Asianet Tamil News Live: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. அமமுக வேட்பாளர் வாபஸ்!!

Tamil News live updates today on february 07 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். குக்கர் சின்னம் ஒதுக்காததால் அமமுக வேட்பாளர் வாபஸ் பெற்றதோடு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என்றும் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.  

9:25 PM IST

மீண்டும் டாப் 20 இடத்திற்குள் வந்த அதானி!.. உலக பணக்காரர்கள் பட்டியலில் எத்தனையாவது இடம் தெரியுமா?

அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு, தொடர்ச்சியாக அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சி கண்டுவருகின்றது.

மேலும் படிக்க

8:58 PM IST

இந்து சமய அறநிலையத்துறையில் குளறுபடி!.. ஐஏஎஸ் அதிகாரி தூக்கி அடிக்கப்பட்ட சம்பவம் !!

தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு அரசு அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகிறது.

மேலும் படிக்க

6:43 PM IST

பாலிவுட் ஹீரோ அக்‌ஷய் குமார் வெளியிட்ட வீடியோ!.. வச்சு செய்யும் நெட்டிசன்கள் - எதற்கு தெரியுமா?

பாலிவுட் நடிகரான  அக்‌ஷய் குமார் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க

5:22 PM IST

விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக!.. அலட்சிய போக்கு வேண்டாம் - தமிழக அரசி விமர்சித்த அண்ணாமலை!

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்த திறனற்ற திமுக அரசு என்று கண்டித்துள்ளார் பாஜக அண்ணாமலை.

மேலும் படிக்க

4:48 PM IST

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் வேலை!. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க - முழு விபரம் இதோ !!

தமிழ்நாடு சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதன் முழு தகவல்களை இங்கு பார்க்க்கலாம்.

மேலும் படிக்க

3:16 PM IST

ஏகே 62வில் இருந்து நீக்கம்.. சைலண்டாக சம்பவம் செய்ய தயாராகும் விக்னேஷ் சிவன் - விக்கியின் அடுத்த பிளான் இதுவா?

ஏகே 62-வில் இருந்து தன்னை தூக்கிவிட்டதால் செம்ம அப்செட்டில் இருக்கும் விக்னேஷ் சிவன், தன்னை நீக்கியவர்களுக்கு தரமான பதிலடி கொடுக்க தயாராகி வருகிறாராம். மேலும் படிக்க

2:32 PM IST

சமந்தாவுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? சாகுந்தலம் படம் பிப்.17-ல் ரிலீஸ் ஆகாது என அறிவிப்பு

சாகுந்தலம் படம் வருகிற பிப்ரவரி 17-ந் தேதி ரிலீஸ் ஆகாது என்றும் அதன் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படிக்க

1:53 PM IST

காந்தாரா முதல் பாகம் இனிமே தான் வரப்போகுது.. அப்போ கடந்தாண்டு ரிலீஸ் ஆனது? ரிஷப் ஷெட்டி சொன்ன ஷாக்கிங் அப்டேட்

சமீபத்தில் கொண்டாடப்பட்ட காந்தாரா படத்தின் நூறாவது நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய அப்படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி, அதன் அடுத்த பாகம் குறித்து அறிவித்துள்ளார். மேலும் படிக்க

1:25 PM IST

ஆடு கசாப்பு கடைக்காரனை நம்பினால் என்ன நடக்குமோ, அதுதான் ஓபிஎஸ்ஐ நம்பியவர்களின் நிலை - ஜெயக்குமார் அதிரடி

அதிமுக வேட்பாளர் தென்னரசு என்ற பெயரையே சொல்லவே வலிக்கிறது ஆனால் இரட்டை இலைக்கு வாக்கு கேட்போம் என்பது முரண்பாடாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார், மேலும்  அரசியலில் எது நடந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு நடக்கவே நடக்காது என உறுதிபட கூறினார்.

மேலும் படிக்க..

12:52 PM IST

அந்த படத்துக்கு ஆஸ்கர் வேணுமா.. காரி துப்பினாலும் புத்தி வரலேல! பாலிவுட் இயக்குனரை வெளுத்துவாங்கிய பிரகாஷ்ராஜ்

காஷ்மீர் பைல்ஸ் என்கிற பிரச்சார படம் ஒன்றை எடுத்து வெளியிட்டனர். அந்த படத்தை பார்த்த சர்வதேச கலைஞர்கள் காரி துப்பினர். அப்படி இருந்தும் இவர்களுக்கு புத்தி வரவில்லை. இதில் காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு ஆஸ்கர் கொடுக்கவில்லை என அதன் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி கவலைபட்டாராம். இந்த மாதிரி படத்துக்கெல்லாம் ஆஸ்கர் இல்ல பாஸ்கர் விருது கூட கிடைக்காது என பிரகாஷ் ராஜ் சாடி உள்ளார். மேலும் படிக்க

12:35 PM IST

அரைகுறையாக பார்வையிட்ட அமைச்சர்கள் குழு.. இதெல்லாம் ஏற்கதக்கதல்ல.. திமுக அரசை சாடும் டிடிவி.தினகரன்.!

டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உரிய மதிப்பீடு செய்யாமல் இழப்பீடு தொகையை அறிவித்திருப்பது ஏற்கதக்கதல்ல என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

11:18 AM IST

தென்னரசுவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்படுமா? அவைத்தலைவர் என்ன சொன்னாரு தெரியுமா?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம்  செய்ய ஓ.பன்னீர்செல்வம் அழைப்பது குறித்து தலைமை கழகம் முடிவு செய்யும் என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

11:17 AM IST

எங்கள் சமுதாயத்தை சேர்ந்த 35,000 வாக்காளர்கள் இருக்காங்க! வெற்றி திமுகவுக்கு தான்! பாஜக முன்னாள் நிர்வாகி.!

ஈரோடு கிழக்கு தொகுதியில், எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர்கள் முதல்வர் ஆசிபெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றி பெற வைப்பார்கள் என என்.விநாயகமூர்த்தி கூறியுள்ளார். 

மேலும் படிக்க

11:10 AM IST

ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர்... பிரபல தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி காலமானார்

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி இன்று காலமானார். அவருக்கு வயது 76. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் படிக்க

9:49 AM IST

விக்டோரியா கவுரி நியமனத்துக்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை, இன்று காலை 9:15 மணிக்கு உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. காலை 10.35-க்கு விக்டோரியா கவுரிக்கு தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

9:19 AM IST

விஜய்யின் லியோ படத்தில் இருந்து விலகுகிறாரா திரிஷா?... காட்டுத்தீ போல் பரவும் தகவல் - பின்னணி என்ன?

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தில் இருந்து நடிகை திரிஷா விலகிவிட்டதாக ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. மேலும் படிக்க

9:15 AM IST

ஈரோடு இடைத்தேர்தல்.! இன்றோடு நிறைவு பெறும் வேட்புமனு தாக்கல்.! கடைசி நேரத்தில் களத்தில் இறங்கும் அதிமுக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையோடு நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை 59 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் படிக்க..

8:44 AM IST

மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு 5ல்1 பங்கிற்கும் குறைவாக இழப்பீடு வழங்குவதா.? அன்புமணி ஆவேசம்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிற்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள இழப்பீடு ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவாக வழங்கப்பட்டுள்ளதாக அன்புமணி விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க..

8:34 AM IST

என்னது 300 கோடியா... இது உலக மகா உருட்டு..! வாரிசு பட கலெக்‌ஷனை விமர்சித்த பிரபலம்

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸாகி வெற்றிபெற்ற வாரிசு திரைப்படம் ரூ.300 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்ததை பிரபலம் ஒருவர் விமர்சித்து உள்ளார். மேலும் படிக்க

8:02 AM IST

சிறுபான்மையினருக்கு எதிரான கருத்தை கூறியவருக்கு நீதிபதி பதவியா.? நீதித்துறை நம்பிக்கையை பாதித்துள்ளது-சிபிஎம்

சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து கூறிய பாஜக நிர்வாகியான  வழக்கறிஞரான விக்டோரியா கெளரியை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

7:51 AM IST

பெயருக்கு பின்னால் சாதி எதற்கு... தூக்கியெறிந்த தனுஷ் பட நடிகைக்கு குவியும் பாராட்டு

வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சம்யுக்தா, தனது பெயருக்கு பின்னால் இருக்கும் சாதியை தூக்கியெறிந்து அதிரடி காட்டி உள்ளார். மேலும் படிக்க

7:48 AM IST

பாஜக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய திமுக.. அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த செந்தில் பாலாஜி.!

தமிழக பாஜக பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

மேலும் படிக்க

7:47 AM IST

தர்மத்திற்கு சோதனை வரலாம்! ஆனால் வீழ்ந்து விடாது! தர்மம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்! ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்

தனது வாழ்க்கையை சுயநலமில்லாமல் பொதுநலத்தோடு தர்மத்தின் வழியில், எண்ணம் சொல் செயல் இம்மூன்றையும் ஒரே நேர்கோட்டில் செயல்படுத்துபவர் தான் உண்மையான தலைவர் என ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

9:25 PM IST:

அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு, தொடர்ச்சியாக அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சி கண்டுவருகின்றது.

மேலும் படிக்க

8:58 PM IST:

தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு அரசு அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகிறது.

மேலும் படிக்க

6:43 PM IST:

பாலிவுட் நடிகரான  அக்‌ஷய் குமார் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க

5:22 PM IST:

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்த திறனற்ற திமுக அரசு என்று கண்டித்துள்ளார் பாஜக அண்ணாமலை.

மேலும் படிக்க

4:48 PM IST:

தமிழ்நாடு சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதன் முழு தகவல்களை இங்கு பார்க்க்கலாம்.

மேலும் படிக்க

3:16 PM IST:

ஏகே 62-வில் இருந்து தன்னை தூக்கிவிட்டதால் செம்ம அப்செட்டில் இருக்கும் விக்னேஷ் சிவன், தன்னை நீக்கியவர்களுக்கு தரமான பதிலடி கொடுக்க தயாராகி வருகிறாராம். மேலும் படிக்க

2:32 PM IST:

சாகுந்தலம் படம் வருகிற பிப்ரவரி 17-ந் தேதி ரிலீஸ் ஆகாது என்றும் அதன் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படிக்க

1:53 PM IST:

சமீபத்தில் கொண்டாடப்பட்ட காந்தாரா படத்தின் நூறாவது நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய அப்படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி, அதன் அடுத்த பாகம் குறித்து அறிவித்துள்ளார். மேலும் படிக்க

1:25 PM IST:

அதிமுக வேட்பாளர் தென்னரசு என்ற பெயரையே சொல்லவே வலிக்கிறது ஆனால் இரட்டை இலைக்கு வாக்கு கேட்போம் என்பது முரண்பாடாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார், மேலும்  அரசியலில் எது நடந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு நடக்கவே நடக்காது என உறுதிபட கூறினார்.

மேலும் படிக்க..

12:52 PM IST:

காஷ்மீர் பைல்ஸ் என்கிற பிரச்சார படம் ஒன்றை எடுத்து வெளியிட்டனர். அந்த படத்தை பார்த்த சர்வதேச கலைஞர்கள் காரி துப்பினர். அப்படி இருந்தும் இவர்களுக்கு புத்தி வரவில்லை. இதில் காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு ஆஸ்கர் கொடுக்கவில்லை என அதன் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி கவலைபட்டாராம். இந்த மாதிரி படத்துக்கெல்லாம் ஆஸ்கர் இல்ல பாஸ்கர் விருது கூட கிடைக்காது என பிரகாஷ் ராஜ் சாடி உள்ளார். மேலும் படிக்க

12:35 PM IST:

டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உரிய மதிப்பீடு செய்யாமல் இழப்பீடு தொகையை அறிவித்திருப்பது ஏற்கதக்கதல்ல என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

11:18 AM IST:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம்  செய்ய ஓ.பன்னீர்செல்வம் அழைப்பது குறித்து தலைமை கழகம் முடிவு செய்யும் என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

11:17 AM IST:

ஈரோடு கிழக்கு தொகுதியில், எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர்கள் முதல்வர் ஆசிபெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றி பெற வைப்பார்கள் என என்.விநாயகமூர்த்தி கூறியுள்ளார். 

மேலும் படிக்க

11:10 AM IST:

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி இன்று காலமானார். அவருக்கு வயது 76. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் படிக்க

9:49 AM IST:

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை, இன்று காலை 9:15 மணிக்கு உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. காலை 10.35-க்கு விக்டோரியா கவுரிக்கு தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

9:19 AM IST:

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தில் இருந்து நடிகை திரிஷா விலகிவிட்டதாக ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. மேலும் படிக்க

9:15 AM IST:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையோடு நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை 59 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் படிக்க..

8:44 AM IST:

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிற்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள இழப்பீடு ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவாக வழங்கப்பட்டுள்ளதாக அன்புமணி விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க..

8:34 AM IST:

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸாகி வெற்றிபெற்ற வாரிசு திரைப்படம் ரூ.300 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்ததை பிரபலம் ஒருவர் விமர்சித்து உள்ளார். மேலும் படிக்க

8:02 AM IST:

சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து கூறிய பாஜக நிர்வாகியான  வழக்கறிஞரான விக்டோரியா கெளரியை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

7:51 AM IST:

வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சம்யுக்தா, தனது பெயருக்கு பின்னால் இருக்கும் சாதியை தூக்கியெறிந்து அதிரடி காட்டி உள்ளார். மேலும் படிக்க

7:48 AM IST:

தமிழக பாஜக பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

மேலும் படிக்க

7:47 AM IST: