Asianet Tamil News Live: சபாநாயகரை நாளை மீண்டும் சந்திக்கிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு!!

Tamil News live updates today on january 09 2023

எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரை நாளை எடப்பாடி பழனிசாமி தரப்பு சந்திக்க உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்துள்ளது குறித்து சபாநாயகரிடம் முறையிட உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவு செய்துள்ளனர். 

10:27 PM IST

டியூசனுக்கு படிக்க வந்த 10 வயது சிறுமிக்கு ‘பாலியல்’ தொல்லை கொடுத்த 65 வயது கிழவன்.. துரத்தும் போலீஸ்

10 வயது சிறுமிக்கு 65 வயதான முதியவர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

9:31 PM IST

Joshimath : தொடர்ந்து மண்ணில் புதையும் கிராமங்கள்.. செயற்கைகோள் மூலம் கண்காணிப்பு - என்ன தான் நடக்கிறது ?

மூழ்கிக் கொண்டிருக்கும் நகரமான ஜோஷிமத்தில் உள்ள 600 வீடுகள் செயற்கைக்கோள்கள் மூலம் கணக்கெடுப்புக்குப் பிறகு அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

மேலும் படிக்க

8:40 PM IST

TN Assembly 2023 : தமிழ்நாடு அரசிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்க வேண்டும்.. சீமான் ஆவேசம்!

ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல் என்று கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார் சீமான்.

மேலும் படிக்க

7:25 PM IST

TN Assembly 2023: கொடநாடு சர்ச்சை முதல் ஆளுநரே வெளியேறு வரை.. சட்டப்பேரவையில் நடந்த தரமான 10 சம்பவங்கள் இதோ!!

2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆரம்பத்திலேயே முதல்வர் ஸ்டாலினுக்கும், ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே மோதலாகி பேசுபொருளாகியுள்ளது.

மேலும் படிக்க

6:06 PM IST

TN Assembly 2023 : உப்புச் சப்பில்லாத ஆளுநர் உரை இது.! திமுகவா? ஆளுநரா? ஓபிஎஸ் என்ன இப்படி சொல்லிட்டாரு.!!

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என தமிழ்நாட்டு மக்களை வீழ்ச்சியை நோக்கி திமுக அரசு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. - ஓ.பன்னீர்செல்வம்.

மேலும் படிக்க

5:34 PM IST

தமிழகத்தின் தலைமகன் பொய் சொல்ல முடியுமா? எல்லாமே அவங்க நாடகம்.! திமுகவை வெளுத்து வாங்கிய பாஜக அண்ணாமலை

திமுகவின் கூட்டணி கட்சியினர் தமிழகம் என்று சொல்லாட்சியை பயன்படுத்த வேண்டும் என்று சொன்னதற்காக ஆளுநரை எதிர்த்து கோஷமிட்டனர். - அண்ணாமலை குற்றச்சாட்டு.

மேலும் படிக்க

4:21 PM IST

Auto Expo 2023 : கியா முதல் டாடா மோட்டார்ஸ் வரை.. ஆட்டோ எக்ஸ்போவில் கலக்கும் முன்னணி நிறுவனங்கள்!!

சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் திருவிழாவான ‘ஆட்டோ எக்ஸ்போ 2023 தொடங்க உள்ளது.

மேலும் படிக்க

3:36 PM IST

Auto Expo 2023: 3 வருடங்களுக்கு பிறகு.. பிரம்மாண்டமாக தொடங்கும் ஆட்டோ எக்ஸ்போ! - எங்கு? எப்போது? முழு விபரம்

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பிரமாண்டமாக ஆட்டோ எக்ஸ்போ 2023 தொடங்க உள்ளது.

மேலும் படிக்க

3:24 PM IST

அஜித்தின் ஏகே 62 மூலம் மீண்டும் காமெடியனாக களமிறங்கும் சந்தானம்... அதற்கு அவர் கேட்ட சம்பளம் இத்தனை கோடியா?

சோலோ ஹீரோவாக நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், தற்போது முன்னணி நடிகர்களுடன் நடித்து இழந்த தன் மார்க்கெட்டை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ள சந்தானம், ஏகே 62 படத்தில் அஜித்துடன் நடிக்க வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் படிக்க

2:23 PM IST

எத்தனை கஷ்டங்கள் வந்தாலும்.. சினிமா மீதான காதலை இழக்கவில்லை - சாகுந்தலம் பட விழாவில் கண்ணீர்விட்டு அழுத சமந்தா

சாகுந்தலம் படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் என அப்படத்தின் இயக்குனர் குணசேகர் பாராட்டி பேசியதைக் கேட்டதும் எமோஷனல் ஆன சமந்தா, கண்ணீர் விட்டு அழுதார். மேலும் படிக்க

1:24 PM IST

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் தோல்வி... ‘விதி கரெக்டா தான் செஞ்சிருக்கு’ - வடிவேலுவை பொளந்துகட்டிய முத்துக்காளை

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோல்வி குறித்து வடிவேலு உடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள நகைச்சுவை நடிகர் முத்துக்காளை பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் தோல்வி அடைந்ததை பார்க்கும்போது விதி தன் வேலையை கரெக்டா தான் செஞ்சிருக்குனு நினைக்க தோன்றுகிறது என கூறி உள்ளார். மேலும் படிக்க

12:45 PM IST

ஆளுநரை பக்கத்துல வைத்துக்கொண்டு முதல்வர் இப்படி பேசலாமா? இது மரபுக்கு எதிரானது.. எடப்பாடி பழனிசாமி..!

ஆளுநர் உரையில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

மேலும் படிக்க

12:37 PM IST

ஆளுநர் தாமாக பேசிய எந்த உரையும் அவை குறிப்பில் பதிவேற்ற கூடாது..! அதிரடியாக உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் ஒப்புதல் அளித்த உரையை தவிர்த்து ஆளுநர் பேசிய எந்த வார்த்தையையும் பதிவேற்றம் செய்யக்கூடாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து கூட்டத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் வெளியேறினார். 
மேலும் படிக்க..

12:22 PM IST

அடேங்கப்பா... வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா..!

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

11:49 AM IST

சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறிய ஆளுநர்

சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் செயல்பட்டுள்ளார். அச்சிடப்பட்டது இல்லாமல் ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதும் ஆளுநர் பாதியில் புறப்பட்டார்.

11:27 AM IST

ஜனவரி 11-ந் தேதி ரிலீஸ் இல்லை... திடீரென தள்ளிவைக்கப்பட்ட விஜய் படம் - புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 11-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்திற்கான ரிலீஸ் பணிகள் ஒருபக்கம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தெலுங்கில் வாரிசுடு என்கிற பெயரிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். அங்கு சிரஞ்சீவியின் வால்டர் வீரைய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்களுக்கு போட்டியாக இப்படம் ரிலீசாக உள்ளது. மேலும் படிக்க

10:37 AM IST

தமிழக சட்டப்பேரவை கூட்டம்..! ஆளுநருக்கு எதிராக கோஷம்..! அதிர்ச்சி அளித்த திமுக கூட்டணி கட்சிகள்

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற தொடங்கியதும், அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

மேலும் படிக்க..

10:36 AM IST

தமிழக சட்டப்பேரவை கூட்டம்..! அருகருகே அமர்ந்த இபிஎஸ்-ஓபிஎஸ்..! என்ன பேசிக்கொண்டார்கள் என தெரியுமா.?

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையோடு தொடங்கிய நிலையில் எதிரும் புதிருமாக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அருகருகே அமர்ந்துள்ளனர்.

மேலும் படிக்க..

9:41 AM IST

நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகுமா.? தவறான தகவலை கூறினாரா ஷர்மிகா.? செக் வைத்த இந்திய மருத்துவமுறை ஆணையம்

மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது, நல்லவர்களுக்கு தான் குழுந்தை பிறக்கும் என சித்தா மருத்துவர் ஷர்மிகா இணையத்தில் மருத்துவ ஆலோசணைகளை வழங்கி வந்த நிலையில் தவறான தகவலை கூறுவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதையடுத்து இந்திய மருத்துவமறை ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க..
 
9:40 AM IST

நண்பன் ரஜினிக்காக ரெட்ரோ லுக்கிற்கு மாறிய மோகன்லால்... ஜெயிலர் படத்தில் அவருக்கு இப்படி ஒரு கேரக்டரா?

ஜெயிலர் பட ஷூட்டிங்கில் மோகன்லால் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, அவர் ரஜினியுடன் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த புகைப்படத்தில் அவர் ரெட்ரோ லுக்கில் காட்சியளிக்கிறார். மேலும் படிக்க

9:02 AM IST

‘வாரிசு’க்கு பாசிடிவ் ரிவ்யூ தர ப்ளூ சட்டை மாறனுக்கு ரூ.1 கோடியா..! இதென்னடா புது உருட்டா இருக்கு

பொங்கலுக்கு ரிலீசாக உள்ள வாரிசு படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி கொடுத்துள்ளார் என தனியார் ஊடகம் ஒன்று யூடியூப்பில் செய்தியாக வெளியிட்டு இருந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் அதனை ப்ளூ சட்டை மாறனுக்கு ஷேர் செய்ய, அவர் ‘அட டேய்’ என தன் பங்குக்கு மீம் போட்டு கலாய்த்துள்ளார். மேலும் படிக்க

8:33 AM IST

பொங்கலுக்கு வெளியாகும் முக்கிய நடிகர்கள் படங்களின் டிக்கெட்டுகள் விலை ரூ. 3000? மாஃபியா உதயநிதி! விளாசும் BJP

பண்டிகை காலங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களின் மூலம் ஏழை எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சும் 'சூது' இந்த சட்ட விரோத டிக்கெட் விற்பனை என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

மேலும் படிக்க

8:33 AM IST

முனகல் சத்தம்.. அரை நிர்வாணத்தில் அண்ணியுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த கொழுந்தன் என்ன செய்தார் தெரியுமா?

அண்ணியுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்து கொழுந்தன் தாக்கியதில் படுகாயமடைந்த கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

8:32 AM IST

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பொங்கல் தொகுப்புக்காக வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான 50 ஆயிரம் வேஷ்டி, சேலைகள் தீயில் எரிந்து நாசமாகின. 

8:13 AM IST

பாராட்டு மழையில் ஆர்.ஆர்.ஆர்... படம் பார்த்தபின் ராஜமவுலிக்கு ராஜ மரியாதை கொடுத்த அமெரிக்கர்கள் - வைரல் வீடியோ

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள DGA திரையரங்கில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சமீபத்தில் திரையிடப்பட்டது. இதில் இயக்குனர் ராஜமவுலி மற்றும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும் கலந்துகொண்டனர். படம் பார்த்து முடித்ததும் அங்குள்ள அமெரிக்கர்கள் எழுந்து நின்று கைதட்டி படக்குழுவினரை நெகிழ வைத்தனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

7:29 AM IST

நான் பாஜகவில் சேரவே இல்லை.. பிறகு எப்படி விலக முடியும்? மீடியாவுக்கு எதிராக கொதித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.!

நான் பாஜகவில் இணையவே இல்லை. பிறகு எப்படி விலக முடியும்? என கேள்வி எழுப்பி பத்திரிகைகளின் தரம் குறித்தும் காட்டமாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்க

10:27 PM IST:

10 வயது சிறுமிக்கு 65 வயதான முதியவர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

9:31 PM IST:

மூழ்கிக் கொண்டிருக்கும் நகரமான ஜோஷிமத்தில் உள்ள 600 வீடுகள் செயற்கைக்கோள்கள் மூலம் கணக்கெடுப்புக்குப் பிறகு அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

மேலும் படிக்க

8:40 PM IST:

ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல் என்று கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார் சீமான்.

மேலும் படிக்க

7:25 PM IST:

2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆரம்பத்திலேயே முதல்வர் ஸ்டாலினுக்கும், ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே மோதலாகி பேசுபொருளாகியுள்ளது.

மேலும் படிக்க

6:06 PM IST:

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என தமிழ்நாட்டு மக்களை வீழ்ச்சியை நோக்கி திமுக அரசு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. - ஓ.பன்னீர்செல்வம்.

மேலும் படிக்க

5:34 PM IST:

திமுகவின் கூட்டணி கட்சியினர் தமிழகம் என்று சொல்லாட்சியை பயன்படுத்த வேண்டும் என்று சொன்னதற்காக ஆளுநரை எதிர்த்து கோஷமிட்டனர். - அண்ணாமலை குற்றச்சாட்டு.

மேலும் படிக்க

4:21 PM IST:

சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் திருவிழாவான ‘ஆட்டோ எக்ஸ்போ 2023 தொடங்க உள்ளது.

மேலும் படிக்க

3:36 PM IST:

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பிரமாண்டமாக ஆட்டோ எக்ஸ்போ 2023 தொடங்க உள்ளது.

மேலும் படிக்க

3:24 PM IST:

சோலோ ஹீரோவாக நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், தற்போது முன்னணி நடிகர்களுடன் நடித்து இழந்த தன் மார்க்கெட்டை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ள சந்தானம், ஏகே 62 படத்தில் அஜித்துடன் நடிக்க வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் படிக்க

2:23 PM IST:

சாகுந்தலம் படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் என அப்படத்தின் இயக்குனர் குணசேகர் பாராட்டி பேசியதைக் கேட்டதும் எமோஷனல் ஆன சமந்தா, கண்ணீர் விட்டு அழுதார். மேலும் படிக்க

1:24 PM IST:

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோல்வி குறித்து வடிவேலு உடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள நகைச்சுவை நடிகர் முத்துக்காளை பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் தோல்வி அடைந்ததை பார்க்கும்போது விதி தன் வேலையை கரெக்டா தான் செஞ்சிருக்குனு நினைக்க தோன்றுகிறது என கூறி உள்ளார். மேலும் படிக்க

12:45 PM IST:

ஆளுநர் உரையில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

மேலும் படிக்க

12:37 PM IST:

தமிழக சட்டப்பேரவையில் ஒப்புதல் அளித்த உரையை தவிர்த்து ஆளுநர் பேசிய எந்த வார்த்தையையும் பதிவேற்றம் செய்யக்கூடாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து கூட்டத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் வெளியேறினார். 
மேலும் படிக்க..

12:22 PM IST:

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

11:49 AM IST:

சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் செயல்பட்டுள்ளார். அச்சிடப்பட்டது இல்லாமல் ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதும் ஆளுநர் பாதியில் புறப்பட்டார்.

11:27 AM IST:

வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 11-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்திற்கான ரிலீஸ் பணிகள் ஒருபக்கம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தெலுங்கில் வாரிசுடு என்கிற பெயரிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். அங்கு சிரஞ்சீவியின் வால்டர் வீரைய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்களுக்கு போட்டியாக இப்படம் ரிலீசாக உள்ளது. மேலும் படிக்க

10:37 AM IST:

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற தொடங்கியதும், அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

மேலும் படிக்க..

10:36 AM IST:

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையோடு தொடங்கிய நிலையில் எதிரும் புதிருமாக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அருகருகே அமர்ந்துள்ளனர்.

மேலும் படிக்க..

9:41 AM IST:

மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது, நல்லவர்களுக்கு தான் குழுந்தை பிறக்கும் என சித்தா மருத்துவர் ஷர்மிகா இணையத்தில் மருத்துவ ஆலோசணைகளை வழங்கி வந்த நிலையில் தவறான தகவலை கூறுவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதையடுத்து இந்திய மருத்துவமறை ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க..
 
9:40 AM IST:

ஜெயிலர் பட ஷூட்டிங்கில் மோகன்லால் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, அவர் ரஜினியுடன் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த புகைப்படத்தில் அவர் ரெட்ரோ லுக்கில் காட்சியளிக்கிறார். மேலும் படிக்க

9:02 AM IST:

பொங்கலுக்கு ரிலீசாக உள்ள வாரிசு படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி கொடுத்துள்ளார் என தனியார் ஊடகம் ஒன்று யூடியூப்பில் செய்தியாக வெளியிட்டு இருந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் அதனை ப்ளூ சட்டை மாறனுக்கு ஷேர் செய்ய, அவர் ‘அட டேய்’ என தன் பங்குக்கு மீம் போட்டு கலாய்த்துள்ளார். மேலும் படிக்க

8:33 AM IST:

பண்டிகை காலங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களின் மூலம் ஏழை எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சும் 'சூது' இந்த சட்ட விரோத டிக்கெட் விற்பனை என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

மேலும் படிக்க

8:33 AM IST:

அண்ணியுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்து கொழுந்தன் தாக்கியதில் படுகாயமடைந்த கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

8:32 AM IST:

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பொங்கல் தொகுப்புக்காக வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான 50 ஆயிரம் வேஷ்டி, சேலைகள் தீயில் எரிந்து நாசமாகின. 

8:13 AM IST:

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள DGA திரையரங்கில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சமீபத்தில் திரையிடப்பட்டது. இதில் இயக்குனர் ராஜமவுலி மற்றும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும் கலந்துகொண்டனர். படம் பார்த்து முடித்ததும் அங்குள்ள அமெரிக்கர்கள் எழுந்து நின்று கைதட்டி படக்குழுவினரை நெகிழ வைத்தனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

7:29 AM IST: