Asianet Tamil News Live: வாரிசு, துணிவு ஸ்பெஷல் காட்சிகள் ரத்து! தமிழ்நாடு அரசு அதிரடி

Tamil News live updates today on january 10 2023

வரும் 13, 14, 15, 16ஆம் தேதிகளில் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தியேட்டர் வளாகங்களில் அதிக உயரத்தில் பேனர், பாலாபிஷேகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

10:28 PM IST

ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிமீ ! அதுமட்டுமா.? ப்ரீமியம் அம்சங்களுடன் வரும் எம்ஜி 4 எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர்

எம்ஜி நிறுவனத்தின் புதிய கார் ஆன எம்ஜி 4 எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க

9:44 PM IST

ஆளுநருக்கு எதிராக போராட்டம் தேவையா? திமுகவுக்கு எதிராக கொந்தளித்த வானதி சீனிவாசன்

தமிழக ஆளுநர் என மீடியாக்கள் குறிப்பிடுவது இல்லையா அல்லது மாநில அரசு தங்களுடைய விளம்பரத்தில் தலை நிமிர்கிறது  தமிழகம் என சொல்லவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார் வானதி சீனிவாசன்.

மேலும் படிக்க

9:06 PM IST

மீன் வரத்து குறைவு.. ராக்கெட் வேகத்தில் உயரும் மீன்கள் விலை - பொதுமக்கள் அதிர்ச்சி

அரபிக்கடல் பகுதியில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் மீன்பிடி தொழில் மந்தமடைந்ததால் கன்னியாகுமரியில் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க

8:16 PM IST

From the India Gate: தமிழ்நாட்டில் மோதல்! மேற்குவங்கத்தில் பாசம்! அடுத்த தலைமை செயலாளர் யார்? அரசியல் கிசுகிசு

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இதோ உங்களுக்கான 7வது எபிசோட்.

மேலும் படிக்க

7:07 PM IST

TN Farmers : 10 ஆயிரம்.!! மானியத்தில் மின் மோட்டார் பம்புசெட்.. விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்!

மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10,000 மானியம் வழங்கும் திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன்பெற வேண்டும். - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள்.

மேலும் படிக்க

6:26 PM IST

வெளியானது புதிய ராயல் என்ஃபீல்டு - சூப்பர் மீடியர் 650யின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ!

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீடியர் 650 (Royal Enfield Super Meteor 650) இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்கு காண்போம்.

மேலும் படிக்க

5:01 PM IST

கியாவின் EV9 முதல் டொயோட்டா & மாருதியின் புது EV வரை.. 2023ல் எதிர்பார்க்கப்படும் டாப் 5 மின்சார கார்கள்

2023 ஆட்டோ எக்ஸ்போவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டுள்ள 5 மின்சார கார்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேலும் படிக்க

5:00 PM IST

Auto Expo 2023: அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்.. என்னென்னெ வசதி இருக்கு தெரியுமா ?

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் அறிமுகமாக உள்ளது.

மேலும் படிக்க

4:15 PM IST

கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக் கொடை ரூ.3,000 - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு பொங்கல் கருணைக் கொடையாக ரூபாய் 3,000/- வழங்கப்படும். - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

மேலும் படிக்க

3:46 PM IST

அசம்பளிய விட்டு ஓடிப்போன ஓடுகாலி கவர்னர் நம்ம ரம்மி ரெவி தான்.. தரக்குறைவாக விமர்சித்த திமுக ஐடி விங்..!

திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அசம்பளிய விட்டு ஓடிப்போன ஓடுகாலி கவர்னர் என்று தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

3:45 PM IST

நாங்களும் ஓட்டுவோம் இல்ல.. திமுகவுக்கு போட்டியாக ஆளுநருக்கு ஆதரவாக பாஜகவினர் ஓட்டிய போஸ்டர்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து ஆளுநர் பாதியில் வெளியேறிய நிலையில் திமுகவினர் கெட் அவுட் ரவி என்ற வாசகத்தோடு போஸ்டர் ஓட்டியுள்ள நிலையில், ஆளுநருக்கு ஆதரவாக பாஜகவினர் போஸ்டர் ஓட்டியுள்ளனர். 

மேலும் படிக்க

3:04 PM IST

தெலுங்கில் அறிமுகமாகும் பிரியா பவானி சங்கர்... முதல் படமே விஜய்க்கு போட்டியாக ரிலீஸ்

தமிழில் டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை பிரியா பவானி சங்கர், ‘கல்யாணம் கம்நீயம்’ என்கிற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி உள்ளார். மேலும் படிக்க

1:46 PM IST

வாரிசு, துணிவு படங்களுக்கு சிறப்பு காட்சி திரையிட தடை - தமிழக அரசு

விஜய் நடித்துள்ள வாரிசு படத்துக்கும் அஜித் நடித்துள்ள துணிவு படத்துக்கும் வருகிற ஜனவரி 13, 14, 15 ஆகிய தேதிகளில் சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதிக்கக்கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. படம் வெளியாகும் ஜனவரி 11-ந் தேதி மற்றும் 12-ந் தேதி திட்டமிட்டபடி சிறப்பு காட்சிகள் திரையிட எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

1:31 PM IST

பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஆஸ்கர் குழு... இரவின் நிழல், காந்தாரா உள்பட 10 இந்திய படங்கள் தகுதி

சினிமாவில் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். இவ்விருது விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 95-வது ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக போட்டியிடும் படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 301 படங்களின் பரிந்துரை பட்டியலை ஆஸ்கர் குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் படிக்க

12:41 PM IST

அரசின் இலச்சினை புறக்கணிக்கும் ஆர்.என்.ரவி..! ஆளுநராக இருக்கவே தகுதியற்றவராகிறார்-திருமாவளவன் ஆவேசம்

அரசு மரபுகளை மீறி செயல்படும் ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து  ஆளுநர் மாளிகை நோக்கி 13 ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வழியிலே காலை நீட்டி வம்பிழுக்கும் செயலாக ஆளுநரின் செயல் தெரிகிறது என குற்றம்சாட்டினார்.
மேலும் படிக்க..

11:27 AM IST

விஜய், அஜித் இருவருமே சூப்பர் ஸ்டார் தான்... ஆனா ரஜினி?- சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு புது விளக்கம் கொடுத்த மோகன்

பொங்கல் வெளியிட்டு படங்களான துணிவு, வாரிசு படங்களில் எந்த படத்தை முதலில் பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு, எதற்கு முதலில் டிக்கெட் கிடைக்கிறதோ அதை பார்ப்பேன் என பதிலளித்த மோகன், விஜய், அஜித் இருவரும் சூப்பர் ஸ்டார்கள் தான் என கூறினார். ஆனால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம்  ரஜினிகாந்துக்கே வழங்கப்பட்டது என தெரிவித்தார்.  மேலும் படிக்க

10:19 AM IST

தமிழக கட்சிகளை மீண்டும் சீண்டிய ஆர்.என்.ரவி.! பொங்கல் விழா அழைப்பிதல்.! தமிழ்நாட்டில் இருந்து தமிழகமாக மாற்றம்

சித்திரை திருநாள் விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் என அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது நடைபெறவுள்ள பொங்கல் விழாவிற்கு தமிழக ஆளுநர் என மாற்றம் செய்து அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது அரசியல் கட்சிகளை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
மேலும் படிக்க..

10:13 AM IST

பத்தாயிரம் தீக்குச்சிகளால் நடிகர் விஜய்யின் உருவப்படத்தை வரைந்து தளபதியை ‘தீ’ தளபதி ஆக்கி மாஸ் காட்டிய ரசிகர்

வாரிசு படத்தில் தீ தளபதி என்கிற பாடல் ஒன்று இடம்பெற்று இருக்கும் அதற்கு ஏற்றார் போல் தீயிலேயே தளபதியின் முகத்தை வரவைத்து மாஸ் காட்டி உள்ள சிராஜுதீனின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும் படிக்க

9:33 AM IST

மயோசிடிஸ் நோயால் அழகெல்லாம் போச்சேனு கிண்டலடித்தவருக்கு... Thug Life பதில் அளித்து தரமான பதிலடி கொடுத்த சமந்தா

சமந்தாவின் அழகெல்லாம் போய்விட்டதாகவும், இதற்காக வருத்தப்படுவதாகவும் நெட்டிசன் ஒருவர் போட்ட பதிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அதற்கு சமந்தாவே பதிலடி கொடுத்துள்ளார். மேலும் படிக்க

9:33 AM IST

உயிரற்ற கட்அவுட்டுகளுக்கு பாலாபி‌ஷேகம் செய்வதா.! அஜித்,விஜய்க்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்திய பால் முகவர்

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், நடிகர் விஜய் நடித்த துணிவு திரைப்படமும் நாளை வெளியாகவுள்ளநிலையில், "உயிரற்ற கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதை நடிகர்கள் தடை செய்ய வேண்டும் என பால் முகவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க..

9:17 AM IST

நான் அப்பவே சொன்னேன்.. ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி.. எச்.ராஜா..!

தனித்தமிழ்நாடு குறித்து ஏற்கனவே பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒரு தேச துரோகி. அவரை கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா கூறியுள்ளார். 

மேலும் படிக்க

9:17 AM IST

Power Shutdown in Chennai: என்னடா இது கொடுமையா போச்சு.. சென்னையில் இன்று இந்த ஏரியாக்களில் மின்தடையா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர் உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

8:52 AM IST

ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிர்ப்பு..! சென்னையில் முக்கிய இடங்களில் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய திமுக

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து ஆளுநர் பாதியில் வெளியேறிய நிலையில், திமுக சார்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் Get Out Ravi என்ற வாசகத்தோடு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..

8:38 AM IST

விஜய் முதல் யோகிபாபு வரை... வாரிசு படத்தில் நடித்த பிரபலங்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு? முழு விவரம் இதோ

மொத்தமாக ரூ.227 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

8:14 AM IST

யூடியூபர் மாரிதாஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்.. விரைவில் கைதாகிறார்?

யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்குகளை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து விசாரணையை தொடர உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

7:43 AM IST

சபரிமலையில் அட்ராசிட்டி செய்த அஜித், விஜய் ரசிகர்கள்... அதிரடி உத்தரவு பிறப்பித்த கேரள உயர்நீதிமன்றம்

சபரிமலையில் துணிவு மற்றும் வாரிசு பட போஸ்டர்களுடன் போஸ் கொடுத்தபடி அஜித், விஜய் ரசிகர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிய நிலையில், அதுகுறித்து கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் படிக்க

7:16 AM IST

Indonesia Earthquake: இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!அலறியடித்து கொண்டு பொதுமக்கள் சாலையில் தஞ்சம்!

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தோனேசியா நாட்டில் டானிமர் மாகாணத்தில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:16 AM IST

ஆளுநருக்கென்றே திரைப்பட இயக்குநர் இந்த பெயரை முன்கூட்டியே வைத்திருக்கிறாரோ? பங்கமாய் கலாய்க்கும் காங்கிரஸ்.!

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்து அவையில் விவாதம் செய்து, ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் சார்பாக தீர்மானத்தை முன்மொழிய உள்ளேன் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 

மேலும் படிக்க

10:28 PM IST:

எம்ஜி நிறுவனத்தின் புதிய கார் ஆன எம்ஜி 4 எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க

9:44 PM IST:

தமிழக ஆளுநர் என மீடியாக்கள் குறிப்பிடுவது இல்லையா அல்லது மாநில அரசு தங்களுடைய விளம்பரத்தில் தலை நிமிர்கிறது  தமிழகம் என சொல்லவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார் வானதி சீனிவாசன்.

மேலும் படிக்க

9:06 PM IST:

அரபிக்கடல் பகுதியில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் மீன்பிடி தொழில் மந்தமடைந்ததால் கன்னியாகுமரியில் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க

8:16 PM IST:

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இதோ உங்களுக்கான 7வது எபிசோட்.

மேலும் படிக்க

7:07 PM IST:

மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10,000 மானியம் வழங்கும் திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன்பெற வேண்டும். - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள்.

மேலும் படிக்க

6:26 PM IST:

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீடியர் 650 (Royal Enfield Super Meteor 650) இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்கு காண்போம்.

மேலும் படிக்க

5:01 PM IST:

2023 ஆட்டோ எக்ஸ்போவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டுள்ள 5 மின்சார கார்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேலும் படிக்க

5:00 PM IST:

ஆட்டோ எக்ஸ்போவில் புதிய கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் அறிமுகமாக உள்ளது.

மேலும் படிக்க

4:15 PM IST:

கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு பொங்கல் கருணைக் கொடையாக ரூபாய் 3,000/- வழங்கப்படும். - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

மேலும் படிக்க

3:46 PM IST:

திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அசம்பளிய விட்டு ஓடிப்போன ஓடுகாலி கவர்னர் என்று தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

3:45 PM IST:

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து ஆளுநர் பாதியில் வெளியேறிய நிலையில் திமுகவினர் கெட் அவுட் ரவி என்ற வாசகத்தோடு போஸ்டர் ஓட்டியுள்ள நிலையில், ஆளுநருக்கு ஆதரவாக பாஜகவினர் போஸ்டர் ஓட்டியுள்ளனர். 

மேலும் படிக்க

3:04 PM IST:

தமிழில் டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை பிரியா பவானி சங்கர், ‘கல்யாணம் கம்நீயம்’ என்கிற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி உள்ளார். மேலும் படிக்க

1:46 PM IST:

விஜய் நடித்துள்ள வாரிசு படத்துக்கும் அஜித் நடித்துள்ள துணிவு படத்துக்கும் வருகிற ஜனவரி 13, 14, 15 ஆகிய தேதிகளில் சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதிக்கக்கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. படம் வெளியாகும் ஜனவரி 11-ந் தேதி மற்றும் 12-ந் தேதி திட்டமிட்டபடி சிறப்பு காட்சிகள் திரையிட எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

1:31 PM IST:

சினிமாவில் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். இவ்விருது விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 95-வது ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக போட்டியிடும் படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 301 படங்களின் பரிந்துரை பட்டியலை ஆஸ்கர் குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் படிக்க

12:41 PM IST:

அரசு மரபுகளை மீறி செயல்படும் ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து  ஆளுநர் மாளிகை நோக்கி 13 ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வழியிலே காலை நீட்டி வம்பிழுக்கும் செயலாக ஆளுநரின் செயல் தெரிகிறது என குற்றம்சாட்டினார்.
மேலும் படிக்க..

11:27 AM IST:

பொங்கல் வெளியிட்டு படங்களான துணிவு, வாரிசு படங்களில் எந்த படத்தை முதலில் பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு, எதற்கு முதலில் டிக்கெட் கிடைக்கிறதோ அதை பார்ப்பேன் என பதிலளித்த மோகன், விஜய், அஜித் இருவரும் சூப்பர் ஸ்டார்கள் தான் என கூறினார். ஆனால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம்  ரஜினிகாந்துக்கே வழங்கப்பட்டது என தெரிவித்தார்.  மேலும் படிக்க

10:19 AM IST:

சித்திரை திருநாள் விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் என அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது நடைபெறவுள்ள பொங்கல் விழாவிற்கு தமிழக ஆளுநர் என மாற்றம் செய்து அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது அரசியல் கட்சிகளை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
மேலும் படிக்க..

10:13 AM IST:

வாரிசு படத்தில் தீ தளபதி என்கிற பாடல் ஒன்று இடம்பெற்று இருக்கும் அதற்கு ஏற்றார் போல் தீயிலேயே தளபதியின் முகத்தை வரவைத்து மாஸ் காட்டி உள்ள சிராஜுதீனின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும் படிக்க

9:33 AM IST:

சமந்தாவின் அழகெல்லாம் போய்விட்டதாகவும், இதற்காக வருத்தப்படுவதாகவும் நெட்டிசன் ஒருவர் போட்ட பதிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அதற்கு சமந்தாவே பதிலடி கொடுத்துள்ளார். மேலும் படிக்க

9:33 AM IST:

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், நடிகர் விஜய் நடித்த துணிவு திரைப்படமும் நாளை வெளியாகவுள்ளநிலையில், "உயிரற்ற கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதை நடிகர்கள் தடை செய்ய வேண்டும் என பால் முகவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க..

9:17 AM IST:

தனித்தமிழ்நாடு குறித்து ஏற்கனவே பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒரு தேச துரோகி. அவரை கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா கூறியுள்ளார். 

மேலும் படிக்க

9:17 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர் உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

8:52 AM IST:

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து ஆளுநர் பாதியில் வெளியேறிய நிலையில், திமுக சார்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் Get Out Ravi என்ற வாசகத்தோடு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..

8:38 AM IST:

மொத்தமாக ரூ.227 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

8:14 AM IST:

யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்குகளை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து விசாரணையை தொடர உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

7:43 AM IST:

சபரிமலையில் துணிவு மற்றும் வாரிசு பட போஸ்டர்களுடன் போஸ் கொடுத்தபடி அஜித், விஜய் ரசிகர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிய நிலையில், அதுகுறித்து கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் படிக்க

7:16 AM IST: