Asianet Tamil News Live: ஆஸ்கர் ரேஸில் ஆர்ஆர்ஆர்.. இறுதி பட்டியலில் ‘நாட்டு நாட்டு’ பாடல்

Tamil News live updates today on january 24 2023

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது.'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் க்ளோப் விருது பெற்றது. இந்த நிலையில், சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் 'நாட்டு நாட்டு' பாடல் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

10:33 PM IST

பதவியேற்றதோடு சரி.. அதுக்கு அப்புறம் ஒருநாள் கூட மாநிலங்களவைக்கு வராத இளையராஜா - கிளம்பிய புது சர்ச்சை !!

இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி உஷா, இயக்குநர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த ஆண்டு மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க

9:27 PM IST

அதிமுக ஒன்றுபட வேண்டும்.. பிரதமர் மோடி விருப்பம்! ஆனால் இரட்டை இலை மட்டும்.? ஓபிஎஸ் காட்டிய அதிரடி

அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் தொண்டர்கள் மற்றும் எங்களின் நிலைப்பாடு. எங்களை சந்திக்கும் போதெல்லாம் அனைவரும் இணைய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுவார். - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.

மேலும் படிக்க

8:57 PM IST

ஜனவரி 27 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

ஜனவரி 27ம் தேதி விடுமுறை என்று தமிழக அரசு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

மேலும் படிக்க

7:23 PM IST

ஓய்வூதியம் 7500 ரூபாயில் இருந்து 25000 ரூபாயாக உயரப்போகிறது.. ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு EPFO முக்கிய செய்தி

ஓய்வூதியம் 7500 ரூபாயில் இருந்து 25000 ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான விவரங்களை இதில் பார்க்கலாம்.

மேலும் படிக்க

5:34 PM IST

Viral video: பெங்களூரில் கொட்டிய பண மழை.. நடுரோட்டில் கிடந்த பணத்தை அள்ளிய பொதுமக்கள் - யாருப்பா அந்த ஆளு.?

திடீரென பணத்தை பறக்க விட்ட இளைஞர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் கிடந்த பணத்தை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்.

மேலும் படிக்க

4:53 PM IST

செவ்வாய் கிரகத்துக்கு செல்ல 45 நாட்கள்.. 1950 பார்முலாவை கையில் எடுத்த நாசா - விபரீதமாகுமா? சாதனையாகுமா.?

நாசாவின் புதிய அணு ராக்கெட் திட்டம் வெறும் 45 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடையும் நோக்கம் கொண்டது என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

3:23 PM IST

லக்னோவில் சென்று கொண்டு இருக்கும் கார் மீது ரொமான்ஸ் செய்யும் காதல் ஜோடி; வைரல் வீடியோ!!

சமீபத்தில்தான் இருசக்கர வாகனத்தில் ஒரு காதல் ஜோடியின் ரொமான்ஸ் வீடியோ வைரலாகி வந்தது. இந்த வீடியோ வைரலாகி முடிவதற்குள் லக்னோவில் இருந்து வேறொரு காதல் ஜோடியின் வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

3:05 PM IST

Earthquake: தலைநகர் டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. நேபாளத்தை மையமாகக் கொண்ட நிலநடுக்கத்தால் பரபரப்பு !

தலைநகர் டெல்லியின் சுற்றுவட்டார பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று மதியம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

1:48 PM IST

நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகுமா.?விசாரணைக்கு ஆஜரான ஷர்மிகாவுக்கு புதிய உத்தரவிட்ட சித்த மருத்துவத்துறை

ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும், மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என சித்த மருத்துவர் ஷர்மிகா இணையத்தில் சர்ச்சைக்குள்ளான மருத்துவ ஆலோசணைகளை வழங்கியதாக புகார் எழுந்த  நிலையில் இந்திய மருத்துவமுறை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

மேலும் படிக்க..

12:59 PM IST

பீஸ்ட் ஞாபகம் வந்திருச்சோ...! நைசாக ஏப்ரல் வெளியீட்டில் இருந்து பின்வாங்கும் ரஜினிகாந்தின் ஜெயிலர்?

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதன் ரிலீசை தள்ளிவைக்க திட்டமிட்டுள்ளார்களாம். மேலும் படிக்க

12:24 PM IST

வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல் மீண்டும் ஆர்என்.ரவியின் பேச்சு.! வரலாற்றை திரிக்கும் சங்பரிவாராக ஆளுநர்-காங்கிரஸ் கடும் விமர்சனம்

பழைய குருடி.... கதவை திறடி...! என்ற கூற்றுக்கேற்ப ஆளுநர் தன்னை மாற்றிக் கொள்ளாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. வரலாற்றை திரிப்பது சங் பரிவார் அமைப்புகளுக்கு புதியது ஒன்றுமில்லை என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க..

10:36 AM IST

மஹாராஷ்டிராவில் உருவான ஷிண்டே..! திமுகவில் கனிமொழியா.? துரைமுருகனா.? சி.வி. சண்முகம் பரபரப்பு பேச்சு

டீக்கடையில் வேலை செய்தவரை சட்டமன்ற உறுப்பினராக்கி, மூன்று முறை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தது அதிமுக என தெரிவித்த சி.விசண்முகம்,  அப்படிப்பட்ட  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தை போலீஸ் பாதுகாப்புடன் அலுவலகத்தை அடித்து உடைத்தது ஓபிஎஸ் என குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க..

9:32 AM IST

இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம் செல்லமே.... பிக்பாஸ் வெற்றியை மகனுடன் சேர்ந்து ஜாலியாக கொண்டாடிய அசீம்

மகனின் கையில் பிக்பாஸ் கோப்பையையும், ரூ.50 லட்சத்துக்கான காசோலையையும் கொடுத்து மகிழ்ந்த அசீம், அப்போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “எனது உயரம் உனது இலக்கல்ல... நீ உயரனும் என்பதே என் இலக்கு..! இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம் என் செல்லமே” என உருக்கமாக பதிவிட்டுள்ளார் அசீம். அவரின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் படிக்க

9:21 AM IST

சென்னையில் குடியரசு தின விழா ஒத்திகை..! 2 ஆண்டுகளுக்கு பிறகு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ,மாணவிகள்

73வது குடியரசு தின விழா நாளை மறுதினம் நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையில் அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது.

மேலும் படிக்க..
 
8:58 AM IST

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை.. இதோ லிஸ்ட் இருக்கு பாருங்க.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், கே.கே.நகர், அம்பத்தூர் உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

8:50 AM IST

பட்டியலின மக்களின் வீடுகளை அடித்து நொறுக்கி அட்டூழியம்..! தமிழக அரசை அலர்ட் செய்யும் சிபிஎம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் சாதிய வன்மத்தோடு தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க..

8:05 AM IST

22 ஆண்டுகளுக்கு முன்பே அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வந்த சூப்பர் வாய்ப்பை நழுவவிட்டேன் - துணிவு நடிகை வருத்தம்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் கண்மணி என்கிற கதாபாத்திரத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்து மிரட்டி இருந்தார் மஞ்சு வாரியர். இப்படத்தில் அவர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவில்லை. இந்நிலையில், 22 ஆண்டுகளுக்கு முன் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை நழுவவிட்டதாக நடிகை மஞ்சு வாரியர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். மேலும் படிக்க

7:55 AM IST

ஈரோடு இடைத்தேர்தலில் களமிறங்கும் டிடிவி. தினகரன்? இரட்டை இலை நிச்சயம் முடங்கும்? அவரே சொன்ன பரபரப்பு பேட்டி.!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நானே போட்டியிட வாய்ப்புள்ளது. தொண்டர்கள், நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஜனவரி 27ம் தேதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பிரச்சனையால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க

7:31 AM IST

நடிகரும், இயக்குனருமான ஈ ராமதாஸ் மாரடைப்பால் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி

நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கிய ஈ ராமதாஸ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66. அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க

7:14 AM IST

வெறும் வாயில் வடை சுடும் அண்ணாமலை! தைரியம் இருந்தால் இடைத்தேர்தலில் போட்டியிடுங்க.. எம்.பி. மாணிக்கம் தாகூர்.!

ஈரோடு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனை அறிவித்து இருப்பது நல்ல முடிவு என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

10:33 PM IST:

இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி உஷா, இயக்குநர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த ஆண்டு மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க

9:27 PM IST:

அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் தொண்டர்கள் மற்றும் எங்களின் நிலைப்பாடு. எங்களை சந்திக்கும் போதெல்லாம் அனைவரும் இணைய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுவார். - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.

மேலும் படிக்க

8:57 PM IST:

ஜனவரி 27ம் தேதி விடுமுறை என்று தமிழக அரசு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

மேலும் படிக்க

7:23 PM IST:

ஓய்வூதியம் 7500 ரூபாயில் இருந்து 25000 ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான விவரங்களை இதில் பார்க்கலாம்.

மேலும் படிக்க

5:34 PM IST:

திடீரென பணத்தை பறக்க விட்ட இளைஞர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் கிடந்த பணத்தை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்.

மேலும் படிக்க

4:53 PM IST:

நாசாவின் புதிய அணு ராக்கெட் திட்டம் வெறும் 45 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடையும் நோக்கம் கொண்டது என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

3:23 PM IST:

சமீபத்தில்தான் இருசக்கர வாகனத்தில் ஒரு காதல் ஜோடியின் ரொமான்ஸ் வீடியோ வைரலாகி வந்தது. இந்த வீடியோ வைரலாகி முடிவதற்குள் லக்னோவில் இருந்து வேறொரு காதல் ஜோடியின் வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

3:05 PM IST:

தலைநகர் டெல்லியின் சுற்றுவட்டார பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று மதியம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

1:48 PM IST:

ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும், மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என சித்த மருத்துவர் ஷர்மிகா இணையத்தில் சர்ச்சைக்குள்ளான மருத்துவ ஆலோசணைகளை வழங்கியதாக புகார் எழுந்த  நிலையில் இந்திய மருத்துவமுறை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

மேலும் படிக்க..

1:00 PM IST:

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதன் ரிலீசை தள்ளிவைக்க திட்டமிட்டுள்ளார்களாம். மேலும் படிக்க

12:24 PM IST:

பழைய குருடி.... கதவை திறடி...! என்ற கூற்றுக்கேற்ப ஆளுநர் தன்னை மாற்றிக் கொள்ளாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. வரலாற்றை திரிப்பது சங் பரிவார் அமைப்புகளுக்கு புதியது ஒன்றுமில்லை என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க..

10:36 AM IST:

டீக்கடையில் வேலை செய்தவரை சட்டமன்ற உறுப்பினராக்கி, மூன்று முறை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தது அதிமுக என தெரிவித்த சி.விசண்முகம்,  அப்படிப்பட்ட  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தை போலீஸ் பாதுகாப்புடன் அலுவலகத்தை அடித்து உடைத்தது ஓபிஎஸ் என குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க..

9:32 AM IST:

மகனின் கையில் பிக்பாஸ் கோப்பையையும், ரூ.50 லட்சத்துக்கான காசோலையையும் கொடுத்து மகிழ்ந்த அசீம், அப்போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “எனது உயரம் உனது இலக்கல்ல... நீ உயரனும் என்பதே என் இலக்கு..! இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம் என் செல்லமே” என உருக்கமாக பதிவிட்டுள்ளார் அசீம். அவரின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் படிக்க

9:21 AM IST:

73வது குடியரசு தின விழா நாளை மறுதினம் நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையில் அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது.

மேலும் படிக்க..
 
8:58 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், கே.கே.நகர், அம்பத்தூர் உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

8:50 AM IST:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் சாதிய வன்மத்தோடு தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க..

8:05 AM IST:

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் கண்மணி என்கிற கதாபாத்திரத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்து மிரட்டி இருந்தார் மஞ்சு வாரியர். இப்படத்தில் அவர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவில்லை. இந்நிலையில், 22 ஆண்டுகளுக்கு முன் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை நழுவவிட்டதாக நடிகை மஞ்சு வாரியர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். மேலும் படிக்க

7:55 AM IST:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நானே போட்டியிட வாய்ப்புள்ளது. தொண்டர்கள், நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஜனவரி 27ம் தேதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பிரச்சனையால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க

7:31 AM IST:

நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கிய ஈ ராமதாஸ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66. அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க

7:14 AM IST: