Asianet Tamil News Live: ஈரோடு இடைத்தேர்தல்... தேர்தல் பணிக்குழுவை அறிவித்தது திமுக!!

Tamil News live updates today on january 22 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதை அடுத்து 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை திமுக அறிவித்துள்ளது. இந்த குழுவில் அமைச்சர்கள் நேரு, வேலு, முத்துசாமி, ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அன்பரசன், சக்கரபாணி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 

10:20 PM IST

From the India Gate: கலக்கத்தில் உள்ள அரசியல் குடும்பம் முதல் கேரள அரசு கொடுத்த ஷாக் வரை.. அரசியல் கிசுகிசு

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இதோ உங்களுக்கான 9வது எபிசோட்.

மேலும் படிக்க

9:56 PM IST

கோயில் திருவிழாவில் கிரேன் விழ்ந்து விபத்து... 2 பேர் உயிரிழப்பு; 8 பேர் படுகாயம்!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கீழவீதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் கிரேன்மூலம் மாலை அணிவிக்க முயன்றபோது கிரேன் கவிழ்ந்துள்ளது. இதில் பூபாலன் மற்றும் முத்து ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். இதை அடுத்து அவர்கள் அரக்கோணம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

9:51 PM IST

இலங்கையில் 13ஆவது சட்டத் திருத்தம்..தமிழ் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் - உறுதி அளித்த அண்ணாமலை

இலங்கை தமிழர்களின் உரிமை நிலை நாட்டப்படும் என்று கூறியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

மேலும் படிக்க

7:23 PM IST

வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தும் விக்ரமன் பைனலில் தோற்றுப்போனது ஏன்? - வெளியான ஷாக்கிங் பின்னணி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஷிவின், அசீம் மற்றும் விக்ரமன் ஆகிய மூன்று பேர் தான் டாப் 3 போட்டியாளராக தகுதி பெற்றனர். இதில் யார் டைட்டிலை ஜெயிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இதற்கு முந்தைய சீசன்களில் யார் வெற்றிபெறுவார் என ஈஸியாக கணிக்க முடிந்தது. அதேபோல் இந்த சீசனிலும் விக்ரமன் அல்லது ஷிவின் தான் டைட்டிலை ஜெயிப்பார்கள் என கணிக்கப்பட்டு இருந்தது. மேலும் படிக்க

7:13 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார்.? கடைசியில் நடந்த திடீர் ட்விஸ்ட் !

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

6:45 PM IST

பிக்பாஸ் 6 பைனலில் திடீர் டுவிஸ்ட்... யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர் டைட்டிலை தட்டிச் சென்றார்

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பிக் பாஸ் 6 வின்னர் யார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

6:12 PM IST

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு வேலை.? உடனே விண்ணப்பிங்க.! முழு விபரங்கள் உள்ளே!

தேசிய சுகாதார இயக்கம், மாவட்ட சுகாதார சங்கம், தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

5:46 PM IST

TNPSC: 2023ம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க - முழு விபரம் இதோ!!

டிஎன்பிஎஸ்சி தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

4:12 PM IST

சென்னை மாநகராட்சியில் அருமையான வேலைவாய்ப்பு.. 236 பணியிடங்கள் - உடனே அப்ளை பண்ணுங்க.!!

சென்னை மாநகராட்சி தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

3:34 PM IST

மாமியார் வீட்டுக்கு போன மனைவி.. திரும்ப வராததால் அந்தரங்க உறுப்பை அறுத்துக்கொண்ட கணவன் - அதிர்ச்சி சம்பவம்

தனது மனைவியுடன் குடும்ப சண்டையால் கணவர் தன் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

2:04 PM IST

என் புருஷன் பிரேம்ஜி கூட மீண்டும் சேர்ந்துட்டேன்.. நெருக்கமாக இருக்கும் போட்டோவுடன் பாடகி போட்ட ஷாக்கிங் பதிவு

பிரேம்ஜி-யை கட்டிப்பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு என் புருஷனுடன் மீண்டும் சேர்ந்துவிட்டேன் என பின்னணி பாடகி ஒருவர் பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

12:44 PM IST

ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி சிறுவன் பலி..! மாவட்ட நிர்வாகமே பொறுப்பு- அன்புமணி ஆவேசம்

ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி  சிறுவன் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க..

12:23 PM IST

மாமா மர்கையா... ‘லவ் டுடே’ பாணியில் பெண்ணிடம் போனை மாற்றி வசமாக மாட்டிக்கொண்ட மணமகன் - போக்சோவில் கைது..!

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் ரிலீஸான படம் லவ் டுடே. காதலிக்கும் ஆணும், பெண்ணும் தங்களது செல்போனை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டபின் அதனால் என்னென்ன நடக்கும் என்பதை எதார்த்தமாக காட்டியிருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்நிலையில், அப்படத்தைப் போலவே நிஜத்திலும் ஒருவர் நிச்சயமான பெண்ணுடன் தனது போனை மாற்றிக் கொண்டு தற்போது போக்சோவில் கைதாகி இருக்கிறார். மேலும் படிக்க

11:12 AM IST

ஈரோடு இடைத்தேர்தலில் கமல்ஹாசன் போட்டியா..? மக்கள் நீதி மய்யம் எடுத்த அதிரடி முடிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிற்சங்க பேரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

10:19 AM IST

கோலிவுட்டில் இது புதுசு... நடிகர் விஜய்க்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புது படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் உடன் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் படிக்க

10:10 AM IST

சுயநலத்திற்காக செயல்படவில்லை..!ஆதாரமற்ற குற்றச்சாட்டை என் மீது கூறுகிறார்கள்- தமிழிசை வேதனை

தன் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும், தான் சுயநலத்திற்காக எதையும் தான் செய்வதில்லையென புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

9:22 AM IST

கடும் அப்செட்... துணிவு படத்தின் வெற்றியை கொண்டாட விரும்பாத அஜித்...! ஏன் தெரியுமா?

வசூலில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை துணிவு படம் படைத்து வந்தாலும், இப்படத்தின் வெற்றியை முழுமனதோடு கொண்டாட முடியாத மனநிலையில் நடிகர் அஜித் உள்ளாராம்.  மேலும் படிக்க

9:19 AM IST

அறநிலையத் துறையை கலைத்து விட்டால் கோவில்களை பராமரிப்பது யார்.? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சேகர்பாபு

அறநிலையத் துறை செயல்பாடு குறித்து, ஆதாரத்துடன் குற்றம் சாட்டினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பா.ஜ. தலைவர் அண்ணாமலைக்கு பதிலளித்துள்ளார்.
மேலும் படிக்க..

8:53 AM IST

சூடு பிடிக்கும் ஈரோடு தேர்தல் களம்..! திடீரென குஜராத்திற்கு சென்ற ஓபிஎஸ்.! என்ன காரணம் தெரியுமா.?

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி தங்களது கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினர் ஆதரவு திரட்டி வரும் நிலையில் ஓ.பன்னீர் செல்வம் திடீரென குஜராத் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க..

8:41 AM IST

காதல் படம் சொதப்பியதால் மீண்டும் பேய்க்கதை பக்கம் சென்ற சுந்தர் சி - உருவாகிறது ‘அரண்மனை 4’... ஹீரோ இவரா?

அரண்மனை 3-ம் பாகத்துக்கு பின்னர் காஃபி வித் காதல் என்கிற ரொமாண்டிக் திரைப்படத்தை இயக்கினார் சுந்தர் சி. கடந்த நவம்பர் மாதம் ரிலீஸ் ஆன இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து இயக்குனர் சுந்தர் சி எந்த படத்தை இயக்கப்போகிறார் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, அரண்மனை படத்தின் 4-ம் பாகத்தை இயக்க உள்ளதை சூசகமாக அறிவித்துள்ளார் சுந்தர் சி. மேலும் படிக்க

8:29 AM IST

ஈரோடு இடைத்தேர்தல்.! காங்கிரஸ் வேட்பாளர் யார்.? எப்போது அறிவிக்கப்படும்?மேலிட பொறுப்பாளர் கூறிய பரபரப்பு தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பெயர் மிக விரைவில் வெளியிடப்படும் என மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

7:52 AM IST

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து.! அறநிலையத்துறை கலைக்கப்படும்..! அண்ணாமலை அதிரடி

கோயில்களை  நிர்வகிக்க இந்து சமய அறநிலையத்துறை  என்பது  தேவை இல்லாத  ஒன்று என தெரிவித்த அண்ணாமலை, 5,309 மாடுகள்  திருச்செந்தூர்  கோவிலில் மாடுகள் மாயம் ஆகி உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் படிக்க..

7:49 AM IST

வாரிசு படத்தின் வெற்றியை சிம்பிளாக கொண்டாடிய விஜய்... வைரலாகும் சக்சஸ் மீட் போட்டோஸ்

வாரிசு திரைப்படத்தின் வெற்றியை நடிகர் விஜய், படக்குழுவினருடன் சேர்ந்து சிம்பிளாக கொண்டாடி உள்ளார். ஐதராபாத்தில் வாரிசு படத்தின் சக்சஸ் பார்ட்டி நடைபெற்று உள்ளது. இதில் நடிகர் விஜய், இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக், நடிகர் ஷியாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.  மேலும் படிக்க

7:25 AM IST

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவில்லை.! கூட்டணி கட்சி திடீர் அறிவிப்பு- அதிர்ச்சியில் இபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தொகுதியில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்க தயார் என புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

10:20 PM IST:

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இதோ உங்களுக்கான 9வது எபிசோட்.

மேலும் படிக்க

9:56 PM IST:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கீழவீதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் கிரேன்மூலம் மாலை அணிவிக்க முயன்றபோது கிரேன் கவிழ்ந்துள்ளது. இதில் பூபாலன் மற்றும் முத்து ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். இதை அடுத்து அவர்கள் அரக்கோணம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

9:51 PM IST:

இலங்கை தமிழர்களின் உரிமை நிலை நாட்டப்படும் என்று கூறியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

மேலும் படிக்க

7:23 PM IST:

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஷிவின், அசீம் மற்றும் விக்ரமன் ஆகிய மூன்று பேர் தான் டாப் 3 போட்டியாளராக தகுதி பெற்றனர். இதில் யார் டைட்டிலை ஜெயிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இதற்கு முந்தைய சீசன்களில் யார் வெற்றிபெறுவார் என ஈஸியாக கணிக்க முடிந்தது. அதேபோல் இந்த சீசனிலும் விக்ரமன் அல்லது ஷிவின் தான் டைட்டிலை ஜெயிப்பார்கள் என கணிக்கப்பட்டு இருந்தது. மேலும் படிக்க

7:13 PM IST:

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

6:45 PM IST:

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பிக் பாஸ் 6 வின்னர் யார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

6:11 PM IST:

தேசிய சுகாதார இயக்கம், மாவட்ட சுகாதார சங்கம், தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

5:46 PM IST:

டிஎன்பிஎஸ்சி தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

4:12 PM IST:

சென்னை மாநகராட்சி தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

3:34 PM IST:

தனது மனைவியுடன் குடும்ப சண்டையால் கணவர் தன் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

2:04 PM IST:

பிரேம்ஜி-யை கட்டிப்பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு என் புருஷனுடன் மீண்டும் சேர்ந்துவிட்டேன் என பின்னணி பாடகி ஒருவர் பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

12:44 PM IST:

ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி  சிறுவன் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க..

12:23 PM IST:

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் ரிலீஸான படம் லவ் டுடே. காதலிக்கும் ஆணும், பெண்ணும் தங்களது செல்போனை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டபின் அதனால் என்னென்ன நடக்கும் என்பதை எதார்த்தமாக காட்டியிருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்நிலையில், அப்படத்தைப் போலவே நிஜத்திலும் ஒருவர் நிச்சயமான பெண்ணுடன் தனது போனை மாற்றிக் கொண்டு தற்போது போக்சோவில் கைதாகி இருக்கிறார். மேலும் படிக்க

11:12 AM IST:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிற்சங்க பேரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

10:19 AM IST:

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புது படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் உடன் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் படிக்க

10:10 AM IST:

தன் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும், தான் சுயநலத்திற்காக எதையும் தான் செய்வதில்லையென புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

9:22 AM IST:

வசூலில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை துணிவு படம் படைத்து வந்தாலும், இப்படத்தின் வெற்றியை முழுமனதோடு கொண்டாட முடியாத மனநிலையில் நடிகர் அஜித் உள்ளாராம்.  மேலும் படிக்க

9:19 AM IST:

அறநிலையத் துறை செயல்பாடு குறித்து, ஆதாரத்துடன் குற்றம் சாட்டினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பா.ஜ. தலைவர் அண்ணாமலைக்கு பதிலளித்துள்ளார்.
மேலும் படிக்க..

8:53 AM IST:

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி தங்களது கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினர் ஆதரவு திரட்டி வரும் நிலையில் ஓ.பன்னீர் செல்வம் திடீரென குஜராத் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க..

8:41 AM IST:

அரண்மனை 3-ம் பாகத்துக்கு பின்னர் காஃபி வித் காதல் என்கிற ரொமாண்டிக் திரைப்படத்தை இயக்கினார் சுந்தர் சி. கடந்த நவம்பர் மாதம் ரிலீஸ் ஆன இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து இயக்குனர் சுந்தர் சி எந்த படத்தை இயக்கப்போகிறார் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, அரண்மனை படத்தின் 4-ம் பாகத்தை இயக்க உள்ளதை சூசகமாக அறிவித்துள்ளார் சுந்தர் சி. மேலும் படிக்க

8:29 AM IST:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பெயர் மிக விரைவில் வெளியிடப்படும் என மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

7:52 AM IST:

கோயில்களை  நிர்வகிக்க இந்து சமய அறநிலையத்துறை  என்பது  தேவை இல்லாத  ஒன்று என தெரிவித்த அண்ணாமலை, 5,309 மாடுகள்  திருச்செந்தூர்  கோவிலில் மாடுகள் மாயம் ஆகி உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் படிக்க..

7:49 AM IST:

வாரிசு திரைப்படத்தின் வெற்றியை நடிகர் விஜய், படக்குழுவினருடன் சேர்ந்து சிம்பிளாக கொண்டாடி உள்ளார். ஐதராபாத்தில் வாரிசு படத்தின் சக்சஸ் பார்ட்டி நடைபெற்று உள்ளது. இதில் நடிகர் விஜய், இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக், நடிகர் ஷியாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.  மேலும் படிக்க

7:25 AM IST: