Asianet Tamil News Live: ஆர்.ஆர்.ஆர் பாலிவுட் படம் இல்லை - இயக்குநர் ராஜமௌலி அதிரடி பதில்

Tamil News live updates today on january 14 2023

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பாலிவுட் திரைப்படம் இல்லை. இது தென்னிந்தியாவில் உருவாக்கப்பட்ட தெலுங்கு படம். நான் தென்னிந்தியாவில் இருந்து வந்துள்ளேன். - அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலில் நடைபெற்ற ஆர்.ஆர்.ஆர் சிறப்பு திரையிடலின் போது இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி பேச்சு.

10:28 PM IST

இந்தியாவிலேயே தமிழகம் தான் நம்பர் 1.. சுற்றுலாத்துறையில் தமிழகம் சாதனை - அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 12 கோடி பேர் வருகை தந்துள்ளனர். எனவே தமிழகம் தான் இந்தியாவிலேயே சுற்றுலா துறையில் முதல் இடத்தில் உள்ளது. - சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்.

மேலும் படிக்க

9:07 PM IST

ஆளுநரை மிரட்டிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.. திமுகவில் இருந்து நீக்கம்!! துரைமுருகன் அதிரடி!

சர்ச்சை கிளப்பிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்ட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க

8:46 PM IST

Makara Jyothi: சபரிமலையில் மகரஜோதி தரிசனம்.. ஐயப்ப பக்தர்கள் பரவசம்

இன்று சபரிமலை கோவிலில் மகர ஜோதி ஏற்றப்பட்டது. ஜோதி வடிவமாக காட்சி அளித்தார் ஐயப்பனை பக்தர்கள் தரிசித்தனர்.

மேலும் படிக்க

8:12 PM IST

கடைசியாக கடவுளை சந்தித்துவிட்டேன்.! நெகிழ்ந்த எஸ்.எஸ் ராஜமௌலி.. யார் தெரியுமா அது.?

ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை பெற்றுள்ளது. இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க

7:03 PM IST

TN BJP: தைரியமான பெண்! நம்பிக்கை முக்கியம்.. காயத்ரி ரகுராமுக்கு அட்வைஸ் கொடுத்த வானதி சீனிவாசன்!

பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராமுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.

மேலும் படிக்க

6:20 PM IST

சதுரங்க வேட்டை பாணியில் பெண்களை ஏமாற்றிய திருடன்.. வெளியான சிசிடிவி காட்சி!

பெண்கள் இருக்கும் கடையில் நூதன முறையில் வாலிபர் ஒருவர் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

5:28 PM IST

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்.. புதுக்கோட்டை வழக்கு சிபிசிஐடிக்கு அதிரடி மாற்றம்.!!

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

4:52 PM IST

அண்ணாமலை போன்றவர்கள் இதைத்தான் பேசுகிறார்கள்!! பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்

எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மாதிரி அண்ணாமலை போன்றவர்கள் பேசி வருகிறார்கள். - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

மேலும் படிக்க

3:58 PM IST

Pongal 2023: “செங்கரும்பைப் போல மக்கள் வாழ்வு தித்திக்கட்டும்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மேலும் படிக்க

3:34 PM IST

50 சீட் போச்சு.! 2019 மேஜிக் 2024ல் நடக்காது, ஆனால்.? காங்கிரஸ் எம்பி சசி தரூர் கிளப்பிய சர்ச்சை

2024ல் பாஜக பெரும்பான்மையை இழப்பது உறுதி என்று கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சசி தரூர்.

மேலும் படிக்க

2:20 PM IST

மச்ச எங்க இருங்க!பொண்ணு ஒண்ணு மாட்டி இருக்கு சீக்கிரம் வாடா!காலில் விழுந்து கதறியும் விடாமல் கூட்டு பலாத்காரம்

தனியார் பள்ளி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காதலன் கண்முன் காதலி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

2:20 PM IST

ஒரே நாடு ஒரே தேர்தல்... எடப்பாடி பழனிசாமி ஆதரவு.. எதிர்க்குமா திமுக?

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

1:05 PM IST

எனக்கு வழங்கப்படும் இசட் பிரிவு பாதுகாப்பு ஒருவித நெருடலாக இருக்கிறது.. அண்ணாமலை ஓபன் டாக்..!

ஆளுநரை வைத்து அரசியல் செய்வதாகவும், ஒவ்வொரு மாதமும் ஆளுநரை பற்றி புதுபுது பிரச்சினையை கிளப்புவது தான் திமுகவின் வாடிக்கையாக உள்ளது என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். 

மேலும் படிக்க

1:05 PM IST

நேற்று டிஸ்சார்ஜ்.. இன்று மீண்டும் அட்மிட்டான திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்..!

திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

10:43 AM IST

போகிப் பண்டிகை கொண்டாட்டம்.. சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு.. வாகன ஓட்டிகள் கடும் அவதி..!

தமிழகத்தில் போகி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், மக்கள் பொருட்களை எரிப்பதால் சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. இதனால், கடும் புகை மூட்டத்தால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டப்பட்டி செல்கின்றனர். 

மேலும் படிக்க

10:43 AM IST

இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.. 3,184 சீருடை பணியாளர்களுக்கு பதக்கம் அறிவிப்பு..!

பொங்கல் திருநாளையொட்டி  தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். 

மேலும் படிக்க

8:45 AM IST

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் மாளிகை சார்பில் புகார்

விருகம்பாக்கத்தில் நடந்த திமுக கூட்டத்தில், ஆளுநரை பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதை அடுத்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

8:29 AM IST

காதலியை ஆசை தீர அனுபவித்துவிட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரன்.. ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்..!

காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

8:28 AM IST

ஹிட்லருக்கு வரலாறு அளித்துள்ள இடம் எங்கே என்பதை மறந்துடாதீங்க? மோகன் பாகவத் பேச்சுக்கு எதிராக சீறும் வீரமணி.!

வெறுப்பு அரசியல் நடத்திய தலைவர்களுக்கு வரலாறு அளித்துள்ள இடம் என்னவென்று தெரியாதா? ஹிட்லருக்கு வரலாறு அளித்துள்ள இடம் எங்கே என்பதை மறக்கலாமா, காவிகள்?

மேலும் படிக்க

7:43 AM IST

அயோக்கியன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.. ஆர்.எஸ்.பாரதியையும் சும்மா விடக்கூடாது.. ஸ்டாலினுக்கு பாஜக எச்சரிக்கை.!

தமிழக முதல்வர் ஆளுநர் குறித்து திமுகவினர் விமர்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், இரு நாட்களாக தான் அதிகளவில் ஆளுநரை திமுகவினர் விமர்சிக்கின்றனர் என நாராயணன்  திருப்பதி கூறியுள்ளார்.  

மேலும் படிக்க

10:28 PM IST:

தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 12 கோடி பேர் வருகை தந்துள்ளனர். எனவே தமிழகம் தான் இந்தியாவிலேயே சுற்றுலா துறையில் முதல் இடத்தில் உள்ளது. - சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்.

மேலும் படிக்க

9:07 PM IST:

சர்ச்சை கிளப்பிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்ட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க

8:46 PM IST:

இன்று சபரிமலை கோவிலில் மகர ஜோதி ஏற்றப்பட்டது. ஜோதி வடிவமாக காட்சி அளித்தார் ஐயப்பனை பக்தர்கள் தரிசித்தனர்.

மேலும் படிக்க

8:12 PM IST:

ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை பெற்றுள்ளது. இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க

7:03 PM IST:

பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராமுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.

மேலும் படிக்க

6:20 PM IST:

பெண்கள் இருக்கும் கடையில் நூதன முறையில் வாலிபர் ஒருவர் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

5:28 PM IST:

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

4:51 PM IST:

எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மாதிரி அண்ணாமலை போன்றவர்கள் பேசி வருகிறார்கள். - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

மேலும் படிக்க

3:58 PM IST:

பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மேலும் படிக்க

3:34 PM IST:

2024ல் பாஜக பெரும்பான்மையை இழப்பது உறுதி என்று கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சசி தரூர்.

மேலும் படிக்க

2:20 PM IST:

தனியார் பள்ளி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காதலன் கண்முன் காதலி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

2:20 PM IST:

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

1:05 PM IST:

ஆளுநரை வைத்து அரசியல் செய்வதாகவும், ஒவ்வொரு மாதமும் ஆளுநரை பற்றி புதுபுது பிரச்சினையை கிளப்புவது தான் திமுகவின் வாடிக்கையாக உள்ளது என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். 

மேலும் படிக்க

1:05 PM IST:

திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

10:43 AM IST:

தமிழகத்தில் போகி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், மக்கள் பொருட்களை எரிப்பதால் சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. இதனால், கடும் புகை மூட்டத்தால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டப்பட்டி செல்கின்றனர். 

மேலும் படிக்க

10:43 AM IST:

பொங்கல் திருநாளையொட்டி  தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். 

மேலும் படிக்க

8:45 AM IST:

விருகம்பாக்கத்தில் நடந்த திமுக கூட்டத்தில், ஆளுநரை பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதை அடுத்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

8:29 AM IST:

காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

8:28 AM IST:

வெறுப்பு அரசியல் நடத்திய தலைவர்களுக்கு வரலாறு அளித்துள்ள இடம் என்னவென்று தெரியாதா? ஹிட்லருக்கு வரலாறு அளித்துள்ள இடம் எங்கே என்பதை மறக்கலாமா, காவிகள்?

மேலும் படிக்க

7:43 AM IST: