10:30 PM (IST) Jul 07

கணவர் இறந்து ஒரு வாரமே ஆகும் நிலையில்... மீனா பற்றி வெளியான இப்படி ஒரு வதந்தி! சொல்லியும் கேட்கலையே..!

நடிகை மீனாவின் கணவர், வித்யாசாகர் உயிரிழந்து ஒரு வாரமே ஆகும் நிலையில் மீனா குறித்து பரவி வரும் வதந்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க:...

09:32 PM (IST) Jul 07

அடுத்தப்படமே ரெடி! ஆனாலும் குறையாத அரபிக் குத்து மவுசு.. புதிய சாதனை படைத்த விஜய் சாங்!

150 மில்லியன் பார்வையாளர்களை பெற்று விஜயின் அரபிக் குத்து பாடல் புதிய சாதனையை படைத்துள்ளது.

மேலும் படிக்க..அடுத்தப்படமே ரெடி! ஆனாலும் குறையாத அரபிக் குத்து மவுசு.. புதிய சாதனை படைத்த விஜய் சாங்!

09:08 PM (IST) Jul 07

கவர்ச்சி காட்டுவதில் அக்கா யாஷிகாவுக்கே டஃப் கொடுக்கும் ஒஷீன்..! ப்பா... அதுக்குன்னு இப்படியா?

அக்கா யாஷிகா ஆனந்த்தையே மிஞ்சும் வகையில் அவரது தங்கை ஒஷீன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ..

08:54 PM (IST) Jul 07

விக்ரம் ஒரிஜினல் பிஜிஎம்மை வெளியிட்ட இசையமைப்பாளர் அனிருத்!

கடந்த மாதம் வெளியாகி சக்கை போடு போட்ட கமலின் விக்ரம் படத்தின் ஒரிஜினல் பிஜிஎம் -யை இசையமைப்பாளர் அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க.. விக்ரம் ஒரிஜினல் பிஜிஎம்மை வெளியிட்ட இசையமைப்பாளர் அனிருத்!

08:53 PM (IST) Jul 07

மீண்டும் டீச்சராகா சாய் பல்லவி..இந்தமுறை வேற லெவல் த்ரில்லரில்..சூர்யா வெளியிட்ட கார்கி ட்ரைலர்!

 சாய் பல்லவி முக்கிய ரோலில் நடித்துள்ள கார்கி பட ட்ரைலரை அதன் தயாரிப்பாளர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க.. மீண்டும் டீச்சராகா சாய் பல்லவி..இந்தமுறை வேற லெவல் த்ரில்லரில்..சூர்யா வெளியிட்ட கார்கி ட்ரைலர்!

08:35 PM (IST) Jul 07

நித்யானந்தாவை திருமணம் இதை மாற்ற தேவையில்லை? பளீச் என பேசிய பிரபல தமிழ் நடிகை!!

பிரபல தமிழ் பட நடிகை ஒருவர் நித்தியானந்தாவை திருமணம் செய்து கொள்வேன் என, ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது. மேலும் படிக்க...

07:24 PM (IST) Jul 07

கிராப் டாப்பில்... இடையழகை லைட்டாக காட்டி சூடேற்றும் பிக்பாஸ் ரேஷ்மா..! கும்முனு கொடுத்த கியூட் போஸ்!!

கன்னா... பின்னா கவர்ச்சியில் உடையில் இணையதளத்தை தெறிக்கவிடும், பிக்பாஸ் ரேஷ்மா, கியூட்டான கலம்கரி கிராப் டாப் மற்றும் ஸ்கர்ட் அணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள். மேலும் பார்க்க... 

05:54 PM (IST) Jul 07

ஈஷா யோகாவில் ஆன்மிக பயணத்தை துவங்கிய தமன்னா..அனுபவம் குறித்த உருக்கமான பதிவு

பிரபல நடிகை தமன்னா ஈஷா யோகா மையத்தில் பெற்ற அனுபவம் குறித்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க.. ஈஷா யோகாவில் ஆன்மிக பயணத்தை துவங்கிய தமன்னா..அனுபவம் குறித்த உருக்கமான பதிவு!

05:23 PM (IST) Jul 07

பிள்ளைகளுடன் அவுட்டிங் சென்றுள்ள அஜித்..! கைக்குழந்தையுடன் கொடுத்த ஸ்டைலிஷ் போஸ்... வைரலாகும் புகைப்படம்!!

அஜித் (Ajith) நடிப்பில் பிசியாக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவிட தவறுவது இல்லை. அந்த வகையில் அஜித், தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் அவுட்டிங் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். மேலும் பார்க்க...

05:00 PM (IST) Jul 07

தற்கொலை செய்து கொண்ட நடிகை சில்க் ஸ்மிதா.. இறுதி நேர உருக்கமான கடிதம்!

தற்கொலை செய்து கொண்ட நடிகை சில்க் ஸ்மிதாவின் இறுதி நேர கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க..தற்கொலை செய்து கொண்ட நடிகை சில்க் ஸ்மிதா.. இறுதி நேர உருக்கமான கடிதம்!

04:40 PM (IST) Jul 07

கருணாநிதி இருந்தவரை நான் தான் No.1..! மறைவுக்குப் பின் கால் தூசி ஆகிவிட்டேன் வி பி துரைசாமி வேதனை

கலைஞர் உயிருடன் இருக்கிற வரை அங்கு துணை பொது செயலாளர் வி.பி துரைசாமி நம்பர் ஒன் என்ற இடத்தில் இருந்தேன். கலைஞர் மகராசன் போன பிறகு மரியாதை போய்விட்டது. அவர் மறைவுக்கு பின் கால் தூசுக்கு என்னை தள்ளிவிட்டதாக வி பி துரைசாமி வேதனையோடு தெரிவித்தார்.

மேலும் படிக்க..

04:16 PM (IST) Jul 07

மனசுல அஞ்சலி பாப்பானு நினைப்போ... தம்மாத்துண்டு கவுனில் ஊர் சுற்றும் பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான சாக்ஷி அகர்வால், தற்போது சுற்றுலாவிற்காக அமெரிக்காவில் உள்ள வேகாஸ் நகரத்திற்கு சென்றுள்ளார். அங்கு அஞ்சலி பாப்பாவை போல் குட்டை உடையில் புகைப்படம் வெளியிட்டு மிரட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...

03:53 PM (IST) Jul 07

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா சோப்ரா.. மகள் குறித்து நிக்கின் சகோதரர் வெளியிட்ட வைரல் பதிவு!

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் அவர்களின் மகள் மால்டி மேரியை வரவேற்பதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார் ஜோனஸின் சகோதரர்..

மேலும் படிக்க... வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா சோப்ரா.. மகள் குறித்து நிக்கின் சகோதரர் வெளியிட்ட வைரல் பதிவு!

03:53 PM (IST) Jul 07

குற்றாலத்தில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர்.. ஐந்தருவி, மெயின் அருவிகளில் குளிக்க தடை..

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

03:26 PM (IST) Jul 07

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்க வேண்டும்.. அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தலைமை செயலாளர் அறிவுறுத்தல்..

அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்க, நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தலைமை நீதிபதி அமர்வில் தெரிவித்தார்.மேலும் படிக்க

03:08 PM (IST) Jul 07

பொதுக்குழு கூட்டத்தை நடத்தும் உரிமை எவ்விதத்திலும் தடுக்கப்பட கூடாது - இபிஎஸ் தரப்பு விவாதம்

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பி.எஸ். மனு மீது உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. 24 தீர்மானங்களை தவிர்த்து மற்ற விஷயங்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது தான் முதல் வழக்கு என்று ஓபிஎஸ் தரப்பு வாதிட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தை நடத்தும் உரிமை எவ்விதத்திலும் தடுக்கப்பட கூடாது என்று இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

03:04 PM (IST) Jul 07

நிலத்தடி நீர் எடுக்க ரூ.10,000 கட்டணமா? தமிழக அரசு கொடுத்த பரபரப்பு விளக்கம்

நிலத்தடி நீர் எடுக்க ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 

03:04 PM (IST) Jul 07

கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது - இபிஎஸ் தரப்பு வாதம்

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பி.எஸ். மனு மீது உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று இபிஎஸ் தரப்பில் வாதிட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் செல்லுமா என்பது தான் என்று ஓ.பி.எஸ் தரப்பு வாதிடப்பட்டுள்ளது. இரு நீதிபதிகள் அமர்வில் இருந்த கூடுதல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்று இபிஎஸ் தரப்பு வாதிட்டுள்ளது.

03:03 PM (IST) Jul 07

ஜூலை 11 நடைபெறும் பொதுக்குழுவும் செல்லாது..! தீர்மானமும் செல்லாது..! இபிஎஸ் அணியை அலறவிட்ட வைத்தியலிங்கம்

சட்ட விதிப்படி 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு,செயற்குழு செல்லாதுயென்றும், அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் செல்லாது என முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க..

02:56 PM (IST) Jul 07

உயர் நீதிமன்றம் என்ன செய்ய முடியும் ..? நீதிபதி கேள்வி..

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பி.எஸ். மனு மீது உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. பொதுக்குழு நடத்தலாம் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், நான் என்ன செய்ய முடியும் என்று நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். பொதுக்குழுவுக்கு தடை கேட்பதை தவிர, வேறு நிவாரணம் கேட்கலாம் என்று ஓ.பி.எஸ். தரப்புக்கு நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.