Asianet Tamil News Live: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு !! முழு விபரம்

Tamil News live updates today on january 20 2023

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு(குரூப் 3 ) தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.

10:48 PM IST

Viral Video: கடையில் நூடுல்ஸ் சாப்பிட போறீங்களா? இதை கொஞ்சம் பாருங்க.! சர்ச்சை கிளப்பிய வைரல் வீடியோ

இந்தியாவில் நூடுல்ஸுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சீன உணவான நூடுல்ஸ் சுவைக்கு அனைவரும் அடிமை என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க

10:12 PM IST

முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்; பாஜக செயற்குழு கூட்டத்தில் போடப்பட்ட 9 தீர்மானங்கள் - அண்ணாமலை அதிரடி!

கடலூரில் இன்று பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய செயலாளர் எச். ராஜா போன்ற மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க

8:50 PM IST

சமூகநீதி டூ தமிழ்நாடு வரை..பெஸ்ட் சீசன் இதுதான்; மாஸ் காட்டிய விக்ரமன் - கமலின் தேர்தலுக்கு பிக்பாஸ் உதவுமா?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் சீசன் 6 இருக்கிறது என்று மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க

7:26 PM IST

காதலியுடன் நெருக்கமாக இருந்த காதலன்! தங்கை முறை உறவு.. இளைஞனின் ஆசையால் சீரழிந்த குடும்பம்

தங்கை உறவுமுறை கொண்ட பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் காதலித்து வந்துள்ளார்.

மேலும் படிக்க

6:48 PM IST

சண்டை போட்ட நபரை காரின் முன்பக்கத்தில் 1 கிமீ தூரம்.. தரதரவென இழுத்து சென்ற பெண்! வைரல் CCTV வீடியோ!

ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நபர் ஒருவர் காரின் பானெட்டில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

5:28 PM IST

பிரதமரே ஓட்டு கேட்டாலும்.. ஈரோட்டில் அண்ணாமலைக்கு 5 ஆயிரம் வாக்கு தேறாது! கொளுத்திப்போட்ட கிஷோர் கே ஸ்வாமி

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

மேலும் படிக்க

4:45 PM IST

8 வயது சிறுமி.. வெறிப்பிடித்த பாஜக எம்.எல்.ஏ! கொடூர சம்பவம்.. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!

எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாஜக எம்எல்ஏவுக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க

3:44 PM IST

2000 ஆண்டு பழமை! மழைக்காடுகளுக்கு உள்ளே புதைந்து கிடந்த மாயன் நகரம் - எங்கு இருக்கு தெரியுமா?

மாயா என்பது ஓரு கலாச்சாரம். இன்றளவும் அது வழக்கத்தில் உள்ளது. மத்திய அமெரிக்காவின் மெக்சிகோ உள்ளிட்ட சில நாடுகளில் மாயா வாழ்வியல் முறைகளை கடைப்பிடிக்கும் சுமார் 70 லட்சம் பேர் வாழ்கிறார்கள்.

மேலும் படிக்க

3:13 PM IST

பாக்ஸ் ஆபிஸ் ஒரு புது வியாதி... இவ்ளோ கலெக்‌ஷன்னு சொல்றது எதுவுமே உண்மை கிடையாது - எச்.வினோத்

பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் என்பது புது வியாதி. இந்த வியாதியை எல்லாரும் உடனே குணப்படுத்திக் கொள்வது நல்லது. இப்போ வருகிற பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் எதுவுமே உண்மை கிடையாது. எல்லாமே ஒரு கணிப்பு தான். சரியான வசூல் நிலவரம் தெரியவர நேரம் ஆகும். அதில் சொல்லப்படும் தொகையில் 40 சதவீதம் கூட தயாரிப்பாளர்களுக்கு சென்று சேராது என இயக்குனர் எச்.வினோத் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

2:59 PM IST

தமாகாவிடம் இருந்து தொகுதியை நைசாக தூக்கிய எடப்பாடி.. ஈரோடு கிழக்கில் இரட்டை இலை? Vs தாமரை? பாவம் ஓபிஎஸ்!

காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ், அதிமுக,பாஜக, நாம் தமிழர் என பல கட்சிகள் போட்டியிடுகின்றன.

மேலும் படிக்க

2:42 PM IST

ஜெயிலர் ரஜினி பாணியில்... தனது அடுத்த படத்துக்காக வேறுமாநில சூப்பர்ஸ்டார்களை களமிறக்கும் கமல்ஹாசன்..?

அடுத்ததாக மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் கமல். அப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன. கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்த பின் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. மேலும் படிக்க

2:11 PM IST

என்ன ஒரு தங்கமான மனசு... தசரா படக்குழுவுக்கு தங்கக்காசு பரிசாக வழங்கிய கீர்த்தி சுரேஷ்

தசரா பட ஷூட்டிங் நிறைவு நாளின் போது அப்படத்தில் பணியற்றிய சக நடிகர்கள், டெக்னீஷியன்கள் என 130 பேருக்கு தலா 2 கிராம் தங்கக்காசு பரிசாக வழங்கி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் செய்த இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும் படிக்க

1:23 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் போட்டியா? அவரே சொன்ன பரபரப்பு தகவல்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் கூட போட்டியிடலாம், எனக்கு அந்த தைரியம் உள்ளது. தேர்தலை கண்டு எனக்கு பயமில்லை. தனியாக நின்று வெற்றி பெற்றுள்ளேன். மக்கள் நினைத்தால் எல்லாம் நடக்கும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே சமரசம் ஏற்பட்டால் இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க

1:22 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. அதிமுக வேட்பாளர் இவரா? வெளியான தகவல்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ள நிலையில் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க

12:39 PM IST

துணிவு படம் பார்க்க விடாததால்... ஆத்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அஜித் ரசிகர்

துணிவு பட கொண்டாட்டத்தின் போது பாரத் என்கிற அஜித் ரசிகர் உயிரிழந்த நிலையில், தற்போது வீரபாகு, துணிவு படம் பார்க்க விடாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அஜித் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.  மேலும் படிக்க

11:41 AM IST

ரீல் விட்டாரா தில் ராஜு? வாரிசு படம் 210 கோடி வசூலிக்க வாய்ப்பே இல்ல.. அடிச்சு சொல்லும் திருப்பூர் சுப்ரமணியம்

பொங்கலுக்கு அஜித்தின் துணிவு படமும் ரிலீஸ் ஆகி நன்றாக ஓடி வருவதால் வாரிசு படம் ரூ.210 கோடி வசூலித்திருக்க 200 சதவீதம் வாய்ப்பே இல்லை என திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.  மேலும் படிக்க

11:07 AM IST

நீ தானே என்ன ஜெயிலுக்கு அனுப்பின!உன்ன தான் தேடிட்டு இருந்தேன்! SI மீது பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயன்ற ரவுடி

வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்ஐயை அரிவாளால் வெட்ட முயன்றும், பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசியும் ரவுடி கொல்ல முயற்சித்த சம்பவம் மதுரையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

11:07 AM IST

நடத்தையில் தீராத சந்தேகம்.. மனைவி இரும்பு கம்பியால் அடித்து கொலை.. இறுதியில் கணவர் என்ன செய்தார் தெரியுமா?

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை இரும்பு கம்பியால் கணவனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க

10:40 AM IST

தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிகபட்ச பணத்தொகையுடன் வெளியேறினார் அமுதவாணன் - அதுவும் இத்தனை லட்சமா?

பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிக தொகையுடன் கூடிய பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிய போட்டியாளர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் அமுதவாணன். மேலும் படிக்க

9:42 AM IST

சல்மான் கான் முதல் தீபிகா படுகோனே வரை... அம்பானி மகனின் திருமண நிச்சயதார்த்தத்தில் அணிவகுத்த பாலிவுட் பட்டாளம்

ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சண்ட் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பாலிவுட் பிரபலங்களும், தொழிலதிபர்களும், அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர். அதன் புகைப்படத் தொகுப்பு இதோ.

9:24 AM IST

திமுக அமைச்சர்கள் இரண்டு பேர் ஜெயிலுக்கு போக போறாங்க! செந்தில் பாலாஜிக்கு அடுத்து யார் தெரியுமா? H.ராஜா தகவல்

தமிழ்நாட்டில் அமலில் இருப்பது ஸ்டாலின் ஆட்சியா, மாலிக்கபூர் ஆட்சியா எனும் சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்துக்களின் சொத்துக்களை பறித்து அவர்களை வீதியில் நிறுத்தும் வகையில் வக்ஃபு வாரியத்தின் நடவடிக்கை இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் வக்ஃபு  வாரிய சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் சமூகவலைதளம் மூலம் எங்களிடம் புகாரை பதிவு செய்யலாம். 

மேலும் படிக்க

8:46 AM IST

ஓடிடி-யிலும் மோதலா? வாரிசு - துணிவு படங்கள் டிஜிட்டல் தளங்களில் ரிலீஸ் ஆவது எப்போது?

பொங்கல் ரேஸில் நேருக்கு நேர் மோதிய விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஓடிடியிலும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் படிக்க

7:58 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டி.. ஜி.கே.வாசன் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற அக்கட்சி விருப்பத்தை தமாகா ஏற்றுக்கொண்டது என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

7:41 AM IST

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று இந்த ஏரியாக்களில் இன்று மின்தடை.. இதோ லிஸ்ட் இருக்கு பாருங்க.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையாறு, அம்பத்தூர் உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:35 AM IST

பொத்தாம் பொதுவாக சொல்லாமல்.. பழனி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதை உறுதி செய்க.. வேல்முருகன்.!

பழனி முருகன் கோயில் கருவறை, வேள்விச்சாலை, கோபுரக்கலசம் ஆகிய இடங்களில் தமிழ் மந்திரங்களும், சமஸ்கிருத மந்திரங்களும் சம அளவில் அர்ச்சிக்கப்படும் என்பதை பொத்தாம் பொதுவாக கூறாமல், அறிக்கை வாயிலாக தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க

7:07 AM IST

சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடும் யாராக இருந்தாலும் சும்மா விடாதீங்க.. காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!

கிராம மற்றும் நகர மக்கள் அமைப்புகளோடு அவ்வப்போது கலந்துரையாடி, அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்து, மக்களோடு இணைந்து காவல் துறை அவர்களுக்கு ஓர் உண்மையான நண்பனாகத் திகழ வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

10:48 PM IST:

இந்தியாவில் நூடுல்ஸுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சீன உணவான நூடுல்ஸ் சுவைக்கு அனைவரும் அடிமை என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க

10:12 PM IST:

கடலூரில் இன்று பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய செயலாளர் எச். ராஜா போன்ற மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க

8:50 PM IST:

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் சீசன் 6 இருக்கிறது என்று மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க

7:26 PM IST:

தங்கை உறவுமுறை கொண்ட பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் காதலித்து வந்துள்ளார்.

மேலும் படிக்க

6:48 PM IST:

ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நபர் ஒருவர் காரின் பானெட்டில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

5:28 PM IST:

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

மேலும் படிக்க

4:45 PM IST:

எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாஜக எம்எல்ஏவுக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க

3:44 PM IST:

மாயா என்பது ஓரு கலாச்சாரம். இன்றளவும் அது வழக்கத்தில் உள்ளது. மத்திய அமெரிக்காவின் மெக்சிகோ உள்ளிட்ட சில நாடுகளில் மாயா வாழ்வியல் முறைகளை கடைப்பிடிக்கும் சுமார் 70 லட்சம் பேர் வாழ்கிறார்கள்.

மேலும் படிக்க

3:13 PM IST:

பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் என்பது புது வியாதி. இந்த வியாதியை எல்லாரும் உடனே குணப்படுத்திக் கொள்வது நல்லது. இப்போ வருகிற பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் எதுவுமே உண்மை கிடையாது. எல்லாமே ஒரு கணிப்பு தான். சரியான வசூல் நிலவரம் தெரியவர நேரம் ஆகும். அதில் சொல்லப்படும் தொகையில் 40 சதவீதம் கூட தயாரிப்பாளர்களுக்கு சென்று சேராது என இயக்குனர் எச்.வினோத் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

2:59 PM IST:

காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ், அதிமுக,பாஜக, நாம் தமிழர் என பல கட்சிகள் போட்டியிடுகின்றன.

மேலும் படிக்க

2:42 PM IST:

அடுத்ததாக மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் கமல். அப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன. கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்த பின் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. மேலும் படிக்க

2:11 PM IST:

தசரா பட ஷூட்டிங் நிறைவு நாளின் போது அப்படத்தில் பணியற்றிய சக நடிகர்கள், டெக்னீஷியன்கள் என 130 பேருக்கு தலா 2 கிராம் தங்கக்காசு பரிசாக வழங்கி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் செய்த இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும் படிக்க

1:23 PM IST:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் கூட போட்டியிடலாம், எனக்கு அந்த தைரியம் உள்ளது. தேர்தலை கண்டு எனக்கு பயமில்லை. தனியாக நின்று வெற்றி பெற்றுள்ளேன். மக்கள் நினைத்தால் எல்லாம் நடக்கும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே சமரசம் ஏற்பட்டால் இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க

1:22 PM IST:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ள நிலையில் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க

12:39 PM IST:

துணிவு பட கொண்டாட்டத்தின் போது பாரத் என்கிற அஜித் ரசிகர் உயிரிழந்த நிலையில், தற்போது வீரபாகு, துணிவு படம் பார்க்க விடாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அஜித் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.  மேலும் படிக்க

11:41 AM IST:

பொங்கலுக்கு அஜித்தின் துணிவு படமும் ரிலீஸ் ஆகி நன்றாக ஓடி வருவதால் வாரிசு படம் ரூ.210 கோடி வசூலித்திருக்க 200 சதவீதம் வாய்ப்பே இல்லை என திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.  மேலும் படிக்க

11:08 AM IST:

வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்ஐயை அரிவாளால் வெட்ட முயன்றும், பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசியும் ரவுடி கொல்ல முயற்சித்த சம்பவம் மதுரையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

11:07 AM IST:

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை இரும்பு கம்பியால் கணவனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க

10:40 AM IST:

பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிக தொகையுடன் கூடிய பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிய போட்டியாளர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் அமுதவாணன். மேலும் படிக்க

9:42 AM IST:

ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சண்ட் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பாலிவுட் பிரபலங்களும், தொழிலதிபர்களும், அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர். அதன் புகைப்படத் தொகுப்பு இதோ.

9:24 AM IST:

தமிழ்நாட்டில் அமலில் இருப்பது ஸ்டாலின் ஆட்சியா, மாலிக்கபூர் ஆட்சியா எனும் சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்துக்களின் சொத்துக்களை பறித்து அவர்களை வீதியில் நிறுத்தும் வகையில் வக்ஃபு வாரியத்தின் நடவடிக்கை இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் வக்ஃபு  வாரிய சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் சமூகவலைதளம் மூலம் எங்களிடம் புகாரை பதிவு செய்யலாம். 

மேலும் படிக்க

8:46 AM IST:

பொங்கல் ரேஸில் நேருக்கு நேர் மோதிய விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஓடிடியிலும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் படிக்க

8:27 AM IST:

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற அக்கட்சி விருப்பத்தை தமாகா ஏற்றுக்கொண்டது என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

7:41 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையாறு, அம்பத்தூர் உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:35 AM IST:

பழனி முருகன் கோயில் கருவறை, வேள்விச்சாலை, கோபுரக்கலசம் ஆகிய இடங்களில் தமிழ் மந்திரங்களும், சமஸ்கிருத மந்திரங்களும் சம அளவில் அர்ச்சிக்கப்படும் என்பதை பொத்தாம் பொதுவாக கூறாமல், அறிக்கை வாயிலாக தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க

7:07 AM IST: