Asianet Tamil News Live: தனுஷின் வாத்தி ட்ரெய்லர் வெளியானது - ரசிகர்கள் உற்சாகம் !

Tamil News live updates today on february 08 2023

நடிகர் தனுஷ் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வரும் 17ஆம் தேதி தமிழில் வாத்தி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில், வாத்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

10:32 PM IST

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா பணத்துடன் காதலர்களுடன் ஓடிப்போன மனைவிகள் - ஷாக்கில் கணவர்கள்

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா பணத்தை பெற்றுக்கொண்டு 4 பெண்கள்  காதலர்களுடன் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

9:55 PM IST

பேனா வைக்க 80 கோடி இருக்கு! நெல் மூட்டைகளை வைக்கும் கிடங்குகள் அமைக்க பணமில்லையா.? சீமான் ஆவேசம் !!

நெல்லின் ஈரப்பதம் 19 விழுக்காட்டிற்கும் மேலாக அதிகரித்ததை காரணம் காட்டி, நெல் கொள்முதல் பணிகள் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. - நாம் தமிழர் சீமான் வலியுறுத்தல்.

மேலும் படிக்க

9:34 PM IST

5 - 6 மீட்டர் வரை நகர்ந்த துருக்கி!.. நிலநடுக்கத்தால் அடுத்து நிகழப்போவது என்ன? ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்

துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. துருக்கி நிலநடுக்கம் காரணமாக 10000க்கும் அதிகமானோர் இதுவரை பலியாகி உள்ளனர்.

மேலும் படிக்க

8:15 PM IST

2026 வரை பொறுத்திருங்கள்!.. பொருளாதார நெருக்கடி விவகாரம் குறித்து இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் பொருளாதார நெருக்கடி  2026 வரை நீடிக்கும் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:19 PM IST

ரெட் ஜெயண்ட்.! 100 கோடி பட்ஜெட்! திடீரென திமுக பக்கம் ரூட்டை மாற்றிய காயத்ரி ரகுராம் - நம்ம லிஸ்ட்லயே இல்லையே

சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் தொடர்ச்சியாக பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் அவருக்காக இயங்கும் வார் ரூம் மீதும் பல்வேறு புகார்களை வைத்து வருகிறார்.

மேலும் படிக்க

6:34 PM IST

ஒரு நாளைக்கு 4 கொலை!.. கஞ்சா விற்பனை அமோகம்! முதல்வருக்கு இது தெரியாது - திமுகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

திமுக கடந்த  22 மாத ஆட்சியில் ஒரு திட்டத்தையும் செய்யவில்லை. திமுக சொல்வதை செய்யமாட்டார்கள். தேர்தலுக்காக வாக்குறுதி மட்டும் கொடுப்பவர்கள் தான் திமுகவினர் என்று திமுகவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

மேலும் படிக்க

6:11 PM IST

Horror Movies: பேய் படம்னா இப்படித்தான் இருக்கணுமா!.. யாரும் இறக்காத சிறந்த 8 திகில் திரைப்படங்கள் இதுதான்!

யாரும் இறக்காத அதே நேரத்தில் பயமுறுத்தும் திகில் படத்தை பற்றி இங்கு காண்போம்.

மேலும் படிக்க

4:24 PM IST

Pathaan: தீபிகா படுகோனேவுக்கு பயங்கர டஃப்!.. பதான் பட ‘பேஷரம் ரங்’ பாடல் ரீ-கிரியேட் வீடியோ வைரல்!

பதான் படத்தில் இடம்பெற்ற ‘பேஷரம் ரங்’ பாடல் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் இந்த பாடலுக்கு பெண் ஒருவர் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.

மேலும் படிக்க

3:37 PM IST

ஓபிசி கிரீமிலேயர் வரம்பு வெறும் 8 லட்சம் தானா?.. 15 லட்சம் வேண்டும் - மத்திய அரசை தாக்கிய ராமதாஸ்!

ஓபிசி கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

மேலும் படிக்க

2:59 PM IST

பிப்ரவரி 14 காதலர் தினம் மட்டுமா? இதுவும் தான்! பசு அணைப்பு தினத்தை கையில் எடுத்த விலங்குகள் நல வாரியம்

காதலர் தினத்தில் 'பசு அணைப்பு தினத்தை' கொண்டாட விலங்குகள் நல வாரியம் மக்களை வலியுறுத்தி உள்ளது.

மேலும் படிக்க

2:28 PM IST

மோசடி மன்னனின் காதல் வலையில் சிக்கி கர்ப்பமான பிரபல நடிகை..? கருக்கலைப்பு செய்ததாக பரவும் பகீர் தகவல்

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரின் காதல் வலையில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை கர்ப்பமானதாகவும், பின்னர் கருக்கலைப்பு செய்துகொண்டதாகவும் தகவல் பரவி வருகிறது. மேலும் படிக்க

1:32 PM IST

ஒரே பதிவு... ஒட்டுமொத்த வதந்தியும் குளோஸ்! மீண்டும் லியோ படப்பிடிப்பில் திரிஷா - வைரலாகும் போட்டோ

காஷ்மீரில் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட மூன்றே நாளில் நடிகை திரிஷா காஷ்மீரில் இருந்து கிளம்பியதாக செய்திகள் வெளியானது. அவர் லோகேஷிடம் சண்டையிட்டு கோபத்தில் சென்னை திரும்பிவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவத் தொடங்கின. ஆனால் இது உண்மையில்லை. மேலும் படிக்க

12:37 PM IST

டிஆர்பி-யில் அடிச்சு நொறுக்கும் சுந்தரி சீரியலை தடை செய்யனும்... கிளம்பிய நூதன எதிர்ப்பு

டி.ஆர்.பி.யில் அடிச்சு நொறுக்கும் சுந்தரி சீரியலை, தடை செய்ய வேண்டும் என்று ஆண் ஒருவர் நூதன எதிர்ப்பு தெரிவித்துள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது.  மேலும் படிக்க

12:01 PM IST

தனுஷின் இனிமையான குரலில் வெளியானது வெற்றிமாறனின் ‘விடுதலை’ பட பர்ஸ்ட் சிங்கிள்

விடுதலை படத்திற்காக இளையராஜா இசையில் தனுஷ் முதன்முறையாக பாடி உள்ள ‘ஒன்னோட நடந்தா’ என்கிற பாடல் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. மேலும் படிக்க

11:46 AM IST

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்! EPS தரப்புக்கு அனுமதி.. ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்.!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை இருதரப்பு வழங்கிய நிலையில் இபிஎஸ் தரப்புக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 

மேலும் படிக்க

11:46 AM IST

ஆன்லைன் சூதாட்டத்திற்கு மகன் அடிமையானதால் பறிபோன தாயின் உயிர்.. சென்னையில் நடந்த சோகம்..!

சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி பணத்தை இழந்த மகனால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

11:17 AM IST

காதலர் தினத்தன்று காத்திருக்கும் சர்ப்ரைஸ்! காத்துவாக்குல கசிந்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் சூப்பர் அப்டேட்

பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், தற்போதே அதன் அப்டேட்டையும் வெளியிட தயாராகிவிட்டார்களாம். அதன்படி வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். மேலும் படிக்க

10:19 AM IST

கிடப்பில் போட்ட படங்களை தூசிதட்டும் கவுதம் மேனன்! துருவ நட்சத்திரத்தை தொடர்ந்து உயிர்பெறும் விஜய் நடிகரின் படம்

துருவ நட்சத்திரம் படத்தின் பணிகளை இயக்குனர் கவுதம் மேனன் விறுவிறுப்பாக மேற்கொண்டு வரும் நிலையில், கிடப்பில் போடப்பட்ட அவரின் மற்றொரு படமும் விரைவில் உயிர்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

9:46 AM IST

நெல்லையப்பர் கோயில் மூலஸ்தானம் வரை பர்தா அணிந்து சென்ற பெண்? பாதுகாப்பை பலப்படுத்துங்க! அலறும் இந்து முன்னணி.!

நெல்லையப்பர் கோயிலில் பர்தா அணிந்து சென்ற பெண்கள் போட்டோ எடுத்தது குறித்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் படிக்க

9:29 AM IST

துணிவு முதல் டாடா வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் களமிறங்கும் திரைப்படங்களின் அப்டேட்

தமிழ் சினிமாவில் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் 7 படங்கள் ரிலீஸ் ஆன நிலையில், இந்த வாரம், அதாவது வருகிற பிப்ரவரி 10-ந் தேதி இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆக உள்ளன. மேலும் படிக்க

8:55 AM IST

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று இந்த பகுதிகளில் 5 மணிநேரம் பவர் கட்.. இதோ லிஸ்ட்..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொன்னேரி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
 
மேலும் படிக்க

8:43 AM IST

நிலநடுக்கத்தால் துருக்கியில் மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன... கவிதை மூலம் கண்ணீர் சிந்திய வைரமுத்து

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களுக்காக கவிஞர் வைரமுத்து கண்ணீர்மல்க கவிதை ஒன்றை எழுதி உள்ளார். மேலும் படிக்க

8:13 AM IST

அவசரமாக டெல்லிக்கு புறப்பட்ட ஆர்.என் ரவி.! தமிழக அரசின் செயல்பாடு தொடர்பாக அமித்ஷாவை சந்திக்க திட்டமா.?

தமிழகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக அறிக்கை அளிப்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க..

8:06 AM IST

லியோ படத்தில் இருந்து திரிஷா விலகியதாக பரவும் தகவல்... வேறு வழியின்றி உண்மையை போட்டுடைத்த நடிகையின் தாய்

விஜய்யின் லியோ படத்தில் இருந்து நடிகை திரிஷா விலகிவிட்டதாக செய்திகள் பரவி வந்த நிலையில், நடிகை திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க

7:37 AM IST

காலம் இப்படியே போய்விடாது.. நாம் கம்பீரமாக எழுந்து நிற்கக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை.. டிடிவி. தினகரன்.!

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தொண்டர்களை ஏமாற்றும் துரோக சக்தியை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டுவோம் என  இபிஎஸ் தரப்பு மீது டிடிவி தினகரன் கடும் விமர்சனம் செய்துள்ளார். 

மேலும் படிக்க

7:37 AM IST

சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதிற்கு இது தான் காரணம்? ஜெய பிரதீப் புது விளக்கம்..!

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைவிற்குப் பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக மதிப்பிற்குரிய சசிகலா அம்மையார் அவர்கள் பதவி ஏற்றார்கள். அதற்குப் பிறகு ஒரு சில தலைமைக் கழக நிர்வாகிகளின்  தூண்டுதலால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நீங்கள் வரவேண்டும் என்று அவர்களை மூளைச்சலவை செய்தார்கள். அப்போது  ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் போயஸ் கார்டனில் நடந்த கலந்துரையாடலில் தன்னுடைய கருத்தான, "நான் முதலமைச்சர் பதவியை தந்து விடுகிறேன்; ஆனால் அதற்கு தற்போதைய காலச் சூழ்நிலைகள் சரியாக இல்லை" என்று என் மனது சொல்கிறது. 

மேலும் படிக்க

10:32 PM IST:

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா பணத்தை பெற்றுக்கொண்டு 4 பெண்கள்  காதலர்களுடன் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

9:55 PM IST:

நெல்லின் ஈரப்பதம் 19 விழுக்காட்டிற்கும் மேலாக அதிகரித்ததை காரணம் காட்டி, நெல் கொள்முதல் பணிகள் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. - நாம் தமிழர் சீமான் வலியுறுத்தல்.

மேலும் படிக்க

9:33 PM IST:

துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. துருக்கி நிலநடுக்கம் காரணமாக 10000க்கும் அதிகமானோர் இதுவரை பலியாகி உள்ளனர்.

மேலும் படிக்க

8:15 PM IST:

இலங்கையில் பொருளாதார நெருக்கடி  2026 வரை நீடிக்கும் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:19 PM IST:

சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் தொடர்ச்சியாக பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் அவருக்காக இயங்கும் வார் ரூம் மீதும் பல்வேறு புகார்களை வைத்து வருகிறார்.

மேலும் படிக்க

6:34 PM IST:

திமுக கடந்த  22 மாத ஆட்சியில் ஒரு திட்டத்தையும் செய்யவில்லை. திமுக சொல்வதை செய்யமாட்டார்கள். தேர்தலுக்காக வாக்குறுதி மட்டும் கொடுப்பவர்கள் தான் திமுகவினர் என்று திமுகவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

மேலும் படிக்க

6:11 PM IST:

யாரும் இறக்காத அதே நேரத்தில் பயமுறுத்தும் திகில் படத்தை பற்றி இங்கு காண்போம்.

மேலும் படிக்க

4:24 PM IST:

பதான் படத்தில் இடம்பெற்ற ‘பேஷரம் ரங்’ பாடல் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் இந்த பாடலுக்கு பெண் ஒருவர் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.

மேலும் படிக்க

3:37 PM IST:

ஓபிசி கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

மேலும் படிக்க

2:59 PM IST:

காதலர் தினத்தில் 'பசு அணைப்பு தினத்தை' கொண்டாட விலங்குகள் நல வாரியம் மக்களை வலியுறுத்தி உள்ளது.

மேலும் படிக்க

2:28 PM IST:

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரின் காதல் வலையில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை கர்ப்பமானதாகவும், பின்னர் கருக்கலைப்பு செய்துகொண்டதாகவும் தகவல் பரவி வருகிறது. மேலும் படிக்க

1:32 PM IST:

காஷ்மீரில் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட மூன்றே நாளில் நடிகை திரிஷா காஷ்மீரில் இருந்து கிளம்பியதாக செய்திகள் வெளியானது. அவர் லோகேஷிடம் சண்டையிட்டு கோபத்தில் சென்னை திரும்பிவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவத் தொடங்கின. ஆனால் இது உண்மையில்லை. மேலும் படிக்க

12:37 PM IST:

டி.ஆர்.பி.யில் அடிச்சு நொறுக்கும் சுந்தரி சீரியலை, தடை செய்ய வேண்டும் என்று ஆண் ஒருவர் நூதன எதிர்ப்பு தெரிவித்துள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது.  மேலும் படிக்க

12:01 PM IST:

விடுதலை படத்திற்காக இளையராஜா இசையில் தனுஷ் முதன்முறையாக பாடி உள்ள ‘ஒன்னோட நடந்தா’ என்கிற பாடல் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. மேலும் படிக்க

11:46 AM IST:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை இருதரப்பு வழங்கிய நிலையில் இபிஎஸ் தரப்புக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 

மேலும் படிக்க

11:45 AM IST:

சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி பணத்தை இழந்த மகனால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

11:17 AM IST:

பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், தற்போதே அதன் அப்டேட்டையும் வெளியிட தயாராகிவிட்டார்களாம். அதன்படி வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். மேலும் படிக்க

10:19 AM IST:

துருவ நட்சத்திரம் படத்தின் பணிகளை இயக்குனர் கவுதம் மேனன் விறுவிறுப்பாக மேற்கொண்டு வரும் நிலையில், கிடப்பில் போடப்பட்ட அவரின் மற்றொரு படமும் விரைவில் உயிர்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

9:46 AM IST:

நெல்லையப்பர் கோயிலில் பர்தா அணிந்து சென்ற பெண்கள் போட்டோ எடுத்தது குறித்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் படிக்க

9:29 AM IST:

தமிழ் சினிமாவில் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் 7 படங்கள் ரிலீஸ் ஆன நிலையில், இந்த வாரம், அதாவது வருகிற பிப்ரவரி 10-ந் தேதி இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆக உள்ளன. மேலும் படிக்க

8:55 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொன்னேரி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
 
மேலும் படிக்க

8:43 AM IST:

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களுக்காக கவிஞர் வைரமுத்து கண்ணீர்மல்க கவிதை ஒன்றை எழுதி உள்ளார். மேலும் படிக்க

8:13 AM IST:

தமிழகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக அறிக்கை அளிப்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க..

8:13 AM IST:

தமிழகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக அறிக்கை அளிப்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க..

8:06 AM IST:

விஜய்யின் லியோ படத்தில் இருந்து நடிகை திரிஷா விலகிவிட்டதாக செய்திகள் பரவி வந்த நிலையில், நடிகை திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க

7:37 AM IST: