Asianet Tamil News Live: ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் இணைந்த மோகன்லால்

Tamil News live updates today on january 07 2023

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் உறுதிப்படுத்தியிருக்கிறது.

10:05 PM IST

மரபு வழி நெல் ரகங்கள் ஒழிப்பு.. செறிவூட்டப்பட்ட அரிசி நமக்கு தேவையா ? சீமான் எச்சரிக்கை !

நியாய விலைக்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

8:45 PM IST

கமிஷன்! கலெக்‌ஷன்! கரப்ஷன்! இது திமுகவின் பாதை மாறா பயணம்.. திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை

கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன், என்று திமுகவின் பாதை மாறா பயணம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் அண்ணாமலை.

மேலும் படிக்க

8:21 PM IST

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரச்சிதாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமடைந்த ரச்சிதா மகாலக்ஷ்மி தான் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

7:35 PM IST

தமிழ்நாடு, தமிழகம் வேறுபாடு கிடையாது.! பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம்? திருமாவளவன் விளக்கம்

தமிழ்நாடு தமிழகம் என்பதற்கு எந்த வேறுபாடும் கிடையாது. அம்மா என்பதற்கும் தாய் என்பதற்கும் ஒரே பொருள் தான் உள்ளது. - தொல் திருமாவளவன்.

மேலும் படிக்க

6:40 PM IST

Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?

வரும் பொங்கல் பண்டிகைக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் மேலும் 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

6:10 PM IST

சினிமாவுக்கு ஏன் இவ்ளோ முக்கியத்துவம்... டைம் வேஸ்ட் பண்ணாதீங்க - ரசிகர்களுக்கு எச்.வினோத் அட்வைஸ்

பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகுதுன்னா, 3 நாள் முன்னாடி முன்பதிவு ஆரம்பமாகும். உங்களுக்கு எந்த படத்தோட டிரைலரோ, போஸ்டரோ பிடிச்சிருக்கோ அந்த படத்தை பாருங்கள். இல்ல இன்னொரு படம் நல்லா இருந்ததுனா அதை போய் பாருங்க. இவ்ளோ தான் சினிமாவுக்காக ரசிகர்கள் செலவு செய்ய வேண்டிய நேரம். நிறைய டைம் வேஸ்ட் பண்றீங்க. உங்களுக்கான நேரத்தை உங்களைவிட யாராலும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியாது என ரசிகர்கள் மீதுள்ள அக்கறையில் எச்.வினோத் பேசியுள்ள இந்த பேட்டி வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

5:32 PM IST

மாதம் ரூ.35,000 சம்பளம். அடேங்கப்பா.! இந்து சமய அறநிலையத்துறையில் அருமையான வேலை வாய்ப்பு !!

இந்து சமய மற்றும் அறநிலையத்துறை வேலை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

5:32 PM IST

என்எல்சி நிர்வாகத்துக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்.! முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த வேல்முருகன்

நான் கூறிய எந்த கருத்தையும் என்எல்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் கூட்டத்தில் விவசாயிகளை அழைத்துப் பேசி அடுத்த கட்ட போராட்டத்திற்கு தான் தயாராகி கொண்டிருக்கிறோம். -  தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன்.

மேலும் படிக்க

5:25 PM IST

லவ் டுடே பாணியில் மற்றுமொரு படம்.. தட்டி தூக்கிய ரெட் ஜெயண்ட்! டீசரை பார்த்து எப்புட்ரா என வியக்கும் ரசிகர்கள்

லவ் டுடே பாணியில் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மற்றுமொரு படத்தின் ரிலீஸ் உரிமையை அந்நிறுவனம் தட்டித்தூக்கி உள்ளது. டாடா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை புதுமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கி உள்ளார். பிக்பாஸ் பிரபலம் கவின் தன் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் படிக்க

4:17 PM IST

ராஷ்மிகாவை விட அதிக சம்பளம் கேட்டு அடம்பிடிக்கும் ஜான்வி கபூர்... அதுக்குன்னு இத்தனை கோடியா கேட்குறது?

தென்னிந்திய திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைக்க உள்ள ஜான்வி கபூரும், சம்பள விஷயத்தில் கறார் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவர் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கும் தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். மேலும் படிக்க

4:07 PM IST

கணவனுக்கு ஆண்மை குறைபாடு.. அத்துமீறிய கணவனின் அண்ணன் - வீட்டில் தனியாக கதறிய பெண்!

மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தனது கணவரின் அண்ணன் பாலியல் தொல்லை தருவதாக புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

3:36 PM IST

ரெண்டு பேருமே என் தம்பிகள் தான்... வாரிசு, துணிவு மோதல் குறித்து நடிகர் பிரபு அளித்த பளீச் பதில்

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபு வாரிசு, துணிவு படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆவது குறித்து பேசி உள்ளார். ரெண்டு படங்களும் வரட்டும், நன்றாக போகட்டும். ரெண்டு பேருமே நம்ம தம்பிகள் தானே என சிரித்தபடி கூறிவிட்டு சென்றார்.மேலும் படிக்க

2:36 PM IST

ஆதார் இருக்கும் போது மக்கள் ஐடி திட்டம் தேவையா? நாட்டில் குழப்பம் ஏற்படாதா.? விஜயகாந்த் ஆவேசம்

அனைத்து சலுகைகளும் ஆதார் எண் இருக்கும் போது மக்கள் ஐடி திட்டம் தேவையா? என கேள்வி எழுப்பியுள்ள விஜயகாந்த் ஒவ்வொரு மாநிலமும் தனி அடையாள எண் வழங்க முன்வந்தால், நாட்டில் குழப்பம் ஏற்படாதா?என விமர்சனம் செய்துள்ளார். 
மேலும் படிக்க..

2:13 PM IST

ராக்கி பாயின் அடுத்த சம்பவம்.. யாஷ் பிறந்தநாளில் கே.ஜி.எஃப் 3 குறித்த வெறித்தனமான அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராக்கி பாய் யாஷிற்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக சிறப்பு போஸ்டர் ஒன்றை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.  மேலும் படிக்க

1:27 PM IST

பிக்பாஸ் மீது அவ்ளோ காதலா... எலிமினேஷனுக்கு பின் தனலட்சுமி செய்த வேலையை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன பின் தனலட்சுமி எந்தவித பதிவும் போடாமல், பேட்டிகள் எதுவும் கொடுக்காமல் இருந்து வந்ததால், அவர் பிக்பாஸ் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் பரவி வந்தது. இதெல்லாம் வதந்தி என்பதை நிரூபிக்கும் விதமாக அவர் ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை போட்டுள்ளார். மேலும் படிக்க

1:18 PM IST

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை..! புறக்கணிக்க திமுக கூட்டணி கட்சிகள் திடீர் முடிவு.?

தமிழக ஆளுநரை கண்டிக்கும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் நாளை ஆளுநர் உரையை புறக்கணிக்க திமுக கூட்டணி கட்சிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
மேலும் படிக்க..

12:38 PM IST

இதென்னப்பா பகல் கொள்ளையா இருக்கு... துணிவு, வாரிசு படத்தின் FDFS டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா?

அஜித் விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனாலே முதல் ஷோ டிக்கெட் தாறுமாறான விலைக்கு விற்கப்படும். அந்த வகையில் துணிவு, வாரிசு படங்களின் டிக்கெட் விலையை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் படிக்க

12:11 PM IST

கருணாநிதி மன்னிப்பு கேட்டதை நினைவுபடுத்திய துரைமுருகன்..! தேம்பி தேம்பி அழுத டி.ஆர் பாலு

நான் தலைவனா.? நீ தலைவனா.? என கூறி டி.ஆர் பாலுவை கருணாநிதி திட்டியதாகவும், இதனால் கோபித்துக்கொண்டு சென்ற டி.ஆர் பாலுவிடம் கருணாநிதி மன்னிப்பு கேட்டதை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நினைவுப்படுத்தியதையடுத்து டி ஆர் பாலு தேம்பி, தேம்பி அழுதார். 

மேலும் படிக்க..

11:36 AM IST

விபத்துக்கு பின்... மீண்டும் புது கார் வாங்கிய யாஷிகா ஆனந்த் - அதன் விலை எவ்வளவு தெரியுமா?

நடிகை யாஷிகா ஆனந்த் புது கார் ஒன்றை வாங்கி உள்ளார். விபத்துக்கு பின் அவர் வாங்கியுள்ள முதல் கார் இதுவாகும். டாப் எண்ட் மாடல் காரான இதன் விலை ரூ.22 லட்சத்துக்கு மேல் இருக்குமாம். மேலும் படிக்க

10:55 AM IST

ஆளுநர் உரையோடு நாளை தொடங்குகிறது சட்டப்பேரவை கூட்டம்.!ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கீடு.! இபிஎஸ் அணி பங்கேற்குமா?

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையோடு நாளை தொடங்கவுள்ள நிலையில், கடந்த முறை போன்று ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமி அணியினர் சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.   

மேலும் படிக்க..
 
10:45 AM IST

துணிவு படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்ய தடை விதிப்பு... அந்த ஒரு காட்சியால் அஜித் படத்துக்கு வந்த சிக்கல்

அஜித்தின் துணிவு படத்தை சவுதி அரேபியாவில் ரிலீஸ் செய்ய தடைவிதிக்கப்பட்டு உள்ளது. அப்படத்தில் திருநங்கைகள் தொடர்பான காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளதன் காரணமாக அதனை அங்கு ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் படிக்க

10:20 AM IST

திராவிட கொள்கைக்கு எதிரானவர் ஆர்.என்.ரவி..! சட்டப்பேரவையில் உரையாற்ற தகுதியில்லை- திருமாவளவன் ஆவேசம்

ஆளுநர் ஆர்என் ரவி திராவிட கொள்கைக்கு எதிராக இருப்பதால், தமிழக சட்டப்பேரவையில் உரையாற்ற தகுதியற்றவர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
மேலும் படிக்க..

8:17 AM IST

தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்..! அரசியல் சாசனத்திற்கு விரோதமானது- கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்

 ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 
மேலும் படிக்க..

7:32 AM IST

ஆளுநரை விமர்சிக்க திமுகவினருக்கு என்ன தகுதி உள்ளது.?ஆட்சியின் குளறுபடியை மறைக்க திசை திருப்ப முயற்சி- அண்ணாமலை

 தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது தமிழக ஆளுநரின் கருத்து. அதை திமுகவினர் ஏற்க வேண்டும் என்று ஆளுநர் நிர்பந்திக்கவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார்.

மேலும் படிக்க..
 
10:05 PM IST:

நியாய விலைக்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

8:45 PM IST:

கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன், என்று திமுகவின் பாதை மாறா பயணம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் அண்ணாமலை.

மேலும் படிக்க

8:21 PM IST:

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமடைந்த ரச்சிதா மகாலக்ஷ்மி தான் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

7:35 PM IST:

தமிழ்நாடு தமிழகம் என்பதற்கு எந்த வேறுபாடும் கிடையாது. அம்மா என்பதற்கும் தாய் என்பதற்கும் ஒரே பொருள் தான் உள்ளது. - தொல் திருமாவளவன்.

மேலும் படிக்க

6:40 PM IST:

வரும் பொங்கல் பண்டிகைக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் மேலும் 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் படிக்க

6:40 PM IST:

வரும் பொங்கல் பண்டிகைக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் மேலும் 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் படிக்க

6:10 PM IST:

பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகுதுன்னா, 3 நாள் முன்னாடி முன்பதிவு ஆரம்பமாகும். உங்களுக்கு எந்த படத்தோட டிரைலரோ, போஸ்டரோ பிடிச்சிருக்கோ அந்த படத்தை பாருங்கள். இல்ல இன்னொரு படம் நல்லா இருந்ததுனா அதை போய் பாருங்க. இவ்ளோ தான் சினிமாவுக்காக ரசிகர்கள் செலவு செய்ய வேண்டிய நேரம். நிறைய டைம் வேஸ்ட் பண்றீங்க. உங்களுக்கான நேரத்தை உங்களைவிட யாராலும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியாது என ரசிகர்கள் மீதுள்ள அக்கறையில் எச்.வினோத் பேசியுள்ள இந்த பேட்டி வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

5:32 PM IST:

இந்து சமய மற்றும் அறநிலையத்துறை வேலை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

5:32 PM IST:

நான் கூறிய எந்த கருத்தையும் என்எல்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் கூட்டத்தில் விவசாயிகளை அழைத்துப் பேசி அடுத்த கட்ட போராட்டத்திற்கு தான் தயாராகி கொண்டிருக்கிறோம். -  தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன்.

மேலும் படிக்க

5:25 PM IST:

லவ் டுடே பாணியில் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மற்றுமொரு படத்தின் ரிலீஸ் உரிமையை அந்நிறுவனம் தட்டித்தூக்கி உள்ளது. டாடா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை புதுமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கி உள்ளார். பிக்பாஸ் பிரபலம் கவின் தன் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் படிக்க

4:17 PM IST:

தென்னிந்திய திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைக்க உள்ள ஜான்வி கபூரும், சம்பள விஷயத்தில் கறார் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவர் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கும் தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். மேலும் படிக்க

4:07 PM IST:

மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தனது கணவரின் அண்ணன் பாலியல் தொல்லை தருவதாக புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

3:36 PM IST:

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபு வாரிசு, துணிவு படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆவது குறித்து பேசி உள்ளார். ரெண்டு படங்களும் வரட்டும், நன்றாக போகட்டும். ரெண்டு பேருமே நம்ம தம்பிகள் தானே என சிரித்தபடி கூறிவிட்டு சென்றார்.மேலும் படிக்க

2:36 PM IST:

அனைத்து சலுகைகளும் ஆதார் எண் இருக்கும் போது மக்கள் ஐடி திட்டம் தேவையா? என கேள்வி எழுப்பியுள்ள விஜயகாந்த் ஒவ்வொரு மாநிலமும் தனி அடையாள எண் வழங்க முன்வந்தால், நாட்டில் குழப்பம் ஏற்படாதா?என விமர்சனம் செய்துள்ளார். 
மேலும் படிக்க..

2:13 PM IST:

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராக்கி பாய் யாஷிற்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக சிறப்பு போஸ்டர் ஒன்றை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.  மேலும் படிக்க

1:27 PM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன பின் தனலட்சுமி எந்தவித பதிவும் போடாமல், பேட்டிகள் எதுவும் கொடுக்காமல் இருந்து வந்ததால், அவர் பிக்பாஸ் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் பரவி வந்தது. இதெல்லாம் வதந்தி என்பதை நிரூபிக்கும் விதமாக அவர் ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை போட்டுள்ளார். மேலும் படிக்க

1:18 PM IST:

தமிழக ஆளுநரை கண்டிக்கும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் நாளை ஆளுநர் உரையை புறக்கணிக்க திமுக கூட்டணி கட்சிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
மேலும் படிக்க..

12:38 PM IST:

அஜித் விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனாலே முதல் ஷோ டிக்கெட் தாறுமாறான விலைக்கு விற்கப்படும். அந்த வகையில் துணிவு, வாரிசு படங்களின் டிக்கெட் விலையை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் படிக்க

12:11 PM IST:

நான் தலைவனா.? நீ தலைவனா.? என கூறி டி.ஆர் பாலுவை கருணாநிதி திட்டியதாகவும், இதனால் கோபித்துக்கொண்டு சென்ற டி.ஆர் பாலுவிடம் கருணாநிதி மன்னிப்பு கேட்டதை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நினைவுப்படுத்தியதையடுத்து டி ஆர் பாலு தேம்பி, தேம்பி அழுதார். 

மேலும் படிக்க..

11:36 AM IST:

நடிகை யாஷிகா ஆனந்த் புது கார் ஒன்றை வாங்கி உள்ளார். விபத்துக்கு பின் அவர் வாங்கியுள்ள முதல் கார் இதுவாகும். டாப் எண்ட் மாடல் காரான இதன் விலை ரூ.22 லட்சத்துக்கு மேல் இருக்குமாம். மேலும் படிக்க

10:55 AM IST:

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையோடு நாளை தொடங்கவுள்ள நிலையில், கடந்த முறை போன்று ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமி அணியினர் சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.   

மேலும் படிக்க..
 
10:45 AM IST:

அஜித்தின் துணிவு படத்தை சவுதி அரேபியாவில் ரிலீஸ் செய்ய தடைவிதிக்கப்பட்டு உள்ளது. அப்படத்தில் திருநங்கைகள் தொடர்பான காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளதன் காரணமாக அதனை அங்கு ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் படிக்க

10:20 AM IST:

ஆளுநர் ஆர்என் ரவி திராவிட கொள்கைக்கு எதிராக இருப்பதால், தமிழக சட்டப்பேரவையில் உரையாற்ற தகுதியற்றவர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
மேலும் படிக்க..

8:17 AM IST:

 ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 
மேலும் படிக்க..

7:32 AM IST: