Asianet Tamil News live : ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் மரணம்

Tamil News live updates today on January 04 2023

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 46.

10:48 PM IST

UGC : இனி முதுகலை படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு கட்டாயம்.. யுஜிசி தலைவர் அறிவிப்பு !

அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களும் மாணவர் சேர்க்கைக்கு CUET முதுகலையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

10:16 PM IST

Lockdown : அதிகரிக்கும் கொரோனா.. இந்தியாவில் அமல்படுத்தப்படும் ஊரடங்கு.? மத்திய அரசு சொல்வது என்ன ?

கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க

8:35 PM IST

இப்போதாவது ஞானம் வந்ததே.. காயத்ரி ரகுராமுக்கு அட்வைஸ் கொடுத்த திருமாவளவன் - ட்விஸ்ட்டா இருக்கே!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் காயத்ரி ரகுராம்.

மேலும் படிக்க

7:27 PM IST

ஆளுநர் தான் பொறுப்பு.. திமுக 1,000 தரவில்லை? 2024 கூட்டணி யாருடன்? சஸ்பென்ஸை உடைத்த அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் போட்டியாக இருக்கும் ஒரு பிரச்சினையாக ஆன்லைன் ரம்மி உள்ளது. இந்த ஆன்லைன் விளையாட்டு மூலம் தமிழ்நாட்டில் நூற்றுக்கு மேற்பட்டோர் தற்கொலை செய்து செய்து கொண்டுள்ளார்கள். - அன்புமணி ராமதாஸ்.

மேலும் படிக்க

6:57 PM IST

Keeladi Excavation : கீழடி அகழ்வைப்பகத்தின் அசத்தலான போட்டோஸ்.. அடேங்கப்பா.!

கீழடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கண்டறியப்பட்ட பொருட்களை பாதுகாப்பதற்கும், மற்றும் காட்சிப்படுத்தும் வகையில் கீழடி அகழ்வைப்பகம் கட்டப்பட்டுள்ளது. இதன் போட்டோக்கள் தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

5:26 PM IST

AIADMK : அதிமுகவின் வாரிசு யார்? அதென்ன ஓபிஎஸ், இபிஎஸ்.. கடுப்பான நீதிபதிகள் - சைலன்ட் ஆன அதிமுக

அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

மேலும் படிக்க

5:04 PM IST

ரிலீசானது தளபதி விஜய்யின் வாரிசு பட டிரைலர்

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷியாம், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், குஷ்பு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

4:10 PM IST

Pudukkottai : நீங்களா ஏன் இங்க குளிக்கிறீங்க.? புதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை.. மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்

புதுக்கோட்டை, அறந்தாங்கி அருகே மற்றொரு தீண்டாமை கொடுமை சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலும் படிக்க

4:07 PM IST

TTF டாஸ்க்கில் டம்மி பீஸ் ஆன அசீம்... ‘என்ன பாஸ் வாய் மட்டும் தானா’ என வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடத்தப்பட்டு வரும் டிக்கெய் டூ பினாலே டாஸ்க்கில் அசீம் தொடர்ந்து தோல்வி அடைந்ததை பார்த்த நெட்டிசன்கள் அவரை டம்மி பீஸ் என கிண்டலடித்து வருகின்றனர். மேலும் படிக்க

3:13 PM IST

Video : ஓசூர் அருகே குடியிருப்பு பகுதியில் கிடந்த மனித எலும்புக்கூடு.. மிரண்டு போன பொதுமக்கள்

குடியிருப்பு பகுதிக்கு அருகே மனித எலும்புக்கூடு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

2:43 PM IST

துணிவு படத்தால் முறியடிக்க முடியாத... பீஸ்ட் டிரைலர் சாதனையை தட்டித்தூக்கி முதலிடம் பிடிக்குமா வாரிசு டிரைலர்?

அஜித்தின் துணிவு படத்தால் பீஸ்ட் பட சாதனையை முறியடிக்க முடியாமல் போனதால், தற்போது சினிமா ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் விஜய்யின் வாரிசு பட டிரைலர் பக்கம் திரும்பி உள்ளது. மேலும் படிக்க

2:04 PM IST

விலகுபவர்கள் யாரும் என்னை புகழ்ந்து விட்டு செல்ல வேண்டும் என கட்டாயம் இல்லை- அண்ணாமலை ஆவேசம்

அண்ணாமலை தலைமையில் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென காயத்திரி ரகுராம் கூறியநிலையில், விலகுபவர்கள் யாரும் என்னை புகழ்ந்து விட்டு செல்ல வேண்டும் என கட்டாயம் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

1:41 PM IST

ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனும் எம்எல்ஏவுமான திருமகன் காலமானார்

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 46.

1:05 PM IST

புரட்சிப் பயணத்தை மீண்டும் தொடங்கிய சசிகலா..! செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுப்பயண தேதி அறிவிப்பு

அதிமுகவை கைப்பற்றும் வகையில் தொண்டர்களை சந்திக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா, வருகிற 9 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

11:15 AM IST

சர்ப்ரைஸாக வந்து... சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு புத்தாண்டு பரிசுகளை வாரி வழங்கிய நயன்தாரா - வைரல் வீடியோ

வழக்கமாக புத்தாண்டுக்கு ஜோடியாக வெளிநாடு செல்வதை வழக்கமாக வைத்திருந்த நயன் - விக்கி ஜோடி இந்த வருட புத்தாண்டு வித்தியாசமாக கொண்டாடி உள்ளனர். சென்னையில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு நேரில் சென்று புத்தாண்டு பரிசுகளை வழங்கி அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் நயன்தாரா. நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனும் உடன் சென்றிருந்தார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

10:39 AM IST

பிரின்ஸ் பட தோல்விக்கு பொறுப்பேற்று... நஷ்ட ஈடு வழங்கிய சிவகார்த்திகேயன் - எத்தனை கோடி கொடுத்தார் தெரியுமா?

தீபாவளிக்கு ரிலீசான பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கி உள்ளார். மேலும் படிக்க

10:18 AM IST

ஆவினில் பணி நியமனத்தில் முறைகேடு..! 236 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து- பால்வளத்துறை அதிரடி

மதுரை  ஆவினில் 2020-21 ஆம் ஆண்டில் பணி நியமன முறைகேடு நடைபெற்றதாக புகார் வந்ததையடுத்து பணி நியமனம் பெற்ற 236 பேருடைய பணி நியமனத்தை ரத்து செய்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க..

9:21 AM IST

அதிமுக பொதுக்குழு செல்லுமா..? ஓ.பன்னீர் செல்வமா.? எடப்பாடியா..? உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய முடிவு.?

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த விசாரணையில் நீதிமன்றம் முக்கிய நிலைப்பாடு எடுக்கும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளர்

மேலும் படிக்க..

7:54 AM IST

தமிழக அரசின் நடவடிக்கையால் செவிலியர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..! திமுக அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் தீர்மானம்

2400 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழக அரசு இவர்களை எந்தவித முன்னறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்து, நிரந்தர தன்மையற்ற தற்காலிக பணியாளர்களாக மாற்றுப் பணியில் பணியமர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனால் செவிலியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 

மேலும் படிக்க..

7:28 AM IST

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை..! திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்- துரைமுருகன் அதிரடி நடவடிக்கை

திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிகழ்வில், திமுக நிர்வாகிகள் இரண்டு பேரை கட்சியில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க..

7:24 AM IST

தளபதி விஜய் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டாரா? அடுத்த பார்ட்னர் இவரா.. விக்கி பீடியா தகவலால் பராரப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். கடந்த சில வாரங்களாகவே விஜய் அவருடைய மனைவி சங்கீதா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், ஆகையால் தான் 'வாரிசு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் பிரியா அட்லீயின் சீமந்தம் போன்ற விசேஷங்களில் தனியாகவே கலந்து கொண்டார் என கூறப்பட்டது. மேலும் படிக்க

7:24 AM IST

தருமபுரியில் அண்ணாமலை என்ன? பிரதமர் மோடியே போட்டியிட்டாலும் வெல்ல முடியாது... சவால் விடுக்கும் திமுக எம்.பி.!!

தருமபுரியில் பிரதமர் மோடியே போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என தருமபுரி எம்.பி. செந்தில்குமார் சவால் விடுத்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தருமபுரியில் 14 வார்டுகளில் போட்டியிட்டு டெபாசிட் இழந்துள்ளது என தெரிவித்தார். மேலும் படிக்க

7:22 AM IST

சீனாவின் மருத்துவமனைகளில் குவியும் கொரோனா தொற்று நோயாளிகள்.. அதிர்ச்சி புகைப்படங்கள்

சீனாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த போடப்பட்ட லாக்டவுன் திரும்ப பெற்ற நிலையில், சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவின் முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.மேலும் படிக்க

7:22 AM IST

லிங்காயத் மடாதிபதி சித்தேஸ்வர் சுவாமி காலமானார்... அவருக்கு வயது 81!!

லிங்காயத் மடாதிபதியாக 81 வயதான சித்தேஸ்வர் சுவாமி என்பவர் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதை அடுத்து அவருக்கு பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் படிக்க

7:21 AM IST

பொங்கல் பண்டிகைக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அறிவித்தது தமிழக போக்குவரத்துத்துறை!!

பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் 16 ஆயிரத்து 932 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மேலும் படிக்க

7:20 AM IST

முதல் டி20 போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மேலும் படிக்க

10:48 PM IST:

அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களும் மாணவர் சேர்க்கைக்கு CUET முதுகலையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

10:16 PM IST:

கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க

8:35 PM IST:

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் காயத்ரி ரகுராம்.

மேலும் படிக்க

7:27 PM IST:

தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் போட்டியாக இருக்கும் ஒரு பிரச்சினையாக ஆன்லைன் ரம்மி உள்ளது. இந்த ஆன்லைன் விளையாட்டு மூலம் தமிழ்நாட்டில் நூற்றுக்கு மேற்பட்டோர் தற்கொலை செய்து செய்து கொண்டுள்ளார்கள். - அன்புமணி ராமதாஸ்.

மேலும் படிக்க

6:57 PM IST:

கீழடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கண்டறியப்பட்ட பொருட்களை பாதுகாப்பதற்கும், மற்றும் காட்சிப்படுத்தும் வகையில் கீழடி அகழ்வைப்பகம் கட்டப்பட்டுள்ளது. இதன் போட்டோக்கள் தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

5:26 PM IST:

அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

மேலும் படிக்க

5:04 PM IST:

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷியாம், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், குஷ்பு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

4:10 PM IST:

புதுக்கோட்டை, அறந்தாங்கி அருகே மற்றொரு தீண்டாமை கொடுமை சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலும் படிக்க

4:07 PM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடத்தப்பட்டு வரும் டிக்கெய் டூ பினாலே டாஸ்க்கில் அசீம் தொடர்ந்து தோல்வி அடைந்ததை பார்த்த நெட்டிசன்கள் அவரை டம்மி பீஸ் என கிண்டலடித்து வருகின்றனர். மேலும் படிக்க

3:13 PM IST:

குடியிருப்பு பகுதிக்கு அருகே மனித எலும்புக்கூடு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

2:43 PM IST:

அஜித்தின் துணிவு படத்தால் பீஸ்ட் பட சாதனையை முறியடிக்க முடியாமல் போனதால், தற்போது சினிமா ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் விஜய்யின் வாரிசு பட டிரைலர் பக்கம் திரும்பி உள்ளது. மேலும் படிக்க

2:04 PM IST:

அண்ணாமலை தலைமையில் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென காயத்திரி ரகுராம் கூறியநிலையில், விலகுபவர்கள் யாரும் என்னை புகழ்ந்து விட்டு செல்ல வேண்டும் என கட்டாயம் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

1:43 PM IST:

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 46.

1:05 PM IST:

அதிமுகவை கைப்பற்றும் வகையில் தொண்டர்களை சந்திக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா, வருகிற 9 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

11:15 AM IST:

வழக்கமாக புத்தாண்டுக்கு ஜோடியாக வெளிநாடு செல்வதை வழக்கமாக வைத்திருந்த நயன் - விக்கி ஜோடி இந்த வருட புத்தாண்டு வித்தியாசமாக கொண்டாடி உள்ளனர். சென்னையில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு நேரில் சென்று புத்தாண்டு பரிசுகளை வழங்கி அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் நயன்தாரா. நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனும் உடன் சென்றிருந்தார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

10:39 AM IST:

தீபாவளிக்கு ரிலீசான பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கி உள்ளார். மேலும் படிக்க

10:22 AM IST:

மதுரை  ஆவினில் 2020-21 ஆம் ஆண்டில் பணி நியமன முறைகேடு நடைபெற்றதாக புகார் வந்ததையடுத்து பணி நியமனம் பெற்ற 236 பேருடைய பணி நியமனத்தை ரத்து செய்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க..

9:21 AM IST:

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த விசாரணையில் நீதிமன்றம் முக்கிய நிலைப்பாடு எடுக்கும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளர்

மேலும் படிக்க..

7:54 AM IST:

2400 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழக அரசு இவர்களை எந்தவித முன்னறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்து, நிரந்தர தன்மையற்ற தற்காலிக பணியாளர்களாக மாற்றுப் பணியில் பணியமர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனால் செவிலியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 

மேலும் படிக்க..

7:28 AM IST:

திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிகழ்வில், திமுக நிர்வாகிகள் இரண்டு பேரை கட்சியில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க..

7:24 AM IST:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். கடந்த சில வாரங்களாகவே விஜய் அவருடைய மனைவி சங்கீதா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், ஆகையால் தான் 'வாரிசு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் பிரியா அட்லீயின் சீமந்தம் போன்ற விசேஷங்களில் தனியாகவே கலந்து கொண்டார் என கூறப்பட்டது. மேலும் படிக்க

7:24 AM IST:

தருமபுரியில் பிரதமர் மோடியே போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என தருமபுரி எம்.பி. செந்தில்குமார் சவால் விடுத்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தருமபுரியில் 14 வார்டுகளில் போட்டியிட்டு டெபாசிட் இழந்துள்ளது என தெரிவித்தார். மேலும் படிக்க

7:22 AM IST:

சீனாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த போடப்பட்ட லாக்டவுன் திரும்ப பெற்ற நிலையில், சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவின் முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.மேலும் படிக்க

7:22 AM IST:

லிங்காயத் மடாதிபதியாக 81 வயதான சித்தேஸ்வர் சுவாமி என்பவர் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதை அடுத்து அவருக்கு பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் படிக்க

7:21 AM IST:

பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் 16 ஆயிரத்து 932 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மேலும் படிக்க

7:20 AM IST: