணனை லெப்ட் ரைட் வாங்கி கதறவிட்ட உச்சநீதிமன்றம்.!

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஆட்சி மாறிவிட்டால் அனைத்து நடைமுறையும் மாற வேண்டும் என்று இல்லை என நீதிபதிகள் காட்டமாக கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். 

மேலும் படிக்க

7:48 AM IST

எம்எல்ஏக்களை விலைபேசும் பாஜகவின் கரன்சி பாலிடிக்ஸ்.. நாட்டுக்கே ஆபத்து.. இறங்கிய அடிக்கும் டி.ஆர்.பாலு..!

ஜனநாயகம் என்பது விலைபேசி விற்கும் சந்தையல்ல என்பதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மந்தைகளல்ல என்பதையும் பாஜக நினைவில் கொள்ள வேண்டும் என டி.ஆர். பாலு ஆவேசமாக கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:48 AM IST

கே.ஜி.எஃப் 2 பாடலால் ராகுல் காந்திக்கு வந்த சிக்கல்... வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் பரபரப்பு

ராகுல் காந்தி உள்பட மூன்று பேர் மீது காப்புரிமை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெங்களூருவை சேர்ந்த MRT மியூசிக் என்கிற தனியார் நிறுவனம் தான் இந்த புகாரை கொடுத்துள்ளது.  மேலும் படிக்க

12:10 AM IST:

ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக ஆளுநராக செயல்படவில்லை. பாஜகவின் ஊதுகுழளாக செயல்படுகிறார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் மதிமுகவை சேர்ந்த துரை வைகோ.

மேலும் படிக்க

11:41 PM IST:

பெற்ற தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

11:08 PM IST:

டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் 5  பேரை சிறுமுகை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க

10:39 PM IST:

கோவையில், அக்டோபர் 23ம் தேதி கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில் பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பு பற்றி தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

9:45 PM IST:

குஜராத் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்க

9:06 PM IST:

அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பம் இப்போது சுமார் 6 மாதங்களுக்கு மேலாக தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

மேலும் படிக்க

8:46 PM IST:

சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை எதிர்வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் படிக்க

8:11 PM IST:

சனிக்கிழமை தோறும் பள்ளிகள் இயங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.
மேலும் படிக்க

7:10 PM IST:

தமிழகத்தை பொறுத்தவரைக்கும் திமுகவினர் நீட்டுகின்ற கோப்புகளில் கவர்னர் கையெழுத்து போட வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

மேலும் படிக்க

6:30 PM IST:

வருடாந்திர காலநிலை உச்சி மாநாடு வரும் நவம்பர் 6 முதல் 18 தேதி வரை எகிப்தில் உள்ள ஷர்ம் எல்-ஷேக்கில் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க

6:03 PM IST:

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் சம்பா பருவ நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 15.11.2022 ஆகும். மேலும் படிக்க

5:58 PM IST:

டெல்லியில் உள்ள பிச்சைக்காரர் ஒருவர் மாஃபியா கும்பல் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

5:17 PM IST:

வட கிழக்கு பருவமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் கொட்டி தீர்க்கும் கனமழையால், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் படிக்க

5:12 PM IST:

ஆந்திராவில் கல்லூரி மாணவர்களுக்குள் நடந்த சண்டை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

4:02 PM IST:

மதுரை மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பழங்குடியினர் பிரிவில் காலியாக உள்ள ஜூப் ஓட்டுனர் பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மேலும் படிக்க

2:58 PM IST:

.இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 09.11.2022  அன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரக்கூடும்.மேலும் படிக்க

2:00 PM IST:

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர் அதிகாரி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் டிச.1 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.  மேலும் படிக்க

1:15 PM IST:

சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மேலும் படிக்க

1:10 PM IST:

வெள்ளித்திரையில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் வாணி போஜன், தற்போது பட்டு புடவை அழகில் ரசிகர்களை பரவசப்படுத்திய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு... லைக்குகளை குவித்து வருகிறது... மேலும் பார்க்க...
 
12:14 PM IST:

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், திருச்சி, நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

11:55 AM IST:

ஆர்.எஸ்.எஸ். பேரணியை சுற்றுச்சுவர் இருக்கும் மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற நிபந்தனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் நாளை நடைபெற இருந்த ஆர்.ஆர்.எஸ் பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

11:27 AM IST:

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  குற்றாலம், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்பரித்துக் கொட்டுகிறது.மேலும் படிக்க

10:48 AM IST:

 கட்டிடம் நேற்றிரவு திடீரென்று சரிந்து விழுந்தது. இதில் கட்டிடத்தில் மருந்து கடை வைத்திருந்த சங்கர், மருந்து வாங்க வந்த அந்த பகுதியை சேர்ந்த கங்குதேவி, கட்டிடத்தில் அருகில் நின்று இருந்த சரவணன், சிவக்குமார் ஆகியோர் இடிப்பாடுகளில் சிக்கிக் கொண்டனர்.மேலும் படிக்க

10:10 AM IST:

ஐஸ்வர்யா இயக்க உள்ள படத்திற்கு லால் சலாம் என பெயரிடப்பட்டு உள்ளதாகவும், இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்மூலம் ஐஸ்வர்யா இயக்கத்தில் முதன்முறையாக ரஜினி நடிக்க உள்ளது உறுதியாகி இருக்கிறது. மேலும் படிக்க

9:46 AM IST:

சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் பிரியாணி கடை உரிமையாளர் நாகூர்கனி(33) கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். 

மேலும் படிக்க

9:05 AM IST:

அரசியல் முட்கள் நிறைந்த பாதை, அதில் முத்திரை பதிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது அது எனக்கு கிடைத்துள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

மேலும் படிக்க

9:02 AM IST:

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று காலை 10 மணிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

8:08 AM IST:

சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்,  வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:49 AM IST:

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஆட்சி மாறிவிட்டால் அனைத்து நடைமுறையும் மாற வேண்டும் என்று இல்லை என நீதிபதிகள் காட்டமாக கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். 

மேலும் படிக்க

7:48 AM IST: